Heaven and Hell Part-2 | RC Tamil Preacher | Mirabella Ministry | Dr.J. Caroline

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 40

  • @WonderVersesFromBible
    @WonderVersesFromBible 3 роки тому +1

    God is with me when I suffer 👍

  • @yesuvinmadiyil2306
    @yesuvinmadiyil2306 3 роки тому +1

    எனக்கு உணர்வை தந்ததற்காக நன்றி.

  • @devarajkrishna6684
    @devarajkrishna6684 3 роки тому +1

    Amen appa

  • @kongunatuthamilazhi8537
    @kongunatuthamilazhi8537 3 роки тому +8

    ஜீவனுள்ள.சாட்ச்சிகளை.தெறிந்து.கொள்ள..வாய்ப்பு.தந்த.தேவனுக்கு.நன்றி

  • @jenifer5094
    @jenifer5094 5 років тому +4

    துன்ப நேரத்திலும் நம்மை விட்டு விலகாத தேவனிடம் எப்பொழுதும் உண்மையோடும், தாழ்மையோடும் இருக்க வேண்டும் என்று கற்றுத் தந்த செய்திக்காக நன்றி இயேசுவே!🙏🙏🙏

  • @mallikajanet8605
    @mallikajanet8605 4 роки тому +4

    ஆவியானவரின் உணர்த்துதலை பற்றிய ஆழமான விளக்கத்திற்கு நன்றி சகோதரி.

  • @mangalamary4501
    @mangalamary4501 4 роки тому +2

    இயேசுவுக்கே புகழ் 🙏
    ஆண்டவரோடு எப்போதும் உறவில் இருக்க வேண்டுமென்றால், மெய்யறிவுள்ள இருதயம் வேண்டும், அதற்க்காக இறைவனிடம் மன்றாட வேண்டும் என்று உணர்த்திய சகோதரி அவர்களின் இந்தப் பகிர்வுக்கு நன்றி 🙏

  • @vanithamary1941
    @vanithamary1941 5 років тому +1

    Glory be to God
    துன்ப நேரத்திலும் நம்மோடு இருந்து பாதுகாக்கிறார்.
    எனத்தில் நினைப்பது நல்லதாகவும் தூயதாகவும் ,இருந்தால் இயேசுவோடு தொடர்புடைய தூய வாழ்வு வாழமுடியும்.
    ஆமென்
    இயேசுவுக்கே புகழ்
    மரியே வாழ்க.

  • @marysinthiya545
    @marysinthiya545 5 років тому +1

    அன்பான இறைவனுக்கு நன்றி மிகவும் அழகான விளக்கம், இறக்கும் போது என்ன ஆகும் என்ற பயத்துடனே வாழ்ந்து கொண்டுயிருக்கிறோம், பயத்தின் ஆவியால் மூடப்படுகிறோம், நாம் கடவுளோடு தினமும் ஒரு உறவை வளர்த்தி கொள்ளும் போது இவை அனைத்தும் நம்மை விட்டு அகன்று போகும், தெளிவான விளக்கத்தை அளித்த சகோதரி அவர்களுக்கும் சகோதர்க்கும் நன்றி 🙏

  • @imaculatesofiya809
    @imaculatesofiya809 4 роки тому +1

    ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்பது தூய உள்ளத்தைதான்
    மெய்யறிவுடன் கூடிய ஞானம் இருந்தால்தான் நாம் தவறு செய்யும்போது ஆவியானவர் நமக்கு உணர்த்தும்போது நம்மால் புரிந்துகொள்ள முடியும்
    தாவீதைபோல் தவறை நாத்தான் இறைவாக்கினர் உணர்த்தியபோது மனம் வருந்தி மனம் மாறினாரோ அதுபோல நமக்கு உணர்வு வேண்டும் என உணர்த்திய சகோதரிக்கு நன்றி

  • @isabellarani6299
    @isabellarani6299 5 років тому +1

    இந்த வாழ்க்கையை இயேசுவுக்காக வாழ்ந்து மறு உலகில் அவரோடு கூட வாழ மெய்யுணர்வு அவசியம் என்பதை தாவீதின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு நம்மை வழிநடத்துகிற அருமையான ஒரு பகிர்வு. Praise the Lord.

  • @angelinantony9008
    @angelinantony9008 4 роки тому +1

    பரிசுத்தமே பரலோகம் செல்வதற்கான வழி. அதற்கான முயற்சிகளை ஒவ்வொரு நாளும் முயற்சிக்கவேண்டும் என்பதை உணரமுடிகிறது. மனிதர்களின் வழியாக கடவுள் நம்மை சந்திக்க வருகிறார் என்பதையும் ஆணித்தரமாக உணரமுடிந்தது. நன்றி!!

  • @leemarani1607
    @leemarani1607 5 років тому +1

    பரலோக ராஜ்ஜியத்தை அடைய பரிசுத்தமும் உணர்வுள்ள இருதயமும் வேண்டும் என்பதையும் நமக்குள் இருக்கும் தேவையற்ற பயங்களை இயேசுவின் துணை கொண்டு முறியடிக்க முடியும் என்பதையும் இறை அனுபவம் பெற்ற இரு சகோதரிகளின் வழியாக புரிய வைத்ததற்காக நன்றி ஆவியானவரே

  • @jayamary830
    @jayamary830 4 роки тому +1

    Glory to God 🙏
    உணர்வுள்ள இருதயத்தோடு இருக்க வேண்டும் பரிசுத்தமாக இருந்தால் தான் பரலோகம் செல்ல முடியும் மெய்யறிவோடு செயல் படவேண்டும் என்பதை இப்பகிர்வு மூலம் உணர்த்தியமைக்கு நன்றி.

  • @johnpaul.j1978
    @johnpaul.j1978 5 років тому +1

    ஒவ்வோரு விஷயத்திலும் பரிசுத்தம் வேண்டும் நமக்கு கொடுத்த அவையங்கள் ஒவ்வோன்றும் பரிசுத்தமாக பயன்டுத்த வேண்டும் என்று இந்த பகிர்வில் கடவுள் உணர்த்து தலை கொடுத்தமைக்கு நன்றி.

  • @pramilamercy1745
    @pramilamercy1745 5 років тому +1

    இந்த உலகத்தில் வாழும் போதே அச்சத்தை தவிர்த்து , வாழ்வது நான் அல்ல என்னுள் கர்த்தரே வாழ்கிறார் என்ற இறை வார்த்தைக்கு ஏற்ப வாழ உணர்வுள்ள இதயத்தோடு வாழ வரம் அருளும் சுவாமி ஆமென்.. சகோதரிகளுக்கு நன்றிகள்..🙏🙏🙏🙏

  • @marycindrellanancy5316
    @marycindrellanancy5316 4 роки тому +2

    🙏Thank you lord for today's message.
    Thank you sister for explaining clear🙏.
    ஆண்டவரே உம் வார்த்தையின் படி வாழவும் , ஆவியானவரின் துனை கொண்டு உணர்வோடு வாழ அருள் தாரும் ,ஆமென்🙏🙏

  • @justeenarose6079
    @justeenarose6079 5 років тому +1

    இயேசு ஆண்டவரோடு உறவை ஏற்படுத்தி, உணர்வுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்ற உங்களின் அனுபவமிக்க பகிர்விற்கு நன்றி.🙏

  • @revathycroos1644
    @revathycroos1644 5 років тому +1

    இவ்வுலகில் வாழும் காலத்திலேயே கடவுளோடு இணைந்து வாழ்தல், ஆவியானவரின் குரலை அறிந்து செயல்படக் கூடிய உணர்வுள்ள இதயத்தோடு வாழ்தல் குறித்த தெளிவான கருத்துப் பகிர்வு. Thank you sister for this episode.
    🙏

  • @sheeladinakaran1957
    @sheeladinakaran1957 3 роки тому +1

    Thank you so much brother and sisters

  • @lincycharles831
    @lincycharles831 4 роки тому +2

    Very interesting episode.. Thank you Lord🙏🙏

  • @moraissuhirthan6235
    @moraissuhirthan6235 5 років тому +1

    மெய்யறிவுடன் கூடிய உணர்வு இருந்தால் மட்டுமே பரிசுத்தமாகவும் பயமின்றியும் வாழ முடியும். In depth explanation to live a holy and steady life with God. Thank you Holy Spirit!

  • @reginadcruz2906
    @reginadcruz2906 5 років тому +1

    மெய்யுணர்வைப் பற்றிச் சகோதரி அவர்கள் ஆழமாக விளக்கிக் கூறுயது மிக அருமை. அதிலும் பயம் நம் மெய்யுணர்வை மங்கச்செய்யும் என உணர்த்தினீர்கள், நன்றி சகோதரி 🙏

  • @elsymasilamani5079
    @elsymasilamani5079 5 років тому +1

    தினமும் தேவனோடு தொடர்பில் இருக்கும் போது நாம் உணர்வுடன் வாழ்ந்து குழப்பங்கள் நிறைந்த சூழ்நிலைகளை அவருடைய உதவியுடன் மேற்கொண்டு வெற்றி கொள்ள முடியும். நன்றி .

  • @preethijoseph3445
    @preethijoseph3445 5 років тому +2

    Thank you lord for explaining how the ignorance of your voice leads to danger.. Let me be conscious in hearing your voice lord! Glory to God 🙏

  • @irenejenny233
    @irenejenny233 5 років тому +2

    Hallelujah! Thank you Lord for opening my eyes to observe the things happening within me and correct me always to stand in your presence, Lord.🙏

  • @marysaranya3529
    @marysaranya3529 4 роки тому +1

    Glory to God....amen..... This message gives helps me to awake myself from all my sins and god a clear picture on my root path of the life....

  • @anurobert117
    @anurobert117 5 років тому +2

    This episode implies the importance of hearing the inner voice to maintain a good relationship with God .

  • @kavyasheeba1484
    @kavyasheeba1484 5 років тому +2

    Thank you for sharing 🙏this episode teaches maintain a good relationship with God in a whole heart.

  • @jayanthicamillus4334
    @jayanthicamillus4334 4 роки тому +2

    It's interesting to hear the life of two people how they lived their life before meeting God. Their experience making me to think how much I'm close to God. This video is very helpful for me to analyze my life, the relationship I'm having with God.

  • @sharmilajohnpaul4370
    @sharmilajohnpaul4370 5 років тому +1

    Naam edhai seidhalum mei unarvodu seiya andavare adharkku theavaiyana arivaith tharum andavare amen

  • @gprmlsfgprmlsf2041
    @gprmlsfgprmlsf2041 5 років тому

    Praise the Lord, Very nice teaching about the importance of Holiness and how to live a Holy life pleasing to God.

  • @cicilibeena6639
    @cicilibeena6639 5 років тому

    Praise God thank you today sharing and experience in the episode thank you lord

  • @lourdutube
    @lourdutube 5 років тому

    Thanks to God! It's a privilege for us to know how important to listen to the Holy Spirit and pray for the wisdom to enter into the kingdom of God and to overcome the worldly fears. Thanks to Sr.Carine, Sr.Nadya & Br.Franky for this informational sharing and discussion.

  • @nancy.icatherine4414
    @nancy.icatherine4414 5 років тому

    Praise God 🙏🏻 very interesting episode which helps us to think about our inner feeling to develop a good relationship with Lord Jesus.

  • @victorrajraju5185
    @victorrajraju5185 5 років тому

    🔥Lord God , i thank you for preserving me with 'good-thoughts' , when i choose you in my day to day life.🔥 Amen.

  • @amalashali7744
    @amalashali7744 5 років тому +2

    Truely this episode is a spiritual awakener to today's society. Importance of understanding, coming out of fear are great guidance!

  • @anandharaj3434
    @anandharaj3434 5 років тому

    Amen Hallelujah God message

  • @clarajyothis1883
    @clarajyothis1883 5 років тому

    We should and will pray to understand inner voice of Holy spirit that guides us in our life.Thank you .

  • @diladila3034
    @diladila3034 4 роки тому

    Amen Appaaaa