Spiritual Maturity | RC Tamil Preacher | Mirabella Ministry | Dr.J. Caroline

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • If interested to know and join in Mirabella Ministry, click on this whatsapp link
    chat.whatsapp....
    For more information & messages visit our website!
    mirabellaminist...
    Facebook: / mirabellaministry3

КОМЕНТАРІ • 68

  • @mathewsjoseph2713
    @mathewsjoseph2713 2 місяці тому

    சத்திய ஆவியானவரே உமக்கு கோடி கோடி நன்றி அப்பா

  • @mangalamary4501
    @mangalamary4501 4 роки тому

    இயேசுவுக்கே புகழ் 🙏
    ஆன்மீக ரீதியில் முதிர்ச்சி அடைய ஒவ்வொரு நாளும் ஆவியானவரின் குரலை கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.‌ ஆவியிலும் உண்மையிலும் ஆண்டவரை எப்போதும் முதலாவதாக தேட வேண்டும் மேலும் மனிதரில் நம்பிக்கை வைப்பதை விட்டுவிட்டு ஆண்டவருக்கு அஞ்சி அவரின் விருப்பத்தை செயல்படுத்த வேண்டும் என உணர்த்திய சகோதரி அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன் 🙏

  • @nirmalaranis8361
    @nirmalaranis8361 4 роки тому

    அன்பு தந்தையே இறைவா! .நாங்கள் ஆன்மீக வாழ்வில் முதிர்ச்சி அடைந்வர்களாய் சதுப்பு நிலங்களாக செயல்படாமல் நதியாக செயல்பட்டு பிறருக்கு உதவிபுரிய ஆவியானவரே உதவியருளும். நாங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தையும் ஆண்டவருக்காகவே செய்யவும் ஆவியானவரே
    உதவியருளும்.ஆமென்.

  • @jayamary830
    @jayamary830 4 роки тому

    Glory to God 🙏ஆண்டவரே ஆன்மீக முதிர்ச்சி அடைய ஆவியானவரின் துணை வேண்டும். ஆவியானவர் துணையோடுதான் நதியாகசெயல்பட முடியும் என்பதை இன்றைய இறை செய்தி வழியாக உணர வைத்த சகோதரி அவர்களுக்கு நன்றி.

  • @jesudosspunitha4020
    @jesudosspunitha4020 4 роки тому

    ஆவியானவரோடு இணைந்து நதியாக வாழாத காலங்களுக்காக மனம் வருந்துகிறேன் ஆண்டவரே !

  • @lumanluman3868
    @lumanluman3868 4 роки тому

    இறைவனின் குரலைக் கேட்டு அதன்படி செயல்படும் போது ஆவியாணவருடைய செயல்பாடுகள் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும் என்று உணர்த்திய என் ஆயருக்கு நன்றி.

  • @walterramesh5272
    @walterramesh5272 4 роки тому

    அன்பு இறைவா நான் செய்கிறேன்
    என்று கிடைத்த மகிழ்ச்சி சில நிமிடங்களில் மறைந்து போனதை
    உணர்கிறேன் மன்னியும் 🙏
    அதே வேளை தூய ஆவியின்
    துணை கொண்டு நடக்கும் காரியம் நீடித்த மகிழ்ச்சியை
    அடையலாம் என்பதை சகோதரி வழியாக உணரச்செய்து வழி நடத்தி வரும் இறைவா உமக்கு நன்றி 🙏🙏🙏

  • @elsymasilamani5079
    @elsymasilamani5079 4 роки тому

    வறண்ட நிலமாக இருந்த என் உள்ளத்தில் தூய ஆவியானவரே நீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடச்செய்ததற்கு நன்றி ஆண்டவரே.

  • @donboscoa6953
    @donboscoa6953 4 роки тому

    Lord Jesus help me to walk with the help of your holy spirit to attain the spiritual maturity. Holy Spirit God, kindly lead me. Thank you Sr. for this teaching. Praise the Lord.

  • @melvinasuganthilouis1960
    @melvinasuganthilouis1960 4 роки тому

    Praise the lord . Thank you for your specific and detail message about spiritual maturity. Thank you for speaking about fear of God. Holy spirit help me and change me. Be very prayerful. Amen 🙏🏽

  • @susaiarockiaraj1276
    @susaiarockiaraj1276 4 роки тому +1

    அன்பின் தகப்பனே இன்றைய இறைச்செய்தியின் வழியாக சகோதரி கொடுத்த இறைவார்த்தைக்கு நன்றி இயேசுவே என் உள்ளம் சதுப்பு நிலமாக இல்லாமல் ஆன்மீக ரீதியான முதிர்ச்சி ஏற்படும் நதியாக பாய்ந்தோட கிருபை தாரும் இயேசுவே ஆமென்

  • @allwinnapoleon
    @allwinnapoleon 4 роки тому

    ஆன்மீக முதிர்ச்சி அடைய ஆவியானவரின் இணைந்து செயல்பட வேண்டும். ஆசீர்வாதமான வார்த்தைகளை பேச வேண்டும், ஜெபவாழ்க்கை முறையை ஒழுங்கு படுத்த வேண்டும், உணர்ச்சிகளை சமநிலை படுத்த வேண்டும், கடவுளின் வார்த்தையை அதிகமாக தியானிக்க வேண்டும் உலகத்தின் பயத்தை விட்டுவிட வேண்டும் அப்பொழுது ஆன்மீக முதிர்ச்சி அடைய முடியும் என்ற இறைச்செய்திக்காக நன்றி சகோதரி.

  • @gprmlsfgprmlsf2041
    @gprmlsfgprmlsf2041 4 роки тому

    Praise the Lord,Very deep message about spiritual maturity.Lord help me to understand your word of truth and increase my spiritual growth ,guide me in the way that I should go Amen. Glory to God. Thank you Sr.

  • @karikalan768
    @karikalan768 4 роки тому

    இன்றைய இறை வார்த்தையின் வழியாக ஒரே இடத்தில் இருக்காமல் மற்றவர்களுக்காக ஓட வேண்டிய நதியாக இருக்க வேண்டும் என்றும் அதிகாலை ஜெபத்தை நான் செய்ய வேண்டும் என உணர்ந்தேன்.என் சிந்தனையை மாற்றி ஆவிக்குள்ளே இன்னும் அதிகமாய் வளர வேண்டும் என உணர்த்திய சகோதரிக்கு நன்றி ஶ்ரீ

  • @sahayamary2103
    @sahayamary2103 4 роки тому

    Thank you Sister for your message regarding Spiritual Maturity. I should grow my Spiritual level with the help of Holy spirit. Guide me Holy spirit 🙏

  • @dragonff4926
    @dragonff4926 4 роки тому

    Thank you sister for your wonderful message 🙏 🙏 god bless every fisherman's

  • @thomasmaryimmaculate603
    @thomasmaryimmaculate603 4 роки тому

    அன்பின் ஆண்டவரே இந்த இறை செய்திக்காக உமக்கு நன்றி.ஆவியில் அனலாய் இருக்க வேண்டும். ஊழியத்தில் தேங்கிய சதுப்பு நிலமாக இருக்கக் கூடாது.பணி வாழ்வின் மேன்மையை உணர்த்திய இறை செய்தி.பணி வாழ்வில் பெருக்கெடுத்தோடும் நதியாக மாறி உண்மை பணி செய்ய வேண்டும்.

  • @joselinrancy4861
    @joselinrancy4861 4 роки тому

    Praise the lord🙏thank you jesus🙏

  • @marycindrellanancy5316
    @marycindrellanancy5316 4 роки тому

    Praise God 🙏
    Thank you sister for this message with clear explanation and example.
    I was able to find at what stage iam with almighty God and Holyspirit 🙏

  • @gnanainfantjosuva.s7302
    @gnanainfantjosuva.s7302 4 роки тому

    Praise the lord, Thank you sister for explaining the importance of holy spirit and spiritual maturity

  • @sahayabama9545
    @sahayabama9545 4 роки тому

    Praise the lord

  • @Jjmusic1991
    @Jjmusic1991 4 роки тому

    Thank u sister for this message and make me to increase my faith into u lord

  • @emilyemily5544
    @emilyemily5544 4 роки тому

    அப்பா தெளிந்த நீரோடை யாக மாற உமது இரக்கத்தைத் தாரும். அதிக நேரம் ஜெபிக்கும் அருள்புரியும்🙏🙏🙏

  • @cliamanceprincy1997
    @cliamanceprincy1997 4 роки тому

    Thank you sister for this message to mould and confirm us to the ways of Lord, and be a wise to attain spiritual maturity.

  • @bastinmariadiraviam38
    @bastinmariadiraviam38 4 роки тому

    நிறைய நற்செய்தியாளர்களின் மறையுரைகளை கேட்டிருக்கிறேன். சகோதரியின் செய்திகள் மட்டுமே எனக்கு சொல்வது போல் உள்ளது. நன்றி சகோதரி.
    தன்னலம் மறந்து பிறரை நலம் நாடும் ஓடுகின்ற நீரோடை போல வாழ முயல்வேன்.

  • @jeyamaryshanthi6046
    @jeyamaryshanthi6046 4 роки тому

    இந்த இறை செய்தியில் சகோதரி வழியாக ஆன்மீக முதிர்ச்சி ஆவியானவரின் துணை கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அதற்கு தேவையான ஞானத்தை பெற இறை வார்த்தையை வாசிக்க வேண்டும். கடவுளை முதன்மைப்படுத்தி சிந்தித்து செயல்படவும் சதுப்பு நிலமாக இல்லாமல் ஓடும் நதியாக ஆவியானவரின் துணையோடு வாழ வேண்டிய வழிமுறைகளை விளக்கிய சகோதரிக்கு நன்றி. Thank you Lord🙏🏻🙏🏻

  • @pramilamercy1745
    @pramilamercy1745 4 роки тому

    ஆன்மீக ரீதியில் முதிர்ச்சி அடைந்து, நாள்தோரும் ஆவியானவரின் துணைக்கொண்டு வாழவும், கடவுளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை இறைவார்த்தை மூலமாக விளக்கிய சகோதரி அவர்களுக்கு நன்றி🙏🙏🙏🙏

  • @jenifer5094
    @jenifer5094 4 роки тому

    சதுப்பு நிலமாக தேங்கி நிற்காமல் ஓடுகின்ற நதியைப்போல உமது பாதையில் நடக்க ஆவியானவரின் துணைகொண்டு ஆன்மீக முதிர்ச்சி அடைய கற்றுத்தந்த இறைசெய்தியின் ஆழமான விளக்கத்திற்காக
    நன்றி சகோதரி🙏🙏🙏
    நன்றி இயேசுவே 🙏🙏🙏

  • @stellapeter4263
    @stellapeter4263 4 роки тому

    ஆன்மீக முதிர்ச்சி அடைய ஆவியானவர் துணையுடன் ஒவ்வொரு நாளும் எங்களை புதுப்பித்துக் கொண்டு தொடர்ந்து பயணிக்க உதவும் இந்த இறை செய்திக்காக நன்றி சகோதரி.

  • @chandniselvaraj4929
    @chandniselvaraj4929 4 роки тому

    Thank u sister for explaining the points on how grow spiritually with the presence of holy spirit.

  • @sharmilajohnpaul4370
    @sharmilajohnpaul4370 4 роки тому

    Thank you lord for this msg

  • @victoriyavictoriya4509
    @victoriyavictoriya4509 4 роки тому

    Praise the Lord.சதுப்பு நிலமாக இல்லாமல் ஓடுகின்ற நீரோடை போல ஆவியானவரின் குரலுக்கு செவி கொடுத்து வாழ வேண்டும் என்று சகோதரி வழியாக வெளிப்படுத்திய ஆவியானவரின் நன்றி.சகோதரி அவர்களுக்கு நன்றி.

  • @belmadanistan7487
    @belmadanistan7487 4 роки тому

    கடவுளுக்கு புகழ்.
    நாங்கள் சதுப்பு
    நிலமாக இல்லாமல்
    ஆவியானவரோடு
    இணைந்து ஒரு நதியாக
    இருக்க வேண்டும்.
    ஆவியானவரோடு
    இருந்தால் ஒவ்வொரு
    நாளின் ஆசிர்வாதத்தை
    காணமுடியும் என்ற
    இறைசெய்திக்காக
    நன்றி சகோதரி.

  • @sofialilly4233
    @sofialilly4233 4 роки тому

    ஆன்மீக ரீதியில் முதிர்ச்சியடைதல் என்பது கடவுளோடு இணைந்து நடக்கக்கூடிய வாழ்க்கை சதுப்பு நிலம் மந்தை புத்தியுடன் இல்லாமல் ஒரு நதியாக ஒவ்வொரு நாளும் நம்மை புதுப்பித்துக்கொண்டு கடவுளுக்குரிய காரியங்களை செய்ய வேண்டும் என்பதை இந்த செய்தி மூலமாக உணர்த்தியதற்கு நன்றி சகோதரி.

  • @devij8265
    @devij8265 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @angelinantony9008
    @angelinantony9008 4 роки тому

    கடவுளுக்கான காரியங்களை தொடர்ந்து செய்யும் பொழுது தான் ஆன்மீகத்தில் முதிர்ச்சி அடையமுடியும். சதுப்புநிலமாக இல்லாமல் நதியைப்போல் தொடர்ந்து ஓடவேண்டும் என்பதை ஆழமாகக் கூறிய சகோதரி அவர்களுக்கு நன்றி!!

  • @mathanarockia5506
    @mathanarockia5506 4 роки тому

    "இறைவனுக்காக செயல்பாடு
    இல்லாத இடத்தில்
    ஆவியானவர் தங்குவது இல்லை "
    சகோதரியின் விளக்கத்திற்க்கு நன்றி
    Praise the lord

  • @jeneshamary8565
    @jeneshamary8565 4 роки тому

    Thank you lord for this powerful message through sister.. Thank you lord for teaching us that how we should increase our spiritual life and to walk in the path of righteousness. Amen 🙏. Thank you sister 🙏.

  • @jayamalarvizhi2543
    @jayamalarvizhi2543 4 роки тому

    அன்பின் தகப்பனே இன்றைய இறைச்செய்தியில் சகோதரி வழியாக ஆன்மீக ரீதியான முதிர்ச்சியடைதல் என்பது ஆவியானவரின் துணை கொண்டு செயல்பட வேண்டும் சதுப்பு நிலமாக மந்தைபுத்தியுடன் செயல்படாமல் இருக்க ஞானத்தை தாரும் இயேசுவே வறண்ட நிலமாக இருந்த என் உள்ளத்தில் ஆவியானவர் நதியாகபாய்ந்தோட கிருபை தாரும் தகப்பனே ஆமென் 🙏

  • @angelajeyaseele4316
    @angelajeyaseele4316 4 роки тому

    Praises to almighty! Thank you sister for the message.. Lord give me wisdom to seek of my spiritual maturity and walk in your way amen!

  • @preethijoseph3445
    @preethijoseph3445 4 роки тому

    Thank you lord for awakening me through this message to come out of the sinful pit and receive your living waters ..Let your word change my life Lord to obey and serve you ! Thank you Sister for bringing the word of God and awakening us 🙏

  • @jeyarani6190
    @jeyarani6190 4 роки тому

    Thank you Lord for this message through sister.🙏Lord change my life and fill me with your holy spirit, so that I can walk in your holy path.🙏🙏🙏

  • @xavierarulraj9202
    @xavierarulraj9202 4 роки тому

    Amen! Thank you sister for the message, it helps me to know my spiritual level.. Lord help me to increase my spiritual level and give me wisdom to do your work lord amen!

  • @nancy.icatherine4414
    @nancy.icatherine4414 4 роки тому

    Wonderful thought provoking message which helped me to find out answers for all my self realization questions and grow myself in the spiritual path with maturity. May I prioritize dear Lord JESUS in my life and always move forward, closer to God with the help of Holyspirit. Amen! Thank you dear Sister for this great message.

  • @clarajyothis1883
    @clarajyothis1883 4 роки тому

    Thank you Lord for self evaluating message through sister.

  • @cicilibeena6639
    @cicilibeena6639 4 роки тому

    Praise the Lord thank you Sister for your powerful message and explanation thank you Lord holyspirit guide me

  • @staniprabagar8788
    @staniprabagar8788 4 роки тому

    Thank you Lord, Thank you Sister for your message about spiritual maturity, I come to know the values of HOLY SPIRIT, and I should be a river to others.

  • @cynthiacyn8764
    @cynthiacyn8764 4 роки тому

    இந்த உலகின் பற்றுகளை விடுத்து சதுப்பு நிலமாக அல்லாமல் நிதியைப் போல புதுப்பித்துக் கொண்டு அனலாக செயல்பட வேண்டும் என்றுஉணர்த்திய சகோதரிக்கு நன்றி🙏

  • @adlinejoseph9682
    @adlinejoseph9682 4 роки тому

    I realized to attain spiritual maturity I should grow in the gift of the Holy Spirit and the relationship with God. Thank you Sister for this message.

  • @antonydhason659
    @antonydhason659 4 роки тому

    Praise the Lord!! Thank you sister for explaining the importance of Holy spirit and attaining spiritual maturity

  • @amalasamson3132
    @amalasamson3132 4 роки тому

    Amen Amen Amen Thank you Jesus

  • @geethamargret8282
    @geethamargret8282 4 роки тому

    சதுப்பு நிலமாக இல்லாமல் ஆறாக பெருக்கெடுத்து ஒடுகின்ற தூய ஆவியானவரின் செயல்பாடுகளின் துணைக் கொண்டு ஒரு நநியாக கடவுளின் சித்தத்தை அறிந்து அவர் காட்டுகின்ற பாதையில் ஞானத்தோடு நடக்க வேண்டும் என்ற ஆழமான செய்தி தந்த சகதோரி அவர்களுக்கு நன்றி.

  • @christantonyp5874
    @christantonyp5874 4 роки тому

    Praise the lord 🙏🙏🙏

  • @jayanthicamillus4334
    @jayanthicamillus4334 4 роки тому

    This message made me to realize, what I'm doing for God, how I'm communicating with my Boss. Only when I trust God with my whole heart I understood I can do big things for God but If I put my trust on a human being I'll will be cursed. Thank you Sr. for this message.

  • @maryvinila1475
    @maryvinila1475 4 роки тому

    Thank you sister and today message 🙏🙏🙏

  • @mugilignatius3398
    @mugilignatius3398 4 роки тому

    Thank u lord for this message . Lord please help us to mature in spiritual 🙏🙏🙏

  • @alenlea8978
    @alenlea8978 4 роки тому

    மூவொரு இறைவனுக்கு நன்றி. ஆன்மிக முதிர்ச்சி என்பது என்றால் என்ன? அதை பெறுவது எவ்வாறு? அதை பெறுவதுற்கு நான் எவ்வாறு என்னை என் குணநலன்களை மாற்றிக்கொள்ளவேண்டும் இறைவன் விரும்புகின்ற நதியாக மாற முடியும் என்பதை எளிமையான உதாரங்களுடன் தெளியுபடுத்திய சகோதரிக்கு நன்றிகள்.

  • @AbilthireshR
    @AbilthireshR 4 роки тому

    Praise the lord 🙏 Thank you sister for this message..It help me to realise the importance of Holy spirit and find out how much I am into God 🙏 Amen

  • @rancyjosephrancyjoseph2899
    @rancyjosephrancyjoseph2899 4 роки тому

    Praise the Lord 🙏Thank you sister for explaining message about matured spiritual life 🙏

  • @lourdhumary9662
    @lourdhumary9662 4 роки тому

    Thankyou sister

  • @agnesbejats7928
    @agnesbejats7928 4 роки тому

    Glory to God...Thank you sister for this message.This message helped me to explore my spiritual life.

  • @marcusmarcus2878
    @marcusmarcus2878 4 роки тому

    Thank you Lord for explaining about spiritual life

  • @lourdutube
    @lourdutube 4 роки тому

    This message helped me to evaluate myself and check if my spiritual life keeps going like a river even during this lockdown period.

  • @andrusandrus9811
    @andrusandrus9811 4 роки тому

    Thank you Lord for the message through sister. Thank you sister for the explaining about matured spiritual life. This message help me to realise that I am how matured in my spiritual life. May I give first priority to Lord and his works. HolySpirit guide me and help me to be fruitful.🙏🙏

  • @ashajayakumarashajayakumar9169
    @ashajayakumarashajayakumar9169 4 роки тому

    ஆவியானவரை பெற்று கொண்ட நாம் சதுப்பு நிலமாக இல்லாமல் நதிநீரை போல இருக்க வேண்டும் என்பதையும் தன்னுடைய தவறுகளை திரும்ப திரும்ப செய்யாமல் அந்த தவறுகளை திருத்தி கொண்டு ஆன்மீக வளர்ச்சியில் முதிர்ச்சியடைவது தான் நமக்கு நலமானது அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை சகோதரி இறை செய்தி வழியாக கற்றுக் கொண்டேன் ஆமென்

  • @stellaantony8423
    @stellaantony8423 4 роки тому

    Thank you dear Sister Caroline. I Thank Holy Spirit for revealing GOD'S Secrets. Without having Intimacy with Jesus no one can go to heaven. He speaks to us daily through His Word. Blessed are we to hear all your messages.
    Can you please give your Ministry Contact?