Life History of Bharathiraja: Ep 67- Sivaji-க்கு மிகப் பெரிய மரியாதையை கொடுக்க தவறியது இந்திய அரசு..

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 52

  • @சீறிப்பாயும்காளை

    🌟 ஒரு மிகச் சிறந்த நடிகனும் ஒரு மிகச் சிறந்த இயக்குனரும் இணைந்து கொடுத்த வரலாற்று காவியம் "முதல் மரியாதை".
    . இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் தமிழ்ச் சமுதாயம் இதை பற்றி பேசிக்கொண்டிருக்கும்.
    HAT'S OFF TO BARATHI RAJA SIR..👍

  • @seenivasan7167
    @seenivasan7167 4 роки тому +8

    தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்

  • @ManjusSamayal
    @ManjusSamayal 4 роки тому +4

    பொதுவாக உங்கள் திரைப்படங்களில் அழகான பாடல்கள் தான் அதிகமாக இருக்கும்,அதிலிலும் எனக்கு கிராமத்து பாடல்கள் மிகவும் பிடிக்கும்

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 4 роки тому +24

    முதல் மரியாதை படத்தை இனி யாராலும் இனி எந்த காலத்திலும் எடுக்க முடியாது நடிக்க முடியாது

  • @tamilkamalvsr5492
    @tamilkamalvsr5492 4 роки тому +3

    இயக்குநர் இமயம் அவர்களுக்கு வணக்கம். உலக நாயகன் கமல் சாருக்கு 16 வயதினிலே, நடிகர் திலகம் அவர்களுக்கு முதல் மரியாதை போன்ற காவியங்களைத் தந்தவர். மீண்டும் பிரமாண்ட படங்களை இயக்கி பெரு வெற்றி பெற வாழ்த்துவோம்.

  • @thendralsangam7035
    @thendralsangam7035 4 роки тому +8

    பாரதிராஜா அவர்களுக்கு நடித்துக் காட்டச் சொன்ன நடிகர் திலகத்தின் பங்கு மிகப்பெரிய கொடுப்பினை அருமை அருமை போரூர் பிஎஸ் பரமானந்தம்

  • @vedakumarv1874
    @vedakumarv1874 4 роки тому +6

    At the age of 7 I saw this movie in madurai thangam theater but i could not able to understand... Now few weeks back I saw again... 👍 awesome... Inborn genius...

  • @Iraiarult
    @Iraiarult 4 роки тому +5

    பாரதிராஜா தமிழினத்தின் பெருமை. நாங்கள் பேறு பெற்றோம். நன்றிகள் கோடானுகோடிகள்.

  • @movielover4567
    @movielover4567 4 роки тому +3

    கடம்பூர் லொகேஷன் அருமை ஐயா... இமயத்தை பார்த்துப் பேச நேரில் வந்தேன் ஆவலுடன் .. நேரில் பார்த்தேன் பேசும் வாய்ப்பு அமையவில்லை கடும் குளிரில் நீங்கள் அவதிப்படுவதை பார்க்க என் மனது மிகவும் வேதனைப்பட்டது ... இருந்தாலும் தூரத்தில் நின்று நான் உங்களை ரசித்தேன் உங்களது பார்வையும் என் மீது பட்டது அதுவே சந்தோசம் என்று கிளம்பி எங்கள் ஊருக்கு வந்துவிட்டேன் .. உங்கள் அளவுக்கு தமிழரின் கிராமத்து வாழ்வியல் முறையை இனி எவராலும் தமிழ் சினிமாவில் காண்பிக்க இயலாது நீங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் ஐயா வாழ்க பல்லாண்டு நன்றி இமயம் அவர்களே 🌹🌹🌹 ஒரு வகையில் நானும் உங்களது கலைவாரிசு என்பது மகிழ்வே ... உங்கள் நண்பர் பி. கலை மணியின் உதவியாளன்.. ஜெயபாலன்🙏🙏🙏

  • @s.ganesansanmugavel5679
    @s.ganesansanmugavel5679 3 роки тому +2

    Welcome sir.mudhal mariyathai film fantastic film.sivaji action super.thanks lot to all team members

  • @radhaa969
    @radhaa969 4 роки тому +7

    பாசம் நிறைந்த பேச்சு
    அருமையான படைப்பு

  • @vivekbala4907
    @vivekbala4907 4 роки тому +5

    யதார்த்த உலகின் தலைவர், மரியாதைக்குரிய மனிதர் 🙏😊

  • @மதுரைகண்ணதாசன்

    முதல்மரியாதை திரைப்படம் தங்கள் படைப்பில் ஓர் மகுடம்! வாழ்க! இயக்குனர் இமயம்!

  • @learning_HR
    @learning_HR 4 роки тому +6

    Sir.. I literally cried in the emotional climax.. What a divine feeling of love and romance in the climax..
    a great respect came upon the love by that movie... I literally cried watching it recently.
    What to say sir.. Many of your films worth literatures which will inspire the coming generations. I am proud of you sir living in your era..

  • @chitravelanrajamanickam8613
    @chitravelanrajamanickam8613 4 роки тому +2

    ஒரே வருத்தம், கவி பேரரசரின் வரிகளோடு ஆரம்பிக்கும் பாடல் அடங்கிய ஒலி தொகுப்பு இப்போது எங்குமே கிடைப்பதே இல்லை.

  • @kalyanmahathi5431
    @kalyanmahathi5431 4 роки тому +8

    இந்த படத்திற்கு தேசிய விருது நடிகர் திலகத்திற்கு வழங்கியிருக்க வேண்டும்...

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 роки тому +5

    இந்தியாவின் மார்லன் பிராண்டோ அவரையும் தாண்டிய நடிப்பு அருமை

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 роки тому +5

    படத்தின் பெயர் சிவாஜிக்கு மட்டுமே பொருத்தமானது

  • @xaviervaraprasadham6356
    @xaviervaraprasadham6356 4 роки тому +8

    எவ்வளவு அருமையான உணர்வுபூர்வமான பதிவு

    • @sivakumarpanchu9362
      @sivakumarpanchu9362 4 роки тому +1

      True...the only difference between normal guys and achiever is they are doing everything consciously...

    • @xaviervaraprasadham6356
      @xaviervaraprasadham6356 4 роки тому +1

      இனிய ஆங்கில புத்தாண்டு தின வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏💐

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 роки тому +14

    நடிப்பு இமயம் தலை குனிந்து சிறு குன்றான தங்களிடம் நடிப்பை சொல்லித் தரச் சொல்லியிருக்கிறது.. நீங்க பாக்கியம் பெற்றவரே பாரதிராசா அண்ணே.

  • @sathivelselliah2984
    @sathivelselliah2984 4 роки тому +7

    அருமையான லொகேஷனும் & பதிவும்.. 🙏 ஐயா

  • @sivsankar4286
    @sivsankar4286 3 місяці тому

    திரு சிவாஜி யின் கதா பாத்திரம் அடிப்படையில் ஒரு மனிதாபிமானம் மிக்க மனிதராக develop செய்ததால் படத்தில் எல்லாமே சரியாக பொருந்தி விட்டது..மிக சிறந்த திரைப்படம். ஆறு வயதில் பார்த்தபோது
    எதுவும் எதுவும் துல்லியமாக புரிய வில்லை..ஆனால் இது வேற level படம் என்கிற அளவில் புரிந்தது.. thank you sir.❤

  • @comson82
    @comson82 4 роки тому +4

    Thank you for fixing the audio issues. It is very pleasant now to listen to sir and to also enjoy the background location 🙏🏽

  • @sejuseju7042
    @sejuseju7042 4 роки тому +5

    Super sir👍

  • @KarthikKarthik-sb8ot
    @KarthikKarthik-sb8ot 4 роки тому +4

    Super location sir

  • @welcometamiltalkies2247
    @welcometamiltalkies2247 3 роки тому

    அருமை சிறப்பு மகிழ்ச்சி 🙏

  • @RIOALBUMOFFICIAL
    @RIOALBUMOFFICIAL 4 роки тому +7

    Raja sir I am Ur big fan of Ur voice sir ❤️

    • @RIOALBUMOFFICIAL
      @RIOALBUMOFFICIAL 4 роки тому +1

      Thanks for Ur heart sir❤️😘 i am so happy today 😘😊

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy1484 4 роки тому +6

    Highly talented director and great actor then the result is mudhal mariyathai.

  • @satishkumar77
    @satishkumar77 4 роки тому +6

    unmai sir ,,, avarukku national awardum kodukkala , bharat ratna vum kodukkala..... shame on Indian government...

  • @களிறாடும்காடுராஜன்

    ஐயா! இது எங்கள் ஊர் கடம்பூர் கம்பத்துராயண் கிரி.. அட்டனை!
    என் நரம்பில் ஓடும் குருதியைப்போல அந்த பாடல் எனக்கு ஐயா.
    மகிழ்ச்சி ஐயா.
    ₹₹
    களிறாடும் காடு ராஜன்
    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்.

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 4 роки тому +8

    ஒரு படத்தில் கலைஞன் டைரக்டர் கலை வடிவத்தில் பிறக்கிறான் ஆனால் சிவாஜி அதிகமாக நடிக்கிறார் என்று அளவுகளை நிர்ணயிக்கும் டைரக்டரை மக்கள் குறை சொல்வதில்லை அதற்க்கு காரணம் டைரக்டர்களே அய்யன் சிவாஜி இல்லை

  • @vivekbala4907
    @vivekbala4907 4 роки тому

    அருமையான பதிவு ❤

  • @muthulapaulstories3471
    @muthulapaulstories3471 4 роки тому +6

    nice sir

  • @sivakumarpanchu9362
    @sivakumarpanchu9362 4 роки тому +4

    SIVAJI

  • @ramkumarmookiah4027
    @ramkumarmookiah4027 3 роки тому +1

    பாடலாசிரியர் வைரமுத்துவை குறிப்பிடவே இல்லையே.

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 роки тому +3

    என்னண்ணே ஹாலிவுட் செட்டப்புல கெட்டப்புல காட்டுக்குள்ள இருந்து தொப்பிலாம் வச்சி கலக்குறீங்க.

  • @rajas1158
    @rajas1158 4 роки тому +2

    Vinu Chakarvarthy face reflection in long shot sir

  • @amaraambal
    @amaraambal 4 роки тому

    ❤️❤️

  • @Rajkumar-dd6fg
    @Rajkumar-dd6fg 4 роки тому

    Noice

  • @chitravelanrajamanickam8613
    @chitravelanrajamanickam8613 4 роки тому

    போலிதனமும் பாசாங்கும் இல்லாத ஒரு சமூகம், மொழி, குரல் எப்படி இருக்கும் என்று இன்னும் சில நூறாண்டுகள் தாண்டி ஆராயும் போது நீங்களும் உங்கள் முதல் மரியாதையும் இருக்கும்.
    17 வயதில் வெளி வந்த படம்.
    இசை பதின்ம வயதுகளில் ஏதோ ஒன்றில் முக்கி , மூழ்கடித்து , ஊறவைத்து
    மனதை நிரப்பியது
    வெள்ளித்திரை தந்த மாயாஜாலம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத படைப்பு.
    பெரியவர் அரிவாள் துண்டோடு நாமும் கிளம்பி, பரிசல் நட்டிருக்கும் குடிசை கரையில் அவரின் கடைசி நிமிடம் வரை நாமும் இருந்த உணர்வு
    முதல் மரியாதை ....ஒரு படைப்புக்கும், கலைஞர்களுக்கும், பொக்கிஷமான கலை களஞ்சியம்.
    நீங்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு.

  • @amutharahul9425
    @amutharahul9425 4 роки тому +2

    நீங்க வளையல் வித்திட்டு
    இருந்த பாண்டியனை ஹீரோ
    ஆக்கியது எங்களுக்கும்
    தெரியும் இப்ப என்ன அதற்கு
    உங்களுக்கு மகுடம் சூட்ட
    வேண்டுமா அப்படி பார்த்தால்
    ராஜா சாருக்கு எத்தனையோ
    மகுடங்கள் சூட்டப்படனும்
    ஆனால் அவர் செய்த
    புண்ணியங்களை ஒரு நாளும்
    தண்டோரா போட்டதில்லை
    அதனால் தான் அவர்
    எல்லாராலும் வணங்கப்படும்
    தெய்வமாகவே
    காணப்படுகிறார்.🙏🙏🙏
    நீங்க யாரோட உதவியால்
    டைரக்டர் ஆனது முதல்
    எல்லாமே
    எங்களுக்குத் தெரியும் ஆனால்
    அதைப் பற்றி பேச நேரமில்லை
    உங்களுக்கு வேற வேலை
    இல்லையா மிஸ்டர் 😅😂🤣👍

  • @wisdomsbank-archana1851
    @wisdomsbank-archana1851 4 роки тому +1

    Super sir

  • @purelymadly4276
    @purelymadly4276 4 роки тому

    ❤️❤️