இட்லி மாவு இருந்தால் பள்ளி பருவ கால தேன் மிட்டாய் செய்துபாருங்க ஜூஸியாக இருக்கும் | then mittai

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • PLEASE LIKE AND FOLLOW ME ON FACEBOOK
    Page: / todaysamayal
    Group : / 2532033110186012
    #sweetrecipetamil
    #thenmittairecipe

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @saranyam716
    @saranyam716 4 роки тому +791

    Sister today naan try pannean super ah vandhdhu

  • @alliswellvino2776
    @alliswellvino2776 3 роки тому +1265

    Ipa கூட தேன்மிட்டாய் சாப்பிடுறாங்க யாரு la இருக்கீங்க 😍😍😍

  • @தமிழன்டா-ம7ங
    @தமிழன்டா-ம7ங 3 роки тому +102

    நினைத்தாலே நாக்கில் எச்சி ஊறும் அற்புதமான 90s hits.

  • @ylogs9182
    @ylogs9182 4 роки тому +1974

    90s கிட்ஸ் தேன் மிட்டாய் யாருக்கெல்லாம் பிடிக்கும்???

  • @soudhadilbet9286
    @soudhadilbet9286 3 роки тому +21

    தேன் மிட்டாய், புளிப்பு மிட்டாய்,...இதையெல்லாம் மறக்க முடியாது😜👌👌🙂

  • @sarvam6429
    @sarvam6429 4 роки тому +54

    எங்களை அந்த காலத்துக்கே கொண்டுபோய் மலரும் நினைவுகளை கொண்டு வந்ததற்கு நன்றி உங்கள் சேனல் மேலும் மேலும் வளரட்டும் - SARVAM CHANNEL

  • @vasanthajagadeesan4953
    @vasanthajagadeesan4953 3 роки тому +263

    எவ்வளவு புதிய இனிப்புகள் வந்தாலும் நாம் இதை மற க் கவில்ல்லை

  • @asifsubaitha6309
    @asifsubaitha6309 4 роки тому +7

    மிக அருமையான ரெசிபி.... எல்லோருக்கும் புடிச்ச தேன் மிட்டாய் ..... பழையகால நினைவுகளை நியாபகபடுத்துகிறது

  • @chandruk5682
    @chandruk5682 3 роки тому

    தேன் மிட்டாய் செய்து பார்த்தோம், சுவையானதாக இருந்தது, நீங்க சொல்லிக்கொடுப்பது மிகவும் நன்றாகபுரிந்து கொள்வதாக உள்ளது

  • @rajeshr228
    @rajeshr228 4 роки тому +13

    Super Sis உண்மையாலும் மே அந்த காலத்து ஞாபகம் வந்துவிட்டது வாயில் நீர் ஊறசெய்த மிட்டாய் என்றல் அது இதுதான் நன்றி sis

  • @royalandsmily1947
    @royalandsmily1947 2 роки тому +3

    Sister nanu today try panna semmaya irundichii semmayaa irukudu sister 😇🤩😘😇😍

  • @rajeswari9289
    @rajeswari9289 4 роки тому +8

    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐பள்ளி பருவ ஞாபகம் வந்தது நன்றி சகோதரி 🍡🍡🍡🍡

  • @girijaa.jgirijaa.j340
    @girijaa.jgirijaa.j340 Рік тому

    வணக்கம் அம்மா தேன் முட்டாய் நான் செய்து பார்த்தேன் உங்கள் குறிப்பை வைத்து மிக மிக அருமையாக உள்ளது மிகுந்த நன்றி😊😊

  • @chandran4511
    @chandran4511 4 роки тому +32

    50 இல் பிறந்த நானும் பள்ளி நாட்களில் மட்டும் அல்ல இன்றும் கடைகளில் பார்த்தால் இதையும் கமர்கட்டையும் விடுவதல்லை. Thanks to this video. Very easy & testy

    • @karthikakarthika4220
      @karthikakarthika4220 4 роки тому

      ,

    • @icookmyfood7363
      @icookmyfood7363 4 роки тому

      naanum thaan

    • @TodaysSamayal
      @TodaysSamayal  4 роки тому

      Nanum than tq

    • @chandran4511
      @chandran4511 4 роки тому

      பழமையை மறக்க முடியாது. அதுவும் கள்ளம், கபடமற்ற வயதில் அனுபவித்தவைகளை இன்று நினைத்தாலும் மகிழ்வே. நன்றி.

  • @sathishminiature
    @sathishminiature 3 роки тому

    தேன் மிட்டாய் செய்முறை மிகவும் அருமை தோழி

  • @salaikumaran2342
    @salaikumaran2342 4 роки тому +27

    அருமை. கிராமத்து கடைகளில் இன்றும் கிடைக்கின்றது

  • @chitrakala2503
    @chitrakala2503 3 роки тому +1

    School days niyabagam vanthuruchu eppavum yenga vetule ellarum romba verumbi sapeduvom entha vedio pathu nanum try panren tqq

  • @kalarani2371
    @kalarani2371 4 роки тому +5

    சூப்பர் சகோதரி நான் முதல் முறையாக உங்க சேனலை பார்க்கிறேன். சூப்பர் மா நான் டிரைப்பன்னி பார்க்கிறேன்

  • @M.chennal
    @M.chennal 4 роки тому +5

    மிகவும் நன்றி அக்கா

  • @saraswathisenguttuvan7232
    @saraswathisenguttuvan7232 4 роки тому +62

    வாழ்த்துக்கள் சகோதரி! இரண்டாவது இடத்தில் ட்ரண்டிங் ....👌👍💐💐💐

  • @pakkiyarajg6884
    @pakkiyarajg6884 4 місяці тому +1

    Super Akka nanumsengi patha vera level

  • @MuraliBeastTVL72
    @MuraliBeastTVL72 4 роки тому +5

    Thanks aunty...innaikae senju othaila yaarukum kudukaama neraya sapdaporen thanks a lot

  • @vijayEE-zo8do
    @vijayEE-zo8do 3 роки тому +1

    Super sister. பழைய ஞாபகம் வந்துருச்சு 😊. நான் try பண்ணி பாக்குறேன் 🙏.

  • @radharavichandran4340
    @radharavichandran4340 4 роки тому +24

    செய்து பார்த்தேன்.மிக அருமையாக இருந்தது

  • @sangeethasenthil2674
    @sangeethasenthil2674 3 роки тому +1

    Akka Naanum innikku try panna super vanthuchu

  • @meenameenukuttychannel4575
    @meenameenukuttychannel4575 4 роки тому +3

    Thaen mittai very nice

  • @vanisri9082
    @vanisri9082 4 роки тому +1

    Ippotha ippadi seivanganu therithu thk u mam

  • @mervinprasath771
    @mervinprasath771 4 роки тому +757

    2020 laum thenn mittai sapduvanga erukingalaa frnds

  • @shahithmohamedk4345
    @shahithmohamedk4345 2 роки тому

    Super naanum idha try pannen Nalla vandhadhu amazing

  • @rajarathinam2101
    @rajarathinam2101 4 роки тому +18

    Ithu ivlo easy ah irukumnu nan ninaikave illa... super... thank you

  • @Sillukarupatti
    @Sillukarupatti 4 роки тому

    U Samayal pathu na try paniruken sister

  • @loganayaki8458
    @loganayaki8458 4 роки тому +28

    I m a 2k kid..opposite to my skl in a shop they will have then mittai..daily evening I will buy & eat😘😍❤

  • @1857Bala
    @1857Bala 3 роки тому +1

    Semma l will try super lam so happy for watching this video

  • @orkay2022
    @orkay2022 4 роки тому +4

    Mam I tried this dish.sema tasty and yummy.just as u did I too had the same texture but instead of using red col I used orange that s Kesari powder. otherwise super receipie.tks for sharing.I used to regularly view your receipie.very nice all. Somewhat easy to use it.

  • @vimalasiva4064
    @vimalasiva4064 4 роки тому +1

    Nice it was very nice to taste I tried today it came faboulus

  • @kirjuk1388
    @kirjuk1388 3 роки тому +16

    Idly maavu la vendhayam serthu araipom... Antha flour use pannalama sis

  • @vmchelappan4697
    @vmchelappan4697 2 роки тому +1

    Akka na try panna super 💯💯💯💯💯💯💯💯💯

  • @sekharkarthik896
    @sekharkarthik896 4 роки тому +4

    Few minutues again i went to 90's. My memorable childhood days
    because of you. Thank you very much sister. God bless you.

  • @FFking-eh5dv
    @FFking-eh5dv 3 роки тому

    Akka naan try pannean super ra vandhathu👍👌👌👌🥰

  • @balaekr5033
    @balaekr5033 4 роки тому +6

    Today i tried this recipe it came very well thanks akka

  • @mahasriefx9558
    @mahasriefx9558 3 роки тому

    Super sis very nice evlo easya yarum solla mattanga👌👌👌

  • @muthusehwag7727
    @muthusehwag7727 4 роки тому +10

    Sis unga add ellame yen wife papanga but yen thriyathu ipotha puriuthu yen-nu very nizzz sis

  • @nraghunathan7284
    @nraghunathan7284 4 роки тому +2

    ennadhu idhu idly maavuladhaan senjaangla ..... it's a cultural shock 😱👌❤️👍👍

  • @ragus1850
    @ragus1850 4 роки тому +6

    பயனுள்ள நிகழ்ச்சி.வாழ்த்துகள்.

  • @abdulbaasith9006
    @abdulbaasith9006 3 роки тому

    Supera irunthuchu naan try pannen. Freinds koon sonnen

  • @ivsnvlogs
    @ivsnvlogs 4 роки тому +11

    Trending no 1 wow super &my favourite 😋😍😍🤗

  • @suryakumari9083
    @suryakumari9083 2 роки тому +1

    Supper amazing thanks. Different..idiya.

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 4 роки тому +270

    பள்ளிப் பருவத்திற்கே கூட்டிட்டு போய்ட்டீங்க.sweet memereble.Tq

    • @TodaysSamayal
      @TodaysSamayal  4 роки тому +7

      yes enakkum appadithan irundhathu pa tq

    • @PremKumar-xo4mr
      @PremKumar-xo4mr 4 роки тому

      Mallika Ramesh ஐக் ஐக்

    • @sobanas3049
      @sobanas3049 4 роки тому

      S

    • @rameshdevi3151
      @rameshdevi3151 3 роки тому

      @@TodaysSamayal akka sama taste krispi soft so mush super tsate idli mave fresh eating super excited fair unga samyal super

  • @robertmohan9392
    @robertmohan9392 3 роки тому

    Sister unga Thamizh Very clear, and suthama iruku,
    Thean mittai arumai arumai,
    Nandri sister

  • @ruckmanishanmugasundaram1002
    @ruckmanishanmugasundaram1002 4 роки тому +5

    Very nice. Took me to my childhood. Golden memory. Thanks.

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 3 роки тому

    Super super thank you
    Vazha nalamuden

  • @ridhiravi504
    @ridhiravi504 4 роки тому +231

    This is not only fav for 90'skids also for 2'k kids 🤗🤗

    • @TodaysSamayal
      @TodaysSamayal  4 роки тому +6

      really thank u so much pa

    • @syedanwar5647
      @syedanwar5647 4 роки тому +18

      early 2k kids😃😎

    • @thirulekhhabalaraman8259
      @thirulekhhabalaraman8259 4 роки тому +7

      She copying from madras samayal ,most of her recipe are from madras samayal 😡🤔

    • @ridhiravi504
      @ridhiravi504 4 роки тому +3

      @@syedanwar5647 haha

    • @syedanwar5647
      @syedanwar5647 4 роки тому +2

      @@ridhiravi504
      😁😎😍😅
      Early 2k kids ellarum 90's kids life valdhurupanga bro!
      Sila peru 2k kids life style Ku mari irupanunga,konjo peru inumum maarama palaya maariye irupanga...

  • @pavithrapavithra6464
    @pavithrapavithra6464 3 роки тому

    I love this today Naa try pannapora Sis enoda favourite tq so much Sis u r vedio

  • @kingsonmathew3539
    @kingsonmathew3539 4 роки тому +9

    90 s kids dha idha trending ku kondu vanthurupanga . power of 90s kids

  • @s.kumaresankumaresan5209
    @s.kumaresankumaresan5209 4 роки тому

    Hi ....akka✋✋
    Na vathu neenga sona mariya cook panni pathan samya vanthuchu enga veetala ella sapta romba nalla irukunu solla ga antha wish ellam ungaluku tha
    Thanks for the recipe akka 😍😍😚😚💜💓💔💕💖💗💗💗💗💗💗💗💗💗💟💟💞💞💗💗💗💗💗💘💘💘💘💘

  • @priyamani9641
    @priyamani9641 4 роки тому +7

    Naa 2k kids dhn ....naaa porantha kulla theanmittai irrunthuchiiu ipo dhn illa ....😢ennaku ithu pudikum....tq for this recipe 😘

    • @balasobinbala9762
      @balasobinbala9762 4 роки тому

      எல்லோருக்குமே அந்த ஏக்கம் எப்பொழுதும் போகாது சிஸ்டர்..😔

  • @sathya-oj4qr
    @sathya-oj4qr 3 роки тому

    ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு

  • @உங்கள்நண்பன்-ங5ங

    மலரும் நினைவுகளை மகிழ்ச்சியோடு அசை போடுகிறேன் தேன் மிட்டாயுடன் ஃ.....

  • @srividhyasanthanam7523
    @srividhyasanthanam7523 3 роки тому

    Parkkavae super ah irukku

  • @dhaskrishnanjayan3439
    @dhaskrishnanjayan3439 4 роки тому +244

    Trending no.1 🤣😂🤣😂power of thenMuttai

  • @KRLE563
    @KRLE563 4 роки тому +1

    அருமையா நன்றாக புரியும்படி தமிழில் சொன்னீங்க நன்றி

  • @seenaseena2846
    @seenaseena2846 4 роки тому +3

    அக்கா it's very sweet,&tasty thanks

  • @sivas8625
    @sivas8625 4 роки тому

    Super kkkaaaa
    மிக்க நன்றி

  • @sgv2626
    @sgv2626 3 роки тому +5

    Oru thenmittai 25 paisa oru rupaiku 4 tharuvanga... Super ah irukum..

  • @sangeethap2186
    @sangeethap2186 3 роки тому

    Na try Pana wow super Vara level irutha raba use full irutha

  • @leenusshanthi9258
    @leenusshanthi9258 4 роки тому +4

    Thank u akka this is my grandmother's favourite candy I'm going to make for her🙏

  • @lathasrecipes5365
    @lathasrecipes5365 3 роки тому

    தேன் மிட்டாய் செய்முறை 👌🏻 சகோதரி

  • @sathyavignesh9102
    @sathyavignesh9102 4 роки тому +26

    I will try nd give back my experience

  • @varshavarsha4823
    @varshavarsha4823 4 роки тому

    Sister na today try panna nallavanthuchi

  • @praveen_4488
    @praveen_4488 4 роки тому +4

    Ivlo 90 kids aaa 1 week la 1.3million 90 kids paathuirukeenga 👍👍👍

  • @kalpamadayalan7609
    @kalpamadayalan7609 3 роки тому

    Naanum try pannen supera vanthuthu

  • @vidyav186
    @vidyav186 3 роки тому +3

    Thank You for sharing this recipe to be done easily at home..

  • @logesh8670
    @logesh8670 3 роки тому

    செம்ம சூப்பர் மிகவும் எளிதாக உள்ளது 👍👌🙏

  • @jayalakshmithangavelu4447
    @jayalakshmithangavelu4447 3 роки тому +4

    நெஞ்சம் மறப்பதில்லை.அது நினைவை இழப்பதில்லை.கடந்த காலத்திற்கு இந்த இனிப்பு மூலம் அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

  • @ablenelazarlazar284
    @ablenelazarlazar284 Рік тому

    This is my son's favorite sweet he always buys it from the shop but now I will make it for him at home thank you dear for sharing this resipe.

  • @arulraj6897
    @arulraj6897 3 роки тому +4

    தமிழ்ல பேசுறதுனால கேட்கவே நல்லா இருக்கு கா..

  • @hemapriya7381
    @hemapriya7381 4 роки тому +2

    I too tried this.came very well
    Superb , tasty.
    My son liked it very much.

    • @TodaysSamayal
      @TodaysSamayal  4 роки тому

      Thanks a lot sharing your experience pa

  • @thaya320
    @thaya320 4 роки тому +5

    Ithuka trending kaaranam
    The one and only THENMITTAI
    😂😂😂😂😊😂

  • @jeyasreesree5590
    @jeyasreesree5590 3 роки тому

    Sema sister na v2 la panni paathen wow sema ya iruthuchi 😋😋😋😋

  • @JCMOHAN
    @JCMOHAN 4 роки тому +8

    today samayal super.i miss school days memories.

  • @suganthni8373
    @suganthni8373 4 роки тому

    மிகவும் அருமையாக இருக்கிறது அருமையான பதிவு சகோதரி

  • @boopalank1914
    @boopalank1914 4 роки тому +25

    ரொம்ப ஈசியா இருக்கே

  • @vengadeshproductions9002
    @vengadeshproductions9002 4 роки тому

    Mam very very great mam l like all your videos thanks to you

  • @esthermary7060
    @esthermary7060 4 роки тому +5

    Hi akka how are you today Iam the first comment akka naan unga biscuit recipe senje super ha softa vandhichi thanks akka

    • @TodaysSamayal
      @TodaysSamayal  4 роки тому

      hi dear sis , thank u so much sharing your awesome experience pa welcome dear

    • @esthermary7060
      @esthermary7060 4 роки тому

      @@TodaysSamayal 😊hi akka I want to make ragi flour biscuits pls sollithange akka

  • @cholanselvarraj4754
    @cholanselvarraj4754 3 роки тому

    Super mam rompa esey a erukkuthu

  • @ragaviravi8514
    @ragaviravi8514 4 роки тому +14

    My favorite in my childhood and still now... 😍

    • @sampathcshyam6196
      @sampathcshyam6196 4 роки тому

      நீங் பால் கவர்ல போட்டுப்பன்னலாம்

  • @baraninisha4419
    @baraninisha4419 3 роки тому

    Na ippotha kelvi padra super then mittai

  • @prathick_ram_4485
    @prathick_ram_4485 4 роки тому +4

    Simple but so tasty

  • @Makingvideos2029
    @Makingvideos2029 4 роки тому

    Tq madam i will try

  • @speakenglishthroughtamil
    @speakenglishthroughtamil 3 роки тому +6

    It reminds me of my childhood days where I argue with my mom to get this.
    She'll be like '. Idhu thingalena unnala uyiroda iruka mydiyatha?"
    Apparently, my answer would get 'Yes'
    Glad to watch it

  • @nrajeshkumar5700
    @nrajeshkumar5700 4 роки тому

    Akka supper akka semaiyana tricks

  • @romeojuliet5845
    @romeojuliet5845 4 роки тому +19

    90's kids favorite

  • @chandruk5682
    @chandruk5682 4 роки тому +1

    எனக்கு பிடித்த மிட்டாய் செய்வது எப்படி என்று கற்றுக்கடுத்ததற்கு மிகவும் நன்றி

  • @chandrans1576
    @chandrans1576 3 роки тому +4

    90's kids yarachum irukingala ......
    .

  • @revathimarimuthudevendar6937
    @revathimarimuthudevendar6937 2 роки тому

    Akka unga voice🤗 robham nalla irukku💝

  • @VVLCH2355
    @VVLCH2355 4 роки тому +7

    You should mention ingredients in discription or subtitles required 😀 looking yummy 😋👌👍

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 3 роки тому

    நன்றி சகோதரி

  • @ai32723
    @ai32723 4 роки тому +12

    trending no : 1
    keep rocks 🔥🔥🔥

  • @sundarrajan6892
    @sundarrajan6892 Рік тому

    அருமை யான பதிவு

  • @DhanaLakshmi-ju6gn
    @DhanaLakshmi-ju6gn 4 роки тому +8

    Really 90 s we all miss this