கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருகிறதா இந்த சுவாமி படமும் ஒரு காரணம்

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 351

  • @tirupurkumarans3088
    @tirupurkumarans3088 2 роки тому +9

    சூப்பர் தகவலுக்கு நன்றி

  • @parimanamr1348
    @parimanamr1348 8 місяців тому +4

    அருமையான கருத்துள்ளது நன்றி சாமி

  • @leelavathyvasudevan5121
    @leelavathyvasudevan5121 3 роки тому +8

    Absolutely correct, I agree on this both photo should be there, thanks

  • @chinnarajudayakumar3379
    @chinnarajudayakumar3379 5 місяців тому +2

    கோடான கோடி நன்றி சாமி.

  • @r.jagadeeswaranraja6340
    @r.jagadeeswaranraja6340 2 роки тому +5

    அருமையான கருத்து! மிக அற்புதமான விளக்கம்! நன்றி!!

  • @duskieesupreeth5784
    @duskieesupreeth5784 3 роки тому +8

    Ayya vanakkam 🙏🏻
    Mokka nandri ayya romba nalla thagaval ayya nan unga yella padivu pakiren ayya 🙏🙏🙏🙏🙏

  • @malar_seenu
    @malar_seenu Рік тому +2

    Arumaiyana Thagaval. Thank You Sir

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 7 місяців тому +2

    ஐயா நன்றிக்கு மேல் நன்றிகள்

  • @saranyasanthosh_999
    @saranyasanthosh_999 Рік тому +3

    Intha marri advice lam yarum solrathum illa, apti sonlum avar rambam potratha solringa,,,, super vaazhkai ketu pogum pothu than namaku yarum soli tharalanu sola vendiyathu

  • @sukumars2384
    @sukumars2384 3 роки тому +5

    உங்களின் இந்த பதிவு மிகவும் சரியானது. மிக்க நன்றி சுவாமி.

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 3 роки тому +8

    Thank you so much

  • @alageshwarimariyappan4982
    @alageshwarimariyappan4982 2 роки тому +2

    Swamy nantri ungaloda arumayana thahavaluku.na photo mathi vachutten inimel enga familykulla prblm varama irukanu pakuren.but one thing 2perum purungutta valnda epaumae pirivae illa.ego parthangana kandipa sanda varum. Kanavan mabaivukulla sanda vara karanamae perusunga tha.avanga pesama irundalae life Nella pohum .

  • @shylasenthilkumar917
    @shylasenthilkumar917 3 роки тому +9

    மிக்க நன்றி

  • @jayachandranjai1605
    @jayachandranjai1605 3 роки тому +2

    ஐயா மிக்க நன்றி ஆருமையான தகவல்.

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 8 місяців тому +6

    திருப்பதியில் வெங்கடாசலபதி
    தனியாகத்தான் இருக்கிறார்.

  • @lathatharika2421
    @lathatharika2421 3 роки тому +13

    Negal solvathu unmai Swamy nantri 🙏🙏🙏

  • @subakanthanv7129
    @subakanthanv7129 3 роки тому +22

    வெங்கடாசலபதி மார்பிலேயே தாயார் உள்ளாரே

  • @creativecowshi
    @creativecowshi 3 роки тому +4

    மிக்க மகிழ்ச்சி நன்றி அய்யா

  • @Sushanth_gaming-18
    @Sushanth_gaming-18 Рік тому

    Super thagaval swamy

  • @naveenkarpagavalli5293
    @naveenkarpagavalli5293 3 роки тому +6

    Very useful speech thanks

  • @jeyaprakash7544
    @jeyaprakash7544 3 роки тому +5

    Super super

  • @sarojav7549
    @sarojav7549 3 роки тому +39

    எங்கள் வீட்டில் சன்ட்டை வருகிறது

  • @revathiravi2893
    @revathiravi2893 7 місяців тому

    Super sir , I am following this method.

  • @kalpagamkrishnamurthy2671
    @kalpagamkrishnamurthy2671 3 роки тому +4

    நல்ல பதிவு

  • @chitras7455
    @chitras7455 3 роки тому +13

    வணக்கம் சுவாமி எங்கள் வீட்டில் பெருமாள் படத்துடன் அஷ்டலட்சுமி உள்ளது. இது வைக்கலாமா

  • @maheswaris8721
    @maheswaris8721 3 роки тому +1

    Nandri Ayya

  • @giriram03
    @giriram03 2 роки тому +2

    Excellent speech

  • @chitrachitra453
    @chitrachitra453 2 роки тому

    குரு ஜி try r thanks

  • @mathiyalagank9346
    @mathiyalagank9346 5 місяців тому

    100%TRULY ❤KMATHIYALAGAN CBE AT SOMAYAMPALAYAM

  • @improvecrafts2893
    @improvecrafts2893 3 роки тому +21

    I am crying ur beautiful speech

    • @selvanayagiramesh3247
      @selvanayagiramesh3247 3 роки тому +1

      Thanks sir, my mamanarin Annan thavaritanga 7 months aaguthu prithiyangara devi koviluku pogalama sir

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 роки тому

      கணவரின் அப்பாவின் அண்ணன் என்றால் போகக் கூடாது மனைவியின் அப்பாவின் அண்ணன் என்றால் போகலாம் தீட்டு (சூதகம்) கிடையாது

    • @palaniappanpalaniappan812
      @palaniappanpalaniappan812 3 роки тому

      @@selvanayagiramesh3247 .

    • @rajendranondimuthu1539
      @rajendranondimuthu1539 2 роки тому

      Y

    • @KcKeshavi
      @KcKeshavi Рік тому

      0:51 0:52 0:52

  • @ramanujamparthasarathy8592
    @ramanujamparthasarathy8592 3 роки тому +9

    In my house Kuladeivam Thanthondriyamalai Srinivasan. Thayaar illa Sir.
    What Shall I do Sir.

  • @vennilaa9144
    @vennilaa9144 3 роки тому +6

    நன்றி 🙏

  • @ramsoundar
    @ramsoundar 3 роки тому +15

    super ji...if everyone follows this advice, the world will be at peace

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 3 роки тому +4

    நன்றி சாமி

  • @murthysankarakrishana2712
    @murthysankarakrishana2712 2 роки тому

    Adhellam summa.iruvarukkullum wavelength ore madiri irukkanum.Adhukku manasudan Karanam.nandri

  • @KennadySusila-ou6rq
    @KennadySusila-ou6rq 8 місяців тому

    Nandrisami
    Susi

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh2474 5 місяців тому +1

    பெருமாள் போட்டோவுடன் தாயார் போட்டோவும் தான் உள்ளது ஒன்றாக சேர்ந்து இருக்கிறது நாங்கள் தினமும் பூஜித்து வருகின்றோம் ,பிராமணர் ஐயங்கார் பிரிவை சேர்ந்தவர்கள். தினம் வீட்டில் ஏதாவது ப்ரச்சனை யாக தான் இருக்கிறது.

  • @shyamalaramamurthy8922
    @shyamalaramamurthy8922 3 роки тому +2

    Nandri nandri swami

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 7 місяців тому +1

    Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤❤🌷🙏🙏🙏🙏🙏

  • @elphase7833
    @elphase7833 3 роки тому +3

    Very.very.thanks

  • @atthasamayalsuryaramu3917
    @atthasamayalsuryaramu3917 7 місяців тому

    Thank you samy,🙏

  • @aishus5933
    @aishus5933 5 місяців тому

    Great ji

  • @cmseetharamancms6171
    @cmseetharamancms6171 2 роки тому +47

    பட்டரே செம ரம்பம் போடுகிறீர்கள்

    • @rajendranondimuthu1539
      @rajendranondimuthu1539 2 роки тому +5

      மூன்று நிமிடத்தில் சொல்ல வேண்டியத 13 minitus pesuraru.

    • @madhansaran5290
      @madhansaran5290 2 роки тому +5

      Ella channel laum apidi tha

    • @durairanganathan516
      @durairanganathan516 8 місяців тому +1

      சொல்லுவதே பொய் இதில் வழ வழ என்று பேசவேண்டாம் என்றால் எப்படி.இதையும்இத்தனைபேர் நம்புவதை பார்த்தால் மக்களுக்கு இன்னும் நூறு ஆன்டுகள் ஆனாலும் விழிப்புனர்வு வரப்போவது இல்லை.

  • @npksongs515
    @npksongs515 9 місяців тому

    Really super sami, my familila ro

  • @bhavanipachaiyappan3295
    @bhavanipachaiyappan3295 3 роки тому +3

    சாமி வணக்கம் நாங்கள் வீட்டில் அத்திவருமர்‌ புகைப்படம் வைத்து இருக்கிறோம் அதை பூஜையில் வைக்கலாமா சொல்லுங்கள் சாமி

  • @moorthymoorthy4407
    @moorthymoorthy4407 10 місяців тому

    வணக்கம் சாமி

  • @sriramvenkatesan5677
    @sriramvenkatesan5677 8 місяців тому

    Seekiram sollungal why delay

  • @dlanchannel8793
    @dlanchannel8793 3 роки тому

    Super sami.

  • @sekarr-ux1eq
    @sekarr-ux1eq Рік тому

    Kadan prchnai thira vali sollungal

  • @pandiank14
    @pandiank14 2 роки тому

    Super Super congratulations 👌💐🙏

  • @npksongs515
    @npksongs515 9 місяців тому

    Really super sami, my familila romba kastem sami.

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman839 7 місяців тому +1

    சுவாமி படம் என்ன செய்யும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலே போதும்.

    • @malathinarasimmanmalathi2492
      @malathinarasimmanmalathi2492 7 місяців тому

      நான் ஆம்பள சம்பாதிக்கிறேன் என்ற என்னம் ஆணுக்கு இல்லாம இருந்த சண்டை வராது

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 роки тому +25

    "அகலகில்லேன் இறையும் என்று
    அலர்மேல்மங்கை உறைமார்பா"
    தாயார் படம் மட்டும்தான்
    இருக்காமல் இருக்கணும்.
    பெருமாள் மட்டும் இருக்கலாம்.
    ஏனென்றால், பெருமாள்
    மார்பைவிட்டு தாயார் ஒரு
    ஷணம்கூட பிரியாமல் இருப்பவள்.

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 роки тому

    🙏🙏🙏 நன்றி சாமி 🙏🙏🙏

  • @Veera.Moorthy
    @Veera.Moorthy 7 місяців тому +1

    முருகன் சரஸ்வதி விநாயகர் லட்சுமி வெங்கடாசலபதி இந்த ஐந்து சுவாமிகள் போட்டோ இருந்தும் சண்டைகள் குறைவதில்லை

  • @jaijai8764
    @jaijai8764 3 роки тому +13

    Anusarithu ponale podhum. Padam patri kavalai illai....😍

  • @kavithat4767
    @kavithat4767 3 роки тому +1

    Thimurula sandai podal theyvam yenna seyyum

  • @babuudaya3208
    @babuudaya3208 2 роки тому

    Nandri Guru ji appo Anthea padathai enna saiyanum

  • @masskarthi3812
    @masskarthi3812 5 місяців тому

    Elumpechi v2la vaithueruthu nalla erunthuchu na enna pandrathu

  • @ganpaathymganapathy6720
    @ganpaathymganapathy6720 3 роки тому +57

    வீட்டுல புருஷன் பெண்டாட்டி சந்தெகபடாம இருந்தா சண்டை வராது

    • @subamohan2275
      @subamohan2275 8 місяців тому +1

      ஆம்

    • @hibestie1237
      @hibestie1237 8 місяців тому +8

      முதல்ல கண்டவங்களோட பேசாம இருந்தாலே சரியா இருக்கும் யாரு கூட வேணாலும் பேசிட்டு சாட் பண்ணிட்டு இருந்தா பெண்களுக்கு சந்தேகம் தான் வரும்..

    • @nimalankurumbus5855
      @nimalankurumbus5855 7 місяців тому

      Apdila illa athuvum oru karanam

    • @rajarajeshwari9507
      @rajarajeshwari9507 6 місяців тому

      S

    • @ManimeghalaiHarini
      @ManimeghalaiHarini 5 місяців тому

      ​@@kadhaipoonga😊

  • @KaviyaKaviya-e1f
    @KaviyaKaviya-e1f 7 місяців тому +1

    Sammy enga amma vum enga appa vum sanda podraga dailium ennaku romba kastama iruku sammy 😭😭😭

  • @ksathyanarayanan6291
    @ksathyanarayanan6291 7 місяців тому

    How about keeping bala krishnan moorthy

  • @mbhanu7574
    @mbhanu7574 7 місяців тому

    All pictures have Padmavathi thayar in Thirumal's heart. So, there is no issue

  • @jayaramanprithivi5419
    @jayaramanprithivi5419 3 роки тому

    Thank you guruji

  • @kamalakannang5108
    @kamalakannang5108 3 роки тому +2

    Super sir thank you sir

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 Рік тому

    சூப்பர்

  • @hariraji34hkjhhjoodjjyjdkd59
    @hariraji34hkjhhjoodjjyjdkd59 3 роки тому +3

    Thank you sir 🙏

  • @heerabai8337
    @heerabai8337 3 роки тому

    please speach about health how to get improve ment in health swamy

  • @muthulakshmid9904
    @muthulakshmid9904 3 місяці тому

    Sir odi poi kaliyanam pantravaga life nalla erukatha.akini valam varamal kaliyanam panal avaga life nalla erugatha..

  • @thenmozhir1228
    @thenmozhir1228 3 роки тому +3

    Thank you swami

  • @chandrasekarp7083
    @chandrasekarp7083 3 роки тому +1

    Appa Thirupathi

  • @vijirajen612
    @vijirajen612 5 місяців тому +1

    சார் என் கணவருக்கு 60 வயசு இப்ப என்ன பிடிக்காமல் 60 வயசு பெண்ணுடன் யான் வாழ்வேன் என்னையும் பிள்ளைகளையும் விட்டுட்டு போய் விட்டார் என்ன செய்வது

  • @nagarajant3404
    @nagarajant3404 Рік тому +1

    Perumal idhayaththil thaayaar vaasam seykiraar endru solkiraarkale. Appo Perumal kooda thaayaar irukkiraar thaane, Perumal thaniyaa irukkiraar endru எப்படி solla முடியும்

  • @artisanaladventure
    @artisanaladventure 7 місяців тому

    Ayya atthivaradhar paduthu kondirukkum photo mattu tha irrukku enna siyavendum

  • @rohitkumarmonishpropro1120
    @rohitkumarmonishpropro1120 2 роки тому

    micka nandri iya

  • @ragunathanviswanathan1958
    @ragunathanviswanathan1958 5 місяців тому

    Prumal--Thaayar Ulla photo irundhum sandal varudhe. Yen?

  • @santhaloganathan4365
    @santhaloganathan4365 2 роки тому

    Valli deivanaiudan murugan and maduraimeenachi thaniyaga iyappan vinayagar ok va sami

  • @harithilakfashion6320
    @harithilakfashion6320 Рік тому

    Iya enga veettil atthivarathar photo erkku entha vaikka koodatha iya

  • @rajamanimani4665
    @rajamanimani4665 2 роки тому

    Purindhavarhal kanavan manaivi meendum ondrusera yenna vazhi sollunga ayya pl

  • @vasantharakavan6979
    @vasantharakavan6979 3 роки тому

    Superpadivu.indhakalathu dambadigalukuorunallaadvoce

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 3 роки тому

    நமஸ்காரம் சாமி

  • @dhayanandanbaskaran9015
    @dhayanandanbaskaran9015 7 місяців тому +4

    திரும்ப திரும்ப சொல்றே.. என்ன திரும்ப திரும்ப சொல்றே.. திரும்ப திரும்ப சொல்றே😅

    • @-htyn897
      @-htyn897 7 місяців тому

      S😂😂😂😂😂😂😂

    • @RadhakrishnanSivaram
      @RadhakrishnanSivaram 6 місяців тому

      😢😅😢😅😢 4:24 ​@@-htyn897

  • @sitaramanv7154
    @sitaramanv7154 5 місяців тому

    Come to the title matter directly Swami,arukkireengalae, sari yaana thuru pudiccha blade naala

  • @kumuthavalikumuthavali3448
    @kumuthavalikumuthavali3448 Рік тому

    Swami calender enna pannarathu. Pooja room la vaikalama

  • @anun.m8085
    @anun.m8085 3 роки тому +5

    சாமி போட்டோ வச்சா நல்லது தான். ஆனா சாமி போட்டோ வச்சா மட்டும் எல்லாமே சரி ஆகிவிடாது. கர்மா ஒன்றும் கேன பையன் இல்லை.

  • @padmamurali3585
    @padmamurali3585 7 місяців тому

    Athelampoi.en
    Athil.thayaruden.than.erukeran.perumal.un.sanday.ellay.ensanday.ellay.pado
    Payalarm.ain.athukarar.vslukude.program.u.panyasam.kapar.but.kairgum.question.kathukarkamudeyathu
    Sar.athanal..nan
    Koilugu
    Ode
    Poedovan.

  • @selvendranselvendran3480
    @selvendranselvendran3480 3 роки тому +9

    வாரவாரம்ஏதாவது
    ஒருபைத்தியத்துகிட்டமாட்டிக்கிட்டு
    படாதபாடு படுரேன்டா....
    எப்பா.............

  • @arunapriya6742
    @arunapriya6742 7 місяців тому

    Sir en veetla vengadachalapathi, laxmi, vinayagar, saraswati, murugan epadi frame pota photo poooja roomla eruku sir, nenga amman photo kuda vaika sonenga sir, endha amman venalum vaikalama sir

  • @arputhaj2249
    @arputhaj2249 2 роки тому

    ஐயா சுருக்கமா சொல்லுங்கள்

  • @velanvelan435
    @velanvelan435 3 роки тому +7

    ஆக, ஸ்வாமி வெங்கடாஜலபதி படம் தனியா இருந்த குடும்பத்தில் சண்டை மூட்டுவார் என்று சொல்ல வரெல்.

  • @angelstar8583
    @angelstar8583 3 роки тому +5

    Swamiiiiiiii plzzzzzz sollunga Manasu hurt and kids not listening I'm shouting sollunga remedy

    • @govindabhattar2262
      @govindabhattar2262 3 роки тому +1

      Pray lord krishna

    • @shubhivijishubhiviji8486
      @shubhivijishubhiviji8486 3 роки тому +1

      Baba patham pediga sister....uga prbm odidum sister...avar oru mahan .abvaroda sakthi sola mudiyathu varthaila..unara matumey mudium....negalum unarugal sister nambekaiyodu pray panuga

    • @karpagagayathri3004
      @karpagagayathri3004 3 роки тому

      மௌனம் பழகுங்கள். கோபம் வரும் போது வாயை இறுக்கி மூடிக் கொள்ளவும்.

    • @angelstar8583
      @angelstar8583 3 роки тому +1

      Thanks a lot 👍

  • @SelvarajRamaiah
    @SelvarajRamaiah 7 місяців тому

    கதை வசனம் சுருக்கமா வைங்க டைரக்ட் டர் சார்

  • @hems2000
    @hems2000 3 роки тому +2

    Kadavul photo la enna eruku husband and wife kaila than eruku sernthu othymaiya vittukuduthu vazhanthal avargaluku nallahu pirinthu povathu pasangaluku nallatha porumai nidhanam avasiyam entha kalathil athu ellama than divorce poi nikuthu

  • @ganesant1560
    @ganesant1560 2 місяці тому

    God come to my house that time wife fights with me rama rama

  • @vasanthimani76
    @vasanthimani76 3 роки тому +1

    Any one can tell which photo we should not keep

  • @pavithraperatchi5424
    @pavithraperatchi5424 9 місяців тому +1

    😂வணக்கம்அய்யாஎன்கணவர்வெருபெண்னுடன்இருக்கிறர்எங்களுக்கு3பொண்குழந்தைகள்உள்ளன அவர்எங்களுடன்வருவதர்க்குமருக்கிறர்என்னசெய்வது

  • @sankarsubbu99
    @sankarsubbu99 7 місяців тому

    Samy engal fam houseku vara mudum

  • @rajisivan5296
    @rajisivan5296 3 роки тому +3

    🙏

  • @sujathamurari7303
    @sujathamurari7303 2 роки тому

    பெருமாள் maarbodu மகா lakshmi வாசம் செய்வதால் பெருமாள் படம் எப்படி தனி ஆகும் சிந்தியுங்கள் ???????

  • @anbarasua7950
    @anbarasua7950 Рік тому +1

    Super