கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு|bakthi |aanmeegasinthanai|aanmeegaparikaram |aanmeegamtamil

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024

КОМЕНТАРІ • 354

  • @SSMKT3624
    @SSMKT3624 5 місяців тому +35

    நல்ல எண்ணம் படைத்த ஒரு மாமனிதர். அவரது தன்னலமற்ற வழிகாட்டுதலுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏 நமது பிரச்சினைகளில் ஏமாற்று வழிகளில் ஆதாயம் தேடுவதற்கென்றே சில அற்பமான மனிதர்கள் பிறந்திருக்கிறார்கள். அவர்களை சரியாக இனம் கண்டு கொள்ள இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும். நன்றிகள் பல. நல்ல எண்ணம் படைத்த இந்த அய்யா அவர்கள் நீடூழி வாழ்க.

  • @pauljosephs-qf6cy
    @pauljosephs-qf6cy 4 місяці тому +64

    செய்வினை வைக்கும் குடும்பம் நரகத்துக்கு போகும்.செத்தாலும் மோட்சம் இல்லை.

    • @rckuppammal1943
      @rckuppammal1943 3 місяці тому +7

      நிதர்சனம்மான உண்மை
      ஓம் நமசிவாய சிவாயநம

    • @saaimanju841
      @saaimanju841 Місяць тому +1

      😢😢😢😢😢😢😢

    • @JayaK-fc8gb
      @JayaK-fc8gb День тому

      ​@@rckuppammal1943😢

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 5 місяців тому +8

    அன்பே சிவம் அன்பே சாயி ஈசனே சிவகாமி நாதனே எவ்வுயிர்களையும் காத்து நிற்க்க வேண்டுகிறோம் அப்பனே துணை அம்மையே துணை
    குருவே திருவடி சரணம் 🙏🏽🙏🏽🙏🏽
    நல்லதை மட்டுமே நினைப்போம் நல்லதை மட்டுமே செய்வோம் நல்லதே நடக்கும் பாருங்கள் இயற்கை இறைவன் மாவீரச் செல்வங்களை பிராத்தனை செய்யுங்கள்
    பல்லுயிர்களும் நலம்
    பெற ட்டும் ஓம் காலபைரவா போற்றி 🙏🏽🙏🏽🙏🏽

  • @SoumiyaSoumiya-ke9fx
    @SoumiyaSoumiya-ke9fx 4 місяці тому +14

    ஓம் நமச்சிவாய நீங்கள் சொல்லுவது உண்மைதான் ஐயா

  • @thillainatarajans566
    @thillainatarajans566 7 місяців тому +28

    இது மிக மிக மக்களுக்கு ஒரு பயனுள்ள பதிவாகும் நன்றி அய்யா வணக்கம்

  • @arockiadossarockiadoss4531
    @arockiadossarockiadoss4531 Рік тому +42

    ஐயா உம்முடைய ஆசீர்வாதம் எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் கிடைத்து வாழ்வை வளம் பெறச் செய்து பாதுகாப்பாக வாழ அருள் கூர்ந்தருளும்.

  • @kannukanur1mathur658
    @kannukanur1mathur658 4 місяці тому +11

    ஐயா உங்கள் கருத்து மிக மிக அருமை உன்மையை உலகத்திற்கு உனர்த்துகிறீற்கள் உங்களுக்கு கோடி நன்றி ஐயா

  • @krishdhana9577
    @krishdhana9577 Рік тому +28

    உண்மை செய்தியை உலகிற்கு உரைக்கும் உன்னதமான பணிசெய்யும்,தங்களின் தொண்டு சாலச்சிறந்தது.கடவுள் உங்களுக்கு பூர்ண ஆயூள்ஆசி வழங்கட்டும் நன்றி.

  • @user-wp4hq1im5d
    @user-wp4hq1im5d 7 місяців тому +7

    அய்யா சாமி எனக்கு அருள் புரிய வேண்டும் சாமி 🎉🎉🎉

  • @Ramani143
    @Ramani143 7 місяців тому +11

    ஐயா என்னை இந்த மகளை ஆசீர்வதியுங்கள் எப்பொழுதும் எனக்கு ஒன்று போக ஒன்று கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கிறது மனதளவில் நீங்கள்தான் என் மனம் லேசாக ஆக ஆசீர்வதியுங்கள் நல்லதே நடக்க ஆசீர்வதியுங்கள்

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar5144 Рік тому +16

    அருமை குருநாதா , தெளிவான விளக்கம், தேவையற்ற பயத்தை நீக்கியது ,நன்றி , நமஸ்கரங்கள், நல்லதே நடக்கும், நம்புவோம் ஓம் ஓம் ஓம்

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 4 місяці тому +3

    நன்றி அப்பா குருவே சரணம் ஓம் சிவ சக்தி🙏🙏🙏🙏💐❤

  • @elamaranr.elamaran6085
    @elamaranr.elamaran6085 Рік тому +23

    உண்மை உண்மை உண்மை நூறு சதவீதம் உண்மை

  • @nagendhran7253
    @nagendhran7253 Рік тому +13

    நன்றி குருவே கடவுள் ஒருவன் மட்டுமே உண்மை என்பதை உணர்த்தி விட்டீர்கள் என்ன செய்தாயோ அதை நீ பெறுவாய்

  • @user-yc5gd2qs6g
    @user-yc5gd2qs6g Рік тому +36

    நன்றி ‌ஐய்யா எதையும் ‌நம்மாத என் மனம் இன்று சலனபட்டதுஅந்தகடவுளே உங்கள் மூலம் தெளிவு படுத்திவிட்டார்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +15

    ஓம் ஶ்ரீ காலபைரவா் துணை🙏

  • @LANGUAGE5498
    @LANGUAGE5498 2 місяці тому +2

    நன்றி சுவாமி
    உங்க சேவைக்கு மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanikak5040
    @kanikak5040 7 місяців тому +10

    வணக்கம் சாமி! அருமையான விழிப்புணர்வு பதிவு! இதுதான் உண்மையான மக்கள் சேவை!
    வடபாதி எங்கு உள்ளது சாமி!

    • @padmanabhanv5322
      @padmanabhanv5322 19 днів тому

      Arumayana pathiv.unmai ethupol ayarum chonnatju kedauat .pranam

  • @vanitham2413
    @vanitham2413 Рік тому +10

    ஐயா தங்களின் வார்த்தையில் உண்மை நேர்மை வலிமை மூன்றும்திரிசூலம்போல்ஒலிக்கிறதுசத்தியவார்த்தைகள்

  • @meenakshi8252
    @meenakshi8252 6 місяців тому +5

    நன்றி... உங்கள் சொல் அனைத்து உண்மை ..

  • @rajendrand3472
    @rajendrand3472 Рік тому +5

    சிவாயநம வணக்கம் சாமி மிகவும் அருமையாக அனைவருக்கும் புரியும்படி செய்வினை பற்றி கூறிநீர்கள் மிக்க நன்றி

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +23

    ஓம் ஶ்ரீ வக்ரகாளி துணை🙏

  • @user-Thulazz
    @user-Thulazz 6 місяців тому +3

    நன்றி ஐயா எங்களுக்கு உங்கள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்

  • @RajaR-bt6nn
    @RajaR-bt6nn Рік тому +13

    நமக்கு.நாம செய்யற வினைதான் செய்வினை

  • @jayamani4566
    @jayamani4566 Рік тому +6

    ஐயா..... ரொம்ப ரொம்ப.... நன்றிங்கய்யா..... இது உண்மையாவே... ஒரு மிக மிக .. நல்ல பதிவு... நா நிறைய விசயத்துல தெளிவாகிட்டேன்.... ஐயா
    ... ரொம்ப நன்றிங்கய்யா...... 🙏🙏🙏

    • @saaimanju841
      @saaimanju841 Місяць тому

      நன்றி அய்யா

  • @rathymahenthiran2691
    @rathymahenthiran2691 6 місяців тому +6

    ஐயா உங்கள் உபதேசத்திற்கு. நன்றி.

  • @gokulnaath6733
    @gokulnaath6733 Рік тому +34

    கன்னி தெய்வத்தை பற்றி முழுவதுமான ஆழமான பதிவினை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் அய்யா....

  • @KomaleshwaryKomalam
    @KomaleshwaryKomalam 2 місяці тому +1

    நீங்கள் சொல்வது எல்லாமே உண்மை ஐயா
    நீங்கள் தெய்வம் எப்படி உங்களை பார்க்கிறது?

  • @rkswami2988
    @rkswami2988 3 місяці тому +2

    The Real Hero.......!
    Excellent Guru ji .......!

  • @user-bz5gc8vy2b
    @user-bz5gc8vy2b 6 місяців тому +2

    நன்றி ஜாயா

  • @user-sz6je6dr2x
    @user-sz6je6dr2x 7 місяців тому +19

    அய்யா ரொம்ப நன்றி. நான் 14ஆயிரம் கொடுத்து ஏமாற்ற பட்டேன். இதற்கு அப்புறம் தெளிவாக இருப்பேன். என் கடவுளே வந்து நேரில் சொன்னது போல் இருக்கிறது. நன்றி நன்றி குருவே சரணம் 🙏🙏🙏🙏🤔🤔

    • @rajeshwari-gb4tm
      @rajeshwari-gb4tm 7 місяців тому +2

      😊😊😊😊😊😊#mAstapp😊😊

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 Рік тому +5

    அருமையான பதிவு மிக்க நன்றி. ஐயா

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 Рік тому +4

    Semma samy unmai 100 %coract neenga solvathellom unmai intha pathivai paarthu 4 perra vathu thirunthuvargalo nanry samyji 🙌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @BalaMurugan-pe1eo
    @BalaMurugan-pe1eo 3 місяці тому +2

    நம்பிக்கை வாழ்கை சாமி செய்வினை திர என்னசெய்யலம் சாமி

  • @mahap4946
    @mahap4946 Рік тому +4

    வணக்கம்!தெளிவு கிடைத்தது ஐயா நன்றி 🙏

  • @nehrunehru1597
    @nehrunehru1597 Рік тому +9

    எனக்கு ஒரு அருள் தாங்கள் புரியவேண்டும் யாரையும் நான் ஏமாற்றவும் கூடாது,எமாரவும் கூடாது எனக்கு நோய் நொடி இல்லாமல் நல்ல இறப்பு வேண்டும்,என்னை சேர்ந்த அனைவருக்கும் நல்லது புரியவேண்டும் அருள் புறிக சாமி நன்றி

    • @Ramani143
      @Ramani143 7 місяців тому

      🎉🎉🎉🎉

  • @thavamani.m3140
    @thavamani.m3140 Рік тому +5

    ஐய்யா வணக்கம் நல்ல செய்தி
    நல்ல தெளிவாக சொன்னீர்கள்
    நன்றி வணக்கம்

    • @williamanderson8780
      @williamanderson8780 Рік тому

      Maniyam iranthuviddaal avar paavittha books irukku .enna seivathu maganudan kudutthuviden magan ippo pousany kaavithirikirar pasam ra GA thodaruthu

  • @SasiKala-ex9su
    @SasiKala-ex9su 2 місяці тому +1

    Thank you for swamiji your bless my Family

  • @maduneshavijayraviy5352
    @maduneshavijayraviy5352 Рік тому +2

    Correct Swami neenga sollum arivuraigal engal Oona kanngalai therandhadhu.nanri swami

  • @apnagarajannagarajan482
    @apnagarajannagarajan482 Рік тому +15

    அய்யா வடபாதி ஆதியின் அவர்களே நீங்கள் சொல்வதை நான் முழுமையாக நம்புகிறேன்

  • @k.lourdumaryteacher-bi1jg
    @k.lourdumaryteacher-bi1jg 4 місяці тому +1

    👌👍 ஐயா. உண்மையை தெரிந்து கொண்டேன்.

  • @user-jd6wf4ch5t
    @user-jd6wf4ch5t 4 місяці тому +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ மிக்க நன்றி

  • @anandababunarayanasamy9534
    @anandababunarayanasamy9534 Рік тому +15

    ஓம் சிறுவாச்சூர் மதுரகாளி தாயே நின் மலரடியே சரணம்🙏🙏🙏🙏🙏...

    • @richurajeshwarirrr9765
      @richurajeshwarirrr9765 Рік тому

      🙄🤔சிறுவாச்சூர்

    • @anandababunarayanasamy9534
      @anandababunarayanasamy9534 Рік тому

      @@richurajeshwarirrr9765 ஏன் இந்த ஆச்சரியமான பார்வை எங்கள் குல தெய்வம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் அதனை குறிப்பிட்டேன் இதில் தங்களுக்கு என்ன குறை தெரிந்தது...

    • @pitchaispk7261
      @pitchaispk7261 5 місяців тому

      நல்ல வர். வளர்க வாழ்க.

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 Рік тому +3

    Neenga enga irunthalum vazga pallondu samy👍👍🙌👋👌🙏🏻🙏🏻🙏🏻🌹

  • @jayaseelan7672
    @jayaseelan7672 6 місяців тому +1

    உண்மையை விளக்கியதற்கு மிக்க நன்றி அய்யா

  • @jackeymadhujackeymadhu9382
    @jackeymadhujackeymadhu9382 Рік тому +5

    நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி

  • @amman-
    @amman- 7 місяців тому +1

    Avan avan seivathu avanukku poi cherum.nalathu seivorukku nallathu nadakkum. Kadavulai nampinor kaividapadaar. OM sakthy thunai ellorukkum.om sakthy🙏

  • @Murugan-de8ei
    @Murugan-de8ei 3 місяці тому +2

    சாமி நீங்கள் சொல்வது உண்மை 100சதவீதம்
    எனக்கு ஒரு சந்தேகம் பேய் பிடித்து விட்டது என்பது உண்மையா

  • @chitrasakpal9612
    @chitrasakpal9612 Рік тому +8

    My son Pritesh should come home he left home on 14 December 2021 till he did not come having two daughters my husband retired persons please pray for our family

  • @rajamahsubramaniam8333
    @rajamahsubramaniam8333 Рік тому +4

    Nalla sirappana pathivungga aiyah. Romba nanri.🙏🙏🙏

  • @kanagavalli228
    @kanagavalli228 7 місяців тому +3

    ஐயா நன்றி நன்றி நன்றி

  • @kumar.kumar.
    @kumar.kumar. Рік тому +4

    செய்திச்சோலை:-அருமை...அருமை...அருமை...
    மிகமிக அருமை !

  • @kalyanaramaniyer2624
    @kalyanaramaniyer2624 Місяць тому +1

    மிக்க நன்றி

  • @MCSYSTEMMTP
    @MCSYSTEMMTP 6 місяців тому +3

    🙏🙏🙏🙏 நன்றி ஐயா

  • @user-lv7rc4ee3y
    @user-lv7rc4ee3y 6 місяців тому +2

    நல்லசெய்தி
    நன்றி.

  • @magakannan4185
    @magakannan4185 7 місяців тому +2

    நன்றிங்க சாமி

  • @lathaaakashlathaavi17
    @lathaaakashlathaavi17 2 місяці тому +1

    Thank you for swamiji❤

  • @vsooriyamoorthi4147
    @vsooriyamoorthi4147 Рік тому +4

    அய்யா நீங்க ரொம்ப நல்லவர்

  • @Mani_Ramar
    @Mani_Ramar 7 місяців тому +2

    அருமையான தகவல் நன்றி 🙏

  • @gurusamya3608
    @gurusamya3608 Рік тому +2

    ஆத்ம வணக்கம் அறிவியல் பூர்வமாக மக்களுக்கு தேவையான அருளுரை நன்றி ஐயா

  • @smurugesan4426
    @smurugesan4426 3 місяці тому +1

    நன்றி ஐயா

  • @karthikasribalamurugan8215
    @karthikasribalamurugan8215 8 місяців тому +2

    Thanks for advice swaamigi

  • @sweetysweety9571
    @sweetysweety9571 5 місяців тому +1

    அருமையான பதிவு ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajaarumugam2376
    @rajaarumugam2376 7 місяців тому +2

    Ayaa neengal solvathu ellam unmai ayaa naane anupavithu irukkiren ,

  • @kanasri2735
    @kanasri2735 Рік тому +4

    Super நன்றி வாழ்த்துக்கள்

  • @saranatht4502
    @saranatht4502 8 місяців тому +3

    ஓம் நமசிவாய சிவ சிவ

  • @kannangopal1593
    @kannangopal1593 19 днів тому

    Thank You Samy 🙏🙏🙏

  • @geethasivasundar5371
    @geethasivasundar5371 Рік тому +4

    நன்றிகள் ஐயா

  • @friendlygaming5775
    @friendlygaming5775 13 днів тому

    சூப்பர் ஐய்யா

  • @malarpillai6391
    @malarpillai6391 6 місяців тому +2

    ஜயா.நன்றி.ஜயா

  • @pandianveera5154
    @pandianveera5154 7 місяців тому

    ஐயா அருமை அருமை அற்புதம் இதை நீண்ட நாட்களாக கிட்டத்தட்ட ஒரு 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மக்களிடம் நீங்கள் கூறும் கருத்தை நான் கூறிக் கொண்டுதான் வருகிறேன் காரணம் எனக்கு சிவனின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை காரணம் நமக்குள் இருக்கும் தெய்வ சக்தி எதையும் நெருங்க விடாது என்றே நான் பேசினேன் பேசிக்கொண்டு வந்தேன் சிலருக்கு விளக்கங்களை கொடுத்து மக்களுக்கு ஆதரவாக எத்தனையோ பேருக்கு வந்து ஆதரவாக ஆதரவான வார்த்தைகளை கூறி அவரை ஆரோக்கியமாகி இருக்கிறேன் நீங்கள் அதனுடைய விளக்கத்தை தெளிவாக எடுத்துக் கூறி இருந்தீர்கள் இதை நான் எத்தனை பேரிடம் கூறினோம் அத்தனை பேருக்கும் இந்த பதிவை அனுப்பி உள்ளேன் காரணம் 25 ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற கருத்துக்களை நான் அவர்களிடம் கூறியதற்கு நீங்கள் இப்பொழுது கூறுவதே சான்று கடவுளை பாருங்கள் எத்தனை வருடம் கழித்தாலும் உண்மை உண்மைதான் என்பதற்கு உதாரணம் நான் கூறும் போது எனக்கே சில தடுமாற்றங்கள் இருக்கும் இது உண்மைதானா பொய்தானா என்று ஆனால் அடித்துக் கூற முடிந்தது என்னால் ஆனால் இன்று அதற்கு சாட்சியாக நீங்கள் கூறும் கருத்துக்கள் என்னை மேலும் உத்தியோகம் ஆக்கி உள்ளது எனது மனதை திடப்படுத்தி உள்ளது வலுப்படுத்தி உள்ளது என்பதை நினைக்கும் போது நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் காரணம் நிறைய பேரை நான் இந்த நிலையில் இருந்து மாட்டிக் கொடுத்துள்ளேன் மந்திர சக்தியால் இல்லை வார்த்தைகள் பேசும் தன்மையால் அவர்கள் மாறி இருக்கிறார்கள் இதுவே கடவுள் எனக்கு கொடுத்த பிரசாதம் என்று நான் நினைக்கிறேன் கடவுளுக்கு நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி உங்களுக்கு கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

    • @pandianveera5154
      @pandianveera5154 7 місяців тому

      மன்னிக்கவும் நான் எழுதிய இடத்தில் செய்வினை என்பது சிவன் என்று பதிவாகிவிட்டது மன்னிக்கவும் அதனுடைய பொருள் செய்வினை

    • @Ramani143
      @Ramani143 7 місяців тому

      நானும் அப்படித்தான் 20 வருடங்களாக இதை நம்ப மாட்டேன் சொல்லுவேன் அப்படி செய்வினைகள் சொல்வதாக இருந்தால் நம் எதிரி நாட்டை நமக்கு அடிமையாக வைத்துக் கொள்ளாமை எதற்கு போடுற ராணுவம் எல்லாம் மனித லேசாக பயப்படுகிறான் என்று தெரிந்தால் மக்கள் அதை தனக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் சாமியார்கள் பரவாயில்லை இவர் அனைவரையும் விழிப்புணர்வு செய்ய வைத்திருக்கிறார் இவருக்கு பல கோடி நன்றிகள்

    • @srirenganr3927
      @srirenganr3927 3 місяці тому

  • @sabithamuthukrishnan7037
    @sabithamuthukrishnan7037 Рік тому +6

    அருமை 🙏

  • @geetha558
    @geetha558 17 днів тому

    Thanks 🙏🙏🙏

  • @selvam2810
    @selvam2810 Рік тому +3

    அனைத்து உண்மை நீங்கள் சொல்வது ஐயா

  • @goodwinmeghalarayen4476
    @goodwinmeghalarayen4476 Рік тому +4

    ஐயா நல்ல பதிவு கடவுள் ஆசீர்வதிப்பாராக

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m 10 місяців тому +2

    Hare Krishna 🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rajshaan-en5wb
    @Rajshaan-en5wb Місяць тому +1

    Migha nalla padiyu, Aiyya neenghal ippadi palarukkum sollunghal nattu makkal thirundhattum... Makkal kashtam ozhindu Suga zivighalaghattum.... Nandrighal pala pala.. Neenghal neenda kalam vazha vendum endru prarthikkiren... Unmai nilakkattum...

  • @murugananthamgovindaraj
    @murugananthamgovindaraj Рік тому +2

    ஐய்யா உங்கள் உறையில் எண் மணது தெ ளிவானது கஷ்டங்கள் நிறைய இருக்கு சாமி நான் செய்வது

  • @balavignesh9c200
    @balavignesh9c200 3 місяці тому +1

    ரொம்பநன்றிஅய்யா

  • @nikithakamaraj4919
    @nikithakamaraj4919 Рік тому +2

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Рік тому +2

    வணங்குகிறேன்

  • @SenthilKumar-xk1dg
    @SenthilKumar-xk1dg 6 місяців тому +2

    அருமை அய்யா

  • @ValarmathiS-hs7jd
    @ValarmathiS-hs7jd 3 місяці тому +1

    அய்யா 🌹❤️🙏😭😭😭😭ஒன்னும் புரியல 😭😭😭என் குடும்பம் தவிக்குது 😭😭காப்பாத்துங்க 😭😭😭😭

  • @sivapalansivalingam3372
    @sivapalansivalingam3372 Місяць тому

    நன்றி சுவாமி.

  • @KishanKishan-en6oc
    @KishanKishan-en6oc Місяць тому +1

    Romba nandri saami naanum seivinaigalai namba maateyn

  • @harrisonford4344
    @harrisonford4344 Місяць тому +1

    Excellent Ayya Hats off

  • @chinnathambi5470
    @chinnathambi5470 3 місяці тому +8

    ஐயா எனக்கு தலையில் மூளை இல் கட்டி உள்ளது கண் பார்வை பதிக்கப்பட்டல்து இது குணமாகுமா பார்வை திரும்ப கிடைக்குமா

  • @comfortzone8360
    @comfortzone8360 Рік тому +1

    அருமையான உரை ஐயா. உங்கள் திருவடி சரணம்🙏🙏

  • @PunithaPunitha-gk6qd
    @PunithaPunitha-gk6qd 6 місяців тому +3

    Thank you so much and God bless you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +3

    மமிக அற்புதமான பதிவு உண்மை

  • @ganapathi8605
    @ganapathi8605 4 місяці тому +1

    Iya vanakkam Om namah shivaya

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 Рік тому +2

    Nantry, nanry, nanry 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @samuthirakani7022
    @samuthirakani7022 Рік тому +5

    அம்மா வணக்கம் பல்லாண்டு காலம் வாழணும் முருகன் அருள் இந்த prapanjthil நிரம்பி நிர்க்கணும் எனக்கும் உங்கள் யாத்திரையில் கலந்துகொள்ளும் நிறைய ஆசை என்னோட மொத்த சொந்தங்களும் ஶ்ரீலங்காவில் இருக்கிறார்கள் இதுவரையும் நாங்கள் நேருக்கு நேர் பார்க்கல நீங்க போய் அந்த இடங்களை சுற்றி காட்டியதுக்குகோடி நன்றி

  • @mindcontrol1079
    @mindcontrol1079 4 місяці тому +1

    அருமை ஐயா.....இதில் நான் 25 வருடம் ஏமாற்றப்பட்டேன்...

  • @Ilangeerankeeran
    @Ilangeerankeeran 11 днів тому

    சத்தியமான உண்மை. என் வாழ்க்கையே எந்த திசையில் போகிறது என்று தெறியவில்லை. எனக்கு சனி திசை ராகு புத்தியில் படாத கஷ்ட்டம் பட்டுவிட்டேன்.

  • @gangatharan.kgangathar6457
    @gangatharan.kgangathar6457 13 днів тому

    மிகவும் பயனுள்ள பதிவு ஐயா

  • @lakshmisenthil4861
    @lakshmisenthil4861 8 місяців тому +3

    ஓம் சக்தி

  • @tamilsithermahimaivenkat5430
    @tamilsithermahimaivenkat5430 Місяць тому +1

    தாய் தந்தையை மதிக்காதவர்கள் ஏமாறத்தான் செய்வார்கள்

  • @SakthiVel-th2zz
    @SakthiVel-th2zz Рік тому +3

    Nandri sami guruve saranam

    • @vishwakamalesh5427
      @vishwakamalesh5427 5 місяців тому

      En kanavarku seivennai oiiathu soillirukaga Nagathamma ayya 40000thousand kattuirukaga

  • @govidarajs5322
    @govidarajs5322 Рік тому +4

    Ayya. செய்வினை. ஏவல் என்பது உண்மை அய்யா நான் என் சித்தப்பா 2. பேருக்கு எடுத்து. இருக்கேன் அப்பதான். நான். நம்பினேன். அய்யா

    • @azeesgaming6064
      @azeesgaming6064 Рік тому

      உங்க பதிலுக்காக காத்திருக்கேன் பிரதர் இதன் முலமா கடவுள் எனக்கு வலி காட்டுகிறார் என்று நினைக்கிறேன்

    • @vaishnavinarayanan3101
      @vaishnavinarayanan3101 11 місяців тому +1

      Number pls

    • @anbus9180
      @anbus9180 6 місяців тому

      ​@@vaishnavinarayanan3101 lemon la write Pani panunga vasiyam family life change sis