சித்திரச் சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் பாடல் | Chitra Chittugal song | K. S. Chithra .

Поділитися
Вставка
  • Опубліковано 25 лип 2024
  • #ilayaraja #sathyaraj #suhasini #lovesongs #sadsongs #tamilsongs #4ksongs
    சித்திரச் சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் பாடல் | Chitra Chittugal song | K. S. Chithra . Tamil Lyrics in Description .
    Movie : En Bommukutty Ammavukku
    Music : Ilayaraja
    Song : Chitra Chittugal
    Singers : K. S. Chithra
    Lyrics : Muthulingam
    பாடகி : கே. எஸ். சித்ரா
    இசையமைப்பாளர் : இளையராஜா
    பெண் : லல்லல்ல லல்லல்ல லா
    லல லல்லல்ல லா
    லல்லல்ல லல்லல்ல லா லல லல்லல்ல லா
    குழு : லல்லல்ல லல்லல்ல லா லல லல்லல்ல லா
    லல்லல்ல லல்லல்ல லா லல லல்லல்ல லா
    பெண் : ஹே சித்திரச் சிட்டுக்கள்
    சிவந்த மொட்டுக்கள்
    சிரிக்க கண்டேனே
    சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
    பெண் : ஆஹா ஹே சித்திரச் சிட்டுக்கள்
    சிவந்த மொட்டுக்கள்
    சிரிக்க கண்டேனே
    சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
    சிங்கார பிள்ளை என்றால்
    கண்ணார உன்னைக் கண்டால்
    சந்தோசம் நெஞ்சில் பொங்குதம்மா…ஆ….
    பெண் : ஹே….ஏ…..ஏ….த்திரச் சிட்டுக்கள்
    சிவந்த மொட்டுக்கள்
    சிரிக்க கண்டேனே
    சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
    பெண் : {அழகான கைகள்
    அசைந்தாடும்போது
    ஆனந்த ரோஜாக்கள்
    அதைக் காண ஏங்கும் ] (2)
    பெண் : ஆயிரம் கோடி செல்வங்கள் யாவும்
    பிள்ளை போலே ஆகுமோ……
    உன்னை மெல்ல தொட்டாலே
    கை வாசம் வீசாதோ
    செல்லப் பிள்ளை உன்னாலே
    தெய்வம் இன்று பேசாதோ
    தென்றல் வந்து உன்னைக் கண்டு
    முத்தம் கொஞ்சாதோ
    பெண் : ஹே….ஏ…..ஏ….த்திரச் சிட்டுக்கள்
    சிவந்த மொட்டுக்கள்
    சிரிக்க கண்டேனே
    சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
    சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
    பெண் : லலல லல்லல லாலல லலல லலலல லா
    குழு : லலல லல்லல லாலல லலல லலலல லா
    பெண் மற்றும் குழு :
    லல்ல லல்ல லாலாலாலா லல்ல லலல லாலாலாலா
    லல்ல லல்ல லாலாலாலா லா…. லலலலா
    பெண் : {நல்லோர்கள் உன்னை
    பாராட்ட வேண்டும்
    நலமாக நூறாண்டு
    நீ வாழ வேண்டும்} (2)
    பெண் : காவியம் பேசும்
    பூ முகம் பார்த்தால்
    ஓவியம் கூட நாணுமே
    எங்கே நானும் சென்றாலும்
    எந்தன் உள்ளம் மாறாது
    கண்ணால் உன்னைக் காணாமல்
    தூக்கம் இங்கே வாராது
    அன்பே உன்னால் கங்கை வெள்ளம்
    நெஞ்சில் பொங்காதோ
    பெண் : ஹே….ஏ…..ஏ….த்திரச் சிட்டுக்கள்
    சிவந்த மொட்டுக்கள்
    சிரிக்க கண்டேனே
    சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
    சிங்கார பிள்ளை என்றால்
    கண்ணார உன்னைக் கண்டால்
    சந்தோசம் நெஞ்சில் பொங்குதம்மா
    பெண் : ஹே….ஏ…..ஏ….த்திரச் சிட்டுக்கள்
    சிவந்த மொட்டுக்கள்
    சிரிக்க கண்டேனே
    சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
    சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
  • Розваги

КОМЕНТАРІ • 51

  • @user-go7qi1xv5q
    @user-go7qi1xv5q Місяць тому +14

    En mama விர்க்கு பெண் குழந்தை அதிகம் பிடிக்கும் கடவுள் அருளால் அவர்க்கு விரைவில் பெண் குழந்தை பிறக்க வேண்டும்

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 3 місяці тому +10

    என் பொம்முகுட்டி அம்மாவுக்கு படம் மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர்ல பார்த்தேன்1988

  • @Balamurugan-zc2je
    @Balamurugan-zc2je Місяць тому +3

    வெண்புள்ளையை பெற்றவுடன் மட்டுமே தெரியும் அதன் வலியும் வேதனை

  • @pandianirula2130
    @pandianirula2130 8 місяців тому +13

    அருமையான பாடல் ......
    அழகான வரிகள்,இசை, குரல் .......
    .என்றும் கேட்கலாம்.

  • @balamuruganactor4069
    @balamuruganactor4069 25 днів тому +1

    இந்தப் பாடல்களுக்கு உங்கள் டியூஷன் ஆண்டு விழா நடனம் ஆடும் 1995 ஆம் ஆண்டு நடனம் ஆடினோம்

  • @Ommuruga820
    @Ommuruga820 2 місяці тому +4

    80, kids childwood memory sweet song 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @Edaicode9786
    @Edaicode9786 2 місяці тому +3

    கேரளா fantastic place❤❤❤

  • @m.mohanelectron9801
    @m.mohanelectron9801 2 місяці тому +2

    ஒரு அருமையான பாடல் 💐👍

  • @dhanalakshmik1486
    @dhanalakshmik1486 5 місяців тому +11

    Wow...enna arumaiyana varigal

  • @Devanandh-nj6so
    @Devanandh-nj6so 5 місяців тому +3

    Wat a baby song is this...
    Never forget..
    I love this song ever and never in my life.

  • @user-kp3lk8ii1i
    @user-kp3lk8ii1i 12 днів тому

    Happythanaammaappasareenaanhappyiruppaan

  • @ravichandranchandran1250
    @ravichandranchandran1250 2 місяці тому +2

    I watching this movie in Chennai AVM theatre 1988 I remember

  • @berbinbinthubinthu472
    @berbinbinthubinthu472 5 місяців тому +4

    🎉❤supersong

  • @sd-ud6iq
    @sd-ud6iq Місяць тому

    Ilayaraja music super especially bgm when the doll falls n water 😊

  • @GgddJhfs
    @GgddJhfs 2 місяці тому +1

    சுப் பல

  • @Balamurugan-zc2je
    @Balamurugan-zc2je Місяць тому +1

    பெண் பிள்ளையை பெற்றவர்களுக்கே தெரியும் வழியும் வேதனை வேதனையும்

  • @shobanaparthiban1523
    @shobanaparthiban1523 2 місяці тому +1

    NICE 👌

  • @sivavsk9710
    @sivavsk9710 8 днів тому +1

    Fazils films r different

  • @SathishKumar-zg9oh
    @SathishKumar-zg9oh 15 днів тому

    Super song🎉

  • @marujeyaraman9509
    @marujeyaraman9509 3 місяці тому +1

    Nice song ❤️

  • @user-kp3lk8ii1i
    @user-kp3lk8ii1i Місяць тому +1

    Illashakkusweetandaaaksaanappadi

  • @gurusamy5100
    @gurusamy5100 5 місяців тому +1

    👍👍👍👌👌👌👌

  • @user-kp3lk8ii1i
    @user-kp3lk8ii1i Місяць тому +1

    Athumillakidaikamadaaaagepookieesaree

  • @sudeshannamalai7130
    @sudeshannamalai7130 3 місяці тому +1

    Sweet memories

  • @user-yu5xu5qt2u
    @user-yu5xu5qt2u 2 місяці тому

    Seper

  • @senthil5002
    @senthil5002 8 місяців тому +2

    ❤❤❤❤❤❤

  • @sundarsundar1902
    @sundarsundar1902 5 місяців тому +1

    ❤️🌹

  • @user-kp3lk8ii1i
    @user-kp3lk8ii1i Місяць тому +1

    Mijwiruppamthariumaa

  • @maheleeswarip
    @maheleeswarip Місяць тому +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @ravichandranchandran1250
    @ravichandranchandran1250 2 місяці тому +1

    and Thiru sathyaraj sar and miss Suhasini madam find this kind not anyone

  • @manojkumar-qd4rr
    @manojkumar-qd4rr 2 місяці тому +1

    I miss my daughter now

  • @gvtamilan8020
    @gvtamilan8020 5 місяців тому +1

    ❤🎉r̺p̺v̺s̺

  • @DSxsg-bu7cv
    @DSxsg-bu7cv 9 місяців тому +3

    🎉🎉

  • @Uncountableuser
    @Uncountableuser Місяць тому +1

    I love you suhashini,very nice dancing for the babies.never forget in my life and enjoying contineusly

  • @user-kp3lk8ii1i
    @user-kp3lk8ii1i 2 місяці тому +1

    Nammafamilly

  • @Sangiliraja3399
    @Sangiliraja3399 7 місяців тому +1

    Thangs

  • @user-kp3lk8ii1i
    @user-kp3lk8ii1i 9 днів тому

    Sareeyapasam2stnanawallikurafridaywanthaaweeyapahamwaarapoiduanitimekuttipoorasissoollifriesolluraaweehoskutaweewankieetharanallairukuaweekalumpasamsinnanallairukuraa

  • @user-kp3lk8ii1i
    @user-kp3lk8ii1i Місяць тому

    Anakkunizaansongsaree

  • @user-kp3lk8ii1i
    @user-kp3lk8ii1i 7 днів тому

    Sareesalamwaraanmillkkudikadieeaankiduwaanaandasalamokeysirwaraan

  • @user-kp3lk8ii1i
    @user-kp3lk8ii1i 2 місяці тому

    Nalleenkummidaanssnallairukuadisarupallanadikkaasaiyaasareeyawiruppaamnadaanssokey

  • @user-kp3lk8ii1i
    @user-kp3lk8ii1i 2 місяці тому

    Icecreamokeywillankuthaasaree

  • @user-kp3lk8ii1i
    @user-kp3lk8ii1i 2 місяці тому

    Aandaa2winsssonduwilluanthasongwiruppam

  • @user-kp3lk8ii1i
    @user-kp3lk8ii1i Місяць тому

    Mijkallamkudieesiwaaladsumieemovieankaapookuthoodipoowaanokeynallawirupaam

  • @user-kp3lk8ii1i
    @user-kp3lk8ii1i 2 місяці тому

    Mijamwiruppamokeysweetokey

  • @johnsonjo8454
    @johnsonjo8454 8 місяців тому +1

    👌👌👌🤎🤎🤎😍😍😍