தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில பாடல் | Thenmadurai Seemaiyile song | K. S. Chithra .

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • #ramarajan #kanaka #ilayaraja #tamilsongs #lovesongs #romantic #sad #4ksongs
    தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில பாடல் | Thenmadurai Seemaiyile song | K. S. Chithra . Tamil Lyrics in Description .
    Movie : Thangamana Raasa
    Music : Ilaiyaraaja
    Starring : Ramarajan, Kanaka
    Song : Thenmadurai Seemaiyile
    Singers : K. S. Chithra
    Lyrics : Gangai Amaran
    பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு
    இசையமைப்பாளர் : இளையராஜா
    குழு : தென்மதுர சீமையில
    மீனாட்சி கோவிலில
    தென்மதுர சீமையில
    மீனாட்சி கோவிலில
    கல்யாணம் எப்போ சொல்லம்மா
    என் கண்ணம்மா
    சொல்லம ஏன்டி வெட்கமா
    பெண் : தென்மதுர சீமையில
    மீனாட்சி கோவிலில
    கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்
    என் பொன்னம்மா
    சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்
    பெண் : நான் என்ன சொல்ல
    வார்த்தை ஏதும் சிக்கவில்ல
    நல்ல தையில் வெள்ளிக் காலை
    நாங்க மாத்தப் போறோம் மாலை
    பெண் : தென்மதுர சீமையில
    மீனாட்சி கோவிலில
    கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்
    என் பொன்னம்மா
    சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்
    பெண் : மால மயக்கத்துல
    மாமன் வீட்டுல
    வேலை நான் பார்த்து போவேன் ரூமுல
    குழு : ஆஹா
    பெண் : பால நான் கொடுத்தா
    மாமன் வாங்கல
    பார்த்த பார்வையில
    எதுவும் தோணல
    குழு : ஹா
    பெண் : என்னோட மேனியத்தான்
    பொன்னாக அரவணைப்பான்
    சொன்னா சூறாவளி வேகம்தான்
    பெண் : கண் மூடி இருக்க வைப்பான்
    உள்ளூர சிரிக்க வைப்பான்
    கண்ணன் சரசத்துல ராஜன்தான்
    பெண் : சொக்குது நின்னு
    பொண்ணுன்னு போடுது
    ஒரு கோலம்தான்
    நான் எண்ணி எண்ணிப் பார்த்தேன்
    இனி மேல சொல்ல மாட்டேன்
    பெண் : தென்மதுர சீமையில
    மீனாட்சி கோவிலில
    கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்
    என் பொன்னம்மா
    சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்
    குழு : ஆஅ….ஆஅ…..ஆஆஆ…..
    ஆஅ….ஆஅ…..ஆஆஆ…..ஹா…..
    பெண் : காலை நேரத்துல
    வைகை ஆத்துல
    நான்தான் நீராட யாரும் பாக்கல
    குழு : ஹா
    பெண் : மஞ்சக் கெழங்கெடுத்து
    அரைச்சேன் கல்லுல
    எடுத்து நான் பூச என்னால் முடியல
    குழு : ஹா
    பெண் : ஆளரவம் கேட்டதம்மா
    அல்லி முகம் வேர்த்ததம்மா
    வந்த ஆளு அது யாரம்மா
    சந்திரனப் போல வந்து
    இந்திரனப் போல அங்கே
    வந்தான் மாமன் அவன் தானம்மா
    பெண் : தொட்டு எடுத்து
    அங்கங்கே முத்திர வெச்சான் பாரம்மா
    அட ரெண்டு பேரும் சிரிச்சோம்
    அப்புறம் ஒண்ணா சேர்ந்து குளிச்சோம்
    குழு : தென்மதுர சீமையில
    மீனாட்சி கோவிலில
    தென்மதுர சீமையில
    மீனாட்சி கோவிலில
    கல்யாணம் எப்போ சொல்லம்மா
    என் கண்ணம்மா
    சொல்லம ஏன்டி வெட்கமா
    பெண் : நான் என்ன சொல்ல
    வார்த்தை ஏதும் சிக்கவில்ல
    நல்ல தையில் வெள்ளிக் காலை
    நாங்க மாத்தப் போறோம் மாலை
    பெண் : தென்மதுர சீமையில
    மீனாட்சி கோவிலில
    கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்
    என் பொன்னம்மா
    சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்

КОМЕНТАРІ • 68

  • @MkanthasamyMkanthas-hf8xd
    @MkanthasamyMkanthas-hf8xd 2 місяці тому +24

    ஹைய்யா....
    இந்த பாடலின்...
    ஜீவன்....வேற யாரு??
    நம்ம "கனகா..தான்
    நல்ல "முட்டை கண்ணு
    ரெட்டை சடை..
    தாவணி,.
    அதிலும் ,,,
    முதல் அடியில வரும்....
    தென் மதுர சீமையில
    மீனாட்சி கோயிலுல...னு
    துவங்குற...சீன
    பாருங்க.....
    நடிப்பா இருந்தாலும் ....
    ஏதோ...என் அத்த மக,..
    என்னநெனச்சி....
    பாடி....
    பாவனை...பண்ணுவது போல...
    ஒரு .....கற்பனை...,
    சூப்பர்.....
    அந்த இடங்கள்..
    சில்வர் குடம்
    குருப் ..டான்ஸ் பெண்களின் ,,பாவனைகள்..,.,,
    வயல்வெளி...தோப்பு....
    யப்பா.....
    30- வருசத்து ...முன்னாடி...
    போயிட்டு வந்துட்டன்,,,,!!

  • @immanuvel3654
    @immanuvel3654 Рік тому +23

    எனக்கு பிடிச்ச பாட்டு....சூப்பர்

  • @baluexellentvoiceofspbanna8813
    @baluexellentvoiceofspbanna8813 4 місяці тому +14

    Sister சித்ரா குரலில் எனக்கு பிடித்த பாடல்.

  • @prabayuvan
    @prabayuvan 9 місяців тому +47

    அழகு தேவதை கனகா மேடம் உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்றும் ❤💐🥰

  • @PraisiraniRani-fo3ul
    @PraisiraniRani-fo3ul Місяць тому +2

    சின்னவயசுலகேட்டபாடல் இலங்கைவானோலியுல்அடிகடிகேட்டபாடல்என் கண்ணன்வரவைஏங்கி அன்றுகாத்திருந்தநாள்

  • @JAI53k
    @JAI53k 4 місяці тому +9

    அருமையான பாடல், நினைவுகள் எங்கெங்கோ செல்கிறது❤❤❤

  • @user-dr9rq2cn3y
    @user-dr9rq2cn3y 9 днів тому

    My favorite singar chitra amma song❤

  • @kalai438
    @kalai438 Місяць тому +2

    எப்போதும் பெண்களுக்கு எதிர் கால கணவன் குறித்த கற்பனை இருக்கும் . அந்தக் கற்பனையை மிகச் சிறப்பாக கூறும் பாடல் இது .
    " கண்மூடி இருக்க வைப்பான்
    உள்ளூர சிரிக்க வைப்பான்
    கண்ணன் சரசத்தில ராஜன்தான்"

  • @singlepasanga91s
    @singlepasanga91s Рік тому +24

    மதுரைக்கு ஏற்ற பாட்டு
    அந்த மீனாட்சி அம்மன் அருளால் கல்யாணம் ஆகாத எல்லோருக்கும் கல்யாணம் ஆகும்

    • @aswathymurugan2447
      @aswathymurugan2447 7 місяців тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤p

  • @soundarraj7255
    @soundarraj7255 2 місяці тому +9

    நான் சிறு வயதில் மிகவும் ரசித்து கேட்ட பாடல் இனிமையான பாடல் 👌

  • @kariyanc7410
    @kariyanc7410 2 місяці тому +2

    மனதிற்குப் பிடித்த இனிய பாடல் எந்த வயதிலும் கேக்கலாம்

  • @kalai438
    @kalai438 Місяць тому

    கண்மூடி இருக்க வைப்பான்
    உள்ளூர சிரிக்க வைப்பான்
    கண்ணன் சரசத்தில ராஜன் தான் .....

  • @keerthanar4443
    @keerthanar4443 Місяць тому +1

    Kavitha my favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @malolanp5771
    @malolanp5771 Рік тому +3

    மலரும் நினைவுகள் ❤

  • @vpp602
    @vpp602 3 місяці тому +2

    Universal beauty kanaka

  • @RameshK-qz7gl
    @RameshK-qz7gl 6 місяців тому +3

    Kanaga medam i love you

  • @baskaranr2252
    @baskaranr2252 5 місяців тому +3

    Kanaga you are so cute

  • @user-zb2cj5vo3o
    @user-zb2cj5vo3o 3 місяці тому +3

    கனகாஅழகுதான்

  • @ITZWHITE-fo7tn
    @ITZWHITE-fo7tn Рік тому +3

    Super❤

  • @parveenaman2302
    @parveenaman2302 9 місяців тому +2

    All time favourite song

  • @PraisiraniRani-fo3ul
    @PraisiraniRani-fo3ul Місяць тому

    இந்தபாட்டில்வரும் ஹீரோனிபோலநானும் ஏன்கண்ணன்வருவான் மாலைசுடுவான்ஏன்று காத்திருந்தேன்அது கனவாகபோனது கற்பனைமட்டும்நிஜம்

  • @shanthykumary8152
    @shanthykumary8152 3 місяці тому +1

    Half saree ippa irukka enru theriavillai nice song excellent voice thiramai aana actress

  • @pradeeprp31
    @pradeeprp31 Місяць тому

    Sooper lyrics

  • @sarodhuraisarodhurai2664
    @sarodhuraisarodhurai2664 Рік тому +1

    Enaku puticha songs very nice ❤

  • @nagarajparvathi4938
    @nagarajparvathi4938 Рік тому +2

    Nice song

  • @muthuvelganesh8263
    @muthuvelganesh8263 8 місяців тому +2

    Myfavortesong

  • @sudalaimani4964
    @sudalaimani4964 Місяць тому

    Elaiyaraja sir music super

  • @sssankar384
    @sssankar384 3 місяці тому +1

    Super.song..

  • @viswanathanviswanathan4233
    @viswanathanviswanathan4233 2 дні тому

    Sleep 🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎉❤

  • @NishaNisha-vq7yf
    @NishaNisha-vq7yf 2 місяці тому

    Supersong

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 3 місяці тому +1

    🎵🎵🎵🎵👌👌

  • @NithyaRadha-us8yg
    @NithyaRadha-us8yg 7 місяців тому +2

    Ada ada kiramathu thendralkuduthuvachavanga🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VelMurugan-ny5cf
    @VelMurugan-ny5cf 9 місяців тому +1

    👌💚💚💚

  • @LovelyAlien-vw1ee
    @LovelyAlien-vw1ee 2 місяці тому +2

    Mem Kanaka

  • @SolomonjeyarajYs
    @SolomonjeyarajYs 12 днів тому

    Hai

  • @user-gj4pj2iu7p
    @user-gj4pj2iu7p 5 місяців тому +1

    ❤❤❤❤

  • @krishnamoorthis4484
    @krishnamoorthis4484 3 місяці тому +1

    ❤super❤

  • @kamalakannan9431
    @kamalakannan9431 2 місяці тому

  • @PraisiraniRani-fo3ul
    @PraisiraniRani-fo3ul Місяць тому

    கண்ணன்வருவான் மாலைசுடுவான்ஏன்று காத்திருந்தேன்அதுகனவாகவேபோனதுகற்பனை மட்டும்நிஜம்ஆமா கண்ணா

  • @thangampthangamp7111
    @thangampthangamp7111 Рік тому +1

    🎉🎉🎉

  • @VelMurugan-ny5cf
    @VelMurugan-ny5cf 9 місяців тому +2

    💚💔💘

  • @VelMurugan-ny5cf
    @VelMurugan-ny5cf 9 місяців тому +1

    💐💘💘💘

  • @மீநு
    @மீநு Місяць тому

    இது புது பாடம். மா

  • @mnisha7865
    @mnisha7865 10 місяців тому +1

    Voice and 🎶 super 6.11.2023

    • @arumugam8109
      @arumugam8109 10 місяців тому

      இனிய இரவு நேரத்தில் ஒரு தேன் காவியம்😂🎉❤

    • @mnisha7865
      @mnisha7865 10 місяців тому

      @@arumugam8109 good morning

    • @kalai438
      @kalai438 Місяць тому

      Good night

    • @kalai438
      @kalai438 Місяць тому

      Good night

    • @mnisha7865
      @mnisha7865 Місяць тому

      @@kalai438 good morning

  • @mageshsatheesh7958
    @mageshsatheesh7958 2 місяці тому +1

    அண்ணாமலை, அண்ணாமலை ஆசைவச்சேன் என்னாமலை பாடல் இந்த பாடலிலிருந்து வந்தது போல

  • @user-ev1ci3tm3j
    @user-ev1ci3tm3j Місяць тому +1

    வெங்கி பிரியா

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 2 місяці тому +1

    ☔🎵🎵👌☔😭

  • @gopurajasekar8955
    @gopurajasekar8955 2 місяці тому

    அண்ணனுக்கு ஜே படப்பாடல் சொக்கனுக்கு ஆசைப்பட்டு பாடல் போல் இருக்கிறது.

  • @Ff23-di6el
    @Ff23-di6el Місяць тому

    Mudiveilla kadisi

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 Місяць тому +1

    🔯🕉️⚛️

  • @manibnkandann
    @manibnkandann Рік тому +3

    Movie name

    • @arumugam8109
      @arumugam8109 10 місяців тому

      எங்கள் ஊர். பாட்டுக்காரண்

    • @manikandanmariswari8203
      @manikandanmariswari8203 10 місяців тому +7

      தங்கமான ராசா

    • @arumugam8109
      @arumugam8109 10 місяців тому

      @@manikandanmariswari8203 ஓகோ அப்படி

    • @rishwanmydeenraja5325
      @rishwanmydeenraja5325 8 місяців тому +4

      தங்கமான ராசா

    • @RajaManickam-yb3qx
      @RajaManickam-yb3qx 2 місяці тому

      தங்கமானராசா