இறக்கும் முன் மருத்துவர் நவீன் பாலாஜி பேசிய கடைசி வீடியோ ! dr naveen balaji last video

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #drnaveenbalaji #naveenbalaji #doctornaveenbalaji
    naveen balaji
    dr naveen balaji
    doctor naveen balaji
    naveen balaji video
    naveen balaji news
    naveen balaji family
    dr naveen balaji news
    doctor naveen balaji video
    doctor naveen balaji
    naveen balaji last video

КОМЕНТАРІ • 739

  • @user-cf8zx4bu1d
    @user-cf8zx4bu1d 2 місяці тому +45

    என்னால் நம்பமுடியவில்லை இந்த நல்ல மருத்துவர் இறந்த செய்தி இப்போதான் அறிகிறேன். நன்றி.
    ஆத்ம சாந்திக்கு இறைவனை பிரார்த்திக்கிறோம்.

  • @sivarajvelumani2262
    @sivarajvelumani2262 6 місяців тому +95

    என்னாலே நம்பவே முடியல.மிகவும் நல்ல மனிதர்.இவர் முருகா கடவுளின் தீவிர பக்தர்.🙏🙏🙏

  • @praveena3723
    @praveena3723 6 місяців тому +59

    நல்ல மனிதர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் 🙏🙏

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 6 місяців тому +100

    ஆழ்ந்த இரங்கல். இவர் வீடியோ நிறைய பார்த்து உள்ளேன். நல்ல விளக்கம் தருவார்

  • @p.karthikeyanp.karthikeyan7394
    @p.karthikeyanp.karthikeyan7394 6 місяців тому +323

    கண்ட கருமத்தை எல்லாம் போடுவாங்க ஊடகம் நல்ல மனிதர் உடல் பாதித்த பலரின் வாழ்க்கை ஒளியேற்றிய கடவுள் இறந்ததை ஒரு அயோக்கிய ஊடகங்கள் கூட தெரிவிக்க வில்லையே மனசு ரொம்ப வலிக்குது Rip sir😢😢💐💐🙏🏻🙏🏻

    • @user-dj8vr6hr6d
      @user-dj8vr6hr6d 6 місяців тому +2

      😢😭

    • @venkatesanmunusamy7158
      @venkatesanmunusamy7158 6 місяців тому +1

      😢

    • @guruchelvithangavelu5733
      @guruchelvithangavelu5733 6 місяців тому

      உண்மைதான். அயோக்கிய ஊடகம் எப்படி சொல்லும்.
      அவருடைய வீடியோ
      பாருங்கள். நல்ல செய்திகள் தான் கொடுக்கும்.
      ஆழ்ந்த இரங்கல் 😂😂

    • @arunm7635
      @arunm7635 6 місяців тому +1

      Unmai

    • @95NK23
      @95NK23 6 місяців тому +2

      🥹🙏May his soul rest in peace
      My Deepest condolences Sir 🙏🥹😭😭😭

  • @sadasivamkamatchisundaram9441
    @sadasivamkamatchisundaram9441 6 місяців тому +78

    உண்மையா..!? சோரியாசிஸ் நோயாளிகளை குணப்படுத்தும் வீடியோ, அந்நிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் - நலமாகிய செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்..வைத்தியம் அறிந்தவர் தன்னை தான் காத்துக்கொள்ள மறந்து விட்டார்.. ஆழ்ந்த இரங்கல்..
    அன்னாரின் குடும்பத்திற்கு இறைவன் உறுதுணை புரிய வேண்டுகிறேன்..

  • @SelvaKumar-ko3xz
    @SelvaKumar-ko3xz 6 місяців тому +197

    ஊருக்கே வைத்தியம் பார்த்தவரு அவரை கவனித்து கொள்ள மறந்துட்டாறே ஆழ்ந்த இரங்கல்.

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 6 місяців тому +158

    எதற்க்காக இந்த செய்தியை வெளியில் வராமல் மறைத்தார்கள் என தெரியவில்லை?

    • @easwaramurthys3822
      @easwaramurthys3822 4 місяці тому +3

      பலர் பாதிக்கப் பட்டதனால்.

    • @HamsaMd-fy3fc
      @HamsaMd-fy3fc 3 місяці тому

      நல்வர்களை ஒழித்துக் கட்ட சாத்தானின் கூட்டாளிகள் பூமியில் பரவி செயல்படுகிறார்கள் .சாத்தானைக் கடவுளாக வழிபடும் ஒரு குடடி நாடு முழு உலகையும் ஆட்டிப் படைப்பது அனேகருக்குத் தெரியும் .இவர்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை தீர்த்துக் கட்ட அநத நபரின் வீட்டுக்குள்ளே ஆள் வைப்பார்கள் .வேலைக்காரன் ,மனைவி,சகோதரர் போன்றவர்களைக் கூட விலை கொடுத்து வாங்கிவிடுவார்கள் .உணவில் கூட உயிரைப் பறிக்க ஏட்பாடு செய்து விடுவார்கள்.இவர்கள் தங்களோடு நேரடியாக மோதுபவர்களைக் காட்டிலும் மக்களைத் தெளிவடைய வைப்பவர்களை விழிப்பணர்வை ஏற்படுத்துபவர்களை கடுமையான எதிரிகளாக பார்ப்பார்கள்.நடிகர் விவேக்,டாக்டர் நவீன்பாலாஜி ,இவர்கள் இந்தியாவின் முத்துக்களில் உள்ளவர்கள்

  • @CVeAadhithya
    @CVeAadhithya 6 місяців тому +135

    என்ன தான் உடம்பை கவனித்துக்கொண்டாலும்,யாராலும் மரணத்தைத்தடுக்க முடியாது....
    ஆழ்ந்த இரங்கல்....

  • @rajeswariraji-vg8jl
    @rajeswariraji-vg8jl 2 місяці тому +11

    இன்று தான் தகவல் தெரிஞ்சது. என்னால் நம்ப முடியவில்லை. நல்ல மனிதர். முருக பக்தர். RIP

  • @jkannanspm5364
    @jkannanspm5364 6 місяців тому +24

    இன்று தான் இந்த தகவல் கேட்டேன். மிகுந்த வேதனையுற்றேன்.

  • @purusothaman1704
    @purusothaman1704 6 місяців тому +113

    பதிவிற்கு நன்றி இவர் இறந்தது நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரியும் அவரின் ஆன்மா சாந்தியடைய 🙏🙏

    • @raga1842
      @raga1842 6 місяців тому

      Rip sir

    • @kanmanisenthi9683
      @kanmanisenthi9683 4 місяці тому

      Rip sir

    • @retnambalshanmugam498
      @retnambalshanmugam498 3 місяці тому +1

      My god I can not believe this a good dr

    • @retnambalshanmugam498
      @retnambalshanmugam498 3 місяці тому

      My god I can not believe this a good dr

    • @ratnambalyogaeswaran8502
      @ratnambalyogaeswaran8502 2 місяці тому

      இவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏

  • @JeeviHerbals
    @JeeviHerbals 6 місяців тому +558

    எந்த நியுஸ் சேனலிலும் இந்த செய்தி வரவே இல்லை இதை எப்படி நம்புவது

    • @user-ho6li1lj1v
      @user-ho6li1lj1v 6 місяців тому +19

      Clinic ph potu keten ama sonanga

    • @Saisumathivenkat
      @Saisumathivenkat 6 місяців тому +9

      இது உன்மை

    • @jayalakshmi2490
      @jayalakshmi2490 6 місяців тому +33

      இது உண்மையா யாராவது பதில் சொல்லுங்கப்பா

    • @user-ho6li1lj1v
      @user-ho6li1lj1v 6 місяців тому +2

      @@jayalakshmi2490 na keten sathiyama iranthuar nanum ivarta treatment aduthen iranthu 4 days

    • @user-ho6li1lj1v
      @user-ho6li1lj1v 6 місяців тому +1

      Clinic ph keten iranthu 4 days aachuma

  • @gopakumar386
    @gopakumar386 6 місяців тому +47

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றேன் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை நோக்கி பிரார்த்திக்கிறேன்

    • @gokilamani3701
      @gokilamani3701 3 місяці тому

      Ethu unmai eilla

    • @sugunarajendran4937
      @sugunarajendran4937 16 днів тому

      Nalla erukkuravangala sethupoitadha kattura endha u tube karanga endha vishayatha podave ella eppathan theriudhu evar ellannu

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 6 місяців тому +41

    நம்ப முடியலை....நிஜமா

  • @Udhayakumar1958-pd4bh
    @Udhayakumar1958-pd4bh 6 місяців тому +35

    இவர் போன்ற ஏழை நடுத்தர மக்களுக்கான மருத்துவரை இழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது

    • @vasanthisoundhar9592
      @vasanthisoundhar9592 3 місяці тому

      OMSAIRAM. GREAT LEGENDARY. PURE HEART ATHMA..
      OMSANTHI.

    • @balamirtham9872
      @balamirtham9872 2 місяці тому +1

      புரியவில்லை. கன்சல்ட்டிங் பீஃஸ் மட்டுமே₹3000/என போஃனில் சொன்னார் கள்.போகவில்லை. ஏன் இந்த முரண்பாடு?

    • @asubramaniagri9072
      @asubramaniagri9072 5 днів тому

      ​@@balamirtham9872அவர்கிட்ட போன வருஷம் நான் முட்டி வலி ட்ரீட்மென்ட் போன பிளட் டெஸ்ட் ₹5000 மருந்து மாத்திரை 5000 ஒருநாள் ட்ரீட்மெண்ட் க்கு பத்தாயிரம் ரூபாய் 7,000 செலவு பண்ணிட்டு வேஸ்டா போச்சு ரெண்டாவது போகவே இல்ல அன்னைக்கு 100 பேர் போயிருந்தாங்க ஒருத்தருக்கு 10,000 100 பேருக்கு 10 லட்சம் நான் போன அன்னைக்கு அவருடைய ஒருநாள் சம்பளம் இவரு ஏழைகளின் டாக்டரா நல்லா பிரைன் வாஷ் பண்ணி பார்க்க வெச்சாரு எத்தனை பேரோட வயித்தெரிச்சல் ஒரு கொட்டிட்டு இருக்கிறார் தெரியுங்களா நான் முட்டி வலியும் போன அங்க வந்த அத்தனை பேருக்கும் ஒரே பிளட் டெஸ்டிங் 5000 ஒரே மருந்து மாத்திரை சின்ன சின்ன வித்தியாசம் 5000 மொத்தம் 10,000 இருந்தா போதும் இல்லன்னா போகக்கூடாது

  • @ssrajan9654
    @ssrajan9654 6 місяців тому +27

    So shocking. Sad to note. RIP.

  • @User-fn5dr
    @User-fn5dr 6 місяців тому +19

    டாக்டர் நவீன் பாலாஜியின் ஆத்துமா சாந்தி அடையட்டும்.

  • @madhupriya6115
    @madhupriya6115 6 місяців тому +17

    ஆழ்ந்த இரங்கல்உங்கள்ஆத்மாசாந்திஅடைய இறைவனிடம்வேண்டுககன்றேன்🙏🙏

  • @shreevari6641
    @shreevari6641 6 місяців тому +34

    நேற்று நானும் செய்தி fb yil கேட்டு வருத்தமடைந்தேன்

  • @user-ew6rw4xf1d
    @user-ew6rw4xf1d 6 місяців тому +45

    நல்ல மனிதனாக வாழ்ந்து மறைந்த நவீன் பாலாஜி புகழ் என்றும் மறையாது நன்றி

  • @raji8017
    @raji8017 6 місяців тому +56

    உண்மையா ஆழ்ந்த இரங்கல் சார்😢😢

  • @chellamalkrishnamurthy9116
    @chellamalkrishnamurthy9116 6 місяців тому +11

    Ada kadavuley. Such a good soul..

  • @ammohamedbismillah
    @ammohamedbismillah 4 місяці тому +4

    இறப்பை யாராலும் தடுக்க முடியாது. இறைவனின் நாட்டம். நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்.

  • @ParameswariUniverse1969
    @ParameswariUniverse1969 6 місяців тому +24

    எங்களுக்கு அதிர்ச்சியா இருக்கு ஆச்சரியமா இருக்கு எப்ப இறந்தார் என்று ஏன் அவர் இறந்ததை சேனலில் வீடியோ வரவில்லையா எங்களுக்கு தெரியவில்லையே நாங்கள் அவனிடம் வைத்தியம் அருமையாக இருக்கும் என்று அகம் மகிழ்ந்து இருக்கிறோம்.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊

  • @jehovahshamma5368
    @jehovahshamma5368 6 місяців тому +16

    இவர் ரொம்ப நல்லவர் என்று சொல்பவர்கள் எல்லாரும் இவரிடம் மருத்துவம் பார்த்தார்களா என்று தெரியவில்லை
    ..... Anyway Rest in peace

  • @user-sd9fh3gr9j
    @user-sd9fh3gr9j 6 місяців тому +16

    ஊர அடிச்சி உலையில் போட்டால் இதுதான் நிலை...... எனக்கு இவர் மருத்துவமனையில் கசப்பான அனுபவம் உண்டு.....அதீத பண ஆசை நூதன‌மோசடி

    • @selvir3596
      @selvir3596 5 місяців тому

      கடவுள் பெயரில் ஏமாற்றுபவன்...மோசக்காரன்..😡😡😡

    • @santhisanthi6278
      @santhisanthi6278 5 місяців тому +2

      நான் கூட 10வருடங்களுக்கு முன்பு இவரிடம் மருத்துவம் பார்க்க போனேன் வேற மருத்துவ மனையில் பார்த்த ரிப்போர்ட்டை பார்த்து இங்கு வேற எடுக்க வேண்டும் என்று சொல்லி 1500ரூபாய் வாங்கினார் அநியாயமா எவ்வித மருத்துவ ஆலோசனை கொடுக்கல ஆனால் கட்டணம் 1500ரூபாய் வாங்கியது அநியாயம் வயிறு எரிந்து வந்து விட்டேன்

    • @sathyar6818
      @sathyar6818 4 місяці тому

      Ss nanum ponen normal blood test ke 1500 vankittanga,romba money mind irukku .. irunthalum rip

  • @balamanickam6609
    @balamanickam6609 6 місяців тому +6

    ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு முகங்கள் உண்டு என்று ஆழ்மனம் மற்றொன்று வெளி மனம் ஆழ்மனதை எந்த மனிதனாலும் கண்டுபிடிக்க இயலாது

  • @jeyanthibalu22
    @jeyanthibalu22 4 місяці тому +2

    அன்னரின்ஆன்மாஇறைவனடிசேர்ந்து சாந்தியடைய அவர்களும்அவரின்அன்பு குடும்பமும்வாழ்கவளமுடன் அம்மா

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 6 місяців тому +5

    ம ஒன்றை உறுதியாக தெரிந்து கொள்ள வேண்டும்.
    மனநலமும் மிகவும் முக்கியமான ஒன்று.
    அவருடைய மருத்துவம் சார்ந்த வாழ்க்கை பாதையில் அவருக்கு ஓய்வு மற்றும் உறக்கம் சரியாக இருந்திருக்குமா?
    என்பதும் தனது நோயாளிகளின் எண்ணிக்கை அளவு கூடிய போதும் அவர்களின் ஆரோக்கியம் பற்றிய எண்ண சுழற்சி மற்றும் அதீத சிந்தனைகள் அவருக்கு தேவையான ஓய்வை தடுத்து அவருடைய உயிர் சக்தியை குறைத்திருக்கலாம்.
    மேலும் சில எதிர்ப்பு சூழ்ச்சிகளும் இருக்கலாம் என்று பல்வேறு வகையான கருத்துக்கள் வந்த போதும்.
    அவருடைய உயிர் சக்தியை அதிகரிக்கும் ஆற்றலை அவர் மக்களின் நலனுக்காக அதீத அளவில் பயன் படுத்தியதே காரணமாக அமைந்தது.
    இதை விடவும் இறை மஹா சக்திக்கு மட்டுமே அனைத்தும் தெரியும்.
    இவருடைய காலம் மற்றும் தீர்ப்பு வழங்கும் சக்தி இறைவன் அருளால் நடந்தது.
    அவருடைய ஆன்மாவை வேறு பரிமாணத்தில் ஒளிபெறச் செய்ய இறைவன் போதுமானவரர்.❤

  • @funworld1772
    @funworld1772 6 місяців тому +10

    Deep condolence. I feel so much.

  • @balasundaramn4108
    @balasundaramn4108 6 місяців тому +12

    நடுத்தர மக்கள் இவரிடம்.பணம்.கொடுத்து.ஏமாந்துவிட்டார்கள்..தி.நகரில்.இவரின்பேச்சைகேட்டுநானும்.பணம்.கொடுத்து.மருந்துவாங்கியிருக்கிறேன்.

    • @selvir3596
      @selvir3596 5 місяців тому +1

      இவனால் நான் என் கணவரை இழந்த விட்டேன்..😓😓😰😰

    • @vasanthmala3466
      @vasanthmala3466 4 місяці тому +1

      நான் 76000 ஏமாந்துவிட்டேன்,திருப்பூரில்

    • @sthilak8046
      @sthilak8046 3 місяці тому

      My self 3000 /

    • @padmanathan5653
      @padmanathan5653 19 днів тому

      நானும் தான். சரியான பணப் பைத்தியம்.

    • @vanmathid4359
      @vanmathid4359 3 дні тому

      Na 2000 koduthen

  • @user-zb5lo3ck2c
    @user-zb5lo3ck2c Місяць тому +2

    Dr நவீன் பணம் பிடுங்கி மகாதேவன். பயங்கரமான நூதன முறையில் மக்களை மூளைச் சலவை செய்து பணம் பறிப்பதை நேரில் பார்த்தேன்.

  • @devikarani2024
    @devikarani2024 6 місяців тому +23

    வருத்தமாக இருக்கிறது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிரேன் சப்ப

  • @secandermaideen5955
    @secandermaideen5955 6 місяців тому +29

    ஆழ்ந்த இறங்கள்

  • @Naresh12009
    @Naresh12009 6 місяців тому +74

    இந்த செய்தி உண்மையா என்னால நம்ப முடிய வில்லை

  • @malligamali2382
    @malligamali2382 4 місяці тому +8

    ஆழ்ந்த இரங்கல் ஐயா 🌸🙏🏽 மக்களுக்கு சேவை செய்தது போதும் என்று இறைவன் திருவடியை சேர்ந்து விட்டீர்களோ
    உங்கள் சேவை இறைவனுக்கும் தேவை என்று நினைக்கின்றேன் ஐயா. இளைப்பாறுங்கள் என் அப்பன் ஈசன் பாதத்தில்🌸 ஓம் நமசிவாய 🙏🏽 சிவாய நம சிவாய நம

  • @rajeskumar9328
    @rajeskumar9328 16 днів тому +1

    அவரால் குணமானேன் இறைவனுக்கு நன்றி

  • @ganesanraju783
    @ganesanraju783 6 місяців тому +10

    இழக்க கூடாத இழப்பு தக்க நேரத்தில் மீண்டும் இறைவன் அருளால் வர வேண்டும் பூமியில் நம் மண்ணில்.

  • @haridaskarthikeyan2754
    @haridaskarthikeyan2754 6 місяців тому +17

    இவர் corporate கை கூலி... பணத்திற்காக பல பேருக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளார் ( தவரான சிகிச்சை முறை... நான் பாதிக்கப்பட்டேன்....

    • @SAAA993
      @SAAA993 6 місяців тому

      Yea ungaluku ena ache

    • @selvir3596
      @selvir3596 5 місяців тому

      Me too...l lost my husband..😰😰😰

    • @hamm631
      @hamm631 4 місяці тому +1

      When I ask appointment with them, someone called me & forced to take medicine by courier.. Medicine Cost is 8000/-.... Frauds.

  • @devithirumurugan6542
    @devithirumurugan6542 5 місяців тому +2

    இவரால் குணமடைந்த பலரில் நானும் ஒருவர் ஆனால் rip sir😭😭😭

  • @indhuranithamarai1689
    @indhuranithamarai1689 5 місяців тому +1

    ஆழ்ந்த இரங்கல் ஐயா ஆன்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻

  • @nazarma1965
    @nazarma1965 4 місяці тому +1

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @sujathamohan8988
    @sujathamohan8988 3 місяці тому +2

    உள்ள போயி வைத்தியம் பார்க்கும் பொழுது பெரிய பாக்குறாங்க சொல்லுவாங்க அந்தந்த ஊரில் அவங்கவங்க ஊரில் பார்க்கும் பொழுது பீஸ் வாங்கிடுவாங்க கஷ்டப்பட்டு ₹500 கட்டி நாங்க ஏமாந்து வந்தோம்

  • @user-sn2vt1kw2c
    @user-sn2vt1kw2c 6 місяців тому +4

    Very sad to hear the news.Dr Naveen Balaji was a doctor for the people.R.i.p.

  • @selvakumar-cu3zg
    @selvakumar-cu3zg 29 днів тому +1

    கடவுளும் இல்லை களிமண்ணும் இல்லை
    இவர் கற்றறிந்த மருத்துவம் தவறு

  • @Rxth_army
    @Rxth_army 6 місяців тому +30

    He is not good guy. Cheater. Only if u visit his plce u will come to know.

  • @D_eat
    @D_eat 6 місяців тому +41

    நிஜமாவா😢

  • @poongothaierode9070
    @poongothaierode9070 5 місяців тому +7

    இவ்வளவு உண்மையான நீங்கள் அவர் எங்கே எப்படி இறந்தார் அவரது கடைசி காரியங்கள் எல்லாம் எடுத்து போட்டு இருக்கலாமே . த்தூ

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 Місяць тому

    Dr. Navin , a greatman a helper to the helpless , a booster to the illness one.He was one of kings, in medical field. Friend of poor, passed away but we couldn't forget forever 🕯️🙏🕯️

  • @vanithadayal8306
    @vanithadayal8306 5 місяців тому +1

    My deep condolences😢
    He was giving The Best Medical Services for the needy People... He was very good Doctor with great Humanity... 🙏
    It's a Great Loss to the Society... 😢😢😢

    • @padmanathan5653
      @padmanathan5653 19 днів тому

      யாருமா நீ. உன்னைப் பார்க்கனும் போலிருக்கு. சரியான டுபாக்கூர் டாக்டர்.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 17 днів тому

    மிகவும் நல்ல மனிதர். இவரின் இறப்பு என்பது நம்ப முடியவில்லை

  • @srivina1444
    @srivina1444 6 місяців тому +11

    நான் அவரு வீட்டை கிராஸ் பண்ணி போறப்ப நான் அந்த கட்டவுட் எல்லாம் பார்த்து இது உண்மை இல்லை என்று நினைச்ச யூட்டுப், நியூஸ் எல்லாத்தையும் இந்த செய்தி உண்மையான தேடிப்பார்த்தேன் பட் நீங்க தான் இந்த நியூஸ் போட்றுக்கீங்க
    ஆழ்ந்த இரங்கல் 😢

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 6 місяців тому +4

    So Sad 😔

  • @nagunagaraj1205
    @nagunagaraj1205 18 днів тому +1

    இவர்.இறந்துவிட்டரா.கடவுளே.இந்தசெய்தி.வெளியகவில்லையே.இப்போதுதான்.எனக்குதெரிகிரது

  • @arumugama5058
    @arumugama5058 6 місяців тому +7

    தேவையில்லாத செய்தி போடுறாங்க இவர் இறந்த செய்தி ஏன் போடவில்லை

  • @baskarsanthiya
    @baskarsanthiya 4 місяці тому

    அய்யாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன் நன்றி அய்யா 🙏

  • @user-vk7go6lk7y
    @user-vk7go6lk7y 6 місяців тому +94

    நல்லமனிதர் அவருடைய மரணம் நம்பமுடியவில்லை

    • @Mkkumari-xu4qg
      @Mkkumari-xu4qg 6 місяців тому +11

      Nalla manithara nadippu Nan evaridam medicine eduthen 100 maruntha 1000 vipparu

    • @suhashnianbazhagan
      @suhashnianbazhagan 6 місяців тому +11

      Amam correct than ivarkitta ennoda chithi treatment ku poai ippo avanga uyiroda illa treatment cost and medicine cost very high

    • @rajasindhu5834
      @rajasindhu5834 6 місяців тому +8

      அவர் ஒரு cheating நபர். அவர் என் அப்பா வை குணமா க்குறேன் னு சொல்லி ரொம்ப test எடுத்து ஒன்னும் இல்ல னு சொல்லிட்டாரு. என் அப்பாக்கு 2 முறை ஸ்டோக் வந்துச்சு. அவர் ஒன்னும் இல்லை னு சொன்னார்.

    • @dhanamjesusd9507
      @dhanamjesusd9507 6 місяців тому

      அப்படியா உண்மையா நம்பவேமுடியல​@@rajasindhu5834

    • @dhabhar2751
      @dhabhar2751 6 місяців тому

      Yes​@@rajasindhu5834

  • @nationalistthug4234
    @nationalistthug4234 5 місяців тому

    Just saw this news in your video. Very sad. He was a wonderful human being. He didn't have time for himself. Om Shanthi ❤

  • @raajeshraajesh9279
    @raajeshraajesh9279 6 місяців тому +6

    Hospital ல் பேசினேன் இந்த மரணம் உண்மைதான்

  • @user-kv7re2xr9p
    @user-kv7re2xr9p 6 місяців тому +2

    Nane kadaul nan solvathai kel enbavarkalukku unakkum mel nan irukkiren ithu en sithham enpathu thevanin vakku allelooya❤...

  • @atfgtasatamil3762
    @atfgtasatamil3762 4 місяці тому

    உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஐயா

  • @rajaguru8684
    @rajaguru8684 6 місяців тому +6

    அவர் இறப்பைப் பற்றி அவருடைய யூடியூப் சேனல் போடவில்லையே

  • @arjunantm1187
    @arjunantm1187 5 місяців тому +1

    அளவுக்கதிகமாக பணம் பிடுங்கு வார்கள் இவரின் மருத்துவத்திற்கு.வசதி குறைந்த நோயாளியெல்லாம் இங்கு போனால் பணம் அதிகமாக செலவழிக்க வேண்டும்

  • @user-nn1xl2zu1m
    @user-nn1xl2zu1m 6 днів тому

    Miss u. Docter

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 6 місяців тому +56

    மக்கள் மேல் வெறுப்பு வரும் போது அவர்களுக்கு உதவும் நல்ல மனிதர்களை கடவுள் எடுத்துக் கொண்டு மக்களை தண்டிகிறார் என்று தெரிகிறது

  • @ganesmages
    @ganesmages 3 дні тому

    I'm really sad, only today I know the news

  • @DaniDeivanathan
    @DaniDeivanathan 2 місяці тому +1

    We miss you sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @shahadeetameen892
    @shahadeetameen892 6 місяців тому +4

    குழப்பமாக உள்ளது ஆழ்ந்த இரங்கல்கள்

  • @gopalk5475
    @gopalk5475 5 місяців тому

    நல்ல மருத்தவ மனிதர், அன்பு நெஞ்சம், கருணை நெஞ்சம், அவரது ஆன்மா சந்தியடையட்டும். இறைவன் திருவடி அடையட்டும்.

  • @loganathanlogu1890
    @loganathanlogu1890 6 місяців тому +3

    Evan rombha panam.putyki.pohen.pane.nalathiti vetan.mosam

  • @selvarajl410
    @selvarajl410 6 місяців тому +2

    Dr Naveen God bless 🎉

  • @meenameena2629
    @meenameena2629 6 місяців тому +15

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏

  • @ganapathylatha2627
    @ganapathylatha2627 5 місяців тому

    அச்சோ....தெரியவே இல்லையே..... ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கிறேன்.

  • @muthuramankalimuthu9447
    @muthuramankalimuthu9447 Місяць тому +1

    Blood test என்ற பெயரில் 5000 ரூபாய் வசூல் செய்வார்.... ரொம்ப ..........நல்லவர்.

  • @saravanan.r1496
    @saravanan.r1496 4 місяці тому

    அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @hafsarumman6809
    @hafsarumman6809 6 місяців тому +3

    Maranam enpadu neram kurikapatadu . siridu neram mundadu siridi neram pindadu. Noyitkum maranathitkum sambandamillai

  • @user-ud3qo7kb8b
    @user-ud3qo7kb8b 2 місяці тому

    நம்பவே முடியவில்லை..ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @prakashk8117
    @prakashk8117 6 місяців тому +5

    திருடன் அவன் திருடன்

  • @christinamary3348
    @christinamary3348 22 дні тому

    மருத்துவம் பார்த்தாலும் தனக்கு வரும் நோயை தாமாகவே சரிசெய்து கொள்ள மறந்துவிட்டார். ஆழ்ந்த இரங்கல்.

  • @michealraj2060
    @michealraj2060 26 днів тому +1

    இந்தசெய்தி சாக்கா இருக்கு

  • @user-un1zt9im9r
    @user-un1zt9im9r 5 місяців тому +2

    உலக மகா பிராடு வைட் காலேர் thirudan

  • @tigeragri5355
    @tigeragri5355 5 місяців тому +1

    ஆழ்ந்த இரங்கல்கள்

  • @user-vb9wy2ze8y
    @user-vb9wy2ze8y 4 місяці тому +2

    போனது நல்லது தான் பல ஏழைகளின் வயிறேச்சல் 1000ரூ நோட்டு மாற்றிய போது என் பணம் 2500 ஏமாத்திட்டான் கேட்டதற்கு அவன் கூட ரவுடிகளை வைச்சி மிரட்டிட்டான்

  • @anandank2493
    @anandank2493 5 місяців тому +1

    Namba Midiyavillai Om Shanti 💐🙏🙏🙏💐

  • @sethuraj7367
    @sethuraj7367 6 місяців тому +2

    Ivaraypol oru panatthasay pititthamanitharay parkkamutiyathu marutthuvam engntra peril makkalay emarriya marutthuvar naveenpalajji

  • @babug4754
    @babug4754 6 місяців тому +1

    avar aathma santhi adaiya aanda vanai vendi kolvom babu.g karaikudi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @leemaantony7317
    @leemaantony7317 3 місяці тому +1

    He is good to speak. But very costly. He never did free treatment for anyone.

  • @saraswathig5691
    @saraswathig5691 2 місяці тому

    😮ஜயோ இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்😢

  • @kjayasudha6657
    @kjayasudha6657 5 місяців тому

    அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை மனதார வேண்டிக் கொள்கின்றேன் செய்தி எனக்கு நம்பவே முடியவில்லை நான் ஒரு இறைவனோடு இணைய வேண்டும்

  • @asubramaniagri9072
    @asubramaniagri9072 5 днів тому +1

    ஒருத்தருக்கு பீஸ் மட்டும் ஒரு நாளைக்கு 10,000 இவர் கிட்டபிளட் டெஸ்ட் க்கு ₹5000 மருந்து மாத்திரை ₹5000 நான் போய் இருக்கேன் போன வருஷம்

    • @RadhaGanapathy-vy2mo
      @RadhaGanapathy-vy2mo День тому

      கரெக்டு தான் நீங்க சொல்றது

  • @sivabalan6223
    @sivabalan6223 24 дні тому +1

    நேராக போகும் மரம் முதலில் வெட்டப் படும்

  • @arutselviv2275
    @arutselviv2275 2 місяці тому +2

    நல்லவங்க யாரும் இருக்கமாட்டார்

  • @gnanaselvam273
    @gnanaselvam273 4 місяці тому +11

    1 நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை, புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.
    ஏசாயா 57:1
    2 நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.
    ஏசாயா 57:2

  • @sathishkumar9088
    @sathishkumar9088 6 місяців тому

    உங்கள் ஆன்மா சாந்தி அடையும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @margaretjohn5590
    @margaretjohn5590 3 місяці тому

    He is a Good Hearted Doctor.

  • @brittoezekia
    @brittoezekia 6 місяців тому +14

    He Speaks So Nice Words, but, Medicines are Heavy Costly.. i have attended his Camp in Bangalore, Basic Medicine starts from Rs.20K and for Extremes are above Lakh. So Not Worth.

    • @jagan2933
      @jagan2933 6 місяців тому +3

      You mean his only idea is making money not enduring cure to affected individuals.
      So many people would hv cursed him when they failed to get the promised cure. Karma.

    • @MeenaksiMeenu-ue5dx
      @MeenaksiMeenu-ue5dx 5 місяців тому

      We have to lost 60k for my mom's treament. 😢. Now My mom no more

  • @sridharanselvaraj7595
    @sridharanselvaraj7595 2 місяці тому +1

    Om santhi

  • @jayalaskshmi5823
    @jayalaskshmi5823 Місяць тому

    Saturday 11.7.24 Madurai Clinic went in person
    Dr Punithavathi did not say that Dr NavenBalji is no more
    My Condolences to his family
    May his soul rest in peace

  • @subramanianvydianathan9033
    @subramanianvydianathan9033 6 місяців тому +1

    Very shocking. Om Shanti 🙏