நீங்க சொல்லிக்கொடுத்தா ஆன்லைன் video கூட வேண்டாம் .audio மட்டுமே போதும்.அந்த அளவுக்கு தண்ணீர் இல்லாமலேயே நீச்சல் கற்றுத்தர முடியும் என நிரூபித்தவர் நீங்க.இப்படி ஒரு குரு நான் பார்த்ததில்லை.hats off.❤❤❤
வணக்கம் குருவே எனது பெயர் மோகனா ரெட்டி எனக்கு நீண்ட நாளாக வீணை வாசிப்பதில் ஆர்வம் அதிகம் இப்போது தான் அதற்கான பெரும் வந்திருக்கிறது. ஏழு அலங்காரங்களை அழகாக சொல்லிக்கொடுத்தீர்கள் தொடர்ந்து கற்றுக்கொள்ள ஆசை உதவுங்கள்
Sir enaku veenai vasika kathukanumnu romba interested ah iruken sir. Enga family and enaku therinjavanga yarukum veenaiya pathio isaiya pathio entha knowledgeum illa sir. Personal practice panna veenai vanga asai padren sir. Enga vanganum evlo rate LA vanganumnu therla sir. Please guide me sir. 🙏
Aiya neenge deivam. En kolanthaiku veenai pudikum but he is dyxlexic child. Unge video parthu kathukuraru. Avaru guru ve rombe aacharyam ayitange. Ungalukku kodi punniyam kidakattum. Kudubathode rombe nalla irupinge.
நான் 20வருஷத்திற்க்கு முன்னாள் வீணையை வாசிக்க கற்றுக்கொண்டேன் பல காரணத்தினால் வாசிப்பு நின்று போனது உங்கள் டீச்சிங்கை பார்க்கும் போது எனக்கும் மீண்டும் வாசிக்க ஆசை வருகிறது கற்றுதருவீர்களா
இது மாயாமளவகௌளை ராகம் என்பதால், சா மற்றும் பா தவிர அனைத்து ஸ்வரங்களையும் கமகம் கொடுத்து வாசிக்கலாம், அனைத்து ஸ்வரங்களையும் கட்டாயமாக அசைத்து வாசிக்க வேண்டும் என்பது நிர்பந்தம் இல்லை, நாம் எடுத்துக்கொள்ளும் பாடலின் சாயலுக்கு ஏற்றார்போல் அசைவுகள் மாறுபடலாம், இந்த ராகத்தில் ( கா , நீ ) ஜீவ ஸ்வரம் ஆகும் , சரியான ஸ்வரங்களை அசைவு கொடுத்து வாசிக்கும் பொழுது இராகம் மேலும் அழகு பெறும்.
நீங்க சொல்லிக்கொடுத்தா ஆன்லைன் video கூட வேண்டாம் .audio மட்டுமே போதும்.அந்த அளவுக்கு தண்ணீர் இல்லாமலேயே நீச்சல் கற்றுத்தர முடியும் என நிரூபித்தவர் நீங்க.இப்படி ஒரு குரு நான் பார்த்ததில்லை.hats off.❤❤❤
🙏 மிக்க நன்றி
நல்ல விளக்கம் ஐயா.
தங்களின் பணி தொடர வாழ்த்துகள் 💐
மிகவும் அருமை நன்றாக படிக்க குடியதாக இருந்தது உங்களை போல் எல்லா ஆசிரியரும் இருந்தால் எவ்வளவு நல்லது மிகவும் பிடித்திருக்கு
வணக்கம் சார்,
நான் வீணை இப்போது தான் கற்றுக் கொள்கிறேன். உங்கள் கற்பித்தல் புரிந்து கொள்ள மிகவும் சுலபமாக இருக்கிறது. மிக்க நன்றி சார்.🙏
What's your age??
@@sangeetham877 sixty sir. 🙏👍
வணக்கம் குருவே
எனது பெயர் மோகனா ரெட்டி
எனக்கு நீண்ட நாளாக வீணை வாசிப்பதில் ஆர்வம் அதிகம்
இப்போது தான் அதற்கான பெரும் வந்திருக்கிறது.
ஏழு அலங்காரங்களை அழகாக சொல்லிக்கொடுத்தீர்கள்
தொடர்ந்து கற்றுக்கொள்ள ஆசை
உதவுங்கள்
வணக்கம் ஆன்லைன் வகுப்பு தேவைபட்டால் தொடர்புகொள்ளலாம்
9444821399
அருமை இப்போது தான் பார்த்து வருகிறேன் மிக்க மகிழ்ச்சி என்னிடம் வீனை உள்ளது வாசிக்க முடிந்தது
My daughter understand very easily guru 🙏
வணக்கம் சார் நீங்கள் சொல்வது நன்றாகவே புரிகிறது
Your teaching very well I will follow you
Very nice beautiful demo
சார் அன்பு வணக்கம்
நல்ல டீச்சிங்க் அருமை நீங்கள சொல்லிகொடுக்கும் முறை நீங்கள் சொல்லும் டிப்ஸ் அறிவுறைகள் எல்லாம் அருமை
ரொம்ப அழகா சொல்லிக்குடுத்தீங்கப்பா
Thankyou teaching very well🙏
Sir nan veenai kathikka pogirean 🙏💐
@srinevasansrinevasan639 நன்று
Very good explaining sir 👍🏾🙏🏽
மிக அருமையான இலகுவான விளக்கங்கள்.நன்றி.
அருமையான பதிவு தமையனே....😍😍😍
வணக்கம் மிக அருமை.
எளிமையாகத்தான் இருக்கிறது... நன்றி ஐயா
Tq sir. Learning 😃
Very useful. Thanks for all of you involved in this. Pranams.
மிகவும் அருமை 🥰💐நன்றி...
நன்றி
நன்றி ஐயா
அருமை....
Excellent sir tamilil veenaipuriyatha makkalukk puriyum good sir
நன்றி
hai sir vanakam.......very usefull.tutorial sir ......vaalthugal....👏👏👏👏👏👌👌👌👌👌👌💐💐💐💐
Very nice i love this beginer lesso .
Teaching very nice. Thanku
Thank you sir very useful class
Thankyou sir. Very useful
சார் ரோம்ப ரோம்ப இசிய இருந்தது நன்றி சார் இன்னும் 6 பயிச்சியும் சொல்லி கொடுங்க சார் ஐயம் வேய்டிங்
Thank you master good motivational video
Very well explained
சார் தொடர்ந்து வீடியோ வெளியிடுங்கள்.....🙏
Excellent 🙏
Sir class yenga yedukuringaa sir yenaku kathukanum sir
Happy to watch. It may help to play well. Thank you
வரவேற்கிறோம்
Nice to follow.
Thanks Anna very well teaching.I respect you Anna
thanks for explaining in detail
🙏🎶
Clear explanation sir thk u
Sir enaku veenai vasika kathukanumnu romba interested ah iruken sir. Enga family and enaku therinjavanga yarukum veenaiya pathio isaiya pathio entha knowledgeum illa sir. Personal practice panna veenai vanga asai padren sir. Enga vanganum evlo rate LA vanganumnu therla sir. Please guide me sir. 🙏
❤ நன்றி ஐயா
Sir eppadi adjustment pananum sir
Sir very useful for me
Sir its really awesome...I'm a beginner and your videos are really helpful , post more videos like this .
Yaah sure
@@ALIVEMUSICACADEMY i am beginner too. Tq sir.
Scale setting கற்று கொடுங்கள் ஐயா.🙏🏻🙏🏻
Sir, Plz teach us sruthi setting ...plz 🙏🏻🙏🏻
Easy to told teach well sir thank u s o மச் sir
அய்யா மூண்றாவ சுதி எப்படி விளக்கம் அதோடு இ ,ஆரம்பிக்கனு இது எப்படி
Guruji, even a child will understand easily .. Thank You for the patience and passion behind the art..
🙂Thank you prathi jai
true
Very nice
Excellent sir
Thank you 🙏💐
Good sir....
super sir thank you sir
தகவல் தந்ததற்க்கு நன்றி. ஆன்லைன் வகுப்பிற்க்கு கட்டணம் மற்றும் வாரத்தில் எத்தனை வகுப்புகள் சார்.
Super sir
🎶🙏
Fine...
Thank you sir...
Superb
Vanakkam sir enaku oru song veenai notes eduthu tharingala
Excellent sir. My respect to you. Pls continue your good work.
👍
Super exlent sir
🙏
Aiya neenge deivam. En kolanthaiku veenai pudikum but he is dyxlexic child. Unge video parthu kathukuraru. Avaru guru ve rombe aacharyam ayitange. Ungalukku kodi punniyam kidakattum. Kudubathode rombe nalla irupinge.
மிக்க நன்றி
குழந்தைக்கு என் வாழ்த்துகள் மேலும் வளரட்டும்...
Good info
Hello sir, online class available ?
Thank you sir. Can I have janta varisai tutorials please
ua-cam.com/video/HIy9pjcKqKg/v-deo.html
Here is the jendai varisai 👆.
Sir ippo 4567 apro epdi podarthu 567 pottu irukka aduthu 6712 aduthu 7123 crt ahh sir
Pl tell how to do talam in veena
Next video podunga sir
Nice
🙏 guruji
Thank uuuu
very nice sir
அருமை. நன்றி
ஸ்ருதி மாற்றுவது எப்படி
கான்பிக்கவும் சார் ப்லீஸ்
அய்யா சுதி 3 5 எப்படுவைப்பது சொல்லுங்க
வீணை தந்தி மாற்றும் வீடியோவில் ஸ்ருதி சேர்ப்பதை பற்றியும் விளக்கமாக உள்ளது
Sri Ido notnow lagvAge teach nots in english 🙏🌷🌹👌 english
Sir thala shuthi podavendama
தேவையான இடத்தில் கொடுத்தாலே போதுமானது...
நான் 20வருஷத்திற்க்கு முன்னாள் வீணையை வாசிக்க கற்றுக்கொண்டேன் பல காரணத்தினால் வாசிப்பு நின்று போனது உங்கள் டீச்சிங்கை பார்க்கும் போது எனக்கும் மீண்டும் வாசிக்க ஆசை வருகிறது கற்றுதருவீர்களா
ஆம் ஆன்லைன் வகுப்பு நடைபெறுகிறது...
மிக அற்புதமான வகுப்பு
Third Speed kashtama iruku
More practice
Song notes post pannuga sir 🙏
🙏🙏🙏
Vanakam sir 🙏🏻. Are you still teaching Veena online
Yes
Contact on WhatsApp
9444821399
Sir I don't this spick in English kumudini g r from tiptur
சார் வீணை class எந்த ஊர்ல்ல சொல்லி தரிங்க. உங்க கிட்ட நேரடியாக வீணை கத்துக்கலாமா..
Thiruvalur
@@ALIVEMUSICACADEMY நன்றி சார்..
Thalam sir
Anna veenai yevlo varumna
starting price 23,000 in Thanjavur
ஸ்ருதி சேர்ப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள் ஐயா...🙏🏻🙏🏻
how change veena string இதில் ஸ்ருதி சேர்ப்பது பற்றிய வீடியோ கொடுத்துள்ளேன் பார்க்கவும்...
@@ALIVEMUSICACADEMY நன்றி ஐயா...🙏🏻🙏🏻🙏🏻
Sir, iam a beginner...metti use pannalama sir for practice
உபயோகப்படுத்தலாம், ஆரம்ப பயிற்சியிலிருந்தே பயன்படுத்துவது மிகவும் சிறந்தது
Sir antha veenai meeti rate evlo sir
Per 30 rs
Sir in this alangaram which swaras we use gamakam
இது மாயாமளவகௌளை ராகம் என்பதால், சா மற்றும் பா தவிர அனைத்து ஸ்வரங்களையும் கமகம் கொடுத்து வாசிக்கலாம், அனைத்து ஸ்வரங்களையும் கட்டாயமாக அசைத்து வாசிக்க வேண்டும் என்பது நிர்பந்தம் இல்லை, நாம் எடுத்துக்கொள்ளும் பாடலின் சாயலுக்கு ஏற்றார்போல் அசைவுகள் மாறுபடலாம்,
இந்த ராகத்தில் ( கா , நீ ) ஜீவ ஸ்வரம் ஆகும் , சரியான ஸ்வரங்களை அசைவு கொடுத்து வாசிக்கும் பொழுது இராகம் மேலும் அழகு பெறும்.
@@ALIVEMUSICACADEMY thankyou for clearing doubt sir
Phone number and your name and address
Sir intha veena price evloo sir
20 years old 17,000
Sir inga entha uru
Near Chennai
விடாமல் கற்றுக் கொள்ள வேண்டும்
Enaku left hand la viral seriya vara matanguthu
இந்த பதிவை முழுவதும் பாருங்கள் தினமும் நேரம் ஒதுக்கி பயிற்சி செய்யுங்கள் விரைவில் நல்ல முன்னேற்றம் தெரியும்
Sir guru vanakkam kuda vekka mudiyala ana nemga tha en guru
🙏
❤
உங்கா பெயர் மோகன் தானே
hi
Vvd
Super exlent sir
Super sir