EPS 50 Fridge Stabilizer Solution No output Power On || tamil
Вставка
- Опубліковано 5 лип 2022
- #EPS
#Fridge
#electronic
#stabilizer
#vgaurd
#Everest
#stabilizerservic
Keyword:
Inverter repairing
PCB board Repair
V Gaurd
Everest
Voltas
Vanguard
VG 50
VSD 40
Mini Crystal
Mini Crystal Plus
Led tv stabilizer
Ac Stabilizer
Fridge Stabilizer
Inverter Ac board
Output Problem
Induction stove
E1 Error
E2 Error
E3 Error
E4 Error
E5 Error
E6 Error
E7 Error
Induction no power on
Induction dead mode
Induction display proble.
UPS driver ic
ISL 83202
12 V driver Card
Control Card
Tata Nexon
Batter Car
Economic development
Electronic Vehicle
Kevin inverter
Crompton inverter
Base inverter
Power zone inverter
Power zone battery
Microtek ups
Microtek charging problem
Ups charging Problem
Ups Over load problem
Battery low peoblm
இந்த stabiliser இன் circuit board இல் transformer மற்றும் relay coil connection details பற்றி விளக்கம் அளிக்க வேண்டும். சர்க்யூட் board இல் என்னென்ன கனெக்ஷன் இருக்கும் என்று தெளிவாக கூறி விளக்கினால் மிகவும் நன்றாக இருக்கும்.
Ok brother
Ninga panradhelm okthan but fulla kaatanum thala 😁
super bro thanks very useful bro
Welcome bro
ua-cam.com/video/pC-5H_weO8s/v-deo.html
ua-cam.com/video/pC-5H_weO8s/v-deo.html
Everest stebalizer noise coming
Transformers check pnunga
Premier voltage stabilizer circuit explanation video upload பண்ணவும். குறிப்பாக 500va Stabilizer (Fridge இற்கு பயன் படும்). Transformer இல் இருந்து சர்க்யூட் வரை video upload செய்தால் என் போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
ok brother uload soon
Stazbilier output on but suddenly output off which problem brother
Time delay capacitor change panunga
Bro Everest epn50 voltage stabilizer input and output lights timedelay are working fine..but the output ac voltage only 100v to 120v...
I checked the pcb board relay input 220v working fine but the dc voltage is 12v..not for above 15v
What is the problem..how I fix.plz give suggestions bro.
Chnge input voltage capcitor
Premier fridge stabilizer.500va. Adjustable preset model. Output delay correct'ah work ஆகி output light எரியுது, ஆனா உடனே off ஆகிடுது. Preset, capacitor, relay இதுல எது fault? எப்புடி கண்டுபுடிக்கிறது?
main filter voltage parunga low ah iruntha main fitter mathunga
@@crazyinfotechtamil Main filter change பண்ணிட்டேன் & 4 preset'um change panniten. இப்போ correct'ah output varudhu and normal'ah work ஆகுது 👍
ஆனா ஒரு சின்ன doubt: main switch போட்ட உடனே output blink ஆகிட்டு poiduthu.. அப்புறம் 2 mins delay'ku அப்புறம் correct'ah output வருது. இது ஏதாச்சும் problem'ah bro?
Bro input light or out put light not working enna seivadu any suggestions
Check input voltage for pcb working voltage
input ok
Out put 12v bro
Help pannuga bro
input voltage ok na input dc board voltage is check.
Time delay எதற்காக....அதை direct ah short பண்ணி on பண்ணிகளாமே.....அப்டி பன்னா எதும் பிரச்சனை இருக்கா....ஒரு steplizer அப்டி இருக்கு....என்ன பண்ணலாம் நு analize பண்ணிட்டு இருக்கேன்....idea குடுங்க...
கம்பரஷர் உள்ள எக்குப்மென்ட்ஸீக்கு டைம் டிலே கண்டிப்பாக வேண்டும் இல்லை யென்றால் fluctuations காரணமாக கம்பரஷர் வெடித்துவிடும். வேலை தெரிந்தால் டிலேக்கு உள்ள கெப்பாஸிட்டரை எடுத்துவிட்டால் அவுட் புட் உடனெ வந்துவிடும்.அந்த கெப்பாஸிட்டரை மாற்றினால் டிலெ சரியாக வேலை செய்யும்.
Time delay kandipaga iruknun fridge and ac ku power cut aoirchuna power vantha udanea on panuna power fluctuations irukum apo fault aga vaipu Athikam so athukga tha apdi vachuruknga!!
Main capaciter 12.05 வோல்ட் மட்டும் காமிக்குது....இதுநாள டைம் delay capaciter கு வோல்ட் கம்மியா வந்து ON ஆகாம இருக்குமா
Yes brother but dealy capacitor volt check pnunga
Delay Capacitor ku volt varave illa...
enna panrathu?
Bro output relay tik tik அடிச்சிட்டு இருக்குது எதனால?
Input capacitor voltage check pnunga ena model stabilizer
Everest 13volt
Input ac check pnunga evlo volt O athoda 1.2 volt multiple pnunga vara voltage capacitor iruka nu parunga apro smd board ah iruntha d882 transistor munadi 1 k check pnunga
Model bro c d882 transistor chnge pnunga 1k resistors change pnaunga