பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ் குறைந்த விலையில் அனைத்து புழுக்களையும் கொல்லும் உயிரியல் திரவம்

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 25

  • @usharavi5482
    @usharavi5482 2 дні тому

    ஐயா வணக்கம் கொடி பயிர்களில் காய்கள் இருக்கும் பொழுது இந்த இந்த பூஞ்சான் அடிக்கும் பொழுது நான் காய்களுக்கும் அதை சாப்பிடுவதால் நமக்கும் எந்த பாதிப்பும் இருக்காதல்லவா

  • @palanikumara5276
    @palanikumara5276 7 місяців тому +1

    ஐயா இந்த மல்லிகை வரக்கூடிய புழுவை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது அந்த ஆரஞ்சு கலர் ரப்பர் ப்ளூ என்று சொல்கிறார்களே பட்வாம் அதை நிரந்தரமாக தீர்ப்பதற்கு வழி உள்ளதா அந்த புழுக்கள் தலவு என்று முதல் தண்ணீர் வைத்ததிலிருந்து 15 வது நாள் இருபதாவது நாள் வருகிறது அப்போது கொடுக்கலாமா? எவ்வாறு கொடுக்க வேண்டும் அது மலர்களுக்குள் இருந்து வருகிறது அதை தடுக்குமா

  • @sathiyaannamalai6849
    @sathiyaannamalai6849 7 місяців тому +1

    I m already use another brand good result and very low cost 2 years i m using
    And eco friendly products

  • @manikandan8996
    @manikandan8996 7 місяців тому

    இதனுடன் verticeliyam lacani கலந்து உபயோக படுத்த லாமா அய்யா

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 7 місяців тому

    இவைகள் எங்கு கிடைக்கும் என்பதையும் சொன்னால் உதவியாக இருக்கும்

  • @rajathimarimuthu8931
    @rajathimarimuthu8931 6 місяців тому

    Sar Vanakkam Kali velaiyil adikalama

  • @sowmyas6511
    @sowmyas6511 7 місяців тому

    Thank you sir 🙏

  • @Plantrixx
    @Plantrixx 7 місяців тому

    சார் காய்கரி பயிர்களில் பேசிலஸ் துரின்ஜியஸ் பயன்படுத்தினால் விதைகளை பாதிகாதா?.

    • @brittoraj7169
      @brittoraj7169 7 місяців тому

      பாதிக்காது ஐயா

    • @brittoraj7169
      @brittoraj7169 7 місяців тому

      புழுக்கள் இருக்கும் பட்சத்தில் தாராளமாக மாலை வேளையில் 10 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி கலந்து தெளித்து பயன்படுத்தலாம்
      கண்டிப்பாக பாதிக்காது புழுக்களின் முட்டைகள் மற்றும் புழுக்களை நீக்கக்கூடியது

  • @rameshnallappannp2308
    @rameshnallappannp2308 7 місяців тому

    Thanks sir

  • @PrabhuprabhuPrabhuprabhu-c8v
    @PrabhuprabhuPrabhuprabhu-c8v 7 місяців тому +1

    Sir Nan tarapusani potu eergan annal eellai surunduerugu annapanradu thariyala oru tipsu soluga sir

    • @brittoraj7169
      @brittoraj7169 7 місяців тому +1

      10 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி வட்டி சீலியம் லக்கானி 100 மில்லி பேஸில்ஸ் துறிஞ்சி என்சி ஸ் கலந்து மாலை வேளையில் 12 நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பது நல்லது

  • @VijayKumar-rv7cd
    @VijayKumar-rv7cd 7 місяців тому

    மண்புழு சாகாதுங்களா

    • @brittoraj7169
      @brittoraj7169 7 місяців тому

      நன்மை செய்யும் பூச்சிகளை மண்ணுக்குள்ளே அல்லது செடியின் மேலே பாதிப்பை ஏற்படுத்தாது

  • @sathya525
    @sathya525 7 місяців тому

    கீரைகளுக்கு சார் ?

    • @brittoraj7169
      @brittoraj7169 7 місяців тому

      அனைத்து பயிர்களுக்கும் புழுக்களை நீக்க பயன்படுத்தலாம்

    • @brittoraj7169
      @brittoraj7169 7 місяців тому

      புழுக்கள் இருக்கும் பட்சத்தில் தாராளமாக மாலை வேளையில் 10 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி கலந்து தெளித்து பயன்படுத்தலாம்

  • @gopis8903
    @gopis8903 7 місяців тому

    sir itellam enga vaangalam

    • @SasiKumar-nq2jb
      @SasiKumar-nq2jb 7 місяців тому

      Your location?

    • @gopis8903
      @gopis8903 7 місяців тому

      dindigul@@SasiKumar-nq2jb

    • @VijayKumar-rv7cd
      @VijayKumar-rv7cd 7 місяців тому

      கோயமுத்தூர் ஒமேகா ரொம்பரொம்ப தரமான தயாரிப்பு நியாயமான விலை