வெர்ட்டிசீலியம் லக்கானி Verticillium Lecanii பற்றி அறிந்து கொள்வோம்.

Поділитися
Вставка
  • Опубліковано 11 бер 2024
  • #நீர்மேலாண்மையும்பண்ணைமேம்பாடும்
    #brittoraj #DindigulBrittoraj
    🌺 திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியாளர் திரு பிரிட்டோ ராஜ் அவர்களின் நேரடி ஆலோசனைகள் வழங்கும் Telegram குழுக்களில் இணைவதற்கான Link 🌺
    18000+ உறுப்பினர்கள் இணைந்துள்ள நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் டெலிகிராம் குழு👇👇
    t.me/+M4OqHzdPqrZmNGE1
    நெல் விவசாயம் :
    t.me/joinchat/VP5jPIetAuFZEbQx
    தென்னை விவசாயம்
    t.me/joinchat/SWQnmTiO1pzPvY6S
    மா விவசாயம்
    t.me/joinchat/SyPcX56daokGe5B_
    மாடித் தோட்டம்
    t.me/joinchat/HKyIPPlKRodbZWFI
    காய்கறி விவசாயம்
    t.me/joinchat/ThFE93rEU1R7S4Y5
    தோட்டக்கலைப் பயிர்கள்
    t.me/joinchat/VMvs4MD-zdnDidy-
    மலர் சாகுபடி
    t.me/joinchat/7YZ4DZZb3cY5YTU1
    இளம் தலைமுறை விவசாயிகள்
    t.me/joinchat/UH6VdqOkE9HCMiks
    இயற்கை விளை பொருட்கள் வாங்க மற்றும் விற்க உழவர் சந்தை குழு
    t.me/joinchat/Vo3wxy1r2vt_Loda
    📌 பயிர் சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகளை Copy செய்து Print எடுத்துக் கொள்ளும் வகையிலும், Google Drive இல் பதிவு செய்யப்பட்ட தரவுகளின் Dowloand Link உள்ளிட்ட விபரங்களையும் Facebook Page மற்றும் Facebook Group இல் பதிவு செய்து வருகிறோம்.
    Website :
    www.neermelanmai.com
    Facebook Page :
    / neermelanmai
    Facebook Group :
    / neermelanmai
    நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் Telegram குழுவின் UA-cam Link
    / நீர்மேலாண்மையும்பண்ணைம...
    Telegram குழுவில் இணைவதற்கான உதவி தேவைப்பட்டால்
    Mr. Sivasankar
    Whatsapp No : 9976913310 ,
    Voice Call : 8667598045
    Mr. Brittoraj - Whatsapp & Voice Call : 9944450552 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
    மகிழ்வுடன்
    நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் Telegram குழு

КОМЕНТАРІ • 33

  • @chelladuraiarumugam4315
    @chelladuraiarumugam4315 4 місяці тому +1

    அய்யா வணக்கம்..
    தங்களின் நல் வழீகாட்டுதல்களுக்கு மிக்க நன்றி..
    ஆ. செல்லத்துரை
    நத்தம்

  • @kathirveluatnetsurf8665
    @kathirveluatnetsurf8665 4 місяці тому

    Thank you for sharing the information. Well explained

  • @ashanthisaleth7475
    @ashanthisaleth7475 4 місяці тому

    Thank you so much sir. 9:37

  • @srinivasan-zz3is
    @srinivasan-zz3is 4 місяці тому

    Thanks sir
    Well explained

  • @RaviChandran-yo2rz
    @RaviChandran-yo2rz Місяць тому

    ஐயா வணக்கம் தங்கள் அறிவுரையின் படி எலுமிச்சைக்கு தெளித்து உள்ளேன். நன்றி

  • @abdulrahmanrahman2137
    @abdulrahmanrahman2137 4 місяці тому

    Ethu yengu kidaikkuma

  • @harishr7856
    @harishr7856 4 місяці тому

    எங்கு கிடைக்கிறது

  • @user-xh6gs5pi5u
    @user-xh6gs5pi5u 3 місяці тому

    ஐயாமரவள்ளிகுச்சிகிழங்குக்குஅடிக்கலாமாசார்

  • @valarispices741
    @valarispices741 3 місяці тому

    அய்யா... ஏலக்காய் செடிக்கு எப்படி பயன்படுத்துவது 😊

  • @jayam1502
    @jayam1502 4 місяці тому +1

    Good morning Sir , gibberellic acid, seaweed extract உடன் இதை சேர்த்து தெளிக்கலாமா ஐயா.நன்றி.

    • @brittoraj7169
      @brittoraj7169 4 місяці тому

      தாராளமாக தெளிக்கலாம் ஐயா

  • @lifeonearth4139
    @lifeonearth4139 4 місяці тому

    Sir,Do you have any idea what insect is available in sericulture department for mealy bug control

    • @brittoraj7169
      @brittoraj7169 4 місяці тому

      உங்கள் பகுதி பட்டுப்பூச்சி ஆய்வாளரிடம் கேட்கலாம்

  • @shankps460
    @shankps460 4 місяці тому +1

    திண்டுக்கல்லில் எங்கு கிடைக்கும்

  • @anbarasu10
    @anbarasu10 4 місяці тому +1

    Sir you said 50 ml - 75 ml per 10 ltrs. But card in display shows 5-10 ml . Kindly clarify.

  • @jaiganeshujaiganeshu4796
    @jaiganeshujaiganeshu4796 4 місяці тому

    செம்பேன் கட்டுபடுத்தும்மா

  • @still1989
    @still1989 3 місяці тому

    சார் வெரைடிசீலியம் லகானி மற்றும் பிவி ஏரியா பேசியானா தர்பூசணிக்கு trips அப்புறம் புழு க்கு எத்தனை நாளைக்கு ஒருமுறை தெளிக்கலாம் சார்

  • @kal_karpiamuthan3772
    @kal_karpiamuthan3772 4 місяці тому

    ஐயா, நான் மல்லிகைப்பூ தோட்டம் வச்சுருக்கேன். இதுல சாறு உறிஞ்சும் புழுக்கள் மற்றும் பச்சை புழுக்கள் எப்படி கட்டுப்படுத்துவது

    • @brittoraj7169
      @brittoraj7169 4 місяці тому

      பத்து லிட்டர் தண்ணீரில் 100 மில்லி லாகாணி 100 மில்லி பேஸ்ல துணிஞ்சு ncs கலந்து மாலை வேளையில் கெமிக்கல் அடிக்காத தெளிப்பானில் தெளிக்கலாம்

  • @user-pb1hf3cn9k
    @user-pb1hf3cn9k 4 місяці тому

    மிளகாய் பயிருக்கு வரும் சித்திரை வெயிலுக்கு சரியாக செயல்படுமா ஐயா

    • @brittoraj7169
      @brittoraj7169 4 місяці тому

      தாராளமாக தெளிக்கலாம் ஐயா

  • @Namachivayamraju
    @Namachivayamraju 4 місяці тому +1

    ஐயா வணக்கம்.
    வெர்ட்டிசீலியம் லக்கானி சப்போட்டா கொய்யா மரங்களுக்கு எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். இதை பெருக்கம் செய்யும் போது எத்தனை நாட்களுக்கு செய்வது என்று கூறுங்கள் ஐயா

    • @anbarasu10
      @anbarasu10 4 місяці тому +1

      7 days once for the affected plants, then 12 days once till the harvest recommended

    • @neermelanmai
      @neermelanmai  4 місяці тому +2

      வளர்ச்சி ஊக்கிகள் தொடர்ச்சியாக கொடுக்கலாம் ex அசோஸ்பைரில்லம் etc
      பயிர் பாதுகாப்பு பொருட்கள் நோய்த் தாக்கம் வர ஆரம்பிக்கும் முன்பாகவும் வந்த பின்பும் 15-20 நாட்கள் இடைவெளியில் 3 முறை கொடுக்க வேண்டும்

    • @brittoraj7169
      @brittoraj7169 4 місяці тому +3

      வாரம் ஒரு முறை தெளிப்பது நல்லது. ஒரு லிட்டர் திரவத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து பெருக்கமடைய செய்தால் ஒரே முறையாக அடித்து முடித்து விட வேண்டும். பெருக்கம் அடந்த திரவத்தை மீண்டும் பெருக்கம் அடைய செய்வதோ அல்லது பிரித்து தெளிப்பதோ கூடாது. நம்மிடம் உள்ள திரவத்தின் செயலை அதிகப்படுத்த மட்டுமே செயலுக்கம் செய்கிறோம்.

    • @brittoraj7169
      @brittoraj7169 4 місяці тому +1

      12 நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பது நல்லது

  • @devarajandevakinandan6424
    @devarajandevakinandan6424 4 місяці тому

    தென்னையை தாக்கும் வெள்ளை ஈ க்கு ஸ்பிரே செய்யலாமா சார்

    • @brittoraj7169
      @brittoraj7169 4 місяці тому

      10 லிட்டர் தண்ணீருக்கு 75 மில்லி லகாணி 75 மில்லி சூடோமோனஸ் கலந்து தெளிக்கலாம்

    • @devarajandevakinandan6424
      @devarajandevakinandan6424 4 місяці тому

      @@brittoraj7169 Thank you sir, have a good day

  • @abdulrahmanrahman2137
    @abdulrahmanrahman2137 4 місяці тому

    Ethu yengu kidaikkuma