டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சானை தயார் செய்வது & உபயோகிக்கும் முறை | Tricoderma Viridi |Malarum Bhoomi

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி மையம் ஆடுதுறை, உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் டாக்டர் சித்ரா அவர்கள் உயிரியல் முறையில் நோய் கட்டுப்பாடு தலைப்பில் பயிர் வகைகளுக்கு நல்ல வளர்ச்சி பெற உதவும் டிரைக்கோடெர்மா விரிடியை எப்படி தயார் செய்வது மற்றும் உபயோகிக்கும் முறையை பற்றிய தகவலை இந்த நிகழ்ச்சியில் பார்ப்போம்.
    #Fungus #Tricoderma #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

КОМЕНТАРІ • 29

  • @gangadharanm4413
    @gangadharanm4413 2 роки тому +8

    அருமை உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 2 роки тому +6

    மிக எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் விரிவாக கூறியுள்ளார்

  • @maruthamiyarkaivelaanmai7136
    @maruthamiyarkaivelaanmai7136 Рік тому +2

    தெளிவான விளக்கம் அருமை

  • @vasulavvasulav866
    @vasulavvasulav866 2 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்களை அனைவருக்கும் புரியும்படியாக இருந்து.தங்களுக்கு மிக்க நன்றி,,,

  • @munibabureddy9109
    @munibabureddy9109 6 місяців тому

    Very nice Explanation Madam.Thank you mam

  • @vikraman6
    @vikraman6 2 місяці тому

    மேடம் எனக்கு இந்த பொற்காலமாக வாங்குவது எப்படி அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை கூறுங்கள் மேடம்

  • @ArumugamArumugam-yc4ou
    @ArumugamArumugam-yc4ou 7 місяців тому +1

    Thanks

  • @parameshwaranv7093
    @parameshwaranv7093 Рік тому +1

    மலர்கள் சாகுபடியில் அரளி பூ உற்பத்தி அதிகரிக்க ஈன்ன செய்யவேண்டும்

  • @ThireseAntony
    @ThireseAntony 2 місяці тому

    வாழ்க ! வளர்க

  • @antonyjosephine494
    @antonyjosephine494 20 днів тому

    Arumai Mam..

  • @manthakalai5203
    @manthakalai5203 2 роки тому +1

    நல்ல விஷயம்.. நன்றி..

  • @explorerofeverything1806
    @explorerofeverything1806 Рік тому +1

    Idhu economic better result tharrimaa

  • @srinivasanvenkatesan2074
    @srinivasanvenkatesan2074 2 роки тому +1

    Very nice detailed information. Thank you madam.

  • @lakshmanans7930
    @lakshmanans7930 2 роки тому +2

    Very nice madam

  • @chidambaramr3861
    @chidambaramr3861 9 місяців тому

    மிக்க நன்றி.

  • @kumarkumar597
    @kumarkumar597 2 роки тому +1

    Thanks madam very useful

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 11 місяців тому +1

    Super

  • @ramanujamparthasarathy8592
    @ramanujamparthasarathy8592 2 роки тому +1

    Can we use for madi Thottam? What is the quantum to put per Pot.

  • @farmerzone...2743
    @farmerzone...2743 2 роки тому +1

    One acer ku evolo kg podalam?

  • @RamachandranBabu-un4nv
    @RamachandranBabu-un4nv Рік тому

    How to buy prodcot

  • @rajendrarajendra4535
    @rajendrarajendra4535 Рік тому

    Sambanghi sedikku alavu sollungha arai akkarukku

  • @nagarajankn200
    @nagarajankn200 2 роки тому +2

    டிரைக்கோடெர்மா நெல் விவசாயத்தில் பயன்படுதலமா

  • @ramachandranbabu2660
    @ramachandranbabu2660 Рік тому +1

    How to buy where

  • @shankarr7917
    @shankarr7917 Рік тому

    Dry codarma viriti
    Sudomamanos
    Pasilomysis

  • @nagarajankn200
    @nagarajankn200 2 роки тому

    நடவு நட்ட எத்தனாவது நாள்ல எப்படி பயன்படுத்துவது

  • @nvidhy5463
    @nvidhy5463 Рік тому

    மாமரம் பயன் படுத்தி லாமா

  • @murugesanpo7640
    @murugesanpo7640 10 місяців тому

    நல்லா அறுக்கிறீங்க