நாங்கள் மட்டும் தான் பரலோகம் போவோம்! Cults! 1,44,000, The Book of Revelation Ch. 7 Pt.2 Ep. 29

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ •

  • @ribaskaran2174
    @ribaskaran2174 Рік тому +4

    உங்கள் பதிவுகள் மிகவும் அருமையானது மற்றும் மிகவும் தெளிவாகவும் உள்ளது

  • @Hemalahema12345
    @Hemalahema12345 2 місяці тому

    Amen hallelujah 🙏

    • @thenetzer
      @thenetzer  2 місяці тому

      Checkout the other studies too.
      God bless you
      Shalom 🙏🙏🙏

  • @respect-p2y
    @respect-p2y Рік тому +3

    ஆமென் இயேசப்பா 🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏 வேதம் போதுமானது.

  • @rajeswari1158
    @rajeswari1158 Рік тому +2

    God bless you brother...

  • @gideona3481
    @gideona3481 Рік тому +1

    Glory to God 🎉🎉🎉🎉❤

  • @amuthaamutha4319
    @amuthaamutha4319 Рік тому +4

    பிதா ஒருவரை தவிர நல்லவன் ஒருவரும் இல்லையே என்று தேவனே திருவாய் மலர்ந்தருளி உள்ளார் நான் பரிசுத்தர் நீங்களும் பரிசுத்தமாய் இருங்கள் என்றும் தேவன் சொல்லி உள்ளார் நாங்களும் அதை கடைபிடித்து வாழும் போது தேவன் எங்களை அனைத்திலும் ஆசீர்வதித்து வருகிறார் மேப்பிடியானுக்கு உள்ள பொறாமை அவனுடைய பிள்ளைகளுக்கும் அப்படியே இருக்கிறது பொறாமை பிடித்த இவர்கள் மத்தியில் வாழ போராடவேண்டி உள்ளது மாரநாதா சீக்கிரம் வாரும் ஆமென்❤

  • @vimalperiyanayagam5420
    @vimalperiyanayagam5420 5 місяців тому

    Great, judgement reserved. May God peace with you. Thank you for your wonderful work.

  • @redrose6538
    @redrose6538 8 місяців тому +1

    Amen

  • @antonysiluvai3215
    @antonysiluvai3215 6 місяців тому +1

    அருமை

  • @jeyachandrarani1991
    @jeyachandrarani1991 6 місяців тому

    Glory to Jesus

  • @Nullxtreem
    @Nullxtreem Рік тому

    Good massage thanks God amen

  • @Nullxtreem
    @Nullxtreem Рік тому

    Thanks God amen

  • @arunfranklinejoseph305
    @arunfranklinejoseph305 Рік тому +2

    Goosebumps video
    God bless you amen✝️

  • @jayamurugesh5075
    @jayamurugesh5075 Рік тому +1

    நன்றி இயேசப்பா சகோதரா இன்னும் நிறைய தகவல்களை கொண்டு வாருங்கள் நன்றி

  • @starpink9395
    @starpink9395 Рік тому

    May God bless you & reveal the secrets of the Holy Scripture.

  • @s.myvizhibe6526
    @s.myvizhibe6526 Рік тому +1

    Praise the lord Jesus
    God bless you pastor
    மிகவு‌ம் பிரயோஜனமாக உங்களுடைய காணொலிகள் உள்ளது pastor most thankful to you

  • @jucaristayoganathan6656
    @jucaristayoganathan6656 Рік тому +2

    Amen amen 🎉🎉🙏🙏🙏🙏

  • @rexpraveenbrittox2620
    @rexpraveenbrittox2620 11 місяців тому +1

    2 நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
    2 கொரிந்தியர் 11:2
    3 ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.
    2 கொரிந்தியர் 11:3

  • @gideona3481
    @gideona3481 Рік тому

    Excellent explanation bro🎉❤

  • @kavimessi3622
    @kavimessi3622 Рік тому +1

    நீண்ட நாட்களாக காத்திருந்தேன்
    நன்றி ஐயா ❤

  • @prabhaharesh9044
    @prabhaharesh9044 Рік тому +1

    Amen thank you brother for your. Very useful information about the exciting 1,44,000 people. All glory to God our Jesus Christ.

  • @DriverJBtv
    @DriverJBtv Рік тому +2

    மிகவும் நன்ரி ❤

  • @shreekala8089
    @shreekala8089 Рік тому

    Praise God 🙏 Amen

  • @lifeisnow3944
    @lifeisnow3944 6 місяців тому

    Good videos bro. God bless.

    • @thenetzer
      @thenetzer  6 місяців тому

      You too.
      Shalom 🙏 🙏 🙏

    • @lifeisnow3944
      @lifeisnow3944 6 місяців тому

      Church of latter day saints? So sad to see how Christianity has been watered down.

  • @johnsonprabakaran9218
    @johnsonprabakaran9218 Рік тому +1

    I praise God that he gave wonderful knowledge about these things to you..... God bless you more brother.....!!!

  • @nandharuban7405
    @nandharuban7405 Рік тому +1

    Amen

  • @rev.dheenathayalaprabu6221
    @rev.dheenathayalaprabu6221 Рік тому

    ❤ really good job brother

  • @inbar5035
    @inbar5035 6 місяців тому +1

    தவறான உபதேசம்

  • @DEBORHA143
    @DEBORHA143 9 місяців тому

    Brother 144000 பேரு நாங்கள் தான் என்று church of light தமிழில் இம்மானுவேல் சபை என்றும்12 கோத்திரங்கள் நாங்கள் தான் என்றும்இயேசு கிறிஸ்து திரும்ப வந்துட்டாருஅவர் பெயர் இமானுவேல் என்று பிரசிங்கத்துக் கொண்டிருக்கிறார்கள் ஏசையா தீர்க்கதரிசி என்று ஒரு மனிதரை சொல்லுகிறார்கள் ஆதாம் ஏவாள் யோசப்பு என்று அநேகம் சொல்லுகிறார்கள் மரியா திரும்ப பிறந்தார் சொல்கிறார்கள் தாவீதும் பிறந்தார் சொல்லுகிறார்கள் அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு மட்டும்தான் சுவிசேஷம்் சொல்கிறார்கள் இன்னும் அநேக காரியங்கள் இருக்கின்றது நல்லவேளை பிரதர் தப்பித்து விட்டோம் இயேசு அப்பாவுக்கு நன்றி நீங்கள் கொடுத்த விளக்கம் எங்களுக்கு பிரயோசனமாக உள்ளது thank you so much brother

    • @DEBORHA143
      @DEBORHA143 9 місяців тому

      இவர்கள் சொல்லும் இடம் main place KERALA BROTHER ஆனால்கள் இந்தியா முழுவதும் இப்படி ஒரு செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் எல்லா இடங்களிலும் அவர்களுக்கு கிளைகள் உண்டு அனேக ஜனங்கள் கேரளாவில் கூடுகிறார்கள் BROTHER

    • @DEBORHA143
      @DEBORHA143 9 місяців тому

      எனக்கு ஒரு சகோதரி மூலமாக தெரிந்தது என்னையும் என் குடும்பத்தையும் கூப்பிட்டார்கள் நாங்கள் வரவில்லை என்று சொல்லிவிட்டோம் BROTHER இயேசு எங்களை காப்பாற்றி விட்டார் நீங்கள் கொடுத்திருக்கும் குறிப்புகளுக்கு நன்றி பிரதர்

    • @DEBORHA143
      @DEBORHA143 9 місяців тому

      அவர்கள் சொல்லும் அந்த வார்த்தைகளுக்கு மறுப்பு சொன்னான் நீங்கள் சாத்தான் பிள்ளைகள் இருக்கிறார்கள் BROTHER

    • @thenetzer
      @thenetzer  9 місяців тому +1

      We should pray. The deception will increase as we come closer to the end times as Jesus and many others said.

    • @DEBORHA143
      @DEBORHA143 9 місяців тому

      AMEN BROTHER 🙏

  • @dency6427
    @dency6427 Рік тому +1

  • @stephenhawking2284
    @stephenhawking2284 6 місяців тому

    2028-2031 Jesus second coming soon

  • @ilayarajailayaraja9581
    @ilayarajailayaraja9581 Рік тому

    End of Episode song detail and lyrics பதிவேற்றம் செய்யுங்கள் brother please

    • @thenetzer
      @thenetzer  Рік тому

      Please send an email. Will respond.
      Shalom 🙏

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 Рік тому

    Darwin repented before his death& was saved. He even lamented that how many people are gone astray bcuz of my theory " the ape is the precursor of human"!

  • @latha-sc6wc
    @latha-sc6wc Рік тому

    9😮

  • @johnnoyal2278
    @johnnoyal2278 10 місяців тому

    செவென்த் டே அட்வென்டிஸ்ட்ட எப்படி cult-ன்னு சொல்லறீங்க ?

    • @thenetzer
      @thenetzer  10 місяців тому

      There are many cults who claim they are the 144k throughout the world. Mostly they are all heavenly tourists. If you are comfortable in English check out a Channel by name Former Adventist in UA-cam.
      This is not just about one particular denomination. It's beyond that. Check my videos from the beginning. You will have a an idea.
      God bless you.
      Shalom 🙏

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 Рік тому

    If so why then they are chosen 12k from each tribes except Dan& Ephraim? This gives us the idea that they are not the church but Israel?

  • @jayamurugesh5075
    @jayamurugesh5075 Рік тому

  • @Omie2456
    @Omie2456 Рік тому

    போய் என்ன பண்ண போறீங்க?

  • @sagha6684
    @sagha6684 Рік тому +1

    "Amin Jesus Appa Haleluyah Amin🙏🙏🙏

    • @veerakumarakkini
      @veerakumarakkini Рік тому

      நல்ல விளக்கம் சகோ🛐✝

  • @sagha6684
    @sagha6684 Рік тому +1

    Unga "Bible School Channel Romba2 Useful Pasto👌👍🙏