எங்க சேனலை கொடுக்கப் போறோம்

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • Contact whats app 9944932063

КОМЕНТАРІ • 65

  • @VandiPathai
    @VandiPathai 2 дні тому +9

    கடவுள் கஷ்டத்தை எல்லாருக்கும் குடுக்க மாட்டார் தாங்க கூடிய மன உறுதியான ஆட்களை தேடி பிடித்து குடுப்பார் ஆனால் அதற்கான பலனை வசந்த காலமாக குடுத்து உயரத்தில் அமர வைப்பார் Vandi pathai youtube channel -Vijay ❤

  • @எண்ணம்போல்வாழ்க்கை-ல4ண

    பிரச்சனைனா ஒன்னு இருந்தா வலின்னு ஒன்னு இருக்கும் நண்பா அதனால எப்பவுமே தோல்வியா நினைத்து ஃபீல் பண்ணாதீங்க கண்டிப்பா முயற்சி பண்ணுங்க கண்டிப்பா வெற்றி உங்களுக்கே தெரியாம உங்ககிட்ட நிறைய திறமைகள் இருக்கு முயற்சி பண்ணுங்க வெற்றி நிச்சயம்🎉

  • @JeyanthiKrish
    @JeyanthiKrish 2 дні тому +14

    சிந்தியுங்கள் எதாவது ஒரு வழி கிடைக்கும். அவசர படாதீர்கள். உங்கள் பிரச்சனை உங்களுக்கு தான் தெரியும்😭

  • @shanmugapriyan687
    @shanmugapriyan687 2 дні тому +6

    மனச விடுறதா அண்ணன் நல்லா வருவா அண்ணன் கடவுள் உனக்கு யாராச்சும் உதவி பன்ன அனுப்புவரு

  • @majinahbee3163
    @majinahbee3163 2 дні тому +6

    Brother naan soalgirathu unggaluku pidikaamal irukalaam Allah s w t vai maranthu vaalbavar munnuka vara mudiyaathu please pray sujud to Allah s w t 😢

  • @villagethamilanappu280
    @villagethamilanappu280 17 годин тому +1

    Athellaam onnum vendaam.. nallaa pogum. Kavalapadaatheenga. Orunaal anatthum sariyaagidum.

  • @Banu_kitchen
    @Banu_kitchen 13 годин тому +1

    ஃபீல் பண்ணாதீங்க அண்ணா எல்லாம் சரியாயிடும் நான் துவா பண்ணிக்கிறேன் 🤲

  • @jayasreepapa4587
    @jayasreepapa4587 Годину тому

    எல்லோரும் சேர்ந்து ஒரு ரூபாய் GPay பன்னினாகூட அவுங்க குடும்ப கஷ்டத்தை போக்கலாம் நன்றி உறவுகளே ❤

  • @223vikasgchun
    @223vikasgchun 17 годин тому +2

    Neenga cooking video podunga. Masala powder senju sale panunga

  • @magesmages540
    @magesmages540 День тому +1

    Hope things will be better soon

  • @Saro18973
    @Saro18973 2 дні тому +10

    பிரதர் youtube வருமானம் இல்லையா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க எல்லாம் சரி ஆகும் one week la உங்க நிலைமை சரியாகும் பாருங்க சேனல் விக்காதிங்க பொறுமை இவ்ளோ தூரம் வர எவ்ளோ கஷ்டம் so கொஞ்சம் பொறுமை

  • @Aruncooking_spot
    @Aruncooking_spot День тому +6

    சேனலை வித்தை ஒரு லட்சம் ரெண்டு லட்சம் தான் கிடைக்கும் இவ்வளவு சப்ஸ்கிரைப் மனசு கிடைக்காது

  • @BalaMurugan-zf7jn
    @BalaMurugan-zf7jn 2 дні тому +3

    Nenga nalla erukkanum annan

  • @IswaryaVimalraj
    @IswaryaVimalraj 2 дні тому +1

    Correct anna feel pannathinga yellam oru naal sari agum

  • @JamunaraniThatchanamurthy
    @JamunaraniThatchanamurthy 19 годин тому +1

    அவசரபடாதீங்க சகோ எனக்கும் கடன் பிள்ளைகளால் வந்தது விதி மாறும் வெயிட் பன்னுங்க

  • @Rani-te6fr
    @Rani-te6fr 2 дні тому +2

    🎉🎉🎉

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 дні тому +2

    🙏

  • @abinayar7533
    @abinayar7533 2 дні тому +1

    Super thanks use pannunga

  • @கர்த்தரேஎன்நம்பிக்கை

    No vachikoga ellame maarum pls kudukathiga

  • @Sahanaparveen-rj9qs
    @Sahanaparveen-rj9qs 2 дні тому +6

    Kavala padadhinga anna unga nalla manasukku ellame nalladhe nadakkum❤nallavangala dhan kadavul eppavum sodhipparu.aana kai vida mattaru...dont feel anna and akka👍

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 2 дні тому +3

    Vikurathu pathila vedio poga bro ❤❤❤thevai illatha sinthanai vikirathu.....

  • @karthikayang4142
    @karthikayang4142 День тому +2

    அண்ணா என்ன நா சொல்றிங்க இது என்னுடைய வாழ்க்கை மாதிரி இருக்கு

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 2 дні тому +1

    Brother videos podungha adhuvey yngaluku maatrathai kodukum Brother don't feel edhuvum kadandhu pogudhu Brother

  • @janag2428
    @janag2428 2 дні тому +3

    comedy video podunga nalla reach irukum, don't feel anna

  • @Nirosha-xh5re
    @Nirosha-xh5re 2 дні тому +2

    ❤❤A

  • @223vikasgchun
    @223vikasgchun 17 годин тому +1

    Sambhar tool neenga epadi pannu Inga. Video podunga. Apram sale panunga

  • @alaguraja83
    @alaguraja83 2 дні тому +2

    Ungala follow pannitdu than irukken bro neenga unga pasanga ellarum kastda pattdu valartha chenal bro. Intha nilai marum kavala padathinga

  • @nasikitchen393
    @nasikitchen393 День тому +2

    Bro konjam porumayaaa iringa....sari panuvom ...konjam wait panuga sariyaahum inshallah

  • @skfinetunes3139
    @skfinetunes3139 2 дні тому +2

    Anna nenga regular ah video podunga. Feel panathinga. Channel sale panna vendam plz. Nilamai marum. Manasa vidathinga. ❤❤❤❤ unga nilai la tha nanum iruken anna. Enakum solika eathum ila. Na ipo use panadra Intha channel than. Athum verum 150 subscribers. Kadasi mudiva nenga feel panna mari nanum feel pani iruken. But eatho oru nambikaila iruken. Nenga channel matum sale panna vedam 🙏

  • @balajimagesh6729
    @balajimagesh6729 14 годин тому +1

    Anna channelai yaarukkum kodukkavendom pls

  • @MohanRaj-xt8rw
    @MohanRaj-xt8rw 4 години тому

    சேனல் விற்க்க வேண்டாம் அக்கா அண்ணா தொடர்ந்து வீடியோ போடுங்கள் அக்கா அண்ணா

  • @kaliugakarnan
    @kaliugakarnan 2 дні тому +2

    Yellamey maarum kavalai vendaam

  • @ranchandran8447
    @ranchandran8447 2 дні тому +2

    dont feel anna and sister please

  • @Kuba04
    @Kuba04 2 дні тому +4

    அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்❤

    • @muthamilmaranmaran2855
      @muthamilmaranmaran2855 День тому +2

      அல்லாஹ் வ இப்பவந்து பண்ண சொல்லு

    • @Kuba04
      @Kuba04 День тому

      @@muthamilmaranmaran2855 ok

  • @Vel_chennal
    @Vel_chennal День тому +1

    😢😢😢

  • @nAarp
    @nAarp 2 дні тому +2

    😢😢😢😢😢

  • @radhikaperumal6068
    @radhikaperumal6068 2 дні тому +1

    Don't feel na😢😢😢

  • @mathumathu4241
    @mathumathu4241 2 дні тому +6

    அண்ணா உங்கள் நம்பர் போடுவீர்களா கெல்ப்பண்ண

  • @shibushibu5388
    @shibushibu5388 2 дні тому +20

    அண்ணா பீல் பண்ணாதீங்க உங்களுக்கு புடிச்ச மாதிரி லைப் ஒரு நாள் மாறும்

  • @Nirosha-xh5re
    @Nirosha-xh5re 2 дні тому +2

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @busymantamilan7094
    @busymantamilan7094 2 дні тому +1

    Bro video podugha
    Nalla channel yen sale pannrigha
    Ni iveo kasata paatu channel grow pannie irukigha
    Athu poe Sale pannrigha
    Ungha famous agakanathae youtube tha u tube iruthu nigha silver play button la iruthu gold play button varoyum vagi irukigha
    Apo nigha ivelo talent vechiketu channel la poi sale pannrigha ithu uglake paravaliya
    Ungha mela intrest and content video like pannie tha iveo periya family ya UA-cam la vechi irukigha nama sondha Kara enomo 6 12 perutha ana u tube la iruthu ungla ku ivelo periya sondham irukagha avigala vittu porigale vennam bro u tube la famous aga ra thu avlo lesu patta vesiyam illa athu papa kasatangal tani varanym ❤ athau nala sale pannra idea v vittu
    Channel eppdie ennum nalla grow pannalam
    Eppdie video podalam ennum neriya peruku reach agum nu yochigha bro ❤ all way we u

  • @Kavimozhi_Digital_Media
    @Kavimozhi_Digital_Media День тому +2

    அவசரம் வேண்டாம்

  • @AbikarthiAbi
    @AbikarthiAbi Годину тому

    Annan gpay

  • @harisaran3383
    @harisaran3383 2 дні тому +3

    Price

  • @priyanka6535
    @priyanka6535 3 дні тому +3

    Ayooo apdi pana venda anna

  • @tuticorinpasanga9155
    @tuticorinpasanga9155 День тому +1

    Rate evlo anna

  • @priyanka6535
    @priyanka6535 3 дні тому +3

    High anna saptacha

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 2 дні тому +2

    இதுவும் கடந்து போகும் கவலை வேண்டாம்.

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 2 дні тому +4

    ❤,தவறான முடிவு பாய்❤

  • @n.nhomeremedy7761
    @n.nhomeremedy7761 2 дні тому +1

    Youtupela panam varada

  • @sekardeepak9658
    @sekardeepak9658 17 годин тому +1

    என்ன பிரச்சனை நான் உங்களுக்கு

  • @botpupgplayer
    @botpupgplayer 2 дні тому +2

    இந்த வீடியோவை புஸ்ட பண்ணுந காசுக்கு நீங்க வேற ஏதாவது பண்ணி இருக்கலாம் அண்ணா... உங்கள் தொழிலில் கவனம் செலுத்துங்கள் இது எல்லாம் தேவை இல்லாத வேலை

  • @thamilponnu7762
    @thamilponnu7762 2 дні тому +2

    Nan amount 2000000 tharava

    • @shan-j8u
      @shan-j8u День тому +1

      enaku konjam anupunga 🙏 plz