வீட்ல Ground earthing proper ah irukanu check பண்ணுங்க. Heater open பண்ணி power line எதாவது damage ஆகி பாடியில் தொடிருக்கானு பாருங்க ------------------------ heating element bad ஆகினாலும் earth varum. But கண்டிப்பா fuse அடிச்சு போகும் (bcz phase, neutral direct contact)
Suppermaaa
Thank you so much🙏🙏😊
அக்கா இந்த ஸ்போயர் ஃபாக்ஸ் கடை எங்க இருக்க நான் மார்த்தாண்டம் தான் சொல்லுங்க
தம்பி, பாபு store பக்கத்தில S.R tools hardware shop இருக்கு அங்க தான் வாங்கிணோம். pamam national engineering shop la yum கிடைக்கும்
இதே போல ஹீட்டரில் ஸ்டீல் பாடியில் பவர் வருகிறது என்ன பிரச்சினையாக இருக்கும்?
வீட்ல Ground earthing proper ah irukanu check பண்ணுங்க.
Heater open பண்ணி power line எதாவது damage ஆகி பாடியில் தொடிருக்கானு பாருங்க
------------------------
heating element bad ஆகினாலும் earth varum. But கண்டிப்பா fuse அடிச்சு போகும் (bcz phase, neutral direct contact)
நீங்கள் ஆசிரியரா பின்னாடி boad இருக்கு
No .,, board குழந்தைங்கள படிக்க வைக்குறதுக்கு