துன்பத்தைக் கண்டு கலங்காத தெய்வீக வலிமை தரும் வள்ளலார் பாடல் | Vallalar Songs

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 74

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  2 роки тому +7

    வள்ளலார் அருளிய திருவருட்பா ua-cam.com/play/PLpwWrvmejDZaGjEtJ5J9aOCwepgWXCH46.html

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    காரணமின்றி நீஎதுவும் செய்வதில்லை இன்று நான் படும் துன்பம் எனை நீ பக்குவபடுத்த தான் என்று உணர்ந்தேன்

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    துரோகியும் எதிரியும் கூட நல்வாழ்வு வாழ வேண்டும்

    • @anagansathishsubramani
      @anagansathishsubramani 2 роки тому +3

      🥰 தயவு தயவு தயவு 🙏🙏🙏

    • @inoino1976
      @inoino1976 2 роки тому +2

      நமக்கு நாமே எல்லாம் ❤🙏

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    எனக்கு எந்த குறையும் இல்லை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    குருவே சரணம் குரு வள்ளலார் பெருமான் சுவாமியின் மலரடி சரணம்

  • @baiyammalc
    @baiyammalc 21 день тому

    குருவே சரணம் அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருனை குருவே சரணம் குருவே சரணம் ❤ ❤ ❤ ❤ ❤

  • @venmathiraj9475
    @venmathiraj9475 2 роки тому +12

    அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!!
    சிவகுரு அவர்களே , நீண்ட நாட்களுக்கு பின் அசைக்கா !!!!!
    நட்பு இருவரின் பதிவுக்கு நன்றி .
    நம் வள்ளல் பெருமானாரின் கருணை கடலில் அனைத்து
    மனித குலமும் நினைந்து , நனைந்து , மூழ்கி , தெளிந்து
    நீந்த வேண்டும் .
    இதற்கு மனிதர்களுக்கு போதுமான விழிப்புணர்வு வேண்டும் .
    34 . இறை எளிமையை வியத்தல்
    பாடலின் கருத்துகள் மிகவும்
    அற்புத மே !!!!
    இனிய குரலில் பாடி அசத்தும்
    கார்த்திக் அவர்களுக்கு என்
    இனிய வாழ்த்துக்கள் .
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் .
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏

  • @vimalnathvenkatasamy4591
    @vimalnathvenkatasamy4591 2 роки тому +4

    ஓம் நமசிவாய
    எந்த உயிருக்கும் துன்பம் தராமல் வாழ்வோமாக....

  • @dhachanamoorthidhachana1867
    @dhachanamoorthidhachana1867 2 роки тому +7

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சக்தி ஓம் சிவ சிவ

  • @vimalas2284
    @vimalas2284 Рік тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏

  • @ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ

    அழகு குறளில் அமுது அருட் பா !!பாடல் கேடக -கேட்க இனிது -இனிது !!💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @balamuruganpalanivel1037
    @balamuruganpalanivel1037 4 місяці тому +1

    நான் நடக்கும் பாதை எங்கும் நீ தானே ஒளி எனக்கு...
    மாகாதல் மாறாதிருக்க அருள்வீரே எமக்கு அருட்பெருஞ்சோதி ஆண்டவனே நீ எமக்கு

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 роки тому +7

    அருமை அருமை அற்புதம் அய்யா 🙏🙏🙏
    வள்ளல் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🔥
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🔥
    கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக 🔥

  • @RANJITHJJ
    @RANJITHJJ 2 роки тому +2

    அப்பா 😭😭😭😭😭😭😭😭அப்பா😭😭😭😭😭😭😭😭

  • @RANJITHJJ
    @RANJITHJJ 2 роки тому +2

    உணை அடையும் நாள் எப்போது 😭😭😭😭😭

  • @GaneshKumar-hh4wl
    @GaneshKumar-hh4wl 2 роки тому +3

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனி பெரும் கருணை அருட்பெரும்ஜோதி

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @jhothikalaikkootam8913
    @jhothikalaikkootam8913 2 роки тому +2

    அற்புதம், அற்புதம், அற்புதமே மிக அருமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @arulprakash7305
    @arulprakash7305 2 роки тому +1

    வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @muthuramanmuthuraman4691
    @muthuramanmuthuraman4691 10 місяців тому +1

    ஐயா உங்கள் குரலில் கேட்க்க அற்புதமாக இருக்கு வாழ்க நன்றி

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    படைத்த உனக்கு தெரியாதா எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று

  • @tamilselvanb5142
    @tamilselvanb5142 3 місяці тому

    வள்ளல் மலரடி சரணம்

  • @janarthananthanan7799
    @janarthananthanan7799 2 роки тому +3

    🎆🎇🎆ARUTPERUM JOTHI 🎆🎇🎆
    🎆🎇🎆 THANIPERUM KARUNAI 🎆🎇🎆
    vallalar ✨✨✨🎉👏🎉
    Thanks Karthik JOTHI brother🎆🎇🎆🎉

  • @RajeshE-l8h
    @RajeshE-l8h 6 місяців тому

    Appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa 🙏🙏🙏🙏❤❤

  • @viswanathanp5782
    @viswanathanp5782 2 роки тому +2

    திருவருட்பா பாடல்களை செவி வழியாக ஊட்டி விட வடலூர் ms
    கார்த்திக் ஐயா தனித்துவம் வாய்ந்தவர். அவர் திருவருட்பா பாடல்களை கேட்கும் போது ஆனந்தம் பல மடங்கு அதிகமாக இருக்கும்.பலா சுளையை பக்குவமாக எடுத்து. பாலில் தோய்த்து. தேனில் நனைத்து.
    தெவிட்டமல் ஊட்டி விடுவது போன்று. கார்த்திக் ஐயா அவர்களின் உடல் நலமும். குரல் வளமும் குன்றி மணி அளவும் குறையாமல் இருக்க வேண்டும்.
    திருவருள் துணை செய்யும்.

  • @saraswathirakshith1113
    @saraswathirakshith1113 2 роки тому +1

    வாழ்க வளமுடன்.
    அன்பை பரப்பும் உங்களின் கருணை உள்ளம் வாழ்க.

  • @anagansathishsubramani
    @anagansathishsubramani 2 роки тому +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
    தயவு தயவு தயவு
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி 🙏

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Рік тому

      திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி

  • @YOGANயோகன்
    @YOGANயோகன் 2 роки тому +1

    எம் இறைவா..........

  • @n.kavirajan9331
    @n.kavirajan9331 2 місяці тому

    ஐயா ❤❤❤

  • @sugumarpolice8825
    @sugumarpolice8825 2 роки тому +2

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க....

  • @ravananraju1436
    @ravananraju1436 8 місяців тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @bakiamramesh8423
    @bakiamramesh8423 Рік тому

    அருட்பெருஞ் ஜோதி
    அருட்பெருஞ் ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ் ஜோதி.
    நல்லுல்லம் கொண்ட அன்னை சின்னம்மையே
    உலக உயிர்கள் இன் புற உனக்கோர் உத்தமன் மகனாகப் பிறக்கப்போகின்றான்
    வாடிய உயிர்களின் வாட்டமெல்லாம் போக்கக்கூடிய வள்ளலை உன்வயிற்றில் சுமக்கப்போகின்றாய்
    கருணையை கருவாகப்பெறப்போகின்றாய்
    புனிதத்தை புதல்வனாகப் பெறப்போகின்றாய்
    உலக உயிர்களுக்கெல்லாம் அவன் பாடும்பாடலே பாடல்
    அவன் வாய்மொழி சொற்களே வேதம்
    அவன் கடவுளின் கரை
    கருணையின் மறை
    பண்ணியதவத்தால் புண்ணியனாய் பிறப்பின்
    தரணியில் சிறப்பான்
    இரப்போரைக்கண்டு அவன் உள்ளம் இரங்கும்
    இரக்கத்தை கண்டு இரையே இரங்கும்.
    திரு.அருட்பிரகாச வள்ளல் பெருமான் திருவடிகளே சரணம்

  • @bhuvaneswaribhaskar3668
    @bhuvaneswaribhaskar3668 11 місяців тому

    Super super 👌 👍

  • @AshokKumar-jm5em
    @AshokKumar-jm5em Рік тому +2

    Really awesome.

  • @peace1170
    @peace1170 Рік тому +1

    அருமை 👏🙏💐

  • @kannabiran1625
    @kannabiran1625 2 роки тому +2

    Excellent voice Sir. Hat's off.

  • @ramyasindhu1633
    @ramyasindhu1633 Рік тому

    Singer was awesome

  • @muthuvasagar8876
    @muthuvasagar8876 2 роки тому +2

    Thank you.

  • @dr.rajasekaransivaprakasam907
    @dr.rajasekaransivaprakasam907 3 місяці тому

    Thanks 🙏

  • @tamilvanan2223
    @tamilvanan2223 2 роки тому +2

    🙏🌹 Arutperun Jothi 🌹🙏

  • @selvapandi1911
    @selvapandi1911 2 роки тому +1

    தனிப்பெரும்கருணை

  • @UCJKV
    @UCJKV Рік тому +1

    Vazhga valamudan

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 роки тому +1

    குருவேசரணம்🙏🙏🙏

  • @ArunKumar-xv3td
    @ArunKumar-xv3td 2 роки тому +2

    Valga valmudan

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 Рік тому +3

    🙏🙏🙏🥀🌹🌷💥💥

  • @karthikabalaji2186
    @karthikabalaji2186 Рік тому +1

    Thanks

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Рік тому

      திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 2 роки тому +1

    அருமை ஐயா நன்றி🙏

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @UCJKV
    @UCJKV Рік тому +1

    Of course

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 2 роки тому +2

    🙏🙏🙏🔥💥

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 2 місяці тому

    🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @inoino1976
    @inoino1976 2 роки тому +3

    ❤🙏🌹

  • @maharajan.srajan2605
    @maharajan.srajan2605 2 роки тому +1

    🙏🙏🙏

  • @janarthananthanan7799
    @janarthananthanan7799 2 роки тому +1

    ✨✨✨🎉🎉🎉

  • @senthilbabubhoopal913
    @senthilbabubhoopal913 2 роки тому +1

    Please share explanation of these poet.

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 2 роки тому +2

    😘🥰😍

  • @RajKumar-uo8po
    @RajKumar-uo8po 2 роки тому +1

    Sathargal sathigal.patri kuravum.
    Engu thedinalum
    Valai thalathil ilai

    • @sumathimoorthi3291
      @sumathimoorthi3291 2 роки тому +1

      Arulperumjothi
      Arulperumjothi
      Thaniperumkarumai
      Appa enka குழந்தை boomavizhali முளைவள்ளர்சி அடைய அருள்புரிய வேண்டும்

  • @SathyaKumar-j1t
    @SathyaKumar-j1t Рік тому +1

    SATHYKUMAR

  • @IishvaranIishvaran-rs4xq
    @IishvaranIishvaran-rs4xq 7 місяців тому

    ஐயா, கருணை மட்டும் வைத்து ஞானம் பெறமுடியுமா தியானம் செய்யாமல்,தனிப்பெருங்கருணை

  • @ganeshanshivajothi9106
    @ganeshanshivajothi9106 2 роки тому +1

    கிறிஸ்தவ நூலில் மறுபிறவி இல்லை என்று கூறுகிறார்கள் அதைப்பற்றி தங்கள் கருத்துக்கள்

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  2 роки тому

      முற்பிறவி மறுபிறவி இரகசியங்கள்: ua-cam.com/play/PLpwWrvmejDZb6jU5YJ-YZdHONVofyzMmJ.html

  • @janarthananthanan7799
    @janarthananthanan7799 2 роки тому +2

    Please share link Watts app all people's🎆🎆🎆

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 2 роки тому +3

    🙏🙏⭐🙏

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 2 роки тому +1

    🙏🙏🙏

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 2 місяці тому

    🙏🙏🙏🌷🌷🌷🌷

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 2 роки тому +1

    🙏🙏🙏

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 2 роки тому +1

    🙏🙏🙏

  • @UCJKV
    @UCJKV Рік тому +1

    🙏🙏🙏