பொண்ணு, மாப்ள,புள்ளைக்கு தான் பதவி | மேடையில் உணர்ச்சி பொங்க பேசிய நிர்மலா சீதாராமன்

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024
  • பொண்ணு, மாப்ள,புள்ளைக்கு தான் பதவி | மேடையில் உணர்ச்சி பொங்க பேசிய நிர்மலா சீதாராமன் | ThamaraiTV
    #thamaraitv #nirmalasitharaman #dmk #bjp #modi #amitshah
    Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

КОМЕНТАРІ • 30

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 17 годин тому +8

    வாழ்க பாரதம் வாழ்க பிஜேபி
    வாழ்க நரேந்திரமோடி ஜி
    வாழ்க அமித்ஷா ஜி
    வாழ்க ராஜ்நாத்சிங் ஜி
    வாழ்க நித்தின்கட்காரி ஜி
    வாழ்க பியூஸ்கோயல் ஜி
    வாழ்க ஜெய்சங்கர் ஜி
    வாழ்க நிர்மலாசீத்தாராமன்ஜி

  • @DuraiPalam
    @DuraiPalam 17 годин тому +5

    தமிழக சிங்கப்பெண் நிர்மலா மேடம் சொல்வதை செய்து முடிப்பவர்கள் பிஜேபி கட்சி ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🙏🏾🙏🏾

  • @SureshkumarSuresh-ts5ki
    @SureshkumarSuresh-ts5ki 16 годин тому +1

    வாழ்க பாரதம் வாழ்த்துக்கள் அம்மா...

  • @muralis6344
    @muralis6344 17 годин тому +2

    Very Very super 👌

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 17 годин тому +2

    வாழ்க பாரதம் வாழ்க பிஜேபி

  • @rmanavalan4560
    @rmanavalan4560 12 годин тому +1

    நிர்மலா சீதாராமன் மிக உயர்ந்த தலைவர் ஆவார் நிதி ஆளுமை இந்தியா வின் வழி காட்டி

  • @nallathambi1074
    @nallathambi1074 18 годин тому +4

    ❤❤❤❤❤

  • @prabhakarprabhakar221
    @prabhakarprabhakar221 8 годин тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 very super

  • @umaprabakar692
    @umaprabakar692 18 годин тому +3

    18% GST on sweet bun was a false statement by the owner. Every one should well understand the taxation of congress Govt and BJp govt

  • @SHREEBPL
    @SHREEBPL 16 годин тому +1

    வீடியோ.. சரியா ஒளி/ஒலி பரப்பாகல.. 🤔

  • @thankarajanaathilingam6738
    @thankarajanaathilingam6738 15 годин тому +2

    Dmk is notorious for dynasty politics. BJP is for Aam Aathmi.

  • @sridharr4251
    @sridharr4251 17 годин тому +1

    சாதித்தவர்கள் (அரசியல் அல்லாமல்) மட்டுமே மேடையில் ஏறி பேச அனுமதிக்க படவேண்டும். அரசியலில் போட்டியிட ஏதாவது ஒரு துறையில் சாதித்து இருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும்
    அப்போ மொத்த D ஸ்டாக்கும் வீட்டுல இருக்கும்.

    • @--Asha--
      @--Asha-- 17 годин тому +1

      IAS, IPS, IFS passed candidates must be qualified to contest in election.

  • @krspmksnp1201
    @krspmksnp1201 17 годин тому

    இந்த சேனல் பிஜபியை பார்த்து பயந்து விட்டது

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 15 годин тому +1

    Tiruttu Criminal gang is that Gopalapuram Fly. Kevalam Asinkam Soodu Soranaiye Illatha, kedu ketta Genmam. Thos stage very soon Change❤

  • @SoundarrajSudalaimani-o4f
    @SoundarrajSudalaimani-o4f 16 годин тому

    Previous parliament 330 elected MPs were there in BJP but Modi selected Nirmala and Jayasankar as finance and foreign ministers. The present parliament 260 elected MPs are there in BJP but again Modi selected the above persons for the same post even though they are not elected by people of India. Why these two persons are more equal than the elected 590 members of BJP?

    • @SHREEBPL
      @SHREEBPL 16 годин тому +2

      ஆரம்பமே சரியில்லையே..
      நீங்க கேக்கறதும்தான் கேட்டீங்க..
      Why MODHI JI again..? அவ்ளோ பேர் தேர்ந்தெடுக்கப்பட்ருக்கறச்சே.. ன்னு தானே முதல்லயே கேட்ருக்கணும்..? 😎

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 17 годин тому +1

    Poor audeo

  • @ravichandran.761
    @ravichandran.761 15 годин тому +2

    ஆனால் பெண்களை கற்பழிப்போம்.. சின்ன பெண்களை கோவில்ல வச்சு கற்பழிப்போம்

  • @ayyappansm9206
    @ayyappansm9206 12 годин тому

    இப்படியாக பேசுவது
    சலிப்பைத்தான் தருகிறது
    உங்கள் தொனியை மாற்றி பேசுங்கள் பாமரனுக்கும் புரியுமாறு விளக்கமில்லை
    அதைவிட தாமரை டிவி பதிவு படுமோசம்

  • @Gomathi-n3x
    @Gomathi-n3x 10 годин тому

    We like Nirmala madam speech. People know about dmk very well, but they are giving importance to materialistic life. They don't seem to understand. It is a pity that they are not ready to realize that it will only affect their life.

  • @honeycentinal7323
    @honeycentinal7323 17 годин тому

    Kudumba arasiyal

  • @sindhupriya3036
    @sindhupriya3036 17 годин тому +1

    இந்த பொம்பளய பற்றி இவங்க கட்சியை பற்றி இந்த அம்மா புருசன்ட்ட முதல்ல கேளுங்க இந்த அம்மா பேச தமிழ் மக்கள் கேட்க வேண்டிய நிலை இந்த அம்மாவுக்கு முதல்ல மக்கள்ட்ட ஓட்டு வாங்கிட்டு பின்பு வாய் கிழிய பேசுத்தா

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 15 годин тому

      ஏன்?? புருஷன்னா கொம்பு முளச்சிருக்கா?? அவங்கிட்ட ஏன் கேட்கனும்?? பெண் என்றால் அடிமைகளா?? நீங்களும் உங்க பெண் பிள்ளைகங்களும் படிப்பறிவு இல்லாம புருஷன் நில்.ன்னு, உக்காரு.ன்னா ....உக்காந்து....அடுத்து.....அடிமைன்னா எதற்கு பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புறே...வீட்லே வச்சிருந்து கல்யாணம் செய்து கொடுத்து அடிமையை உருவாக்கு...ஒரு நாட்டின் பெண் அமைச்சர் ...மரியாதை இல்லாமல், பொம்பளை ன்னு ...எழுத்து நாகரீகம் கூட தெரியாமல்...புருஷன் பின்னாடியே செல்லும் பூம் ..பூம் மாடுகளுக்கு படிப்பு எதற்கு??? படித்து என்ன பயன்??அடிமை புத்தி போகவில்லையே...ஒரு பெண்மணியை தரக்குறைவாக எழுதும் அடிமை.