ஒன்றாக இணைந்து வாழ்வதே சிறந்தது நீங்கள் இருவரும் மணம் விட்டு பேசுங்கள் விட்டு கொடுத்து வாழ்ந்தால் பிரிவு என்ற பேச்சுக்கே இடமில்லை.. கணவன் மனைவி இருவருக்கும் இடையே மூன்றாவது நபர் வரவே கூடாது அது பிரச்சனையை பெரிதாக்கும் . இருவரின் குடும்பத்தையும் அனுசரித்து செல்வது நல்லது ஆனால் அடங்கி போகக்கூடாது இருவரும் இணைந்து வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்..
மிகவும் முக்கியமான நாட்டுக்கு தேவையான செய்தியை விளக்கமாக ஒலி மற்றும் ஒளி பரப்பியதற்க்கு தந்தி தொ(ல்)லைக்காட்சிக்கு கோடான கோடி நன்றிகள் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ஈழத்தமிழன்
100% true Na en friends kitta solluven amma veetuku adikadi pogathinga nu Avnga amma avalaium avanga husband um serave vida matranga mind ah change pandranga
@@SM-vq1qd correct, first boy side amma aattam aarambikkum continuous ah girl side amma aattamum aarambikkum.. Rendum sernthu podra aattathula peran pethikkal thaan kashttapadum
நானும் என்னோட வாழ்க்கையில இந்த துயரமான சம்பவத்தை கடந்து வந்தேன் அவருக்கு சந்தோஷம் எனக்கு வேதனை 10 வருஷம் ஆச்சு இன்னும் தாங்க முடியல இங்க நிறைய பேர் ஜாலிக்காக வாழ்றாங்க
திருமதி.ஆர்த்தி அவரது கணவர் ஜெயம் ரவி ஐ அன்பாகவும் அதேபோல் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி ஐ அன்பாகவும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிடாத வண்ணம் மிகவும் சந்தோஷமாக வாழ ஏற்படுத்தி கொள்ளுங்கள்..... ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் இணைந்து வாழ வேண்டும்.... உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆர்த்தி உறவினர்கள் மற்றும் ஜெயம் ரவி உறவினர்கள் மற்றவர்கள் என யாரும் தலையிடா வண்ணம் மிகவும் சந்தோஷமாக வாழ வேண்டும்..... உங்களின் வாழ்க்கை ஒற்றுமை வாழ்க்கை நடைமுறையில் யாரும் தலையிட எவ்விதமான உரிமை இல்லை.. ஆர்த்தி ❤ ஜெயம் ரவி 🎉🎉🎉🎉
மனைவியிடம் பிரியமாக இருக்கும் கணவன்மார்கள் அவர்களே விவாகரத்து கோரும் போது அப்ப எந்த அளவுக்கு டார்ச்சர் இருந்திருக்கும் பாருங்க . நல்ல கணவன்மார்களை இழப்பது மனைவிமார்களுக்கு தான் நஷ்டம் .
Adi paavi apo ethuku insta la unga husband pics ah delete paninga...jayam ravi divorce panranu post paniyum avanga wife pics avaru account la irunthu delete panave ila...but aarti deleted all pics of jayam ravi
Arumaiyana nerthiyana azhuthamana arthamulla sariyana varthaigalai kondu kodukkapatta arikkai.... Vedhanaiyulum nidhanam. Well done aarthi👍 Please solve this problem without any third person's interference.... Keeping the innocent children in mind.... All the Best🙌
ஆம் 👉🏾ஆடு அண்ணாமலை வீணா போன வெத்து வேட்டு விளம்பர வள்ளல்கள் 👉🏾விஜயராஜ் நாயுடு 👉🏾கூக்கு வித் கோமாளி பாலா 👉🏾மக்கு விஷ்ணு இப்டி சொல்லிக்கொண்டே போகலாம்....
கணவன். மனைவி நடுவில் ஒரு நந்தி அதுதான் மாமியார்.. அவளை செருப்பால் அடித்து தூரத்தி விட்டுட்டு நீங்கள் இருவரும் இணைத்து சந்தோசமாக வாழ்த்துகாட்ட வேண்டும் 💪✌️. மனைவி நீ அவர் விசயத்தில் தலைடாமல் இருப்பது உன் வாழ்க்கைக்கு நல்லது அவர் எடுக்கும் முடிவு சரியாகத்தான் இருக்கும் 💪✌️♥️
சுயமாய் எதிர்காலத்தை நினைத்து குழந்தைகளுக்காக முடிவு எடுக்க முடியாத அம்மா...தன்அம்மாவின் பேச்சை கேட்டு விவாகரத்துதுது செய்தால் குழந்தைகளின் வாழ்க்கை நரகமாகிப்போய்விடும்ம்ம்
Divorce enbadhu eppadi family nimmdha kaga edutha decision ena accept panna mudiyum? Because family meedhu care illadhavargal only this divorce decision i edupargal.
அவங்க குடும்பம் அவங்களுக்கு தெரியும்.. நீங்களம் தான் .. உங்க TRP ku உங்க இஸ்டதுகு போட்டு நல்ல இருக்கற குடும்பத்தை பிரிசுட்டு... அதையும் ஒரு நியூஸ் போட்டு நல்ல காசு பாக்குறீங்க.. யாரு எப்படி நாசமா போனாலும் உங்களுக்கு காசு வந்த போதும்... நல்ல இருக்கு டா உங்க social thinking 😊😊😊
ஒன்றாக இணைந்து வாழ்வதே சிறந்தது நீங்கள் இருவரும் மணம் விட்டு பேசுங்கள் விட்டு கொடுத்து வாழ்ந்தால் பிரிவு என்ற பேச்சுக்கே இடமில்லை.. கணவன் மனைவி இருவருக்கும் இடையே மூன்றாவது நபர் வரவே கூடாது அது பிரச்சனையை பெரிதாக்கும் . இருவரின் குடும்பத்தையும் அனுசரித்து செல்வது நல்லது ஆனால் அடங்கி போகக்கூடாது
இருவரும் இணைந்து வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்..
ஒன்றாக சேர்ந்து வாழுங்கள்..குழந்தைகள்முக்கியம்...அந்த கிழவி அது வேலையைப்பார்க்கட்டும்
ஒப்புதல் பெறாமலா ஆர்த்தி தனது Instagram ஜெயம் ரவி இருக்கும் புகைப்படம் எல்லாம் அழித்தார்.
ஜெயம் ரவி அழிக்கவில்லை.இவள் நல்ல நடிகை.
Sandai vanthalkooda kobathil alikalam
Correct
Exactly bro nanum itha than nenaichen
புருஷன் பொண்டாட்டி சாண்டா வரும்போது தலி காயத்ரி வைக்கிறது,ஃபோட்டோ அழிக்கிறது எல்லாம் சைவங்க அதிக்கின்னு போயி டிவர்ஸ் அப்பலி பண்ணுவாங்களா
I think arththy is talking ture...😊
மிகவும் முக்கியமான நாட்டுக்கு தேவையான செய்தியை விளக்கமாக ஒலி மற்றும் ஒளி பரப்பியதற்க்கு தந்தி தொ(ல்)லைக்காட்சிக்கு கோடான கோடி நன்றிகள்
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்
ஈழத்தமிழன்
சூப்பர் அண்ணா
nattku mukkiyam illatha seithiya pathuttu. mukkiyam illa tha evalo periya message ethukku....
பிள்ளைகளின் வாழ்க்கையில் இரண்டு ஆத்தாகாரிகளும் தலையிடாமல் இருந்தாலே பிள்ளைகளின் வாழ்க்கை நல்லாயிருக்கும்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
100% true
Na en friends kitta solluven amma veetuku adikadi pogathinga nu
Avnga amma avalaium avanga husband um serave vida matranga mind ah change pandranga
@@priyasvideos6802 un ammavoda sothu un pillaikku varuma un mamiyar sothu varuma!!?
Ravi amma is a very nice person.
Nijama athan unmai
நல்லது.நீங்கள் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.உங்கள் குழந்தைகளின் நல்வாழ்விற்காக.
நாட்டு தேவையான செய்தி நன்றி
வேண்டாம் விவாகரத்து வேண்டாம் குழந்தைகளுக்காக😢😢😢
மிகவும் முக்கியமான செய்தி .. நாட்டு மக்களை காக்கும் இந்த மாதிரி செய்திகளை அடிக்கடி ஒளிபரப்ப வேண்டும்... தந்தி டிவி வாழ்க...
ஆம்..இதெல்லாம் ரொம்ப முக்கியாமா ஆகி விட்டது போல...
இப்பொழுதெல்லாம் பெண்களின் அம்மாக்கள் ஆடுகிற ஆட்டத்திற்கு அளவே இல்லை .
Not only that... husband's mom also doing master plan to separate 😂 both parents are culprit
Before payangal Ammakal potta attathuku ippa girls side um seyaranga
@@SM-vq1qd correct, first boy side amma aattam aarambikkum continuous ah girl side amma aattamum aarambikkum..
Rendum sernthu podra aattathula peran pethikkal thaan kashttapadum
கணவன் மனைவி நன்றாக வாழவேண்டும் என்று நினைக்காமல் தன் EGO வை நிலை நாட்டும் மாமியார்"------------"-கள்
எப்படிலாம் வாழ்ந்துட்டு இப்படி பிரிய முடியும் 😮
Athu Angaloda choice no one can interrupt
Othuvaralana onnume panna mudiyathu😂😂😂
விவாகரத்து ஒருவருக்கு மகிழ்ச்சி ஒருவருக்கு வேதனை😢
Who is that happy person? Can we keep a name for him Actor D😅
நானும் என்னோட வாழ்க்கையில இந்த துயரமான சம்பவத்தை கடந்து வந்தேன் அவருக்கு சந்தோஷம் எனக்கு வேதனை 10 வருஷம் ஆச்சு இன்னும் தாங்க முடியல இங்க நிறைய பேர் ஜாலிக்காக வாழ்றாங்க
ஆம்
விதி வலியது
@@PVanitha-l8p only another partner can replace the pain for you. Try to marry another partner!
@@PVanitha-l8penna reason for separation ?
Then why she delet all her marriage pics from insta?
காசு தாண்ட எல்லாத்துக்கும் காரணம்.. நாங்க எல்லாம் நல்லா தான் வாழறோம்.. எங்க கிட்ட காசு இல்லை.. இருந்த அனுப்புங்க
Vendam bro athu iruntha than prachanaye
உங்கம்மா அந்த தாய் கிளவியை போட்டு தள்ளு.
ஆர்த்தி ❤ ஜெயம் ரவி 🎉🎉🎉🎉
திருமதி.ஆர்த்தி அவரது கணவர் ஜெயம் ரவி ஐ அன்பாகவும் அதேபோல் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி ஐ அன்பாகவும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிடாத வண்ணம் மிகவும் சந்தோஷமாக வாழ ஏற்படுத்தி கொள்ளுங்கள்.....
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் இணைந்து வாழ வேண்டும்.... உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆர்த்தி உறவினர்கள் மற்றும் ஜெயம் ரவி உறவினர்கள் மற்றவர்கள் என யாரும் தலையிடா வண்ணம் மிகவும் சந்தோஷமாக வாழ வேண்டும்.....
உங்களின் வாழ்க்கை ஒற்றுமை வாழ்க்கை நடைமுறையில் யாரும் தலையிட எவ்விதமான உரிமை இல்லை..
ஆர்த்தி ❤ ஜெயம் ரவி 🎉🎉🎉🎉
Including you also have no rights to involve in their decisions. We don't know what's happening between them. So stop induce
God bless u bro
@@manikandann4849namkau rights illatha ana oru akkaraya irukura person madhiri sollalala
❤😢
2𝓅𝑒𝓇𝓊𝓂 𝑜𝓃𝓇𝒶𝓀𝒶 𝓋𝒶𝓁𝒶𝓃𝓊𝓂 𝓅𝑒𝓇𝓊𝓂𝒶𝑒
Ravi Arthi - ரெண்டு பேரும் சேர்ந்து "இறுகப்பற்று" படம் பாருங்க.... பார்த்து இருப்பீங்க நினைக்கிறேன்!
மனைவியிடம் பிரியமாக இருக்கும் கணவன்மார்கள் அவர்களே விவாகரத்து கோரும் போது அப்ப எந்த அளவுக்கு டார்ச்சர் இருந்திருக்கும் பாருங்க .
நல்ல கணவன்மார்களை இழப்பது மனைவிமார்களுக்கு தான் நஷ்டம் .
சமிபத்தில், நிறைய பிரபலங்களுக்கு விவாகரத்து ஆகிவருகிறது.
மக்கள்: இதுக்கு எல்லாம் யார் காரணம் தெரியுமா?
தனுஷ்: யாரு?
மக்கள்: நீ தான்.😂
Cinemala irukaravankala divorce dhanush karanam.tamilnadula evalo Peru divorce nadakurathuku karanm dhanush karanama.solluvenkala.
😂😂😂😂 கரெக்ட்டு
உண்மையா😮😮😮
Kuzhanthainga than pavam....
Adi paavi apo ethuku insta la unga husband pics ah delete paninga...jayam ravi divorce panranu post paniyum avanga wife pics avaru account la irunthu delete panave ila...but aarti deleted all pics of jayam ravi
குழந்தைகாக 2 பேர் சேர்ந்து இருக்கணும்
பாவும் சின்ன குழந்தை
அந்தக் காலம் எல்லாம் இப்போ இல்லை
மாமியார் கிழவி அவர் வேலையை அவர் பார்க்கட்டும்
Ravi nalla manusan.. avunga ivlo naal pirinji irukumbothu arthikku avungalukku appo teriyatha enna??? Cumma ipdi lam msg panna nanga nambiduvoma enna
Romba mukki yam
மாமியாரும் தொல்லை பெரும் தொல்லை அவங்க வாழ்க்கை முடிஞ்சது என்றால் மத்தவங்க வாழ்க்கையும் முடிஞ்சிட வேண்டும்
Enakum ipditha 😢😢😢
மாமியார் இல்லாமல் மாப்பிள்ளை எங்கிருந்து வந்தார்
Unmai than than pillai thanaku mattumae yendru yennum mamiyarkal migavum mosamana jenmangal
Arthi amma @@abdulkasimkasim7223
@@abdulkasimkasim7223maamiya marumagalukku amma va iruntha engirunthu vanthar endu solla thevai illai
Arumaiyana nerthiyana azhuthamana arthamulla sariyana varthaigalai kondu kodukkapatta arikkai.... Vedhanaiyulum nidhanam. Well done aarthi👍 Please solve this problem without any third person's interference.... Keeping the innocent children in mind.... All the Best🙌
என்னாங்க டா தொந்தி தொலைக்காட்சி ரசிகர் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை இது அவர்கள் குடும்பப் பிரச்சினை
😂😂😂
😂😂😂😂😂 super
😂😂😂😂😂😂😂😂😂😂😂
கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்க வேண்டாம்
பக்கத்தில் இருந்தால்... பல்ல பிடிச்சு பதம் பாக்குறது...
தள்ளி போனால்... நெஞ்ச நக்குறது........ நல்லா இருக்கு உன்னோட நியாயம்...
It’s typical
இதை விட பெரிய பிரச்சினைகள் நாட்டில் இருக்கு
ஆம்
👉🏾ஆடு அண்ணாமலை
வீணா போன
வெத்து வேட்டு
விளம்பர வள்ளல்கள்
👉🏾விஜயராஜ் நாயுடு
👉🏾கூக்கு வித்
கோமாளி பாலா
👉🏾மக்கு விஷ்ணு
இப்டி சொல்லிக்கொண்டே போகலாம்....
wait.wait.wait pannunga sariyaaidum
மக்களுக்கு மிகவும் முக்கியமான மற்றும் அவசரமான செய்தி. இந்திய அனைத்து ஊடகங்களும் சினிமா வியாபாரத்திற்கு மட்டுமே பொருத்தமானவை
Ethuku allam divorce ah ?
Ennappa ipdi pandringa😢
வாழ்வதும் ஒரு முறை! திருமணம் ஒரு முறை !! அழகான ஜோடி, குழந்தைகளுக்காக சேர்ந்து வாழங்கள். தமிழக மக்களும் இதைத்தான் விரும்புகிறது.💯 ஆண்டு காலம் வாழ்க!
Super thala🎉
Jayam ravi always best🎉🎉🎉🎉🎉
2 month ku munnadi unnoda Id la erunthu Jayam Ravi photo delete panta Why 😂😂😂
அம்மாக்கால் எல்லாம் பொண்ணு நல்லாருக்கணும்ன்னு பொண்ணோட வாழ்க்கையை பாசம்னு சொல்லி கெடுத்தறாங்க
Aarthi creates scenes... She was leaked about the divorce at first.. Now pretending to be good.
Play victim card
Jayamravi has small house set up in KK nagar near my colleagues office. I heard it few months back itslf
Small house means 2nd wife aa
@@npapyas😂romba mukiyam
@@Ve.for.victory. 😓
Yarum 3 days soru sappidala romba varuthama iruku
🎉🎉🎉
😂😂
😂😅😅😅 adei Ellai mirri poringa da.....
😂😂
இது இப்ப ரொம்ப முக்கியமா? 😢😢😢
Enna headline news ithu
Eppa enna tha sollavara..
Approm yethuku madammm photos delete pannuninga😂
Correct
கோபம் வந்தால் நாமும் photo delete பண்ணுவோம் உம்மை தானே
இருவரும் தனியாக குடித்தனம் போங்க.
One night can change everything
Maamiyaar thaa veedu paarppanga ok.. Vaa 😅
@@Magesh143U patha pathutu potu
rubbsh alrdy thaniya dhan irupanga
orey veetkula irndhta divrce ah annce panvanga
thaniyaaa ponaa mattum enna agum..ava evan koodu paduthuttu irukkannu theriumaa..oolmari ulagam
கணவன். மனைவி நடுவில் ஒரு நந்தி அதுதான் மாமியார்.. அவளை செருப்பால் அடித்து தூரத்தி விட்டுட்டு நீங்கள் இருவரும் இணைத்து சந்தோசமாக வாழ்த்துகாட்ட வேண்டும் 💪✌️. மனைவி நீ அவர் விசயத்தில் தலைடாமல் இருப்பது உன் வாழ்க்கைக்கு நல்லது அவர் எடுக்கும் முடிவு சரியாகத்தான் இருக்கும் 💪✌️♥️
Please don't break marriage life
இந்த பதிவு தமிழ்நாடு அரசு பள்ளி தனியார் பள்ளி பாட புத்தகத்தில் இடம்பெற வேண்டும் இதை தின குப்பை தந்தி பேப்பரில் தலைப்பு செய்தியாக போடுங்க
vera yarachayum vechurupan athan ipdi panirukan
Romba nallathu ....thaniya irunthale nalla padam pannuvaru
எங்களுக்கு வருத்தம் ஒன்றும் இல்லை
Thanthi tvku Vera new kidaikalaya....
பிடிக்கவில்லை என்றால் பிரிந்து வாழ்வது தான் சரி
Rompa mukkiyam
Kasu ethir pakkuraaa
they askd for privacy and to respct it
but thats exactly media will not follow
they will blow this issue out of proprtn as much as they want
காதல் இல்லை ?????
Ungalai mattum yosichi mudivu edupatharkku etharkku kuzhanthai avargalai ninaithal intha mudivu edukka mattinga😢
இப்போதும் ஒன்றும் இல்லை இருவரும் சேர்ந்து பேசினால் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும்
Romba kastama eruku.
😢
But idhukulam divorce pannuvangala? MIL la va konjam thali iruka solla lame
சுயமாய் எதிர்காலத்தை நினைத்து குழந்தைகளுக்காக முடிவு எடுக்க முடியாத அம்மா...தன்அம்மாவின் பேச்சை கேட்டு விவாகரத்துதுது செய்தால் குழந்தைகளின் வாழ்க்கை நரகமாகிப்போய்விடும்ம்ம்
Vera actress kuda link aayirukkum...
அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்கு டிவோர்ஸ் என வதந்தி பரப்பும் தந்தி சேனலை அப்போது என்ன செய்வது.?
Yallar kudayum pona ethupangala
யாருக்கும் வருத்தம் இல்லை
Ithellam oru news nu news channel la poduveenga .. yetho UA-cam la podranga seri ....
இவர்களின் பிரிவினால் எனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லை..... இவர்களின் இரண்டு பிள்ளைகளின் மன வேதனையை நினைத்து பார்த்தால் தான் மிகவும் வருத்தமாக உள்ளது
Idhu avanga personal idha en news la poduringa
What cute????? Is it true?????
Divorce enbadhu eppadi family nimmdha kaga edutha decision ena accept panna mudiyum? Because family meedhu care illadhavargal only this divorce decision i edupargal.
இருவரும் குழந்தைகளை மனதில் கொண்டு முடிவு எடுங்கள்
அன்றும் இன்றும் சூர்யா ஜோ best couple தமிழ் சினிமா
Ajith
Ajith Shalini
Sneha prasanna
Namakku yaan varudem..divorce aana yenna illenna namakku enna .namma vaxhaikye pappom..
Then why did she deleted all their pics in insta
Pirindhu vidaatheerhal please ❤pilaigaluhkaaha
Thani kudithanam best
Yes correct
அவங்க குடும்பம் அவங்களுக்கு தெரியும்.. நீங்களம் தான் .. உங்க TRP ku உங்க இஸ்டதுகு போட்டு நல்ல இருக்கற குடும்பத்தை பிரிசுட்டு... அதையும் ஒரு நியூஸ் போட்டு நல்ல காசு பாக்குறீங்க.. யாரு எப்படி நாசமா போனாலும் உங்களுக்கு காசு வந்த போதும்... நல்ல இருக்கு டா உங்க social thinking 😊😊😊
அடடா சூப்பரு நாங்க நம்பிட்டோம் மேடம்
Arthi oda paati Jameen vappaatiyame… namma Bayilvan sonnathu😅
அப்புறம் எதுக்குப்பா கல்யாணம் பண்றீங்க அதுக்கு நீங்க கல்யாணம் பண்ணாம இருந்திருக்கும் 😢😢😢😢
pillaikaga vazha vendum....
தமிழகமே அதிர்ந்தது..னு தலைப்பு செய்தி இருக்கும்னு எதிர்பார்த்தேன்..ஏமாத்திட்டியே தந்தி 😑
இதுவும் ஒரு கள்ளக்காதல் கதை தான். ஜெயம் ரவி எல்லா இடங்களிலும் மேய்ந்து விட்டு வருவார். அரசியலை விட சினிமா பெரிய சாக்கடை.
Yenna cute media
yan da.ippadi irukkuringka
"Mamiyaar" ava tha avale than ella valkaium kedukrathu....ava mattum kaila kidachaa....innnthhhh.....
என்ன உலகம் இது.... யாரையும் நம்ப முடியவில்லை....
Pillaigalin vaazhkai enna aavathu???
நல்ல ஜோடி
Onnume theriyaadhu enbadhai namba mudiyavillai....
இந்த நியூஸ் வாசிக்க உங்களுக்கே ஒரு மாதிரி இல்லையா
உலக அழிவு விரைவில் நாட்டுக்கு மிகவும் முக்கியமான செய்தி😭😭😭😭😭😭
Biggest mistake to divorce.
ஆக பணம் இல்லையெனில் காதல் காமம் பாசம் ஏதுமே பெரிதில்லை
ethu.. cute Jodi ya.. Olunga vazha teriyatha Jodi.
Bhai ... Jayam needs 3 more wives... He should say talak talak
Ellarum cinema la tan hero Pola ...nijathil illai 😮😮... paavam antha pillaigal tan