How Film Director Turned Into Monk...? |திரைப்பட இயக்குனர் எப்படி துறவியாக மாறினார்

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Hi! I'm Prasanna. On my channel, you will find various kind of topics. I love to share my thoughts with you...!! Kindly Subscribe to see more
    kasim tele film :- • Tamil Short Film - KAS...
    #profnagaraj #thiruvannamalai #omgod
    Follow me
    👇👇👇👇👇
    Instagram
    ...
    Share chat
    b.sharechat.co...
    Tak tak
    usr.mxtakatak....
    Moj
    mojapp.in/@vib...
    THANK YOU

КОМЕНТАРІ • 102

  • @selvamkokila5315
    @selvamkokila5315 2 роки тому +40

    தயவு செய்து நாகராஜன் சுவாமி பத்தி தப்பா பேசாதீர்கள் அவர் சேனலை முழுமையாக பார்த்து பேசவும்

    • @KrishnanSuga
      @KrishnanSuga 2 роки тому +1

      ஆசாமி சாமி ... அப்போ‌ சாமி
      கடவுளை மட்டும் நம்புங்கள் ..
      இருந்த நல்லா இருக்கும் ‌

  • @SumiMagi
    @SumiMagi 2 роки тому

    Om God channela ellame irukku(all information about spirituality).. enai yaarum thontharavu seiya vendamnu solraru pa... irunthum makkal viduvathilai because media lights ku avaru vanthutaaru therintho theriyamalaiyo!! So avulo easy ah makkal avara pakurathu nippatamatanga bro.. take everything positivity bro!!. it's not easy to leave everything and spend rest of his life under a tarpaulins sheet..I'm following his principles..especially his daily routine which he was mentioned in his channel. Actually it's work.. I'm doing great.👍

  • @kartyy
    @kartyy 2 роки тому +28

    Bro I am his colleague in hindustan university. My name is dr j Karthick, for your information, our Univ paid him around 1.6 lacs per month, VIT READY TO PAY HIM AROUND 2.2 lacs per month. He left every thing for peace. Please mind your words.

    • @bhagimedia
      @bhagimedia 2 роки тому

      👍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 ஓம் நமசிவாயம்

    • @ralngm
      @ralngm 2 роки тому +2

      In IISc and IITs they don't give 2.2 lacs for an Assistant professor! VIT I am pretty sure they wont give 2.2 lacs.

    • @Ninja00007x
      @Ninja00007x 11 місяців тому

      ​@@ralngmhaha I pity your ignorance,vit has revenue of hundreds of crores per year,y do you think they won't pay a faculty this much.

    • @ralngm
      @ralngm 11 місяців тому

      @@Ninja00007x because I worked there for 4 yrs Bro. After phd and post doc, I joined there as ass prof. So i know better.

  • @kannanncb2874
    @kannanncb2874 2 роки тому +14

    அவரைப் பற்றி அறியாத மட சாம்பிராணி களில் நீங்களும் ஒருவர்.... கலியுகத்தில் பதிவு இப்படித்தான் இருக்கும்... அவர் பதிவுகளை முழுவதும் படித்த பின்னர் அவரைப் பற்றி நீங்கள் பேசவேண்டும்... தயவு செய்து இப்படி மற்றவர்களை குறை கூறி மகிழ்ச்சி கொள்வதை விடுங்கள்

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 роки тому +11

    அடுத்தவர் சம்சாரத்தில் தலையிட்டு உங்களுக்கு லாபம் ஈட்டுவது. உங்கள் UA-cam ஐ நிறுத்துங்கள் படிக்காத மோடு
    மற்றவர்கள் செய்யும் நல்ல விடயங்களை தேடி போடுங்கள் சிறப்பு
    If you have good thoughts in your mind that is good for your future
    God bless you

  • @kasihsayang8497
    @kasihsayang8497 2 роки тому +9

    தம்பி ஆன்மிகத்தில் ஒரு உயர்ந்த நிலையை அடைந்தவர்களுக்கு நாகராஜ் சுவாமி செய்ததை பற்றி புரியும். உங்களுக்கு உயிர்த்த ஆன்மிக ஞானத்தை ஆண்டவன் கொடுக்க வேண்டும். நீங்கள் பேசியது தவறு என்று நிச்சயம் ஒரு நாள் உணருவீங்கள்.

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 2 місяці тому

      Uuarntha nilai endrraal ennaa aanmeegam endraal enna peassikondea iruppathu aanmeeghama mattri matri peasubadhu vilambaram edhuku sannyasi endrraal enna thannai arivaali madhiri peassuvadhu edhuku makkalai EMMATTRATHEA

  • @Cloud-wf7jw
    @Cloud-wf7jw 2 роки тому +17

    Bro.. I went thru his videos in omgod channel.. it was eye opener for me...when I had lot of issues within my family... I just followed his one single tips... Everything changed within my family... All Hatred changed to love n affection... Just forgive is the key..
    Pls refrain from criticizing him..

  • @shra3834
    @shra3834 2 роки тому +10

    பொறாமை உங்களக்கு தம்பி

  • @SuperPrasad22
    @SuperPrasad22 2 роки тому +5

    Good analysis bro but do it on fake masters not with this kind of true monks👍

  • @bbilvenket
    @bbilvenket 2 роки тому +8

    I meet Swamiji on 13.04.2022 in Thiruvannamalai Arunachaleswarar
    Great Swamiji
    வாழும் சித்தர்

  • @cnu73
    @cnu73 2 роки тому +8

    Bro, I am closely watching this guy. Quite clever. I am learning a LOT from him. If he becomes really successful, then I would start to believe it is quite easy to manipulate the masses. I neither love him nor hate him. He is steadily progressing.......no much hindrance in his path. Wise to be a Monk than a Professor.

  • @kurinchikabilan226
    @kurinchikabilan226 Рік тому +2

    Evenones life journey is different , dont make fun of others , he is living in platform and teaching sprituality, mudunja millioner life valra jaggi ya troll panu

  • @geekay3411
    @geekay3411 2 роки тому +4

    வாயில வசம்பு வச்சு தேச்சுட்டு பேசு...

  • @prabhuganesanin
    @prabhuganesanin 2 роки тому +5

    KASIM movie omgod channel ah irruku.. unnaku enna pirachanai..

  • @sureshk6551
    @sureshk6551 2 роки тому +4

    Find good contents to post and promote your channel instead of talking about others.

  • @dvasugi5690
    @dvasugi5690 2 роки тому +3

    துறவி நாகராஜன் ஐயாவைப்பற்றி தவறாக பேசாதே.

  • @swetha5528
    @swetha5528 Рік тому +1

    அவர் இந்த குறும் படம் எடுக்கும்போது அவர் Hindusthaan universityla ஆசிரியரா அப்பதா துடங்குறாரு அவர் 10 yearsku மேல ஆசிரியரா பணியாற்றியுள்ளார் இது கிட்டத்தட்ட 15 years முன்னாள் உள்ள குறும் படம்.

  • @mthenappan
    @mthenappan 2 місяці тому

    அட பாவமே!?
    துறவரம்னு சொல்லிட்டு,
    மனுஷன், யூனிபோர்ம் மாத்திட்டு,
    சும்மா இல்லாம,
    பேராசிரியர் வேலை தானே செய்யிராறு!!!?
    என்ன கொடுமை சரவணன் சார்!

  • @vijayasanthig5377
    @vijayasanthig5377 2 роки тому +4

    Publicity kaga இப்படி புளுகிட்டு திரியாதிங்க தம்பி

  • @avadaimani2828
    @avadaimani2828 2 роки тому +2

    எந்த ஒரு விசயமும் மூன்று நிலைகளைக் கடந்து தான் தீர வேண்டும் 1 எதிர்ப்பு 2...கிண்டல் 3.... ஏற்று கொள்ளுதல்

  • @sivapriya3371
    @sivapriya3371 Рік тому +1

    Nee துரியோதனின் வம்சமடா

  • @THILAGAS-mx4zp
    @THILAGAS-mx4zp 2 місяці тому

    Brother Please don't judge anyone .... we dont know may they be even doing something good for anyone ... don't judge or make those videos like this we are seeing them from long time... but this generation doesn't understand whats good and bad ... stop putting or publishing those videos... even we learnt a lot from them ... he is true only

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 9 місяців тому

    Why not find peace in sanyasam?. Why keep staying in the media?. Go, live in solitude. Attain Mukthi. What he is doing is not going to bring him peace, for sure. He should realise it himself. MeenaC

  • @THILAGAS-mx4zp
    @THILAGAS-mx4zp 2 місяці тому

    please do video who does wrong things ... or mind your own business... u guys only support for those who make wrong or want views to earn that's it... and you people never wants god into life just want to enjoy ur life ... this person in video is good soul please don't make nonsense about him ... mind your own tongue

  • @sundarysundary8531
    @sundarysundary8531 7 місяців тому

    Don't take the sanyasi cursed tambi, bcoz u talking bad about him. U are too young to understand his journey, once u reach certain age u will understand or may be not, if ur desires for material life drag u. Pls stop talking negative things about him. Promote ur youtube channel in creative way and not promote wt taking bad about others.

  • @reenakumar925
    @reenakumar925 2 роки тому +2

    It's soo clear that you from this so called the new generation, has intrepreted his speech all wrongly. He's a great spiritual person who shares significant issues in this spiritual world.

  • @murugasamy6127
    @murugasamy6127 2 роки тому +4

    இந்த வீடியோவை போட்டு மக்களிடம் திட்டு வாங்கி விட்டாய் நீயும் துறவியாகும் காலம் இருக்கும்.. புத்தர் மகாவீரர் இயேசு அல்லா சிவன் அனைத்துக்கும் மகா துறவி நாகராஜன் அவர்கள் என்றும் வாழ்க வளமுடன்

  • @நான்கண்டஆன்மிகம்

    நானும் நாகராஜ் அய்யா மாதிரி துறவு வாழ்க்கை கூடிய விரைவில் வர போகிறேன் திருவண்ணாமலை

  • @bawanithamotharan2743
    @bawanithamotharan2743 2 роки тому +2

    Ennada pirachanai unnakku noodles mandai

    • @itsmeprasanna_
      @itsmeprasanna_  2 роки тому

      Sonna yanna thithu vekka poriya 🤣 and yea thanks I love ma hair ...☺️

  • @santhoshvlog3755
    @santhoshvlog3755 2 роки тому +2

    Un UA-cam review venum nu thappa pesi kasu pakkanum nu nanaigatha da..

  • @vigneswaran50
    @vigneswaran50 Рік тому

    பேசியது தவறு என்று நிச்சயம் ஒரு நாள் உணருவீங்கள்.

  • @INDPRABU
    @INDPRABU 10 місяців тому

    அவருக்கு பணம் ஒரு பிரச்சினை இல்லை. கோடீஸ்வரன் நாகராஜ் சுவாமி

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 2 місяці тому

      Saapadu yaar podaraanghA puriyala

    • @INDPRABU
      @INDPRABU 2 місяці тому

      @@gnanasubramani4616 யாசகம் வாங்கி சாப்பிடுகிறார் தற்போது

  • @Vijaypandi-1100
    @Vijaypandi-1100 8 місяців тому

    இவரை யாரும் திட்டதீர்கள்....இவரின் ஆத்மநிலை அந்த தளத்தில் உள்ளது....இவரை திட்டுவதன் மூலம் உங்கள் நிலையை குறைக்காதீர்கள்...

  • @ramyas3391
    @ramyas3391 2 роки тому +4

    Enna movie

  • @shivabhakth07
    @shivabhakth07 2 роки тому +1

    Aarandhavan kannukku irundathellam pei.....avar yen thuravaram ponarunu terichukanumna,everyday atleast one hour ku meditation pannunga apo puriyum.. innoruthar vendam nammaku nammaley Guru than,athode yellam sanyasiya thuraviya aaga mudhiyathu antha Aandavan neneikanum yaar aganumnu

  • @binksworldwide8017
    @binksworldwide8017 2 роки тому +4

    Dei thambi, kutham solla vanthuttiya. Enda nallavanggala vaalavidamattinggala. Samukathin saabam.

    • @itsmeprasanna_
      @itsmeprasanna_  2 роки тому

      Award ku arrange pannila vduga neaa🤣🤣🤣

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 2 роки тому +1

    Bro your point is correct why he hide the back ground in cini field, want put more videos about him, Bro why change original voice put his original voice

  • @everything-is-vibration
    @everything-is-vibration 2 роки тому

    13.22 lol ...paaaa yar pa unakku idellam solli koduthadhu ......... ethaium mullusa therinju pesupa thambi ..... aragoraya irukkadha .... vallalar varalaru thedi paru anmeegam na ennanu therium .....

  • @நான்கண்டஆன்மிகம்

    இது அவர் vaice கிடையாது

  • @janani544
    @janani544 2 роки тому +1

    Eh Manda aduthavangala kora solrada nippatu

    • @itsmeprasanna_
      @itsmeprasanna_  2 роки тому

      Athula nerutha mudiyathu 😂 pudikala na kelabalam ...

  • @gayathriGayathri-mi1sn
    @gayathriGayathri-mi1sn 2 роки тому

    Thambi don't dig others... Do what you can.... Oruthar eppadi errukanum Nee mudivu pannadhe... OK he is on own path...

  • @saraswatanr242
    @saraswatanr242 2 роки тому

    அனுபவத்தை சொல்வது குற்றம் இல்லை , பலருக்கு உதவும் உண்மை அழிந்து போக கூடாது. இவர் போலியாக இருந்தால், ஈசன் சொல் வெளிப்படும்" தண்ணீரில் மூழ்கிய பந்து போல் உண்மையை காட்டி விடும்.
    ஈசா
    இவர்... தங்களிடம்
    கதை சொல்ல வந்த வரோ.. பாட்டும் நானே பாவமும் நானே !

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 2 роки тому

    Un back ah modhalla kazhuvuda🤣🤣🤣aduthavan sutha aprm kazhuvu poitu. Content kaga p ya kuda thimba pola

    • @itsmeprasanna_
      @itsmeprasanna_  2 роки тому

      Nanga la kazhuvi sutha bathamaa tha iruko 😂 nega tha kazhuvi romba nal achi atha paru da firstuuuu🤭

  • @kannankavitha8405
    @kannankavitha8405 2 роки тому

    ஓஷோ ஒரு வெண் மேகம் என்ற பேஸ்புக் குழுவை நடத்திக் கொண்டிருக்கும் கானல்நீர் கண்ணன் நீங்கள் கூறிய பாயிண்ட் எல்லாம் கரெக்டு தான் இதை நானே பல தடவை கவனித்திருக்கிறேன் இருந்தாலும் காலம் பதில் சொல்லும் அவர் நல்ல ஆன்மீகவாதியாக வந்தால் நல்ல விஷயம் தான்

  • @BlackPanther123.
    @BlackPanther123. 2 роки тому

    Adutha tharam thalthi pilaikka ninaikkum mama channel paiya

  • @nagarajpandian8355
    @nagarajpandian8355 9 місяців тому

    Well Planed

  • @rajeshravi535
    @rajeshravi535 Рік тому

    what a disgusting soul this guy is ....credits to your parents for the shit they have produced....yenda yaaru nallavanga yaaru kettavangunu kuda kandu pudika theriyama valanthurukiye da...rs 40 lakhs flat ah yaro stranger ku 1 rubai ku kuduthudu vandharu da andha manishan.. condolences to you and to your channel.

    • @itsmeprasanna_
      @itsmeprasanna_  Рік тому

      Un vadaiya vera yangana poi sudu 😂

    • @rajeshravi535
      @rajeshravi535 Рік тому

      @@itsmeprasanna_ ada pavi unmaiya sonna purinjia kooda theriyama paithiyama irukiye da ....rip da thami von channel ku

  • @kgs3186
    @kgs3186 Рік тому

    Pola ......v

  • @sivasankardhanavanthan6947
    @sivasankardhanavanthan6947 2 роки тому +1

    PRASANNA...உங்கள் அறிவை கண்டு மெய்சிலிர்க்கிறேன்.

  • @rajaganapathyv
    @rajaganapathyv 2 роки тому +1

    Sir
    What is your opinion now
    About. Nagaraj

  • @periyasamypeeriyasamy4666
    @periyasamypeeriyasamy4666 2 роки тому

    ஓம் நமசிவய

  • @prabhur9652
    @prabhur9652 2 роки тому

    Good research 👍, take it good way.