பிறந்த வீட்டிலிருந்து எடுத்து வரக்கூடாத பொருட்கள் | Don't bring these items from your Mother's house

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • Purattasi Saturday Thaligai @ our Home | எங்கள் வீட்டில் புரட்டாசி சனிக்கிழமை செய்த தளிகை வழிபாடு
    • Purattasi Saturday Tha...
    பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய 6 முக்கிய விசயங்கள் | Desa Mangayarkarasi
    • பெண்கள் கடைப்பிடிக்க வ...
    பெண்கள் செய்ய வேண்டிய முக்கிய தர்மம் | Important Dharmam that women have to follow | Mangayarkarasi
    • பெண்கள் செய்ய வேண்டிய ...
    பெண்கள் அணிய வேண்டிய 5 முக்கிய ஆபரணங்கள் & அதன் பலன்கள் | 5 Main accessories that women should wear
    • பெண்கள் அணிய வேண்டிய 5...
    பெண்கள் பூ வைத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் | Benefits of keeping flowers on the head by women
    • பெண்கள் பூ வைத்துக் கொ...
    கைம்பெண்கள் மங்கள நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாமா? Can Widows attend Auspicious events? பூஜை செய்யலாமா
    • கைம்பெண்கள் மங்கள நிகழ...
    40 வயதை நெருங்கும்/கடந்த பெண்கள் பார்க்க வேண்டிய அவசிய பதிவு| Must watch post for Women with 40+ age
    • 40 வயதை நெருங்கும்/கடந...
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @sumathikannan3499
    @sumathikannan3499 2 роки тому +92

    நீங்கள் கூரிய அனைத்தையும் அம்மாவீட்டில் இருந்து 25 வருடமாக எடுத்து வந்திருக்கிறன்.எங்கள் உறவு இன்று வரை பலமாகவே இருக்கிறது‌.

  • @kannan5698
    @kannan5698 2 роки тому +4

    இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனக்கு மட்டுமல்ல எதிர்காலத்தில் என் பெண்பிள்ளைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் உங்கள் சாதனை தொடரட்டும் வாழ்த்துக்கள் தோழியை👌💐💐💐🏆

  • @soundaryaramkumar1029
    @soundaryaramkumar1029 2 роки тому +11

    பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து கணவன் வீட்டிற்கு வரக்கூடாத நாட்கள் ? Etha pathi oru pathivu podunga ma

  • @bhavanip3285
    @bhavanip3285 3 роки тому +497

    எங்கள் வீட்டில் இருந்து என் நாத்தனார் எடுக்காத பொருளே கிடையாது... நாம் சொன்னால் பெரிய பூகம்பம் தான் வரும்...தெரிந்து கொண்டே செய்பவர்களை எதுவும் செய்ய முடியாது...😭

    • @m.kumarpillai5031
      @m.kumarpillai5031 2 роки тому +10

      It's true👌👌👌

    • @mahalakshmi-lx7ze
      @mahalakshmi-lx7ze 2 роки тому +16

      Unga naathanaaruku intha video va share pannunga pa

    • @bhavanip3285
      @bhavanip3285 2 роки тому +11

      மகாலட்சுமி அவர்களே வேற வம்பே வேண்டாம்... அவங்களும் நம்ம channel subscriber தான்

    • @mahalakshmi-lx7ze
      @mahalakshmi-lx7ze 2 роки тому +1

      @@bhavanip3285 hm ok pa

    • @mrsgeethaananthan4116
      @mrsgeethaananthan4116 2 роки тому +1

      @@bhavanip3285 hi sister

  • @saranvao4809
    @saranvao4809 2 роки тому +12

    உறவு பலப்பட என்ன பொருள் கொடுக்க வேண்டும் அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க அம்மா

  • @selvalakshmi3473
    @selvalakshmi3473 2 роки тому +5

    Amma kitta sonna kekka mattanga but avangalukku kodukrathula avanga face la Oru santhosam irukkum parunga amma amma than💝 selfless + sacrifice+true Love=amma

  • @mathsmania7875
    @mathsmania7875 2 роки тому +6

    இது 100%உண்மை அம்மா. நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து விட்டேன்.தற்போது இருவீட்டு உறவுகளில் சிக்கல் அதிகமாக உள்ளது.மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன்.இந்நிலை மாற ஏதாவது வழி உண்டா தயவு செய்து பதில் கூறுங்கள்

  • @kayalvizhius2875
    @kayalvizhius2875 2 роки тому +2

    ரொம்ப நன்றிங்க அம்மா....நீங்க சொன்ன எல்லா பொருட்களையும் நான் என் அம்மா வீட்டிலிருந்து கொன்டுவந்து இருக்கிறேன்... இனி தவிர்துவிடுகிறேன் அம்மா

  • @NAVEENV-tu8dl
    @NAVEENV-tu8dl 3 роки тому +11

    குலசேகர பட்டினம் முத்தாரம்மன் கோவில் பற்றிய தகவல்கள் சொல்லுங்க அம்மா

  • @dharshithadharshitha3365
    @dharshithadharshitha3365 Місяць тому +2

    Neenga solvathu 💯 correct amma ethu eanakku nadanthullathu

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 3 роки тому +13

    உங்க வீட்டு பூஜை அறை காட்டுக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vidhyaprakash1311
    @vidhyaprakash1311 3 роки тому +8

    உங்கள் வீட்டு பூஜை அறை vidio போடுங்க அம்மா 🙏 🙏

  • @ragavananyaskitchen736
    @ragavananyaskitchen736 2 роки тому +3

    பல நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள எளிமையாக விளக்கம் சொல்வதற்கு நன்றி

  • @amuthaangel6576
    @amuthaangel6576 2 роки тому +3

    வணக்கம் மாதா..🙏 இந்த பதிவு எனக்கு மிகவும் பயனளித்தது..ஏன்னில் எனக்கு சமிபத்தில் தான் திருமணம் முடிந்தது...நன்றி மாதா...

  • @vasanthamanip7216
    @vasanthamanip7216 3 роки тому +16

    மயில்.இறகு வீட்டில்.வைக்கலாமா.தயவுசெய்து.சொல்லவும்

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 роки тому +12

    சைவ வழிபாடு இருந்தபோதிலும் நமது முன்னோர் காலத்தில் இருந்து இன்றுவரை அசைவ வழிபாடு செய்கிறார்கள் ஏன் அதற்கான காரணம் வரலாறு அதை பற்றி ஒரு பதிவு கொடுங்கள்

    • @ritheeshtech7644
      @ritheeshtech7644 3 роки тому +1

      👍👍👍

    • @mrsgeethaananthan4116
      @mrsgeethaananthan4116 2 роки тому +1

      Unavu panjathirkaaga parimara pattathuthaan asaivam aathalaal kadavuluku padayal pottu pinbhu naam unnivathu valakamagivitathu.

  • @lakshmiraj697
    @lakshmiraj697 3 роки тому

    பயன் உள்ள பதிவு சகோதரி .நான் இதுவரை கடைபிடிக்கவில்லை .என் மகள் விசயத்திலும் மருமகள் விசயத்திலும் பயன் படுத்துகிறேன் நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்...நலமுடன்.நற்பவி👍

  • @sornanatarajan8398
    @sornanatarajan8398 2 роки тому +1

    அருமையான பதிவு எல்லோர் வாழ்க்கைக் கும் தேவையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malathiakilan5917
    @malathiakilan5917 2 роки тому +5

    மிக்க நல்ல பதிவு அம்மா.....
    அம்மா இப்போ உள்ள பெண் குழந்தைக்கான சில முக்கியமாக மாதவிடாய் நேரங்களிலும் மற்றும் தாம்பத்தியத்திற்கு பின்பும் எப்படி இருக்க வேண்டும் என்ற நல்ல பதிவைப் போடுங்க அம்மா... இக்கால இளம் பெண்களுக்கான முக்கிய அம்சமாக அமையும் அம்மா ... நன்றி அம்மா....

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 2 роки тому +1

    வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்த்து பயன்படுத்தி வருகின்றேன் மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம்

  • @ashokkumarsk7773
    @ashokkumarsk7773 2 роки тому +1

    ரொம்ப ரொம்ப முக்கியமான தகவல் அம்மா நண்றி அம்மா 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @muthumariappanv103
    @muthumariappanv103 3 роки тому +11

    மகள் அம்மா வீட்டுக்கு எதை கொடுக்கலாம் கொடுக்கூடாது pls

  • @SangeethaGaneshk
    @SangeethaGaneshk 3 роки тому +1

    பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அம்மா

  • @sathiavelu5023
    @sathiavelu5023 2 роки тому +2

    மிக முக்கியமாக மான செய்தி. நன்றி அம்மா

  • @vlakshmi6763
    @vlakshmi6763 2 роки тому +1

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய பதிவு நன்றி அம்மா

  • @s.dharineeshplayroom2813
    @s.dharineeshplayroom2813 2 роки тому +15

    புகுந்த வீட்டில் இருந்து அம்மா வீட்டிற்கு என்னென்ன பொருட்கள் கொண்டு செல்ல க் கூடாது அம்மா

  • @marikannu6321
    @marikannu6321 3 роки тому +13

    அம்மா வெள்ளை மற்றும் சிகப்பு நிற தாமரைத் தண்டு திரி பலன் சொல்லுங்கள் நான் முதல் கமெண்ட் அடித்து இருக்கேன் எங்களுக்கு தயவுசெய்து சொல்லுங்கம்மா

  • @maddywife
    @maddywife 3 роки тому +5

    Nagai panam varathatchanai um kondu poga koodathu nu sollunga ma....

  • @msendhil566
    @msendhil566 2 роки тому +1

    Amma.ugal.pathivu.yanaku.migavum.pidikum.nandri.amma.nan.muthan.muraiyaga.golu.vyikapogiren.nigal.oru.pathivu.codugal.amma.thank.you.amma

  • @revathisathiskumar1470
    @revathisathiskumar1470 2 роки тому +15

    தெரியாமல் பூஜை பொருள்களை அப்படி எடுத்துட்டு வந்து நாம பயன்படுத்துனதுக்கு பின்பு என்ன செய்வது அம்மா

  • @chennammalchenna4126
    @chennammalchenna4126 3 роки тому +1

    🙏🙏 அம்மா அம்மாதான் எனக்கு எல்லாமே நீங்கள் சொல்லுவது போல் பிரச்சினை வரும் என்றால் இனி எடுத்துக் கொண்டு வரமாட்டேன் அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @umadevi5767
    @umadevi5767 2 роки тому +4

    Mam, if unknowingly we had brought now what to do. Give remedies also, if problems have come.

  • @raavanan17
    @raavanan17 2 роки тому +1

    அருமை அற்புதம்மான பதிவு அனைவருக்கும் உதவும் பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏🙏

  • @snehamohan9091
    @snehamohan9091 3 роки тому +56

    கணவர் வீட்டில் இருந்து என்ன பொருள் எடுத்துக்கொண்டு வரலாம்,வரக்கூடாது சொல்லுங்க அம்மா

    • @youtubeuser7953
      @youtubeuser7953 3 роки тому +1

      ???

    • @youtubeuser7953
      @youtubeuser7953 3 роки тому +2

      Enthu pillai puriyadha pillai pol erukiradhu, endha padhivai ennum orumurai gavanamaga keal pennae

    • @youtubeuser7953
      @youtubeuser7953 2 роки тому +2

      Okma

    • @snehamohan9091
      @snehamohan9091 2 роки тому

      கணவர் வீட்டில் இருந்து, அம்மா வீட்டிற்கு என்ன பொருள் எடுத்து கொண்டு வரலாம், வரக்கூடாது

    • @karthib7106
      @karthib7106 2 роки тому

      @@youtubeuser7953 mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

  • @gayatrigaya812
    @gayatrigaya812 Рік тому +1

    Thank you for the good explanation I'm from Malaysia when I asked my amma she only said just follow however I want to know the reason then we can explain to the next generation .

  • @mugilankishanth7479
    @mugilankishanth7479 3 роки тому +7

    தையல் மிஷின் அம்மா வீட்டில் வைத்து நான் தைத்து கொண்டு இருந்தேன் இப்பொழுது அதை நான் என் கணவர் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாமா

  • @prabham6310
    @prabham6310 2 роки тому +1

    வணக்கம் அம்மா திருமணம் ஆன நாளிலிருந்து இது வரை இப்படி தான் இருக்கிறேன். இனி மேல் திருமணம் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றி அம்மா❤

  • @maheswarik6017
    @maheswarik6017 3 роки тому +1

    Arumai amma nanri ippo therikonden innimel seivathilai yenru mudivuseithu viten

  • @umakumar8318
    @umakumar8318 Рік тому +6

    அம்மா என் மகனுக்கு ரத்த புற்றுநோய் வயது 13 ஆகிறது வைத்தியம் பார்த்து வருகிறேன் அவன் குணமாக என்னனென்ன செய்ய வேண்டும் ஊர் கடலூர் மாவட்டம்

  • @ushanandhini6318
    @ushanandhini6318 2 роки тому +8

    Romba nandri nga... Aana itha nama nathanar kita sonna they won't accept this... Enga amma veetla enaku urimai iruku nu solvanga...ipdi irukravnga kita enatha sola ma...? oru 10rs kuduthutu kooda eduthutu ponga nu kooda soliachu....keta paadu ila. . .kovapadranga... So solratha vitachu... Thanks for this video!

  • @user-uj4bn5uy4w
    @user-uj4bn5uy4w 5 місяців тому +1

    பயனுள்ள பதிவு நன்றி அம்மா சிவபுராணம் பாடல் விளக்கம் தாருங்கள் அம்மா

  • @Karunai_Karthik
    @Karunai_Karthik 2 роки тому +3

    அம்மா கருங்காலி மாலை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மற்றும் ஒரிஜினல் மாலை கிடைக்கும் இடம் போடுங்கள் அம்மா....வாழ்க வளமுடன் அம்மா🙏🙏🙏

  • @tamilselvi8361
    @tamilselvi8361 3 роки тому +1

    அருமையான பதிவு அம்மா நன்றி

  • @SK-og9je
    @SK-og9je 3 роки тому +8

    எடுத்து வந்த பொருள்களை என்ன செய்வது அம்மா

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i 2 роки тому +1

    நன்றி அம்மா.மிகவும் மகிழ்ச்சி அம்மா.

  • @d.subhathradevi8131
    @d.subhathradevi8131 2 роки тому +3

    Kindly put one video about marriage rituals pls

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 2 роки тому +1

    Very Very Important Information Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    Thanks a lot Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @abiramiabi4071
    @abiramiabi4071 2 роки тому +8

    நான் தையல் இயந்திரம் கத்தரிக்கோல் ஊசி நூல் எல்லாமே என்னுடைய அம்மா வீட்டிலிருந்து எடுத்து கொண்டு போனேன் எதனால் பாதிப்பு ஏற்படுமா ?

  • @gautamsiva9677
    @gautamsiva9677 3 роки тому +1

    மிக்க நன்றி அம்மா...

  • @SangeethaGaneshk
    @SangeethaGaneshk 3 роки тому

    ரொம்ப ரொம்ப சரியா சொன்னீங்க அம்மா பலர் பின்பற்றுவதில்லை ரொம்ப நன்றி அம்மா 🙏
    அம்மா

  • @thulasianandhan1473
    @thulasianandhan1473 3 роки тому +5

    அம்மா வீட்டில் இருந்து தெரியாமல் எடுத்து வந்துட்டேன் இப்போது திருப்பி தரலாமா சொல்லுங்க அம்மா

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 роки тому +1

    பயனுள்ள பதிவு. நன்றி அம்மா...

  • @tamilselvidesigan6573
    @tamilselvidesigan6573 2 роки тому +8

    ௮ம்மா பெண்ணின் வீட்டில் இருந்து ௭ன்ன என்ன அம்மாவுக்கு ெகாடூக்கலாம் ெசால்லூ ங் க அம்மா

  • @annampoorani7019
    @annampoorani7019 2 роки тому +1

    பயனுள்ள பதிவு. நன்றி அம்மா

  • @radindu6144
    @radindu6144 3 роки тому +1

    neenga solrathu 100% true amma...na ithulam eduthutu vanthen.ipo amma veetu relationship stop ayduchu amma.ipo epdi sari seivathunu solunga amma(parigaram)

  • @Tom-qp3vh
    @Tom-qp3vh 3 роки тому +8

    அம்மா கோமதி சக்கரம் பற்றி விளக்கம் தாருங்கள். . கோமதி சக்கரம் அணிகலன் அணியலாமா தெளிவான விளக்கம் தாருங்கள் அம்மா ஒரு ஒரு பதிவிலும் கேட்கிறேன்

  • @vinukrishna6858
    @vinukrishna6858 3 роки тому +2

    Thankyou Mam ❤️😍🙏🙏

  • @itspriyasworld7186
    @itspriyasworld7186 2 роки тому +4

    thnku ma😊😊
    7.35 -7.50 its ultimate

  • @thiyagarajan8441
    @thiyagarajan8441 3 роки тому +1

    Good information thanks Amma

  • @malarvizhi3716
    @malarvizhi3716 2 роки тому +6

    இந்த பதிவில் உங்களை பார்பதற்கு என் கண்களுக்கு மதுரை மீனாட்சி அம்மன் மாதிரியே இ௫க்கிங்க.

  • @sumathip7748
    @sumathip7748 3 роки тому +1

    Super information thank you so much madam

  • @sundarp7789
    @sundarp7789 3 роки тому +3

    அம்மா நான் எங்க அம்மா ஆசை பட்டு கேட்டு வாங்கி தந்த ஸ்வாமி படங்கள் அண்ணன் தம்பி யாரும் எடுத்து கொள்ளவில்லை அம்மா இறந்து விட்டார் நான் எடுத்து வந்து பூஜை செய்து கொண்டிருக்கிறேன் செய்யலாமா

  • @krishnabalaram1484
    @krishnabalaram1484 2 роки тому +2

    Thank you

  • @vasanthi5598
    @vasanthi5598 2 роки тому +5

    அம்மா இனிமேல் அம்மா வீட்டிலிருந்து இதையெல்லாம் எடுத்து வரமாட்டேன் நன்றி அம்மா உங்கள் பதிவுக்கு

  • @ranjaniranjani8622
    @ranjaniranjani8622 3 роки тому +1

    ரொம்ப நன்றி அம்மா

  • @starcitizen7545
    @starcitizen7545 2 роки тому +36

    அம்மா முட்டை சைவமா அல்லது அசைவமா? சற்று விளக்கமாக பதிலளிக்கவும். 🙏

  • @srilakshmi6888
    @srilakshmi6888 3 роки тому +2

    அம்மா, காஞ்சிபுரம் மடம் மற்றும் ஆதிசங்கரர் முதல் இப்போது உள்ளவர் வரை உள்ள வரலாறு சொல்லுங்கள். உங்கள் மூலமாக பல விஷயங்கள் தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது.மிகவும் நன்றி.

  • @sangeetharamcharan5650
    @sangeetharamcharan5650 2 роки тому +4

    Saringa amma nanga eduthutu vandhotom epothan nenga solringa enima enna panradu eduthutu vanthadha sollunga ple

  • @kanchanap2180
    @kanchanap2180 3 роки тому +1

    Aahhh romba............... Nalla thagaval

  • @karthikeyankarthikeyan7691
    @karthikeyankarthikeyan7691 2 роки тому +7

    ஏற்கனவே எடுத்து வந்த பொருட்கள் என்ன செய்வது அம்மா

  • @bhavanisathish8736
    @bhavanisathish8736 3 роки тому +1

    thanks maa na ninatha visayam 🙏🙏🙏🙏

  • @harirajan1757
    @harirajan1757 3 роки тому +6

    Amma tnpsc has conducted hindu religious exam can u pls teach me syllabus of that topic amma pls,
    Coaching center la atha subject teach panna matraga amma, can u pls teach that syllabus amma, neega first syllabus paruga total ah 54 topic tha amma iruku per day ku one topic teach pannaley pothum, pls neega teach pannniga future generation la atha exam padigaravagaluku helpful, ipo exam prepare pandra engalukum useful ah iruku ammma, pls ammma ( mostly coaching center kuda atha paper ah teach panna matraga ammma, pls kandipa help panniviganu nambura amma, pls)

  • @sherines9983
    @sherines9983 3 роки тому +2

    Wonderful information sis great job 👍✨🙏

  • @rathirathiraj2482
    @rathirathiraj2482 2 роки тому +3

    உங்கள் முகம் பார்த்தாலே மனம்தெளிவாகிறது.... மா...

  • @vijaiyanathanesabari991
    @vijaiyanathanesabari991 3 роки тому +1

    Akka super video, nowadays girls asking for one lakh salary per month. If said this one also it will be good.

  • @visahaanand9131
    @visahaanand9131 2 роки тому +4

    அம்மா நவராத்திரி விழாவின் போது மாதவிடாய் வந்தால் கொலு வைக்க முடியாதல்லவா.. என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.. கொலு வைக்க ஆசையாக இருக்கிறது

  • @Aarthiagarwal411
    @Aarthiagarwal411 2 роки тому +1

    Romba tqs ❣️enaku inum Marriage agala kalyanam aana kandipa idhlm seiven😁tqs madam

  • @satishkumarm4664
    @satishkumarm4664 2 роки тому +14

    அனைவருக்கும் ஆத்மா வணக்கம், சகோதரி அவர்களின் பூஜை அறையை காண்பிக்கும்படி நிறைய பேர் கேட்கிறீர்கள். பூஜை அறை சகோதரியின் ஆத்ம பந்தத்தின் தொடர்பு உடையது இங்கே அதை காட்டினாள் அது பல விமர்சனத்திற்க்குள் ஆகும் இதை தவிர்ப்பது தான் நல்லது. நன்றிகள்

    • @arjunvennila105
      @arjunvennila105 2 роки тому

      சரிதான்

    • @kannan5698
      @kannan5698 2 роки тому

      நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 3 роки тому +1

    Mikka nandri amma 🙏❤️👍🏵️

  • @sivani9096
    @sivani9096 2 роки тому +8

    Yethu soldratha irunthalum konjam simple ah fast ah sollunga....javvu mathiri ilukathinga

    • @nammaveetuponnu4755
      @nammaveetuponnu4755 2 роки тому +5

      Ungluku avlo avasaram na ean pakringa venumna sila porumai irukanum Ilana fast 1.25× vachukonga

  • @vetriselvi5145
    @vetriselvi5145 2 роки тому +2

    நன்றி குருமாதா

  • @manivannanbala3700
    @manivannanbala3700 2 роки тому +3

    Milk and curd and gee Amma vitla irundhu edudhdhu varalama vara kudadha mam

  • @RadhaRadha-rm1dv
    @RadhaRadha-rm1dv 3 роки тому

    அம்மா எல்லோருக்கும் பயனுள்ள பதிவு நன்றி

  • @s.banupriya198
    @s.banupriya198 2 роки тому +5

    Mamiyaer vitula enaena etuthutu polamunu potunga amma

  • @dgayathri5037
    @dgayathri5037 3 роки тому +1

    மிக அருமை அம்மா 🙏🙏

  • @SaiRithish
    @SaiRithish 2 роки тому +11

    அம்மா சுய மரியாதை எங்களுக்கும் உண்டு என்று அறியாமல் எப்போதும் அதை சோதிக்கும்படியான செயலை செய்யும் புகுந்த வீட்டார்களை கையால்வது எப்படி அம்மா....

  • @santhilakshmi8126
    @santhilakshmi8126 2 роки тому +1

    நல்ல விளக்கம் sister

  • @nataraj9442
    @nataraj9442 4 місяці тому

    அண்ணி,அத்தாச்சிகளுக்கு மட்டும் அல்லாமல் நாத்தனார் ,கொழுந்தி யார்கள் என அனைத்து மணமான மங்கையர்க்குமான அவசியமான பதிவு.பின்பற்றுவோர் பேறு பெறுவர்.நன்றி தாயே.நீவிர் நீடூழி வாழ்க.

  • @jothilakshmi4334
    @jothilakshmi4334 3 роки тому +1

    அருமையான பதிவு அம்மா

  • @shantichinnasamy656
    @shantichinnasamy656 2 роки тому +4

    வணக்கம். நான் உபயோகித்த கத்தி,அரிவாள் மனை போன்றவைகளை என் மகளுக்கு கொடுத்துவிட்டேன். தனிக்குடித்தனம் இருக்கும் அவளிடம் இருந்து அப்பொருட்களை திரும்ப பெற வேண்டுமா? விளக்கம் வேண்டும்.

  • @sumathimurugan7916
    @sumathimurugan7916 3 роки тому +1

    Thank u so mach ma

  • @ishwarya9866
    @ishwarya9866 2 роки тому +4

    Venum endre seikindra nathinar enna panrathu...
    Inda madiri nathinar. Mamiyar samalikirada ethachum oru vallipadu soluga amma

  • @sumathisekar6117
    @sumathisekar6117 2 роки тому

    வாழ்க வளமுடன் அம்மா மிகவும் அருமை தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🌷

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 3 роки тому +7

    அம்மா உங்க வீட்டு பூஜை அறை காட்ட கூட வேண்டாம். அதை பற்றி சொன்னால் கூட போதும். என்ன என்ன பொருட்கள் இருக்கிறது. என்ன என்ன சாமி படங்கள் இருக்கிறது. எப்படி பூஜை செய்வீர்கள். இதையாவது சொல்லுக அம்மா தயவுசெய்து 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kaliyappasamy3755
    @kaliyappasamy3755 3 роки тому

    Yes it's 💯💯 en anupava unmai thanks for great explanation Amma🙏🙏🙏🙏🙏🙏

  • @shorthanddictationvideos7235
    @shorthanddictationvideos7235 2 роки тому +7

    Amma kattiya Pudavaiyai pengal kattalama
    Please reply

  • @jayanthikumar205
    @jayanthikumar205 2 роки тому

    ரொம்ப நல்ல பதிவு நன்றி அம்மா🙏🙏

  • @saravanan-gl9sn
    @saravanan-gl9sn 2 роки тому +8

    யாரும் ATM card எடுத்துட்டு போகாமலிந்தா போதும்.😇

  • @janakidevi9099
    @janakidevi9099 3 роки тому +1

    Vanakkam Amma ...

  • @thalamalaimalai5064
    @thalamalaimalai5064 5 місяців тому +3

    மகளின் புடவையை அம்மா அணியலாம அணியக்கூடாத சொல்லுங்கள் அம்மா