3-வது முனையமாகும் தாம்பரம்...ரயில் நிலையத்தின் சிறப்புகள்...! | Tambaram | News Tamil 24x7

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE:NewsTamil24x7 Li...
    -------------------------- #Newstamil24x7 #tambaram #tambaramrailwaystation #southernrailway #developement #renovation #3rdterminal #tambaramterminal #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    3-வது முனையமாகும் தாம்பரம்...ரயில் நிலையத்தின் சிறப்புகள்...! | Tambaram | Special train| News Tamil
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
    Follow us for regular updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7say
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: whatsapp.com/c...
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : • HEADLINES
    SPOT LIGHT : • SPOT LIGHT
    AR VR STORIES: • AR-VR Stories
    CINEMA: • CINEMA
    LIVE: • NewsTamil 24x7 Live St...
    ROUND UP: • ROUND UP
    TOP STORIES: • TOP STORIES

КОМЕНТАРІ • 84

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 29 днів тому +17

    எஸ்கலேட்டர் ஏறி, இறங்க வசதிகள் செய்து தரவேண்டும்; வயதானவர்கள் நீண்டதூரம் நடக்க வேண்டி உள்ளது- பேட்டரி கார்கள் வசதி செய்துதர வேண்டும்.

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 29 днів тому +11

    எல்லாம் சரி. வெளியூரிலிருந்து இறங்கி வரும் வயதானவர்கள் மிகவும் கஷ்டப்பட்டுத் தான் படி ஏறி வெளியில் வர வேண்டியுள்ளது. இதற்கு விடிவு இல்லையா?😢

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL 29 днів тому +52

    மத்திய அரசுக்கும் ரயில்வே துறைக்கும் மாநில அரசுக்கும் நன்றிகள். சற்று மத்திய அரசு ரயில்வே நிறுவனம் திருவண்ணாமலை பக்கம் திசை திருப்ப வேண்டும். திருவண்ணாமலை ஜங்ஷன் ஆக மாற்ற வேண்டும். நாளுக்கு நாள் அண்ணாமலையார் கோயிலும் கிரிவலம் வருவது பக்தரின் வருகை அதிகமாகிக் கொண்டிருந்தது. எனவே திருவண்ணாமலையிலும் நிறைய ரயில்கள் வந்து போக முயற்சி செய்யவும்

    • @MBABCOM
      @MBABCOM 29 днів тому +7

      இரண்டு அல்லது அதற்கு மேல் route உள்ள rail நிலையத்திற்கு மட்டுமே ஜங்ஷன் அந்தஸ்து tharuvaargal

    • @KUMARTNPSCALLINALL
      @KUMARTNPSCALLINALL 29 днів тому +2

      @@MBABCOM நானும் அதுபோன்று மாற்றுவதற்கு தான் கூறியுள்ளேன். ஏனென்றால் திருவண்ணாமலைக்கு தெலுங்கானா ஆந்திரா கர்நாடகா கேரளா கேரளா வடமாநிலம் மேலை நாட்டார் வருகை அதிகம். எனவே ஜங்ஷன் ஆக மாற்ற முயற்சிக்க செய்ய சொல்லி இருக்கிறேன்.

    • @vk-by8fk
      @vk-by8fk 29 днів тому +3

      தாம்பரம் டூ திருவண்ணாமலை வரை செங்கல்பட்டு.விழுப்புரம்.திருக்கோவிலூர் வழியாக இரண்டு நேரடி MEMU ரயில் சேவை தேவை இயக்குவார்களா கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக.

    • @sureshsundaramurthy3711
      @sureshsundaramurthy3711 29 днів тому

      நானும்.ஆரணி தான்.
      கேரளாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் தேவைக்கேற்ப போராடி டிரையின் ஐ வந்து செல்லும்படி வாங்கிவிடுவார்கள்.
      உதாரணமாக சென்னை ல இருந்து திருநெல்வேலி செல்லும் டிரையின் கேரளா வழியாக சென்று திருநெல்வேலி வரும்.ஆனால் இங்குள்ள எம்பிக்கள் ஒட்டு வாங்கி கொண்டு மக்களுக்கு பட்டை நாமம் போடுவார்கள்.உதாரணத்திற்கு அரக்கோணம் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு ஆணியும்.....
      காட்பாடி சென்னை சென்ட்ரல் க்கு என்று தனியாக லோக்கல் டிரையின் கிடையாது.எக்ஸ்பிரஸ் டிரைனில் ஏறி பிச்சைக்காரன் போல் டிடிஆர் இடம் கெஞ்ச வேண்டும்.
      அரசியல்வாதிகளை அடிக்கிற அளவில் மக்கள் இறங்கினால் தான் தீர்வு கிடைக்கும்.

    • @KUMARTNPSCALLINALL
      @KUMARTNPSCALLINALL 29 днів тому +1

      @@vk-by8fk நானும் அதைத்தான் விரும்புகிறேன். நீங்கள் என்னை போன்றவர் திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷன். திருச்சி கோட்டத்திற்கு அதிக கையெழுத்து பெற்று கோரிக்கை வைத்தால் நிறைவேறும். மத்திய அரசு ரயில்வே நிறுவனத்துக்கும் அதற்குரிய அமைச்சருக்கும் மனு எழுதி அனுப்பினால் நாம் விரும்பியது நடக்கும்

  • @parthibankrishnamoorthy.k2206
    @parthibankrishnamoorthy.k2206 29 днів тому +11

    திண்டிவனம் டூ செஞ்சி வழியாக திருவண்ணாமலை.....70 கிலோ மீட்டர்...இரயில் பாதை அமைப்பதற்கு....மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது...ஆனால் அதனை அமல்படுத்தவில்லை...தயவுசெய்து இந்த திட்டத்தை இந்த ஆண்டில் செயல்படுத்த வேண்டும்...திருவண்ணாமலை மக்களின் தாழ்மையான வேண்டுகோள்......

  • @Joker_Kid
    @Joker_Kid 26 днів тому +3

    சும்மா கிராஃபிக்ஸ் ல வெளிநாட்டு ரெயில்வே ஸ்டேஷன் மாதிரி காட்ட வேண்டியது... உண்மையில் அவ்ளோ hi tech ஆ இருக்காது...👎

  • @mothilalyuvaraja6092
    @mothilalyuvaraja6092 28 днів тому +3

    பக்கத்தில் இருக்கிற மாநிலங்களில் 5 முனையங்கள் இருக்கிறது
    1.banglore city
    2.banglore cant
    3.yesvantpur
    4.smvt
    5.baypanahalli.

  • @Rukkumani-ud4nf
    @Rukkumani-ud4nf 28 днів тому +1

    நன்றி அரசாங்கம் நன்றி தமிழ் நாடு வாழ்க வளமுடன் 🙏

  • @baskaranlakshmipathy5868
    @baskaranlakshmipathy5868 29 днів тому +9

    எல்லாம் செய்து தரப்படும். ஆனால் தொடர்ந்து இயங்கும் வகையில் பராமரிப்பு செய்யப்படுமா?

    • @CwcS05
      @CwcS05 29 днів тому +1

      Makkal co-operate panuvangala

  • @venkatesansrinivasan4701
    @venkatesansrinivasan4701 29 днів тому +5

    Thirupathy needs more trains via kancheepuram Temple City. Can be from CHENGALPATTU.

  • @maheshshanmugam4279
    @maheshshanmugam4279 28 днів тому +2

    First track Bolt must be tight 😂😂😂

  • @balamuruganp.2478
    @balamuruganp.2478 29 днів тому +3

    தாம்பரம் இரயில் நிலையம் போல் திருப்பூர் இரயில் நிலையம் development செய்ய வேண்டும்

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 29 днів тому +8

    இதேபோல் மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்தை மதுரையின் இரண்டாம் ரயில் முனையாமாக மாற்ற‌ வேண்டும். இந்த ரயில் நிலையத்தில் இடவசதி தேவைக்கு மிகுதியான அளவில் உள்ளது. இதை தெற்கு ரயில்வே சரியாக பயன்படுத்தாமல் போக்கு காட்டி வருகிறது. தேர்தல் நேரத்தில் அனைத்து கட்சிகளின் வாக்குறுதியில் இடம்பெறுகிறது. அதன் பின்னர் காணல் நீராகவே உள்ளது.😢

    • @steephen7460
      @steephen7460 27 днів тому

      Government will not do such facilities in village

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 27 днів тому

      @@steephen7460 neenga vandhu parunga sir, edhu village nu theriyum.

    • @Manikandan.85
      @Manikandan.85 21 день тому

      கூடல் நகர் எவ்வளவு மக்கள் பயன் படுத்துகிறார்கள் என்பதை பொறுத்து.
      உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்
      சு வெங்கடேசன் இடம் கேளுங்கள்
      அவர் மத்திய அரசிடம் முறையிட்டு வாங்குவார்

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 25 днів тому +1

    வேலைமுடிந்தது2021பிறகுதாம்பரம்பேரகவில்லை...

  • @sanjay_s225
    @sanjay_s225 28 днів тому +2

    Tambaram eruthu Velachery ku epo train viduviga

  • @inghingh
    @inghingh 26 днів тому +1

    Hope atleast now they will install escalators to operate in both directions

  • @pdamarnath3942
    @pdamarnath3942 24 дні тому +2

    All the speeds declared by railways are just only in paper. The average speed of all the trains never go beyond 55 kmph. All fast passenger trains only.

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf 26 днів тому +1

    Tambaram to Nagercoil, sengottai new daily trains

  • @dream11rockyblake
    @dream11rockyblake 29 днів тому +2

    Aunty neenga super ya pesuringa aunty..

  • @TheSolomeee
    @TheSolomeee 28 днів тому +2

    7 vathu platform la escalator vainga pothum

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf 26 днів тому +1

    MG Era train services missing

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf 26 днів тому +1

    Tambaram to Pollachi daily trains

  • @venkatakrishnantk9288
    @venkatakrishnantk9288 29 днів тому +1

    It will be like kilambakkam terminus. Unless they develop on eastern side it will be very congested

  • @user-si4nw4om4b
    @user-si4nw4om4b 28 днів тому +1

    எத்தனை கோடி செலவு பண்றோம் முக்கியமல்ல எளிதாக பயணிகள் ரயில் ஏறுவதற்கு கடந்து செல்ல எஸ்க் லேட்டர் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வசதி செய்து தரவேண்டும் ஒவ்வொறு பிளாட்பாரத்தில் பயணிகளுக்கு கழிப்பிட வசதி செய்து தரவேண்டும் ரயில்நிலையத்திற்கு வரும் வாகனங்கள் பயணிகளை எளிதாக இறக்கிவிட்டு கடந்து செல்ல இட வசதிகள் செய்து தரவேண்டும் பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 29 днів тому +1

    Tambaram Railway Station from Chengalpattu District.

  • @sowthaminis1375
    @sowthaminis1375 29 днів тому +2

    Tambaram to Bangalore
    Banglore to Tambaram train vendum

    • @cmouli
      @cmouli 28 днів тому +1

      in survey stage, there will be train between Byappanahalli and Tambaram via Arakonam, Kanchipuram and chengalput.

  • @vasuravi1283
    @vasuravi1283 29 днів тому +5

    உணவு விடுதி அமைக்கப்பட்டுள்ளதா?

    • @NaveenAthreya
      @NaveenAthreya 26 днів тому

      At last some one asked , railways need to use the space for food corners, morning breakfast sapda velaiya vantha roadside shops la romba kevalama unhygienic ah eruky

  • @Ars2618
    @Ars2618 29 днів тому +2

    Southern Tamilnadu will not develop, becoz of pending railway project of Madurai-Aruppukottai-Thoothukudi is delayed from 1999, It will benefit many small villages, towns &people

    • @MohakKinra
      @MohakKinra 27 днів тому

      Thoothukudi mp kanimozhi enna seiranga ? railways pathi lam mp dha pesanum onnu illa just bjp enna senjalum thappu solradhu....

  • @Mohamed.Sohail
    @Mohamed.Sohail 22 дні тому +1

    Camera va track la dhaan vakanuma enna😂

  • @kannanezhumalai892
    @kannanezhumalai892 29 днів тому +1

    திரு அண்ணாமலையார் கோயிலுக்கு ட்ரெயின் பாதை திண்டிவனம் டு செஞ்சி வழியா விட்டாங்கன்னா நல்லா இருக்கும்

  • @cityscoopsmetronews691
    @cityscoopsmetronews691 29 днів тому +4

    Adhellam seri edhuku edhuku 20 varshan 😢😮 news reader sonnley

  • @aravindtr513
    @aravindtr513 29 днів тому +1

    What about lift and esclater

  • @prakash1327
    @prakash1327 29 днів тому +2

    Airport to kilambakam metro train when

  • @businfotn
    @businfotn 29 днів тому +13

    ஆவடியை நான்காவது முனையமாக மாற்ற வேண்டும்...

    • @Abc13223
      @Abc13223 29 днів тому +6

      நான்காவது முனையம் வில்லிவாக்கம் அல்லது பெரம்பூரில் அமையும்

    • @hariharanr9438
      @hariharanr9438 29 днів тому

      Perambur station is the 4th terminal is soon going to declare​@@Abc13223

    • @senthilgdirector
      @senthilgdirector 29 днів тому +4

      Perambur

    • @MBABCOM
      @MBABCOM 29 днів тому +3

      பெரம்பூர் is 4வது முனையம்

    • @MBABCOM
      @MBABCOM 29 днів тому

      ​@@Abc13223பெரம்பூர் னு declare pantaanga

  • @aaronruby1778
    @aaronruby1778 28 днів тому +1

    Ellame chennai ku mattu thana apo Tamilnadu fullah katra tax la chennai mattu upgrade agite irukum nanga chennai vanthutha athela pakanum

  • @Symonchennai
    @Symonchennai 28 днів тому +1

    அழகா இருக்கீங்க 🥰

  • @InnocentCrocodile-un1ho
    @InnocentCrocodile-un1ho 29 днів тому +1

    Hi

  • @my000you
    @my000you 28 днів тому +1

    0 benefit for passengers. Who cares train goes in 30km speed or 300km speed. What improvement done for passangers and elderly people. Put that in your news

  • @rajinikalyan270
    @rajinikalyan270 День тому

    வெளியூரில் இருந்து வரும் பயணிகள் . சென்னை யிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகள். தங்கள் லக்கேஜ் களை வைத்து கொண்டு படி ஏறி இறங்க முடியவில்லை. முக்கிய பிளாட்பாரங்கள் பகுதியில் எஸ்கலேட்டர் அமைக்க வேண்டும்

  • @Freehjgg
    @Freehjgg 29 днів тому +5

    *நான்காவது முனையம் Changalpattu Junction*

  • @Mahe15
    @Mahe15 29 днів тому +1

    News reader Tambaram thana na pathathey illaiye 🤣😂😝👍

  • @sundarkalyan3237
    @sundarkalyan3237 29 днів тому +2

    நிதி எவ்வளவு 1000 ரூபாயா😅😅

  • @m.jayakumarm.jayakumar2774
    @m.jayakumarm.jayakumar2774 29 днів тому +1

    சென்னையை மொத்தமாக இழுத்து மூட போகிறார்கள்

    • @ramaswamyvenkatesan1352
      @ramaswamyvenkatesan1352 28 днів тому

      சென்ட்ரல் எக்மோரில் அதிக வண்டிகள் இருப்பதால் சிக்னல் கிடைப்பதில் பிரச்சனை உள்ளது நடை மேடைகள் கிடைப்பது கடினம் ஆகவேதான் தாம்பரத்தில் மூணாவது முனையம் ஆக்கப்படுகிறது நீ சென்னையை பற்றி நினைப்பது பைத்தியக்காரத்தனம் மாற்றிக்கொள்

  • @life-of-tirupur
    @life-of-tirupur 24 дні тому +1

    Tamil nalla pesi palagu

  • @user-on5pp4jc7q
    @user-on5pp4jc7q 28 днів тому

    ரொம்ப லேட் மச்சி😁😃😀😄😝😭😭😭🤡😎🤑🤑

  • @prahladnatchu
    @prahladnatchu 29 днів тому

    பத்து வருஷம் மாக இதையே தான் சொல்லி கொண்டு இருக்கிங்க 😅

  • @AmmuKutty-n6x
    @AmmuKutty-n6x 29 днів тому +3

    Unreservation coach sa extra veda solunka first

  • @blackmanblackman2256
    @blackmanblackman2256 28 днів тому +1

    நீங்கள் போட்ட செய்தியில் என்ன இருக்கு,என்ன சொல்ல வர்றீங்க..புதுத் தகவல் ஒன்றும் இல்லையே?

  • @dilipan486
    @dilipan486 28 днів тому +1

    That is called modi govt

    • @sitamacr7
      @sitamacr7 24 дні тому

      Modi government railway apram bridge idha thavira vaera development ku onnum theriyadha government.