இட ஒதுக்கீடு, தேவையா? | பு. இரா. சுந்தர்

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • ► Open account with Delta Exchange India and get 10% off on trading fees for 2 months: india.delta.ex...
    ► Open account with Delta Exchange and get 10% off on trading fees for 6 months: delta.exchange...
    ►► UPCOMING EVENTS
    2-DAY OPTIONS TRADING OFFLINE WORKSHOP - All-New Trend Following Workshop
    ► BENGALURU | Aug 03 & 04 - workshop.prsun...
    ► CHENNAI | Aug 10 & 11 - workshop.prsun...
    ► MUMBAI | Aug 24 & 25 - workshop.prsun...
    ► ONLINE Options Workshop for US & Indian Markets
    AUG 31 & SEP 01 - workshop.prsun...
    ► Launched Recently - Intraday Option Buying Strategy using Technical Analysis: rpy.club/cours... (Fee: ₹2,499)
    CONTACT Details - 7358447138, 8122135785, 9150609409
    ► ► IMPORTANT LINKS
    ► Options Workshop for US & Indian Markets
    Please fill this form and we will get back to you with all the details - forms.gle/7aRK...
    ► ONLINE OPTIONS WORKSHOP for US & Indian Markets
    Interested people may fill this form: forms.gle/Jze1... - we will get back to you during office hours.
    CONTACT Details - 7358447138, 9150609409
    ► Options Trading Online Workshop (For People With Decent Knowledge) - workshop.prsun...
    ► To join P R Sundar's flagship Mentorship program: bit.ly/prsment... (Minimum Capital: Rs.5 Crores)
    ► Intraday Short Straddle - A Unique Setup with New ADJUSTMENTS! (With Recorded Q&A) Register here: bit.ly/prs-str...
    ► New Course: Supertrend Indicator (Identifying Trend & Executing Trades) - workshop.prsun...
    ► MISSION OPTIONS (Options Trading Free Course for Beginners) - bit.ly/Mission...
    Our official Telegram channel - t.me/PRSundar64
    Follow us on Twitter - / prsundar64
    Follow us on Instagram - / prsundar64
    ----------------------------------------------------------
    - Local Cues & Global Cues
    - Nifty & Bank Nifty Performance
    - Institutional Data - FII & DII
    ----------------------------------------------------------
    ► Background Music Credits:
    / chukimusic
    Beat made by Chuki Beats
    ----------------------------------------------------------
    #reservation #prsundartamil

КОМЕНТАРІ • 357

  • @maheswarank5117
    @maheswarank5117 Місяць тому +16

    மிகச் சரியான புரிதல். மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள் சுந்தர் சார். இட ஒதுக்கீடு என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கு அல்ல. அது சமூக சமத்துவத்தை உருவாக்குவதற்காக மட்டுமே. இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

  • @mubarak1330
    @mubarak1330 Місяць тому +18

    இந்தியன் 2 படத்திற்கு பதிலாக இந்த வீடியோ தியேட்டரில் போடலாம் , அதை விட நல்லா இருக்கு

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Місяць тому +8

    உங்களுக்கு இழப்பதற்கு நிறைய இருக்கிறது இதைப் பற்றி நீங்கள் பேசாமல் கூட கடந்து போய் இருக்கலாம் இருந்தாலும் சமூக அக்கறையோடு
    இதைப் பற்றி பேசி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் பல சார்

    • @krishjayachitra
      @krishjayachitra Місяць тому

      @@Pugal.ramaya அப்படியா!!அதே சமூக அக்கறையோடு மிஸ்டர் சுந்தரை ஏழை மக்களுக்கு இலவசமாக கூட வேண்டாம் 50000₹ ல் 80% குறைத்து விரும்பும் ஏழை மக்களுக்கு பயிற்சி கொடுக்கலாமே!!
      செய்வாரா சமூக நீதி காப்பாளர்?

  • @user-xw7im8by7x
    @user-xw7im8by7x Місяць тому +37

    இந்த வீடியோ வந்த பிறகு தான் உங்கள் உன்மையான நற்குணம் வெளிபடுவதாக உணர்கிறேன்... உங்கள் வளர்ச்சி உயர்வுக்கு காரணம் இதன் மூலம் அறிய முடிகிறது....
    போற்றுவார் போற்றட்டும் நூற்றுவார் தூற்றட்டும்...
    ... நன்றி🎉❤

    • @Dewati_P
      @Dewati_P Місяць тому

      சிங்கப்பூரில் சாதி, வர்ணம், சாதி சண்டைகள், ஆணவப் படுகொலைகள் கிடையாது..!!!

    • @Dewati_P
      @Dewati_P Місяць тому

      இடஒதுக்கீடு என்பது பிச்சை அல்ல..
      அது 2000 ஆண்டுகளாக ஆரியத்தால் அடிமைப்பட்டு கிடந்த ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை..!!!
      Matrimonial Classifieds இல் சாதி, உட்சாதி மணமக்கள் விளம்பரம் எப்போ நிற்கிறதோ.. அப்போ இடஒதுக்கீடு தேவைப்படாது...!!!
      இடஒதுக்கீட்டுக்கு தேவையும் இருக்காது... !!

    • @babum99
      @babum99 Місяць тому

      I am a SC, Now I am a sw Engineer, speaking of reservation, think of our area, neighbours and the environment in which we are studying would be unimaginable by Middle class and upper class, you will not be able to study, leave study you will not be able to live peacefully

  • @annapandi6788
    @annapandi6788 Місяць тому +8

    சார் நான் சில ஆண்டுகளாக உங்கள் வீடியோக்களை பார்த்து வருகிறேன் ஆனால் இதுதான் என்னுடைய முதல் கமெண்ட். குணமிருப்பதால்தான் இன்று குன்றின் மேல் அமர்ந்துள்ளீர்கள். உங்கள் எக்ஸ் தள பக்கத்தையும் நான் பின்பற்றி கவனித்து வருகிறேன் உங்கள் நிலைக்கு நீங்கள் இதுபோன்ற விஷயங்களை தொடவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் துணிந்து தங்கள் கருத்துக்களை விவாதத்திற்கு இடமின்றி உறுதியாக எடுத்து வைக்கும் திறமை பங்கு சந்தை ஆய்வைக் காட்டிலும் மிகவும் அருமை.நன்றி

  • @tjayakumar7589
    @tjayakumar7589 Місяць тому +16

    அனைத்து இட ஒதுக்கீடுகளும் ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்.

    • @krishjayachitra
      @krishjayachitra Місяць тому

      அப்ப பணக்காரர்களில் அறிவாளிகள் நசுக்கப்பட வேண்டும் என்பதே சமூக நீதியா??

  • @thamizharasans7406
    @thamizharasans7406 Місяць тому +7

    சம்மந்தமில்லாத துறையில் கோலோச்சி உச்சத்தை எட்டி இருந்தாலும் தனக்கு உள்ள சமுதாயக் கடமையை சரியாக பொது வெளியில் மிகவும் துணிச்சலாக அவர்கள் இது நினைப்பார்களோ அது நினைப்பார்களோ என்று இல்லாமல் நேர்மையை நேர்மையாக எடுத்துக் கூறிய விதம் மிகவும் அருமை.
    . நன்றி

  • @vimalvinoth3564
    @vimalvinoth3564 Місяць тому +5

    ❤ உண்மையை உரக்க சொல்வோம் நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @World6666-ULN
    @World6666-ULN Місяць тому +7

    மிகச் சிறப்பான மக்கள் பொது நல கருத்துள்ள காணொளி : நன்றி சுந்தர் Sir.

  • @peramanana2992
    @peramanana2992 Місяць тому +4

    வாழ்க வளமுடன் உங்களது உரைமிகவும் சிறப்பு
    உணவு, கல்வி மற்றும் சுகாதாரம் இவைகளில் சமத்துவம் இல்லாமல் இடம் ஒதிக்கீடைப்பற்றி வேண்டாம் என்பது அபத்தம்
    நன்றி வணக்கம்

    • @karunas8419
      @karunas8419 Місяць тому

      Ida othikidu thanda samooga neeshi

  • @thiyagamurthipoorasamy4542
    @thiyagamurthipoorasamy4542 Місяць тому +5

    மிக அருமையான நேர்மையான பகுப்பாய்வு.

  • @sureshbabu-mj3mi
    @sureshbabu-mj3mi Місяць тому +1

    அறத்தின் பக்கம் நின்று
    நல்லொதுரு உரையாடலை துவங்கிய திரு சுந்தர் அவர்களுக்கு நன்றி ,

  • @Yusuf28137
    @Yusuf28137 Місяць тому +3

    உண்மையை தைரியமாக சொன்னதற்கு நன்றி

  • @ArjunPanguMarket
    @ArjunPanguMarket Місяць тому +1

    After long time I seen your video. Wow superb speech thala. Keep rocking

  • @success369
    @success369 Місяць тому +4

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை🎉
    திருக்குறள் 322

  • @kathiravanarumugam3681
    @kathiravanarumugam3681 Місяць тому +4

    Ithaithan Dr.ayyavum poradukirar...🎉🎉🎉

  • @kesavanraju3526
    @kesavanraju3526 Місяць тому +2

    மிகச்சிறந்த கருத்துக்கள். நியாய உணர்வுடன் கூடிய கருத்துக்களும் கூட. தமிழ்நாடு அரசு விமானிகளை உருவாக்க வேண்டும் காரணம் அதில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் இந்த வீடியோ பதிவு முதலமைச்சருக்கு சென்று சேர வேண்டும் தமிழ் இளைஞர்களுக்கு இதன் மூலமாக நல்ல வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.

  • @mohanKumar-fh2jv
    @mohanKumar-fh2jv Місяць тому

    மகிழ்ச்சி ஐயா,
    இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாான உங்கள் விளக்கம் மிகவும் அருமை.
    தொடர்க...

  • @vijayakumars8438
    @vijayakumars8438 Місяць тому +1

    நிங்கள் சொல்வது உன்மை தான்...இஙகு இட ஒதுகிடு உண்டு ஆனால் அதனை பூர்த்தி செய்யாமல் இந்த அரசஙம் உல்லது....இது rti மூலம் தெரிந்த உன்மை....

  • @nattathyn3623
    @nattathyn3623 Місяць тому +14

    Reservation is for all caste people but not alone to SC/ST but I do not understand why are people thinking that the reservation is confined with SC/ST
    Understnd first

    • @ManiVaas
      @ManiVaas Місяць тому

      When 39% reservation used by BC/MBC is not aware they are in reservation, it's kind of toxic mentality the society taught them😂

  • @krishjayachitra
    @krishjayachitra Місяць тому +5

    முக்கியமாக கல்வித்தேர்வுகளில் 99% சதவீதம் இட ஒதிக்கீடு இல்லாதவர்களுக்கும்..
    60% இட ஒதிக்கீடு உள்ளவர்களுக்கும் கொடுத்தால் அந்த துறையில் திறமைசாலிகளை எப்படி அடையாளம் காண்பீர்??
    கல்வியில் எதுக்குங்க இட ஒதிக்கீடு சமூக வேறுபாடின்றி திறைமையாளர்களை தேர்ந்தெடுப்பதுதானே உண்மையான சமூக நீதி!!

    • @king000775
      @king000775 Місяць тому

      @@krishjayachitra do you know super speciality education don't have reservation. First go through why reservation is important!

    • @krishjayachitra
      @krishjayachitra Місяць тому

      @@king000775 எந்த education ஆக இருந்தாலும் திற்மையாளர்களை கண்டு பிடிக்க மட்டுமே பயன்படணுமே தவிர இட ஒதிக்கீட்டின் மூலம் திறமையற்றவர்களை அல்ல

    • @krishjayachitra
      @krishjayachitra Місяць тому

      @@king000775 First highlight the importance of reservation and why it is still needed?

  • @muruganayyanar6244
    @muruganayyanar6244 Місяць тому +1

    I completely agree with your point sir... Keeping continuing

  • @KannanKannan-qn4cb
    @KannanKannan-qn4cb Місяць тому +6

    பகிற்ந்துகுடுப்பது நல்லதுதான் இருந்தாலும் முன்னுரிமை திறமையைஅடிப்படையாகவைத்துதான்குடுக்கணும்

  • @santhoshkumar-fj9zd
    @santhoshkumar-fj9zd Місяць тому +7

    எந்த விடயத்தையும் நுண்மையாகவும் மிக தெளிவாகவும் வெளிப்படுத்துவதால் பல நல்ல இதயங்களால் விரும்ப படுகிறீர்கள்

  • @sathasivamr3887
    @sathasivamr3887 Місяць тому

    Well Said Mr.Sundar.

  • @newsviewsbees
    @newsviewsbees Місяць тому +2

    அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்குவதே தர்மம்! நீதி! ஆகும்.

    • @ManiVaas
      @ManiVaas Місяць тому +1

      ஆமாங்க இந்த பரம்பரை சொத்தை எல்லாம் பொது சொத்தாக மாத்தி எல்லா மக்களுக்கும் கொடுத்து விட்டு எல்லாம் சமம் என்று சொல்லி இந்த இட ஒதுக்கீடு தூக்க வேண்டும், எல்லா மக்களுக்கும் இடம் கிடைக்கும் வாழ்க்கை உயரும்

  • @parameswarans1421
    @parameswarans1421 Місяць тому +61

    உண்மையான தர்மநீதி படி கூறவேண்டுமானால் சாதி அடிப்படையில் யாருக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க தேவையில்லை பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடுகள் கொடுத்தால் போதும் இது அனைத்து சாதியில் உள்ள உண்மையான பின்தங்கிய மக்கள் முன்னேற்றமடைவார்கள் இதுவே சமத்துவ முறை திறமை அடிப்படையில் தேர்வு மூலம் அனைத்து பணிகளும் நிரப்புவது நன்றாக இருக்கும்

    • @dhanasekaranmariappan4692
      @dhanasekaranmariappan4692 Місяць тому +4

      ஆக நீட் தேர்வு பிராடு கள் மூலம் தகுதி திறமை கண்டறியும் முறை.
      இதன பெயர் சமதர்ம மா?

    • @karanjordan2330
      @karanjordan2330 Місяць тому

      No need for any caste or finance based reservations needed.

    • @tamilnadan
      @tamilnadan Місяць тому

      அதற்கு கடந்த காலத்தில் சாதியின் அடிப்படையில் மக்களை ஒடுக்காமல் இருந்திருக்கனும், எந்த அடிப்படையில் ஒடுக்கப்பட்டதோ அந்த வழியில்தான் மீட்கப்படும், யார் பாதிக்கப்பட்டார்களோ அவர்களுக்குத்தான் நீதி வேண்டும்.

    • @G_D75
      @G_D75 Місяць тому

    • @jeyaseelanjackmartin9913
      @jeyaseelanjackmartin9913 Місяць тому

      🎉

  • @Arun_N.143
    @Arun_N.143 Місяць тому +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq Місяць тому +1

    Mr Sundaram very very clear explain thank you very much

  • @SridharPattusamy
    @SridharPattusamy Місяць тому

    Excellent explanation with Appropriate example. Hats off to you sir.

  • @shaikl.abdullah6720
    @shaikl.abdullah6720 Місяць тому

    மிக அருமையாக உண்மையை சொன்னீர்கள் நன்றி

  • @ali_edittz7
    @ali_edittz7 Місяць тому +1

    Great topic sir bring more topic💯👍🏻

  • @thiruvalluvars4407
    @thiruvalluvars4407 Місяць тому +3

    திறமைக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்க வேண்டும்...

  • @hemanthelumalai345
    @hemanthelumalai345 Місяць тому +1

    Sir, Very good speech and Very Bold speech. Keep it up

  • @nsrinivasan2015
    @nsrinivasan2015 Місяць тому

    Neengal solvathu correct sir.

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Місяць тому +5

    சார் எல்லோருக்கும் இது புரியும் ஆனால் நடிக்கிறாங்க இதை கல்வியறிவு மூலமாகத் தான் காலப் போக்கில வெல்ல முடியும். மதம், ஜாதி, பிரிவு இது எல்லாம் சுயநலமே.

  • @velankrishnan8887
    @velankrishnan8887 Місяць тому

    You are 100% correct Sir.

  • @venkatsubramanian1989
    @venkatsubramanian1989 Місяць тому +1

    Sir இலவசங்கள் வளர்ச்சியை நோக்கி இருக்க வேண்டும் ஆனால் இங்கு ?

  • @Harsha-tt2gv
    @Harsha-tt2gv Місяць тому +2

    Sunder sir you earned my respect

  • @s.mohanselvaraj634
    @s.mohanselvaraj634 Місяць тому +1

    தமிழ்நாட்டில் புளுத்து போன பாட திட்டங்களை மாற்றி,, தரம் வாய்ந்த பாட திட்டங்களை கொண்டு வந்ததால் தான்,, தமிழர்கள் எதிலும் போட்டி போட முடியும்

  • @balajeed2037
    @balajeed2037 Місяць тому

    "Dear Mr. Sundar,
    I wanted to take a moment to express my heartfelt appreciation for your insightful video on reservation and reality in India, particularly in comparison to Singapore. Your explanation was crystal clear and provided a much-needed perspective on this important topic. Your efforts to educate and inform are truly valued and appreciated.
    Thank you for sharing your knowledge and expertise with us. Keep up the fantastic work!
    Best regards,
    Balajee D

  • @bgmraj8991
    @bgmraj8991 Місяць тому +2

    just you told about Coaching Class Fees / But you charge 59999/- for 2 day workshop are this is ok for Poor Traders tell sir

    • @karunas8419
      @karunas8419 Місяць тому

      U want to trade pay learn and earn

  • @satheeshkumar3794
    @satheeshkumar3794 Місяць тому

    You are the best teacher ❤ thanks for making me understand this 🫡

  • @KumarBharAadhi
    @KumarBharAadhi Місяць тому +5

    நான் கூட இட ஒதுக்கீடு னு தலைப்பு வச்சிருக்கீங்களே இதுல தெரிஞ்சுரும் தலைவரு யாரு எதனால இப்டி பேசுறாருனு....ஆனா முதல்லயே பானைய உடைச்சமாறி நா இந்த பட்டியலை சார்ந்தவன் னு சொல்லி பேச ஆரம்பிச்சது நல்லது சார்....ஏன்னா இன்னும் கூட பெருவாரியான பொதுசமுகத்துக்கு இட ஒதுக்கீடு மீதான புரிதல் தவறான கண்ணோட்டத்தில் தான் இருக்கு...... உங்களை போன்ற ஆசிரியர்கள் பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலைக்கு வந்தது இப்படியான சமூகநீதிக்கான பங்கீடு பற்றி பேசுவது ரொம்பவும் சந்தோஷமா இருக்கு.... நீங்க இத பேசாமகூட கடந்து போயிருக்கலாம் ஆனால் இந்த சமூகத்துக்கு வளரக்கூடிய வகையில் உங்களுடைய இந்த புரிதல் நிறைய நபர்களை சென்றடையும்.... மேலும் உங்கள் சமூக சிந்தனை வளர வாழ்த்துக்கள்❤

    • @krishjayachitra
      @krishjayachitra Місяць тому

      நீங்களாவது சொல்லுங்களேன் இட ஒதிக்கீட்டால் திறமையாளர்கள் நசுக்கப் படுகிறார்களா இல்லையா??
      சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் SC/ST ETC..ETC ..பிரிவினர்களுக்கு அரசால் அவர்களுக்கான உரிமையை என்ன மறுத்துள்ளார்கள்??
      ஒரு பதவியில் உட்காருபவன் அந்த பதவிக்கு தகுந்த திறமையாளரா இல்லையா என்றுதானே தேர்வு வைக்க வேண்டுமே தவிர சாதி/மதம் பார்த்து அமரவிடல் என்பது நியாயமாகுமா??
      மதிப்பெண் மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டும் தானே அவரவரின் இடம் இருக்க வேண்டும்?

  • @madhanrajsubramaniyan5214
    @madhanrajsubramaniyan5214 Місяць тому

    You earned my respect❤ Everyone should talk about this.

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh Місяць тому +12

    மாநில அரசு பாடத்திட்டத்தை விட மத்திய அரசு CBSC பாடத்திட்டம் சிறந்தது.... மத்திய அரசு CBSC பாடத்திட்டத்தை நமது அரசு பள்ளிகளுக்கு கற்று கொடுக்க முன்வந்தாலும், இங்குள்ள அரசியல்வாதிகள் வரவிடமாட்டர்கள்... ஏன்என்றால் கல்வியை வைத்து பிழைப்பும், அரசியலும் நடத்த முடியாதே....

    • @vijaykarthickmani
      @vijaykarthickmani Місяць тому +1

      CBSC best nu yaru sonna.. rendumey almost orey madiri tha irukum.. first syllabus ah check pannunga..

  • @ashokarun8902
    @ashokarun8902 Місяць тому

    இந்த குழுவில் தற்போது இட ஒதுக்கீடு எல்லோருக்கும் பகிர்ந்து தான் கொடுக்கப்படுகிறது என்று தெரியாமலே .. சிலர் பதிவு செய்து அவர்களின் அறியாமையை காட்டுகிறது.இதுபோன்ற மக்கள் இருக்கும் இடத்தில் தான் நாமும் வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    • @krishjayachitra
      @krishjayachitra Місяць тому

      @@ashokarun8902 அட இட ஒதிக்கீடே வேண்டாம் என்பது தான் பெரும்பாலோனோர் பார்வையே
      அப்படியே கொடுத்தாலும் சாதி மதம் பார்க்காமல் அனைத்து சமூகத்தில் இருக்கும் உண்மையான ஏழைகளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்

  • @raja.craja.c8414
    @raja.craja.c8414 Місяць тому

    சபாஷ் வெல்டன் .வாரவேற்கிறேன்.வாழ்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @padmanabanmaradysundararaj51
    @padmanabanmaradysundararaj51 Місяць тому +2

    எம். ஜி. ஆர் முதல் வாராக இருந்த போது 9000/= ரூ. கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு என்று சொன்னார். சில கழ (ல) கங்கள் எதிர்த்த தால் நமக்கு ஏன் வம்பு என்று பேசாமல் இருந்து விட்டார். இது ஒரு தகவல் ... சரிபார்த்து கொள்ளவும்.
    வாழ்க வளமுடன்

  • @sjohnaugustinh7608
    @sjohnaugustinh7608 Місяць тому

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அய்யா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Місяць тому

    Very good explanation.Thank you sir for talking about this topic👏👏👏

  • @ARIMA2419
    @ARIMA2419 Місяць тому +2

    இவர் போன்ற மனிதர்களின் நோக்கங்கள் விளக்கங்கள்.... மாணவர்களை பெரிதும் சென்று சேரவேண்டும்..........
    பெரும்பாலும் இட ஒதுக்கீடு முறை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தே இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மனநிலையில் நிறைய கூமுட்டைகள் இருக்கின்றன....... அதிலும்....... அந்த அந்த ஜாதி மாணவர்கள் மட்டுமே போட்டியாளர்கள்......
    மிக்க நன்றி எங்கள் ஆசிரியரே......
    நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும்.......... இன்னும் நிறைய நீங்கள் இந்த தமிழ் சமூகத்தில் நல்ல நல்ல விதைகள் விதைக்க வேண்டும்....
    நன்றி ஐயா......

    • @krishjayachitra
      @krishjayachitra Місяць тому +1

      அய்யய்யோ மாணவர்கள் பொழச்சுப் போகட்டும் விடுங்க பாவம்

  • @vishnucharanrajan7194
    @vishnucharanrajan7194 Місяць тому

    Excellant sir, Great insight. Initially I was against reservation. But after going through deeply, I found it is correct in the current days.

  • @ibrlife
    @ibrlife Місяць тому +3

    சிங்கப்பூரில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி உள்ளதா சார்

    • @Pugal.ramaya
      @Pugal.ramaya Місяць тому

      Yes it is there.but govt school and college quality is better than private

  • @KannanKannan-qn4cb
    @KannanKannan-qn4cb Місяць тому +5

    சார் ஒரு நல்ல நிறுவனம் நடத்த திறமையான பணியாள் வேணுமா இல்லை ஜாதி அடிப்படைவேண்டுமா முன்னுரிமைய கொள்கை இருக்குங்கறதால நிறுவனம் முன்னேறுமா

  • @mgk55820
    @mgk55820 Місяць тому +6

    பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் தான் சரி. 20 கோடி இஸ்லாமியர்கள் எப்படி சிறுபான்மையினர் என்ற போர்வையில் இட ஒதிக்கிடை பெறுகிறார்கள் என்று தெரியவில்லை? இந்த மக்கள் தொகை பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம். ஓட்டு வங்கி அரசியலுக்காக மட்டுமே உருவாக்க பட்டது.

  • @hoverkar
    @hoverkar Місяць тому

    Well said...

  • @kavisgh
    @kavisgh Місяць тому +8

    எவ்வளவு காலத்துக்குதான் இட ஒதுக்கீடு என்ற சமூக அநீதி

    • @ManiVaas
      @ManiVaas Місяць тому +1

      ஆமாங்க பேசாம 100 வருஷம் பழைய இடத்தை வைத்திருக்கும் ஆட்களிடம் இருக்கும் நிலத்தை எடுத்து எல்லோருக்கும் பிரித்து கொடுத்தால் தான் சமம் ஆகும், அப்புறம் ஒதுக்கீடு வேணாம்
      இந்த நிலங்கள் வைத்து தான் தான் மேல் சாதி, வேலை பாதவன் கீழ் சாதி என்ற எண்ணம் வந்தது..
      எல்லாமும் எல்லாருக்கும் கொடுப்போம்

    • @tamiltechnicals2541
      @tamiltechnicals2541 Місяць тому +1

      ​@@ManiVaasமுதல் ல பிளாஸ்டிக் சேர் அ மாத்துங்கடா 😂

    • @velanthanigai1747
      @velanthanigai1747 13 днів тому

      Reservation is need untill I become for word caste

  • @anithaani3036
    @anithaani3036 Місяць тому

    Awesome sir, in the indian history no one else reveal the truth about reservation, you are born in upper caste society, but you advocate the reservation. Really i appreciate you sir, your speech will be the lesson to this all indian people who appose the reservation. you are a contemporary PERIYAR TO THIS SOCIETY. Today onwards you called as a PURASAI PERIYAR SUNDAR.

  • @vivekm5470
    @vivekm5470 Місяць тому +15

    இங்கே பிரச்சனை இட ஒதுக்கீடு இல்லை... அந்த ஒரு % இடத்தில் திறமை இல்லாமல் இருப்பவர் எடுக்கும் தவறான முடிவு 100% பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிதர்சனம்...

  • @vsubramanian5067
    @vsubramanian5067 Місяць тому +3

    ஐயா பி ஆர் சுந்தர் அவர்களே
    ஈயம் பூசுன மாதிரி இருக்கணும் , பூசாத மாதிரியும் இருக்கணும்
    அப்படி இருக்கு உங்க பேச்சு
    நமது நாட்டில் இட ஒதுக்கீடு கண்டிப்பாக இருக்க வேண்டும், ஆனால் இட ஒதுக்கீடுகள் பயனடைந்தவர்கள் மீண்டும் மீண்டும் பயன் அடைகிறார்கள்
    இட ஒதுக்கீடு என்பது பொருளாதார ரீதியாக மட்டுமே இருக்க வேண்டும்
    நீங்க வேணா ஒன்னு பண்ணுங்க சார்... பாவப்பட்ட ஏழைகளுக்கு ஃப்ரீயா கிளாஸ் எடுக்கலாமே...
    இப்ப நீங்க பிளாஸ்டிக் ஸ்பூன் இருந்து கோல்ட் பிளேட்டில் சாப்பிடுற அளவுக்கு சம்பாதிச்சு முடிஞ்சு.... ஒன்னும் வேணாம் பண்ணலாமே.. ஒரு 100 ஏழைகளை தேர்வு செய்து, ஃப்ரீயா கிளாஸ் கூட எடுக்கலாம்..
    உங்களுடைய கிளாஸ்கள் எல்லாமே மேல் மட்ட குடிமக்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது....

    • @krishjayachitra
      @krishjayachitra Місяць тому +2

      இந்த கருத்தை நான் இவரிடம் ட்விட்டரில் கேட்டதால என்னை ப்ளாக் பண்ணிட்டார் இந்த சுந்தர்😅😅😅😅....
      இந்த ஆள் ஒரு அரைகுறை அரசியல் புரிதல் உள்ளவர்...
      பொருளாதாரப் புரிதலில் வல்லவராக இருந்தால் அரசியல் புரிதலிலும் வல்லவராகவும் நல்லவராகவும் இருக்க வாய்ப்பே இல்லைங்கறதுக்கு இந்தாள் உதாரணம்

  • @mbaskar1695
    @mbaskar1695 Місяць тому

    Nice explanation... Awesome video.

  • @senthilvelan6111
    @senthilvelan6111 Місяць тому

    Good speech sir. Keep it up

  • @GFL.TN50
    @GFL.TN50 Місяць тому

    Useful Minutes ❤

  • @rajkumarpb746
    @rajkumarpb746 Місяць тому +1

    வேண்டும் / வேண்டாம , இரண்டிலும நிறைய பிரச்சனைகள் உள்ளது. இதில தேவைபடுவது ஒன்றுதான. அது
    காலத்திறகு தகுந்த மாற்றங்கள. அரசு சாதி, மதம, அரசியல ஆதாயம பார்க்காமல செயல்படுத்த வேண்டும்.

  • @krishjayachitra
    @krishjayachitra Місяць тому +18

    திமுக ஆதரவாளராக இருந்துட்டு லஞ்சம் ஊழல் பத்தி எல்லாம் பாடம் எடுக்கக்கூடாது..
    முதலில் உங்க காலடியில் இருக்கும் களைகளை பிடிங்கிட்டு அப்புறம் பாடம் எடுங்க

    • @achuak2719
      @achuak2719 Місяць тому

      ஒரு தொழில் செய்பவர் யாராக இருந்தாலும் அவர் ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவாக தான் தெரிவார் உண்மையில் கருத்து வேறாக இருக்கலாம்

    • @krishjayachitra
      @krishjayachitra Місяць тому

      @@achuak2719 தொழில் எதுவாக இருந்தாலும்..சுந்தர் எப்போதுமே திராவிஷ ஆதரவாளரே தான்..அவருடைய ட்விட்டர் கணக்கை பின் தொடரவும்..
      கேள்வி மட்டும் கேட்காதீங்க அப்புறம் என்னைப் போல நீங்களும் block செய்யப் படுவீர்கள்😊

  • @krishjayachitra
    @krishjayachitra Місяць тому +4

    இட ஒதிக்கீட்டை பற்றி அம்பேத்கர் என்ன சொல்லியிருக்கார்னு பார்க்கவும்...

  • @ealilrye
    @ealilrye Місяць тому +1

    உங்களுக்கு வாழ்த்துக்கள் இது போன்ற கருத்துகளை வரவேற்கிறேன்

  • @ganesanumapathy2672
    @ganesanumapathy2672 Місяць тому

    நன்றி. வணக்கம்.

  • @peaceofmindfulnesss
    @peaceofmindfulnesss Місяць тому

    No need. Let talent grow

  • @krishjayachitra
    @krishjayachitra Місяць тому +4

    இட ஒதிக்கீட்டின் காரணமாக கடந்த நாட்பது வருஷத்தில் நிர்வாகத்துறை நீதித்துறை யில் இருக்கின்ற நிலையை அறியவும்

    • @Pugal.ramaya
      @Pugal.ramaya Місяць тому

      Judiciary not following reservation for high Court Supreme Court judges😂.just read before posting.

    • @krishjayachitra
      @krishjayachitra Місяць тому

      @@Pugal.ramaya There is reservation in the lower courts, read carefully😅😅😅😅

    • @krishjayachitra
      @krishjayachitra Місяць тому

      @@Pugal.ramaya MHC-RECRUITMENT
      www.mhc.tn.gov.in › ...PDF
      மெட்ராஸ் உயர்நீதி மன்றம்
      Read very carefully😊

    • @krishjayachitra
      @krishjayachitra Місяць тому

      MHC-RECRUITMENT
      www.mhc.tn.gov.in › ...PDF
      மெட்ராஸ் உயர்நீதி மன்றம்
      Read carefully😊

    • @krishjayachitra
      @krishjayachitra Місяць тому

      MHC-RECRUITMENT
      www.mhc.tn.gov.in › ...PDF
      மெட்ராஸ் உயர்நீதி மன்றம்
      Read carefully😊

  • @hariharankailasanathan7532
    @hariharankailasanathan7532 Місяць тому

    Sundar ji, pl give explain your views on the draft redervation bill in private companies for kannadigas tabled but withdrawn by siddaramiah govt.

  • @ranganathan264
    @ranganathan264 Місяць тому

    அருமையான விளக்கம் ஐயா...

  • @venkat.r3141
    @venkat.r3141 Місяць тому

    Also, here caste discrimination is not mentioned. Requesting you to please analyse this as well. Thanks

  • @dhatchinamoorthyjjayaraman2440
    @dhatchinamoorthyjjayaraman2440 Місяць тому

    Super great sir this is voice of poor people

  • @albertbrabanchan3931
    @albertbrabanchan3931 Місяць тому

    Im proud of your thoughts....sir....

  • @rajaa9979
    @rajaa9979 Місяць тому

    இட ஒதுக்கீடு என்பது வேலை வாய்ப்பு கொடுக்க அல்ல.
    அதிகார பகிர்வுக்காக.

  • @PrabhuK-vl3kp
    @PrabhuK-vl3kp Місяць тому

    Hats off to you sir, you are amazing!

  • @krishjayachitra
    @krishjayachitra Місяць тому +4

    இந்தியாவில் முதன் முதலில் ஊழலை அறிமுகப் படுத்தியதே கருணாநிதி தான்...
    ஆதாரத்துடன் மறுங்க பார்க்கலாம்

    • @kimjongun2872
      @kimjongun2872 Місяць тому +1

      No it was during British period itself so that only regulating acts came

    • @krishjayachitra
      @krishjayachitra Місяць тому

      @@kimjongun2872 after 1947?

    • @king000775
      @king000775 Місяць тому

      Shanmugam settiyaar yaar endru padithu paarkavum

    • @krishjayachitra
      @krishjayachitra Місяць тому

      @@king000775 ஊழல் வாதிங்களா?

    • @krishjayachitra
      @krishjayachitra Місяць тому

      @@king000775 சண்முக செட்டியார் ஊழல் எதுவும் பண்ணியிருக்காரா?
      லீங்க் குடுங்க பார்க்கலாம்

  • @tamilan7895
    @tamilan7895 Місяць тому

    Nice explanation appreciate.
    I support u sir…
    Keep doing it congratulations.❤

  • @thomasmichael3505
    @thomasmichael3505 Місяць тому

    நல்ல விளக்கம். நன்றி...

  • @kathiravanarumugam3681
    @kathiravanarumugam3681 Місяць тому +1

    Super sir fantastic video's 🎉🎉🎉❤❤

  • @iyyappanifan3686
    @iyyappanifan3686 Місяць тому

    Great sir.... நல்ல பதிவு.

  • @vinayakmurugavel7932
    @vinayakmurugavel7932 Місяць тому

    உதரணமாக தமிழத்தில் 2 லட்சம் அரசு பனியாளர்களை அனைத்து துறைகளிலும் பனியமர்த்த முடிவு செய்தால், 1967 லிருந்து அரசு வேலைவாய்ப்பு பெரத குடும்பத்திலிருந்தும் அதிலும் பொருளாதார அடிப்படையிலும் பின்தங்கியவர்கள் மற்றும் கிராமப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு இப்போது இருக்கிற இட ஒதுக்கீடு(அடுக்கு) அடிப்படையில் ஏழைகளுக்கு இந்த வேலைவாய்ப்புகளை அளிக்கலாம்.

  • @indrathangavelu858
    @indrathangavelu858 Місяць тому

    correct statement

  • @ramadoskalpana6003
    @ramadoskalpana6003 Місяць тому

    Dear Purusai Sundar Sir,
    Purusai is situated on Cheyyar to wandavasi correct sir.
    Every videos is represents about Singapore, we knew all matters from you.
    Bengaluru stock markets workshop fees and details please.

  • @sanjays3429
    @sanjays3429 Місяць тому +2

    ❤❤❤ Vera level sir ❤❤❤❤

  • @johnfranklinj5820
    @johnfranklinj5820 Місяць тому

    Sir awesome 🎉🎉🎉

  • @jayabalsureshkumar3575
    @jayabalsureshkumar3575 Місяць тому +1

    excellent sir

  • @velmurugan092
    @velmurugan092 Місяць тому

    Brother, no point in comparing Singapore with India. Singapore is much smaller than Chennai city. Singapore ethnic culture, history, economy is totally different. I belong to OBC. Still I do not agree with proving reservation in India even after 75 years of independence. Instead of reservation we need to encourage free education and medical for all . This will help development of economy in the long run.

  • @kannanakp74
    @kannanakp74 Місяць тому

    excellent sir, thankyou

  • @niranjans-lk8dv
    @niranjans-lk8dv Місяць тому

    Other than stock market please talk like these topic also 👍👍👍👍👌👌

  • @CNK2023
    @CNK2023 22 дні тому

    1:11 💙

  • @balasubramanianmuthian9601
    @balasubramanianmuthian9601 Місяць тому

    Sir Indian Part 3 trailera Madhiri kadasiyela vechu senginge

  • @esses2007
    @esses2007 Місяць тому +3

    சுந்தர் சார் இந்த வீடியோவில் ஆரம்பத்திலேயே நான் அரசியல் பேசவில்லை என்று கூறிவிட்டு ரிசர்வேஷனை பற்றி எடுத்துக் கூறினார். ரிசர்வேஷன் என்றாலே கண்டிப்பாக அதில் அரசியல் இருக்கும்.அரசியல் இல்லாமல் ரிசர்வேஷன் பத்தி பேச முடியாது.இருந்தபோதிலும் இவர் ஒரு குறிப்பிட்ட தேசியக் கட்சிக்கு எதிரான ஒரு மனநிலையுடையவர் தான் அதேபோல தமிழ்நாட்டில் ஒரு திராவிட கட்சிக்கு ஆதரவாக பேசுகிறவர் தான். பொதுவாகவே ஒரு நாட்டை இன்னொரு நாட்டுடன் ஒப்பிடுவது தவறான ஒரு செயலாகும் வெவ்வேறு மதங்கள் வெவ்வேறு மக்கள் வாழ்க்கை முறைகள் மற்றும் பொருளாதாரம். அதிலும் சிங்கப்பூர் போன்ற மிகச் சிறிய நாட்டை உதாரணம் காட்டுவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் அங்கு மொத்த மக்கள் தொகையே 5 மில்லியனில் இருந்து ஆறு மில்லியனுக்குள் தான். சுந்தர் கூறுவதில் பெரும்பாலும் ரிசர்வேஷனுக்கு ஆதரவாக வெறும் சப்பை கட்டுகள் தான் அதிகம். எல்லா தேர்வுகளிலுமே முறைகேடு நடக்கிறது அது மாநிலத்திலும் சரி மத்தியிலும் சரி அதற்காக அந்த தேர்வே வேண்டாம் என்பது எந்த விதத்தில் சரியாகும். அதிலுள்ள முறைகேட்டை நீக்க வேண்டும், களைய வேண்டும் இன்னொன்று எல்லோருக்கும் சமமான கல்வி தரவேண்டும் என்பதில் எந்த ஒரு மாறுபட்ட கருத்தும் இல்லை. இவர்கள் எதுக்காக போராட வேண்டும்? எல்லோருக்கும் சமமான கல்வியை தாருங்கள் என்று தான் போராட வேண்டுமே தவிர தேர்வே வேண்டாம் என்று போராடுகிறார்கள் இது எப்படி சரியாகும்.? ஏதோ உருட்டு உருட்டு என்று உருட்டி இருக்கிறார் அவ்வளவுதான். சுந்தர் சார் பங்கு சந்தையைப் பற்றி மட்டும் பேசுவது பொருத்தமாக இருக்கும்

    • @krishjayachitra
      @krishjayachitra Місяць тому +1

      இவரோட அரசியல் புரிதல் ரகுராம் ராஜனை பிரதமராக நினைத்த போதே காமெடி ஆயிடுச்சு😅😅😅😅

    • @arulmurugan1497
      @arulmurugan1497 19 днів тому

      சங்கிகள் கதற ஆரம்பித்துவிடார்கள்😂

  • @MYMMujaber02
    @MYMMujaber02 Місяць тому

    Sir உங்களின் கருத்து சரிதான். why compared with Singapore. No have any republic country or china or any Europeans countries

  • @Sudhakar1997
    @Sudhakar1997 Місяць тому

    Super sir…indha mari neraya video podunga

  • @vijayakumarelumalai5713
    @vijayakumarelumalai5713 Місяць тому

    சிறப்பு, ஆக சிறப்பு !!!

  • @sujeethkumar9563
    @sujeethkumar9563 Місяць тому

    Super speech sir 🎉

  • @vigneshpalanivel4973
    @vigneshpalanivel4973 Місяць тому +1

    Naan oru doctor example sollava Sundar
    This is about NEET PG
    A doctor who got All India rank 700 he belongs to OBC gets Surgery PG seat in a renowned Govt Medical College Chennai, The same is taken by a SC candidate who scored All India rank 4000.
    Do you think reservation is valid here?
    After MBBS all doctors are equal by economic status and the knowledge acquired, then what's the need for reservation in Post graduate education??
    Do you justify the efforts of a doctor who scored All India rank 700 is same with rank 4000...??
    Because of this reservation a doctor who prepared well and scored rank 800 didn't get the seat he desperate for, but effortlessly SC candidate took that place...
    When economic and educational background are same I feel reservations are invalid...
    Enga reservation irukanumo anga dhan irukanum