ஐயா, 3வருடங்களில் புறியாத விழித்தை நீங்கள் சில நிமிடங்களில் புரியவைத்தற்க்கு மிக மிக மிக நன்றி option selling is high risk என்று சொல்லியே பல பேர் பயமுறுத்தி வருகிறாற்கள் sensibullல் சென்று பார்த்த பிறகு தான் சில விழியங்களை கற்றுக்கொண்டேன் நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர் என்பதை உங்கள் விளக்கங்கள் மூலம் கற்றுக் கொண்டேன் நன்றி
ரொம்ப நாள் கழித்து மீண்டும் தமிழில் சந்திப்பில் மகிழ்ச்சி, உங்கள் வீடியோ தமிழிலும் தொடர்ந்தாலும் எங்களை போன்றவர்களுக்கு நன்மையாக இருக்கும்.... இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா 🙏🌾
தலைவரே நீங்கள் சொல்வது உண்மை. நானும் call காசு குடுத்து வாங்கி ஏமாந்த கூட்டத்தில் ஒருவன் . ஆனால் இப்போது கற்று பங்கு சந்தையில் ஸ்விங் டிரேடிங் மட்டும் பண்ணுகிறேன். லாபமும் பெறுகிறேன் . என்னிடம் இருக்கும் பணத்தில் அதான் பண்ணமுடியும் என்று அறிந்து பண்ணுகிறேன் . மிக்க நன்றி. இந்த பதிவு கண்டிப்பா பங்கு சந்தையில் இருக்கும் டிரேடர்ஸ்கு உதவும்.
நிறைய விஷயங்களை மிக எளிமையாக எல்லோருக்கும் புரிவது போல சொல்லுகிறீர்கள். சீரியஸ் ஆன விஷயத்தை சிரிக்காமல் நகைசுவையாக உதாரணங்களுடன் விவரிக்கும் உங்கள் திறமை அற்புதமான து..வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
நான்option buying la நிலையான லாபம் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்.. அடிப்படையில் முழு புரிதலோடு செயல்படும்போது லாபம் ஈட்ட இது ஒன்றுதான் மகத்துவமான வழி.. படியுங்கள்.. தெளியுங்கள்.. சுய அறிவு மூலமாக மட்டும்தான் வெற்றி பெறமுடியும்...
தமிழ்.. தமிழ் அருமை. மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து ஆங்கிலத்தில் வீடியோ போடுவதால் நான் சில காலமாக உங்கள் வீடியோஸ் பார்பதில்லை. இப்பொழுது மகிழ்ச்சி தொடர்ந்து இந்த தமிழ் மக்கள் அனைவரும் தமிழில் எதிர்பார்கிறோம் நன்றி ஐயா
ஐயா உங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி 🙏பங்குச்சந்தையில் ஆங்கிலம், ஹிந்தி மொழி ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில், பங்குச் சந்தை பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள (தமிழர்கள் ) பெரும் பணத்தை இழந்து தவிக்கும் எங்களுக்கு அருமையான தமிழ் மொழியில் விளக்கம் தந்து ஒரு ஆசானாகவும், ஒரு வழிக்காட்டியாகவும் இருக்கும் உங்களை நினைத்து ஒரு தமிழனாக பெருமைப்படுகிறேன் ஐயா 🙏
Option buying யில் என்னுடைய அனுபவம் ஆரம்பத்தில் ₹1000 nifty option னில் ஒரு ce அல்லது pe வாங்குவேன். அது 1500 லாபம் வரும். மீண்டும் ஆசை அதிகரிக்கும் 1500 போடுவேன் அது பார்த்தால் premium கரைந்து 700 அல்லது 500 ஆக மாறிவிடும் பிறகு loss பன்ன கூடாது என்று analysis பன்னுவேன் மேற்கொண்டு பணம் payin செய்ய விட்ட பணத்தை பிடிக்க வேண்டும் என்று trade பன்னுவேன் கடைசி யில் விட்ட பணத்தை யும் பிடிக்க வில்லை மேற்கொண்டு நஷ்டம் தான் option trading பக்கம் யாரும் தயவு செய்து trade செய்ய வேண்டாம். Option buyingயில் ஜெயிக்க முடியாது.
உண்மையில் கடவுள் Sir நீங்க ..... கோடிகள்ள பணம் சம்பாதிக்கிறது எப்படிங்கறத மட்டும் சொல்லாம .....அதை வைத்து ஆசைகாட்டி மோசடி பற்றிய எச்சரிக்கை பதிவை யாரும் சொல்லாத ஒன்றை வெளிப்படையாக கூறியமைக்கு நன்றி......
சார் நானும் 15 வருடங்களாக இந்த மார்கெட்டில் இருக்கிறேன்...கடந்த ஜந்து ஆன்டுகளா ஆப்சன் செல்லிங் மட்டுமே.. அதில் லாபம் கிடைக்கும்.. ஆப்சன் பையிங் ..டோட்டல் லாஸ் தான்
பெரிய முதலீடு இருந்தால் மட்டுமே options sell பண்ண முடியும். இறுதியாக சொல்வது பங்கு சந்தை பணம் படைத்தவர்கே. Rich gets richer, poor gets poorer.. sad truth
Option sell minimum need 1L. If we know perfect technical analysis We will make that to some crore in 10 years. ( ஆனா அந்த technical analyst ஆகுறதுக்கு சில லட்சங்களை இழந்து ஆகணும் 😇)
ஐயா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை, நீங்கள் சமூகத்திற்கு செய்யும் நன்மைகள் வரவேற்கதக்கது, அதே போல் நீங்கள் எப்படி trade செய்கிறீர்கள் என்று அதாவது உங்கள் strategy முழு video போடுங்க ஐயா நன்றி
சார் ரொம்ப நன்றி. சார். இப்பதான். சார். நீங்க. ஒரு தமிழனாக இருந்தும். இப்ப தான் சார். தமிழனுக்காக. தமிழ் ல பயிற்ச்சி. குடுக்குரீங்க. இதற்காகவே. உங்களுக்கு. கோடி. நன்றி. சார். நான் இன்னும். நிறைய தமிழ் பயிற்ச்சி. எதிர் பார்க்கிறேன். சார்.
Low probability of winning High probability of winning Explanation is very good Sir. Please continue sharing your knowledge📚 thank you so much.Wish you happy pongal sir💐.
You view only one side. In trending market option buyer makes money. In range bound market option seller makes money. Ultimately you can not claim Mr. Sunder's view is only right in the world.
Yes.. Edhuvuma proper ah ilama panuna loss dha agum brother... First trade pana podhum SL theryiuma option buyer irundhalum option seller irundhalum loss dha agum... He is always aiming for to join his course...
@@comedymemes9369 everything what he said about buying and selling... Both carries equal risk & trading itself a game of probability. It has nothing to do with option buying or selling... This half baked guy trying to tap the innocent people for his worthless training, by creating sensation(actually non-sense) topics.
super sir....my love for tamil language and actor Vadivelu sir's movies helped me learn little bit of this beautiful language.. now it came handy listening to P R Sundarji in Tamil !!.😊
If you want to success in stock market forget option buying and selling, first concentrate only on stocks, learn the market then learn how to make consistent profit finally use that profit for selling or buying which ever you are comfortable, it will take minimum 2 to 3 yrs. As a youngsters you will not wait till that time, you cant control your emotion, finally options is the only way for you to blow your account. All the best.
Very true, we have sold all the shares we holded for long term and went into this and lost almost 1 lakh ,if we have invested that amount in shares for long term we would have had 3 lakh in hands now( I am talking abt first wave of covid were all shares were available at low price).
Am in market for a long time Initially I was a long term investor not bothered about short term market movements. Then I tried option buying when books are at no loss no gain and at that stage I quitted option buying. I multifold returns in long term investment. Yet to try option selling.
I agree what Sir is saying and i'm not against BUT Option Buying or Option Selling, when you are very strong in Technical and Risk management sure shot you are the King.
மிக அருமை சார் நான் பார்க்கும் உங்களது முதல் வீடியோ இது நான் சப்ஸ்கிரைப் பண்ணிவிட்டேன்.ஆப்ஷன் செல்லிங் செய்வது எப்படி என்பது பற்றி கற்றுக் கொடுங்கள் சார்.என்னைப்போல் உழைப்பதற்கு வேறுவழியில்லை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பல பேருக்கு அது உதவியாக இருக்கும் நன்றி ஐயா,தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள் ஐயா.
Miga arumai sir!idha,idha than ungakita eathir parkirom . Teach in Tamil language.... Hindi ya English nahi pora samaj Atha hai sir ji... Dhanyawad.... nandri Ayya....
இதுக்கு பேர் தான் சூதாட்டம். Options சூதாட்டம் இல்லையெனில், கிரிக்கெட்டில் பெட் கட்டுவதும் தவறில்லை. Options அரசால் அங்கீகரிக்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அது சூதாட்டம் இல்லை என்று ஆகி விடவும் முடியாது
சுந்தர் சார் நீங்க டிரேடிங் ஸ்டார்ட் பண்ணும் போது லோ இன்வெஸ்ட்மெண்ட் ல ஆப்ஷன் பையிங் தானே ஸ்டார்ட் பண்ணீங்க பிறகு காசு வந்துட்ட உடனே ஆப்சன் பையிங் இருந்து ஆப்ஷன் செல்லிங் மாறிட்டீங்க அதுதானே உண்மை
In option buying, the market never make any losses to you but your mind make it… I am earning and never lose my capital since 3 years.. I am a private sector employee and I analyse chart patterns, watch some valuable prediction videos from UA-cam and consistently making money through buying.. But I never expect more profit that’s the mindset.. Fix your profit.. For example, if you invest 10k expect 500rs profit per day.. This is trading discipline.. If you follow this, 100% you can make money from option buying.. Again I am saying, in option buying only your mindset make the losses not the market.. Analyse well earn money…..❤❤
சார் நானும் options selling தான் பன்னுகிறேன், ஆனால் எனது புரோக்கர் பங்க்கு FD யை collateral ஆக ஏற்க முடியாது என்கிறார். ஆனால் நீங்கள் FD collateral ஆக எடுத்து கொள்ள முடியும் என்பது போல் உள்ளது, தயவு கூர்ந்து விளக்கி கூறவும்.
Mission options. Full episodes Tamil la pootingana .. nalla irukum sir .. Tamil people options pathi therijikalam .... Your mission options is very useful to me sir . thanks for your great efforts
அருமையான மற்றும் உண்மையான பதிவு. இதற்கு மேல் யாரும் தெளிவான விளக்கம் கொடுக்க முடியாது சார். நான் சூடு கண்ட பூனை எனக்கு நல்லா புரியுது.
ua-cam.com/video/ozuIQCgwbbk/v-deo.html
ஐயா, 3வருடங்களில் புறியாத விழித்தை நீங்கள் சில நிமிடங்களில் புரியவைத்தற்க்கு மிக மிக மிக நன்றி option selling is high risk என்று சொல்லியே பல பேர் பயமுறுத்தி வருகிறாற்கள் sensibullல் சென்று பார்த்த பிறகு தான் சில விழியங்களை கற்றுக்கொண்டேன் நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர் என்பதை உங்கள் விளக்கங்கள் மூலம் கற்றுக் கொண்டேன் நன்றி
ரொம்ப நாள் கழித்து மீண்டும் தமிழில் சந்திப்பில் மகிழ்ச்சி, உங்கள் வீடியோ தமிழிலும் தொடர்ந்தாலும் எங்களை போன்றவர்களுக்கு நன்மையாக இருக்கும்....
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா 🙏🌾
Yes
ua-cam.com/video/ozuIQCgwbbk/v-deo.html
Yes
தலைவரே நீங்கள் சொல்வது உண்மை. நானும் call காசு குடுத்து வாங்கி ஏமாந்த கூட்டத்தில் ஒருவன் . ஆனால் இப்போது கற்று பங்கு சந்தையில் ஸ்விங் டிரேடிங் மட்டும் பண்ணுகிறேன். லாபமும் பெறுகிறேன் . என்னிடம் இருக்கும் பணத்தில் அதான் பண்ணமுடியும் என்று அறிந்து பண்ணுகிறேன் . மிக்க நன்றி. இந்த பதிவு கண்டிப்பா பங்கு சந்தையில் இருக்கும் டிரேடர்ஸ்கு உதவும்.
அடிப்படையில் தாங்கள் ஒரு ஆசிரியர் என்பதை நிருபிக்கும் உங்களின் விளக்கம் அருமை.!
நிறைய விஷயங்களை மிக எளிமையாக எல்லோருக்கும் புரிவது போல சொல்லுகிறீர்கள். சீரியஸ் ஆன விஷயத்தை சிரிக்காமல் நகைசுவையாக உதாரணங்களுடன் விவரிக்கும் உங்கள் திறமை அற்புதமான து..வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
நான்option buying la நிலையான லாபம் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்.. அடிப்படையில் முழு புரிதலோடு செயல்படும்போது லாபம் ஈட்ட இது ஒன்றுதான் மகத்துவமான வழி.. படியுங்கள்.. தெளியுங்கள்.. சுய அறிவு மூலமாக மட்டும்தான் வெற்றி பெறமுடியும்...
Atha epudi pandrenga .ena startegy use pandrenga
Yes , I am also want to know?
Can u tell me what strategy u used
Im using market structure to make profit
Your statement?
உண்மையை உரைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி... நன்றி...
"All are I don't like RISK....
But I want's Reward Only "....
தமிழில் விடியோ பதிவு செய்ததுக்கு நன்றி திரு பி .ஆர். சுந்தர் ஐயா 🙏🙏🙏🙏
The hand gestures and expressions from you while you teach in tamil, shows why we have to learn in mother tongue...
Option Buyer-ன் உண்மை நிலையை உங்கள் அனுபவத்தின் மூலம் அற்புதமாகச் சொல்லி விட்டீர்கள்.
நன்றி நீங்கள் ஒரு அற்புதமான அனுபவம் வாய்ந்த அறியுரையாளர்
Yess
English channel ah Statergy soluvaru
Tamil channel.ah Kathai soluvaru . Innum eathuve ungaluku puriyala
இதை விட தெளிவாக option trading பத்தி இந்தியாவில் யாரும் சொல்ல முடியாது 👌👌👌🙏
தமிழில் தெளிவாக அறிவுரை வழங்கியதற்கு நன்றி 🙏
தமிழ்.. தமிழ் அருமை. மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து ஆங்கிலத்தில் வீடியோ போடுவதால் நான் சில காலமாக உங்கள் வீடியோஸ் பார்பதில்லை. இப்பொழுது மகிழ்ச்சி தொடர்ந்து இந்த தமிழ் மக்கள் அனைவரும் தமிழில் எதிர்பார்கிறோம் நன்றி ஐயா
உன்மையை சொல்லிவீட்டிர்கள் Sir பணக்காரன் ஆகனும் என்ற போதைகாரர்களை தெளிய வைத்து வீட்டிர்கள் உழமார்ந்த நன்றிகள் Sir
உளமார்ந்த
Option buying probability 20% option selling 80% probability 🔥
தெளிவான விளக்கம்... புதியதாக சந்தைக்கு வரும் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
தமிழில் வீடியோ போட்டதிற்கு மிக்க நன்றி… ரொம்பநாள் கோரிக்கை…
You are the "BEACON" of our option trading
ஆப்ஷன் என்னும் பெருங்கடலில் கலங்கி நிற்கும் எங்களுக்கு கலங்கரை விளக்கு நீங்கள்
Bullshit.....
ua-cam.com/video/ozuIQCgwbbk/v-deo.html
நல்ல தமிழ் உள்ளத்திற்கு நன்றி 🙏🙏
Unga kitta pudichathu antha example than sir 🔥🔥mass sa solringa 😂
மிகதெளிவான விளக்கம் ❤
ஆங்கிலத்தில் கேட்டு தமிழில் கேட்கும் போது..வேற மாரி surprise... அட நம்ம சென்ன slangu.. nice to hear you P R sir :) with love
P R sundar means Quality of Information
ஐயா உங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி 🙏பங்குச்சந்தையில் ஆங்கிலம், ஹிந்தி மொழி ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில், பங்குச் சந்தை பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள (தமிழர்கள் )
பெரும் பணத்தை இழந்து தவிக்கும் எங்களுக்கு அருமையான தமிழ் மொழியில் விளக்கம் தந்து ஒரு ஆசானாகவும், ஒரு வழிக்காட்டியாகவும் இருக்கும் உங்களை நினைத்து ஒரு தமிழனாக பெருமைப்படுகிறேன் ஐயா 🙏
ஆசான் என்று சொல்லாதீர்கள் பிசினஸ் மேன் என்று சொல்லுங்கள். ஆசிரியர்கள் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள் அனால் இவர் எல்லாரையும் பணமாக தான் பார்ப்பார்
ஆசிரியர்கள் என சம்பளம் வாங்காமல பாடம் நடத்துகிறார்கள்
Vera level sir, Podhum endra manasu ponanadhu indha strategy follow pana podhum sir namala stock market pakathula vachurkum😀😀
Option buying யில் என்னுடைய அனுபவம் ஆரம்பத்தில் ₹1000 nifty option னில் ஒரு ce அல்லது pe வாங்குவேன். அது 1500 லாபம் வரும். மீண்டும் ஆசை அதிகரிக்கும்
1500 போடுவேன் அது பார்த்தால் premium கரைந்து 700 அல்லது 500 ஆக மாறிவிடும் பிறகு loss பன்ன கூடாது என்று analysis பன்னுவேன்
மேற்கொண்டு பணம் payin செய்ய
விட்ட பணத்தை பிடிக்க வேண்டும் என்று trade பன்னுவேன் கடைசி யில் விட்ட பணத்தை யும் பிடிக்க வில்லை மேற்கொண்டு நஷ்டம் தான் option trading பக்கம் யாரும் தயவு செய்து trade செய்ய வேண்டாம். Option buyingயில் ஜெயிக்க முடியாது.
Option buying need more knowledge
Option trading ல பணம் மொத்தமா போயிரும் யாரும் நம்பாதீங்க.
@@nithishsubbu5976 if you feel that way then stock market is not right place for you.
@@rameshchinnasamy9135 iam full time invester. I believe only mutual funds. Thats defensive style of investing.
@@nithishsubbu5976 👍👍👍
உங்கள் சேவை தமிழர்களுக்கு தேவை வாழ்த்துக்கள் சார்
உண்மையில் கடவுள் Sir நீங்க ..... கோடிகள்ள பணம் சம்பாதிக்கிறது எப்படிங்கறத மட்டும் சொல்லாம .....அதை வைத்து ஆசைகாட்டி மோசடி பற்றிய எச்சரிக்கை பதிவை யாரும் சொல்லாத ஒன்றை வெளிப்படையாக கூறியமைக்கு நன்றி......
அனைத்து வீடியோவும் தமிழில் பார்த்தாயிற்று , மிக்க நன்றி குருவே
ஐயா அவர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.. 🌹🌹🌹🌋🌋
இனிய புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா..
பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
👍
Option buying பண நலத்திற்கு கேடு!
தொடர் buying மன நலத்திற்கு கேடு!!
பையோ செல்லோ புரியாம பன்னா குடும்பத்துக்கே கேடு
😅
@@chennaibear4597புரிஞ்சு பண்ணாலும் இது lottery மாதிரி ஆகி போச்சு. SEBI சரியாக செயல் படவில்லை
சார் நானும் 15 வருடங்களாக இந்த மார்கெட்டில் இருக்கிறேன்...கடந்த ஜந்து ஆன்டுகளா ஆப்சன் செல்லிங் மட்டுமே.. அதில் லாபம் கிடைக்கும்.. ஆப்சன் பையிங் ..டோட்டல் லாஸ் தான்
பெரிய முதலீடு இருந்தால் மட்டுமே options sell பண்ண முடியும். இறுதியாக சொல்வது பங்கு சந்தை பணம் படைத்தவர்கே. Rich gets richer, poor gets poorer.. sad truth
Option sell minimum need 1L. If we know perfect technical analysis We will make that to some crore in 10 years. ( ஆனா அந்த technical analyst ஆகுறதுக்கு சில லட்சங்களை இழந்து ஆகணும் 😇)
ஐயா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை, நீங்கள் சமூகத்திற்கு செய்யும் நன்மைகள் வரவேற்கதக்கது,
அதே போல் நீங்கள் எப்படி trade செய்கிறீர்கள் என்று அதாவது உங்கள் strategy முழு video போடுங்க ஐயா
நன்றி
Sir, 50K - 1L laam kammi amount nu sollaadheenga, manasu valikidhu 😭
😂😂😂😭😭😭
It was just an example... For viewers understanding
Stock market na meen market madiri illai bro, Thangatha vetti edukura kadai thaan
Relatively small amount
😆😆😆
மிகவும் பயனுள்ள தகவலை கூறினீர்கள் நன்றி
சார் ரொம்ப நன்றி. சார். இப்பதான். சார். நீங்க. ஒரு தமிழனாக இருந்தும். இப்ப தான் சார். தமிழனுக்காக. தமிழ் ல பயிற்ச்சி. குடுக்குரீங்க. இதற்காகவே. உங்களுக்கு. கோடி. நன்றி. சார். நான் இன்னும். நிறைய தமிழ் பயிற்ச்சி. எதிர் பார்க்கிறேன். சார்.
Super message sir
I lost 4 lachs option buying in bank nifty. Now I stop my all trading and consent my business.. But i lost my hard earned money.
Low probability of winning
High probability of winning Explanation is very good Sir. Please continue sharing your knowledge📚 thank you so much.Wish you happy pongal sir💐.
வேற லெவல் தலைவா... ஹை ரிஸ்க் ஹை ரிவார்டு...
Na six month mal option buy la 25000 capital vachi panitu erukan daily minimum 1500 profit panikittu erukan
Options buyers also making profit,
How bro?
@@karthicks1091 intraday trading , buy using price action
Makkal Mel ungalukku irukkum akkarai purikirathu. Romba nandri sir.
Vera level fun and explanation sir. Andha example lam Vera level.... Expression in Tamil Channel la far above ur English channel 👌👌😂😂😂
உலக அளவில் தமிழ் சானல் நிறுவனங்கள் போன்ற வீடியோக்கள் போடுங்கள் நன்றி
அருமையான பதிவு ஆப்ஷன் பையிங்கு மனநலத்திற்கு கேடு
தமிழ் மொழியிலேயே உங்கள் அறிவுரைகளை துடர்ந்து பதிவு செய்ய வேண்டும், ஐயா
50k congrats sir 🤩🎉
You view only one side. In trending market option buyer makes money. In range bound market option seller makes money. Ultimately you can not claim Mr. Sunder's view is only right in the world.
He is selling wrong ideas to tap innocents into his worthless training programs.
Yes.. Edhuvuma proper ah ilama panuna loss dha agum brother... First trade pana podhum SL theryiuma option buyer irundhalum option seller irundhalum loss dha agum... He is always aiming for to join his course...
நிறைய அடிப்படை தகவல்களை நீங்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்.
Tamila pakurathuku avloo happya iruku
Happy dhaan... But content romba thappa irrukku....
@@rameshchinnasamy9135 enna thappu bro?
@@comedymemes9369 everything what he said about buying and selling... Both carries equal risk & trading itself a game of probability. It has nothing to do with option buying or selling... This half baked guy trying to tap the innocent people for his worthless training, by creating sensation(actually non-sense) topics.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் . உங்கள் பதிவுகள் நிறைய கற்றுக் கொள்ள தூண்டுகிறது
தமிழில் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி ஐயா.
super sir....my love for tamil language and actor Vadivelu sir's movies helped me learn little bit of this beautiful language.. now it came handy listening to P R Sundarji in Tamil !!.😊
The only person who spoke the truth 🔥❤️
If you want to success in stock market forget option buying and selling, first concentrate only on stocks, learn the market then learn how to make consistent profit finally use that profit for selling or buying which ever you are comfortable, it will take minimum 2 to 3 yrs. As a youngsters you will not wait till that time, you cant control your emotion, finally options is the only way for you to blow your account. All the best.
Very true, we have sold all the shares we holded for long term and went into this and lost almost 1 lakh ,if we have invested that amount in shares for long term we would have had 3 lakh in hands now( I am talking abt first wave of covid were all shares were available at low price).
Perfectly said
ஐயா பொங்கலுக்கு பட்டு அணியுங்கள்...உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள் 💐💖
Am in market for a long time
Initially I was a long term investor not bothered about short term market movements. Then I tried option buying when books are at no loss no gain and at that stage I quitted option buying. I multifold returns in long term investment. Yet to try option selling.
I agree what Sir is saying and i'm not against BUT Option Buying or Option Selling, when you are very strong in Technical and Risk management sure shot you are the King.
Technical is imaginary
சூதாட்டம் நடத்துபவர்கள் முன் உங்கள் டெக்னிகல் chart அறிவு பலிக்காது
பொங்கள் நல் வாழ்த்துக்கள்.
மிக அருமை சார் நான் பார்க்கும் உங்களது முதல் வீடியோ இது நான் சப்ஸ்கிரைப் பண்ணிவிட்டேன்.ஆப்ஷன் செல்லிங் செய்வது எப்படி என்பது பற்றி கற்றுக் கொடுங்கள் சார்.என்னைப்போல் உழைப்பதற்கு வேறுவழியில்லை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பல பேருக்கு அது உதவியாக இருக்கும் நன்றி ஐயா,தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள் ஐயா.
Vera level 😅😅😅 super explanation
Continue in Tamil sir🙏
Sir, your experience sharing knowledge its gift for tamil trader thank you lot sir
Miga arumai sir!idha,idha than ungakita eathir parkirom . Teach in Tamil language.... Hindi ya English nahi pora samaj Atha hai sir ji... Dhanyawad.... nandri Ayya....
Bank Robbery example... classic touch sir !!! please continue sharing your knowledge sir !!! Happy Pongal !!!
Naa zerodha brokerage la 60 day challenge win paniruga 🔥
நன்றி வாத்தியாரே..
Sir rombha thanks sir 🙂🙂👍🙂 eye opener for me 🙏🙏🙏🙏🙏🙏
இதுக்கு பேர் தான் சூதாட்டம். Options சூதாட்டம் இல்லையெனில், கிரிக்கெட்டில் பெட் கட்டுவதும் தவறில்லை. Options அரசால் அங்கீகரிக்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அது சூதாட்டம் இல்லை என்று ஆகி விடவும் முடியாது
தகவல் சிறப்பு.தமிழ் வாழ்க.
Two sundar rules the world one is google and another one is in Indian stock market
அருமையான பதிவு.
நிறைய எதிர்பார்க்கிறோம்.
Very sweet to hear tamil from u sir.
Options என்றால் என்ன? எப்படி செய்வது ? போன்ற அடிப்படை வீடியோ போடுங்க ஐயா
Already he posted option series
Already he posted option series
@@MsManismech not in tamil bro
Good morning and thank you for your information.wish you happy Pongal sir
இனிய புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா.
Happy Pongal, exactly correct sir....
Option buying and selling both have some risk , only want to leaning the risk before start trading
Super
Correct understanding.
நான் என்ன சொல்றன்ன " ட்ரெண்டை பிடித்தால்"
ஆப்சன் வாங்கிறதும் ,
ஆப்சன் விற்பதும் ஒன்ரே
Mission options series romba useful ah irundhadhu guru ji
This one is one of the best video sir
thanks sir good information still i am options buyer
Demand account where I have to open account what is the procedures .plz details. Reply sir
சுந்தர் சார் நீங்க டிரேடிங் ஸ்டார்ட் பண்ணும் போது லோ இன்வெஸ்ட்மெண்ட் ல ஆப்ஷன் பையிங் தானே ஸ்டார்ட் பண்ணீங்க பிறகு காசு வந்துட்ட உடனே ஆப்சன் பையிங் இருந்து ஆப்ஷன் செல்லிங் மாறிட்டீங்க அதுதானே உண்மை
S sir 100%true........ high risk எடுத்தால் தான் high reward...... 50000 risk eaduthal than 25000 reward perday...... otherwise... (loss 50000.)....
Nice sir. explanation very good sir
Super sir
All correct
Options is dangerous
Super sir easy explanation in Tami regarding options. Please continue regarding future and options.
Sir, option selling is best.? Please create another video for option selling
அருமையான தகவல்
All option buyers and sellers confuse and give all options money to Mr.P.R Sundar Sir...
These also options sir. Once see your service after continue online trading.
En sir class-ku yarum varalaiya yaro aappu vachu vitta mathiri irunthuchu video....
Really example is super sir ☺️ thank you
Excellent explanation.
In option buying, the market never make any losses to you but your mind make it… I am earning and never lose my capital since 3 years.. I am a private sector employee and I analyse chart patterns, watch some valuable prediction videos from UA-cam and consistently making money through buying.. But I never expect more profit that’s the mindset.. Fix your profit.. For example, if you invest 10k expect 500rs profit per day.. This is trading discipline.. If you follow this, 100% you can make money from option buying.. Again I am saying, in option buying only your mindset make the losses not the market.. Analyse well earn money…..❤❤
சார் நானும் options selling தான் பன்னுகிறேன், ஆனால் எனது புரோக்கர் பங்க்கு FD யை collateral ஆக ஏற்க முடியாது என்கிறார். ஆனால் நீங்கள் FD collateral ஆக எடுத்து கொள்ள முடியும் என்பது போல் உள்ளது, தயவு கூர்ந்து விளக்கி கூறவும்.
Buy liquidbees or bharat bond அதை colleteral ஆக ஏற்றுகொள்வார்கள்
Mission options. Full episodes Tamil la pootingana .. nalla irukum sir .. Tamil people options pathi therijikalam ....
Your mission options is very useful to me sir . thanks for your great efforts
Super sir.. Options selling is the only option. As usual UNUSUAL.. Thank u
விழிப்புணர்வுக்கு நன்றி