மிகவும் நன்றி அக்கா... மாலையில் பள்ளியிலிருந்து திரும்பி வரும் பிள்ளைகள் அடிக்கடி பழச்சாறு தான் கேட்பார்கள்... சில நேரங்களில் வீட்டில் பழங்கள் இருக்காது... இந்த முறையில் முயற்சி செய்து பார்க்கிறேன் அக்கா...
இந்த பழங்கள் அலசும் போது... ஒரு ஸ்பூன் உப்பு ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா 2 ஸ்பூன் பயோ என்சைம் சேர்த்து.. 5 நிமிடங்கள் விட்டு.. மென்மையாக வேறு ஒரு தண்ணீரில் போட்டு அலசினால் போதும்... அதில் உள்ள பூச்சிக்கொல்லிகள் எல்லாம் பயோ என்சைம் நீக்கிவிடும்.. தேவைக்கு அணுகவும்...
🙏🙏🙏என் இரு மகன்களும் அவர்களின் 37,36 வயதில் இறந்து விட்டார்கள்.என் கணவருக்கு 68 வயதாகிறது . என் கணவரும் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாதவர். நான் மட்டும் தினக்கூலி வேலைக்கு சென்று வருகிறேன். என் இரு மகன்களும் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவம் பார்த்து வந்துதேன். அதிகளவு பணம் வட்டிக்கு வாங்கி வைத்தியம் பார்த்தோம். ஆனால் இருவரையும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை.கடன் கொடுத்தவர்கள் எல்லாம் எங்களிடம் கடனை திருப்பி கேட்கிறார்கள். வயதான காலத்தில் செய்வதறியாமல் தவிக்கிறோம். கடன் கொடு்த்தவர்கள் மிகவும் மோசமாக எங்களை நடத்துகிறார்கள். உங்களால் முடிந்த உதவியினை செய்யுங்கள். 🙏🙏🙏
அக்கா நான் திருச்சியில் இருக்கிறேன் நான் 8வகுப்புதான் படிச்சிருக்கேன் எனக்கு 34 வயது எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன எனக்கு விட்டிருந்தது வேலை செய்ய வேண்டும் என்ன செய்வது தேரியாவில்லை
நாட்டு சர்க்கரை பயன்படுத்த வேண்டிய கட்டாய காலத்தில் உள்ளோம். மற்றபடி அருமையான பதிவு நன்றிங்க 🙏🙏🙏
பழத்தை கல் உப்பு வினிகர் போட்டு கழுவவும் ❤ஜூஸ் சூப்பர்🎉
வீடியோ நடுவில் சவுண்டு வரவில்லை சகோதரி.. மற்றபடி செய்முறை அருமை 👍👍🥰🥰🥰👌👌
அம்மா❤3நிமிடம் 47செகண்ட்ல இருந்து 4நிமிடம் 17செகண்ட் வரைக்கும் எதுவுமே கேட்கல அதனால கொஞ்சம் பார்த்து சரி செய்து போடுங்க அம்மா❤❤❤
இவ்வாறு விருந்தினருக்கு பழரசம் கொடுக்கலாம் இது மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
அருமை
இயற்க்கை ஷாம்பூ செய்முறை சொல்லிக்கொடுங்க அக்கா
திராட்சை ரக்ஷா செய்முறை அருமை சகோதரி
Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog semma grape juice super sis I will try this juice thanks for shareing this video
Juice syrup aa Aduppula vachu kaachineengala illaya sollunga akka
மிகவும் நன்றி அக்கா...
மாலையில் பள்ளியிலிருந்து திரும்பி வரும் பிள்ளைகள் அடிக்கடி பழச்சாறு தான் கேட்பார்கள்...
சில நேரங்களில் வீட்டில் பழங்கள் இருக்காது... இந்த முறையில் முயற்சி செய்து பார்க்கிறேன் அக்கா...
நீங்க போடும் ஜாக்கெட் துணிகள் எங்கே எடுக்கிறிங்க என்று ஏற்கனவே கேட்டேன் சகோதரி நீங்க சொல்லவில்லை.அழகாகவுள்ளது.❤
கலம்காரி என்று கேட்கவும்.
🙌🙌🙌🙌❤❤Yar lam coimbatore 🙌🙌🙌🙌🙌❤❤❤❤
வணக்கம் சகோ இது மாதிரி மற்ற பழங்களிலும் செய்ய முடியும? மற்ற பழங்களிலும் செய்யும் வீடியோ போடுங்க சகோ🎉
Very usefull vedio ma, evlo naal store pannanum nu sollunga
3:48 4:17 சவுண்ட் கேக்கல அக்கா அதுக்கு அப்புறம் கேக்குது சூப்பர் பழச்சாறு அக்கா😋😋😋useful tips
I am your new subscriber sister. Very good and healthy preparation of grape juice sister ❤
மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐
அக்கா அதிக அளவில் பழங்கள் கழுவ ஐடியா சொன்னதுக்கு நன்றி அக்கா
தாராளமாக தண்ணீர் விட்டு கழுவ வேண்டும்
Super amma okay follow panna easya method
Super Akka uga voice sweet eruku
Vazhga valamudan
மிகவும் அழகாக இருக்கிறீர்கள்
Super Akka ugal voice sweet eruku
Preservatives pottu solli thanga akka
இந்த பழங்கள் அலசும் போது... ஒரு ஸ்பூன் உப்பு ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா 2 ஸ்பூன் பயோ என்சைம் சேர்த்து.. 5 நிமிடங்கள் விட்டு.. மென்மையாக வேறு ஒரு தண்ணீரில் போட்டு அலசினால் போதும்... அதில் உள்ள பூச்சிக்கொல்லிகள் எல்லாம் பயோ என்சைம் நீக்கிவிடும்.. தேவைக்கு அணுகவும்...
நானும் அதை தான் நினைத்தேன்
🙏🙏🙏என் இரு மகன்களும் அவர்களின் 37,36 வயதில் இறந்து விட்டார்கள்.என் கணவருக்கு 68 வயதாகிறது . என் கணவரும் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாதவர். நான் மட்டும் தினக்கூலி வேலைக்கு சென்று வருகிறேன். என் இரு மகன்களும் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவம் பார்த்து வந்துதேன். அதிகளவு பணம் வட்டிக்கு வாங்கி வைத்தியம் பார்த்தோம். ஆனால் இருவரையும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை.கடன் கொடுத்தவர்கள் எல்லாம் எங்களிடம் கடனை திருப்பி கேட்கிறார்கள். வயதான காலத்தில் செய்வதறியாமல் தவிக்கிறோம். கடன் கொடு்த்தவர்கள் மிகவும் மோசமாக எங்களை நடத்துகிறார்கள். உங்களால் முடிந்த உதவியினை செய்யுங்கள். 🙏🙏🙏
இஞ்சி சாறு பதப்படுத்தும் முறை பதிவு போடுங்க மேடம்
akka chicken 65 mela oru podi pottu tharuvanga - ove oru shop la different taste la irukum
please konjam nalla recipe a kudunga akka
Useful video ❤
Akka enthamari oru rool madal yarum erukka mudiyathu akka ungala pathu yenakum business panna arvama eruken akka i love you
Hi mam indha syrup evlow nall eppadi store seivathu
Preservatives vendama
Ma நான் white sugar போடாமல் நாட்டு சர்க்கரை போட்டு குடிப்பேன் அதுவும் டேஸ்டாக இருக்கும் சகோதரி
This video is useful mammy super speach mammy nice 👍
Amma unga punnagai, pesura vitham ellame nallarukku.
I boil grapes for some time then crush and filter. Add citric acid and sodium bensoate as preservative. Add tonovin essence.
Super cute Amma 👌👌👌👌👌
Very usefull super ❤️
Akka இது போன்ற ஆம்லா ஜூசம் ,லெமன் ஜூசம் வீட்டில் இருந்து செய்து பயன் படுத்தி கொண்டு வருகிறோம்
Super amma👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
Superb Akka ❤️
Orange juice solunga amma
அம்மா நல்லமுறையில் செய்து காட்டிய்துக்குநன்றி
In between the video beat sound is coming sister
Super Amma I try it
சூப்பர் அம்மா
அற்புதம்❤
Sugar is u healthy madam... Tell some alternative for sugar
சூப்பர் சகோதரி
எத்தனை நாள்வைத்திருக்கலாம்
Super amma nice
Super amma
HI அமமா நீங்கள் எந்த ஊரில் உள்ளீர்கள் உங்கள் பெயர் என்ன?
❤❤❤amma super
Amma super
Super akka👍🏻👍🏻👍🏻
Super akka
Superb sister
Paladaru sudu seiyanuma
Very nice akka
Sugar pathila nattusarkarai serkalama amma
Radhayangar please give the measure ments.
Can you give details of the person who need help?
Super sister 🌹🌹🌹
super akka❤
How much Rs?
Apply video podunga
அருமை ஏகம்பன் அருளால் நலமுடன் வாழ்க
சூப்பர் 👌👌👌👌👌
பழ சாறு காய்ச்ச வேண்டுமா வேண்டாமா
Super ma 😍
Useful ma
Super mam❤❤
மேடம் நீங்க எவ்வளவு கற்று உள்ளீர்கள்
Super ma❤
எந்த ஊரில் இருக்கிறார் கள்எந்த மாதிரி உதவி தேவை
Video clear
Sugar பதிலா என்ன சேக்கலாம்
வெல்லம் சேர்க்கலாம் , ஆனால் சுவை சிறிது வேறுபடும் மற்றும் உடலுக்கு நல்லது
Tq
useful tips
Super ❤
Sound illa pa
அக்கா நான் திருச்சியில் இருக்கிறேன் நான் 8வகுப்புதான் படிச்சிருக்கேன் எனக்கு 34 வயது எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன எனக்கு விட்டிருந்தது வேலை செய்ய வேண்டும் என்ன செய்வது தேரியாவில்லை
Gap la pesum pothu voice varalama..noise than varuthu
ஒரு சொட்டு என்ன ஊத்தினீங்க
Super❤❤❤❤😊😊😊
Sound illa Amma
நீங்கள் பேசுவது கேட்கவில்லை அம்மா திராட்சை அலசிய பிறகு சத்தம் இரைச்சல் ஒன்றும் புரியவில்லை அம்மா 😢😢😢😢
ஆமாம்பா வீடியோ அப்லோட் ஆனதுக்கப்புறம் தான் அதையே நாங்க கவனிச்சோம்
சூப்பர்
Wow
Hi ka super ka
பழரசத்திற்கு சர்க்கரை போடக்கூடாது.
Sound varla sis
👌
Hi amma❤❤❤
Nice
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉super
Ammasuperamma🎉
Measurements sollalaye
30 perukku attukal soup recipe
நாட்டுசக்கரை பயண்படுத்தலாமே