Ultimate Crab🦀, Vanjaram🐟 & Sankara Fish Feast | Tamil Vlog | Culture Inspired

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024

КОМЕНТАРІ • 18

  • @padmavvathir5597
    @padmavvathir5597 Рік тому +1

    கொஞ்சம் சோம்புதூள், பூண்டு, சின்னவெங்காயம் நசுக்கி போட்டால் Taste வேற Level

  • @AMGS-yo3bc
    @AMGS-yo3bc Рік тому +1

    ஆகா என்ன பிரமாதமான மீன் வறுவல், நண்டு பசி அப்படியே ஆரம்பம் 😊😊😊😊

  • @sandypremkumar4561
    @sandypremkumar4561 Рік тому +1

    Love mummy!!!

  • @кмя-р6й
    @кмя-р6й Рік тому +1

    🤤🤤

  • @c.muruganantham
    @c.muruganantham 11 місяців тому

    ஆஹா நல்ல ருசிச்சு சாப்பிடுராங்கள் 😂🤣 இங்கு குவைத்தில் கிலோ 🐟 இறால் 🍤 நண்டு 🦀 எல்லாமே கிடைக்கும் மீன் விலை கம்மியா தான் சின்ன மீன் ஒரு கேடி ஒன்றை கேடி தான் பெரிய மீன் 2 மூன்று கேடி வறும் இறால் 3கேடி தான் ஆட்டு கறி கிலோ 3 கேடி கோலி கறி ஒரு கேடி தான் பிரஸ் ஒன்றை கேடி வரும் எனக்கு எல்லாம் வங்கி குழம்பு நம்மா ஊரில் வைப்பது போல காரம் சாரம் புளிப்பு சுவை வைத்து விடுவேன் 😂 ஆனால் நண்டு குழம்பு மட்டும் வைத்து இல்லை மேடம் 😂 நமது ஊர் மசாலா கிரண்டு ஐபார் மார்கெட் லூலூ ஐபார் மார்கெட் நம்ம ஊர் மசாலா பொடி கிடைக்கும் நான் எந்த டைம் இருந்தாலும் சமையல் செய்து தான் சாப்பிடுவேன் 😂 ஆனால் சிங்கப்பூரி தான் 🇸🇬 அதிக டைம் எடுக்கும் காலையில் வேலைக்கு 4 .30 எழுந்தாள் இரவு 12.30ஆகிடும் தூங்குவதற்கு 😂 நன்கு வருடங்கள் வேலை வேலை சமைத்து சாப்பிட்டால் நிறைய செலவு ஆகுது மேடம் சிங்கப்பூரி 🇸🇬 எனக்கு குவைத்தில் அவ்வளவு செலவு ஆகாது மேடம் 😀 உங்கள் வீடியோ மிகவும் சந்தோஷம் மேடம் என் மனைவிக்கு அவளவு நல்ல டெஸ்டா சமைக்க தெரியாது இப்போது நல்ல டெஸ்டா சமைக்க தெரிந்து கொண்டார் 😂 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மேடம் 🇰🇼💐💐💐👍

  • @udayaprakashnyayirukannaia895
    @udayaprakashnyayirukannaia895 Рік тому +1

    Class maa

  • @ravichandranniranjan7126
    @ravichandranniranjan7126 Рік тому

    Hallo akka
    Telecommunications industry information please 🙏
    I like Fish 🐟 😋

  • @vinothd8218
    @vinothd8218 9 місяців тому

    Hii Amma

  • @Akashsathiyamoorthy
    @Akashsathiyamoorthy Рік тому +2

    Can u talk more about Germany University and study in Germany related Information...

  • @Akashsathiyamoorthy
    @Akashsathiyamoorthy Рік тому +1

    Hi Akka

  • @thanasanthosh_official5838
    @thanasanthosh_official5838 Рік тому +1

    Hi akka ❤❤

  • @Jercy007
    @Jercy007 Рік тому +1

    Hallo