🔴இத மட்டும் இனி நீங்க தள்ளி போடாதீங்க! மிக முக்கியமான செய்தி! | SPECIAL MESSAGE | Ps. Benz | July 26

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    🔴இத மட்டும் இனி நீங்க தள்ளி போடாதீங்க !
    மிக முக்கியமான செய்தி ! கிறிஸ்த்தவர்கள் கண்டிப்பா இந்த செய்தியை பார்க்கணும் ! கண்டிப்பா செய்திய பாருங்க ! மிக முக்கியமான செய்தி ! | COMFORT CHURCH | PR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி | JOY TV
    Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries)
    PASTOR BENZ | COMFORT CHURCH | PASTOR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி
    #MuzhangalYuttham #Pastorbenz #Prbenz #Tamilchristianworship #Tamilchristiansongs #Tamilchristainmessage #Tamilchristianworshipsongs #Covichurch #Coimbatorechurch #comfortchurch
    #tamilchristianmessage #pastorbenz #cometocomfort

КОМЕНТАРІ • 43

  • @TheNutriCare
    @TheNutriCare Місяць тому +6

    இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா நீங்க என்னை உம்முடைய உள்ளங்கையில் வரைந்து எப்போதும் என்னை பார்த்து கொண்டே இருப்பதற்கு நன்றி இயேசப்பா ' இயேசப்பா நீரே என் பெலன் ' நீரே என் நம்பிக்கையின் நாயகன் ' இயேசப்பா உம்மை பாடி பாடி உயர்த்தி உயர்த்தி ஆராதிக்கிறேன் இயேசப்பா நீரே என் ஜீவன் ❤❤❤

  • @TheNutriCare
    @TheNutriCare Місяць тому +3

    இயேசப்பா நான் சோர்ந்து போகாமல் ஜெபிக்க கிருபை தாங்கப்பா 🙏🙏🙏 இயேசப்பாவுடைய பிள்ளைகள் தயாள் திவ்யா ஜெபிக்க வாஞ்சை கொடுங்கப்பா ' இயேசப்பா ஒரே ஒரு ஆசை குடும்பமாக சாட்சியாக வாழ கிருபை தாங்கப்பா 🙏🙏🙏🙏😭😭😭😭🙏🙏

  • @TheNutriCare
    @TheNutriCare Місяць тому +4

    இயேசப்பா என் இதயம் முழுவதும் உமக்கு முன்பாக இருக்கிறது இயேசப்பா உம்முடைய சித்தமான வைகளை உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா ❤❤❤

  • @rpoongodi3381
    @rpoongodi3381 Місяць тому +3

    இயேசப்பா எனக்கு ஞானத்தை கொடுங்க எனக்கு இன்னும் ஜெபிக்க அறிவை கொடுங்க என் கூட துணையா நில்லுங்க அப்பா இன்னும் அதிகமாக ஜெபிக்க என்னை ஆயத்தப்படுத்துங்க கிருபை தாங்க ஆசிர்வாதம் தாங்க ஐஸ்வரியம் தாங்க தரித்திரத்தை போக்குங்க என் பிள்ளைகளுக்கு உரிய ஆசீர்வாதத்தை எங்களுக்கு கொடுங்க என் பிள்ளைங்க சீக்கிரமா ஞானஸ்நானம் வாங்கணும் எனக்கு மரியாதை கொடுக்கணும் முழு இருதயத்தை முன் வைக்கிறேன் தகப்பனே எங்களை ஆசீர்வதிக்க பலப்படுத்துங்கள் ஆமென் அல்லேலூயா

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp Місяць тому +1

    ஸ்தேரதிரம் பாஸ்டர் ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா என்னை காத்து வழி நடத்தும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு சாமி உமக்கு நன்றி நன்றி நன்றி நன்றி தகப்பனே ஆமென் பாஸ்டர் அவர்களுக்கு நன்றி நன்றி நான் நடக்க ஜெபம் பண்ணுங்கள் பாஸ்டர் ஆமென் ஆமென் ஆமென் 🇸🇪🙏🙏🙏➕➕🇸🇪🇸🇪📕📕📕📘📘🇸🇪🇸🇪📘📘📘📗📙🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪

  • @NehaNeha-lz1up
    @NehaNeha-lz1up Місяць тому +6

    என் வாழ்க்கையில் உதவுங்க ஆண்டவரே ❤❤❤❤❤❤❤❤

  • @ExcitedCoastline-yz2nd
    @ExcitedCoastline-yz2nd 15 днів тому

    இயேசப்பா என்னை காப்பாத்துங்க அப்பா

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq Місяць тому +3

    KODI NANDRI PASTOR YESAPPA AMEN 😂😊🎚🎚🎚🎚🎚

  • @sinthujasinthuja6035
    @sinthujasinthuja6035 Місяць тому +1

    ஐயா நான் எல்லரும் நல்லிணக்கங்க இப்ப யாரு இல்லை ஒரு அனதைய இருக்கிறன் என்னை. க ர்த்தர் என்னை ஆசிர்வதிக்க வேண்டும் ஜெபம்பான்னுங்க🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @TheNutriCare
    @TheNutriCare Місяць тому +2

    இயேசப்பா நீரே என் தேவன் நான் உம்மை துதிப்பேன் நீரே என் தேவன் நான் உம்மை உயர்த்துவேன் இயேசப்பா உம்மை தான் 💯💯💯 நம்பி இருக்கிறேன் 🙏🙏🙏

  • @johnsonnadar4143
    @johnsonnadar4143 Місяць тому +2

    Praise the lord Halliluiagh

  • @arathirdiana
    @arathirdiana Місяць тому +1

    Amen Hallelujah 🙌🙏🙌 Yesappa Ella papatheyum maninga Appa ....

  • @user-vi5bp4io7n
    @user-vi5bp4io7n Місяць тому +3

    ஆமென் ஆமென் ஆமென்

  • @VijayaLakshmi-je4zk
    @VijayaLakshmi-je4zk Місяць тому +2

    எங்க குடும்பத்தில் அற்புதம் செய்ங்கப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare Місяць тому +2

    இயேசப்பா மிகவும் சோர்ந்து போன இருதயத்தோடு உம்மை நோக்கி கண்ணீரோடு பார்க்கிறேன் நிச்சயமாக ஒரு நாள் என் வாழ்க்கை ஆசீர்வாதமாக மாறும் 🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew Місяць тому +2

    maru pirapa koruthatha nengathanpa nataitharaporathum nengathanpa sekarama nataiyaitharum yasapa thanthalthan vuliyam saiyamutium yasapa kirupaibpothum seelarani ku sekarama nataiyaitharum yasapa yasapaungalai than nampi erukan seelarani yasapa

  • @Prem-bx1yt
    @Prem-bx1yt Місяць тому

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🎉🎉🎉🎉🎉

  • @user-tu7zz5nj7i
    @user-tu7zz5nj7i Місяць тому

    Sthothram😊😊😊😊❤❤❤❤

  • @veenapranab7777
    @veenapranab7777 Місяць тому

    Amen hallelujah 🙌

  • @user-nb3yx9mt8g
    @user-nb3yx9mt8g Місяць тому

    Amen Amen

  • @thabikuttythabikhtty3557
    @thabikuttythabikhtty3557 Місяць тому

    Love u god

  • @suganthit727
    @suganthit727 Місяць тому

    Praise the Lord🙏

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew Місяць тому +1

    Amma Pillaya einaikayasapa

  • @komalaclasten9270
    @komalaclasten9270 Місяць тому

    Amen🙏🏻🙏🏻🙏🏻

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew Місяць тому

    yan heart ❤️thiraka Palantharumyasapa

  • @manjumanju6430
    @manjumanju6430 Місяць тому

    Manjunath rakshanagage prayer madi paster ammen coorg

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew Місяць тому

    Amma Pillayaeinnaikayasapa

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew Місяць тому

    sariya Mutivuyatukakirupaithangayasapa ennaikanataka vaika yasapa

  • @OmabdallhAlenezi
    @OmabdallhAlenezi Місяць тому

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew Місяць тому +1

    Thaniyanika 1/2 hour vaisikayasapa July endlanatai tharuvar entranampeila erukan seelarani yasapa

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew Місяць тому

    maru pirapa koruthatha nengathanpa nataitharaporathum nengathanpa sekarama nataiyaitharum yasapa manithanal kutathathu thavanal kutum yasapa unkalaithan napi erukan yasapa sekarama nataiyaitharum yasapa

  • @maxell008
    @maxell008 Місяць тому

    Seriousa allama pesarappo enga alleluy ellaluyasoolunnu tracka mathiri ga

  • @sreejithsreejith5474
    @sreejithsreejith5474 Місяць тому

    என் கணவர் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் அது வேண்டாம் என்று நான் சொன்னதர்க்கு அவர் அவர்கள் தான் எனக்கு முக்கியம் நீ எனக்கு வேண்டாம் என்று சொல்லி என்னை தள்ளி வைத்தார் இயேசப்பா அவர்கள் வேண்டாம் நான் தான் முக்கியம் என்று அவர் வர வேண்டும் பாஸ்டர் நீங்களும் எனக்காக ஜெபிக்க வேண்டும்

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew Місяць тому

    kalathaithali Potakutathu Sekarama nataiyaitharum yasapa yasapaungalai than napi erukan seelarani yasapa

  • @Elizabethrani-lt4vu
    @Elizabethrani-lt4vu Місяць тому

    உன்கண்களைஇயேசுகுறுடாக்கிநால்இயேசுவேஆண்டவறாவார்ஆமேன்

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew Місяць тому

    Schoollifmiss Panranyasapa

  • @maxell008
    @maxell008 Місяць тому

    Tracks mathi mathi pesama alama messagea kudukka kathuko nga plz

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq Місяць тому

    PRAISE THE LORD 😂😊 Ellaipaaruthal tharum dhevax kalaithorai theatridumae siluyai Nizal Edhen thaniem 😂🎚🤚sugamai Angu thangiduvaen🎚♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @maxell008
    @maxell008 Місяць тому

    Manasu ondru adutha enna solla porararunu nenaikara poo itha sollu atha sollu nnu ssbbba

  • @bakiyalakshmig7372
    @bakiyalakshmig7372 Місяць тому

    Sthothram😊😊😊❤❤❤

  • @maryaashwa4135
    @maryaashwa4135 Місяць тому

    Amen Amen❤❤❤❤❤

  • @bakiyalakshmig7372
    @bakiyalakshmig7372 Місяць тому +2

    Amen❤❤❤❤❤