🔴பிரச்சனைகள் அதிகமாகும்போது நீங்க செய்ய வேண்டிய காரியங்கள் ! | SPECIAL MESSAGE | Ps. Benz | June 26

Поділитися
Вставка
  • Опубліковано 24 чер 2024
  • Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    🔴பிரச்சனைகள் அதிகமாகும்போது நீங்க செய்ய வேண்டிய காரியங்கள்... ! கிறிஸ்த்தவர்கள் கண்டிப்பா இந்த செய்தியை பார்க்கணும் ! கண்டிப்பா செய்திய பாருங்க ! மிக முக்கியமான செய்தி ! | COMFORT CHURCH | PR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி | JOY TV
    Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries)
    PASTOR BENZ | COMFORT CHURCH | PASTOR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி
    #MuzhangalYuttham #Pastorbenz #Prbenz #Tamilchristianworship #Tamilchristiansongs #Tamilchristainmessage #Tamilchristianworshipsongs #Covichurch #Coimbatorechurch #comfortchurch
    #tamilchristianmessage #pastorbenz #cometocomfort

КОМЕНТАРІ • 15

  • @TheNutriCare
    @TheNutriCare 2 дні тому +2

    இயேசப்பா அன்னாள் போல மனகிலேசமுள்ள ஸ்தீரி போல இயேசப்பா உம்முடைய பாதத்தில் கண்ணீரோடு என் இருதயத்தை ஊற்றி ஜெபிக்கிறேன் ' நன்றி நன்றி இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare 2 дні тому +1

    இயேசப்பா என் பிரச்சினைகளை உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare 2 дні тому +1

    இயேசப்பா மிகவும் சோர்ந்து போன என் இருதயத்தை பார்த்து கொள்ளுங்கப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare 2 дні тому +1

    இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் ஒரு அற்புதம் செய்யுங்கப்பா இயேசப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare 2 дні тому +1

    இயேசப்பா என்னால் ஒன்றுமே செய்ய முடியாது 💯💯 உம்மையே நம்பியிருக்கிறேன் ' இயேசப்பா எனக்கு உம்மை தவிர வேறு யாருமில்லை இயேசப்பா இயேசப்பா 🙏🙏❤🙏🙏

  • @TheNutriCare
    @TheNutriCare 2 дні тому +1

    இயேசப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா வாழ்க்கையில் நீங்க அசைவாடுங்கப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare 2 дні тому +2

    இயேசப்பா நான் வேலை பார்க்கும் இடத்தில் சமாதானம் இல்லை ' இயேசப்பா என்னால் ஒன்றும் முடியாது ' மிகவும் மன பாரத்தோடு இருக்கிறேன் ' இயேசப்பா சம்பளம் உயர்வு இல்லை ' இயேசப்பா எங்கள் மேலதிகாரிகளை இயேசப்பா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா ' இயேசப்பா என் வேலையில் ஒரு அற்புதம் செய்யுங்கப்பா இயேசப்பா

  • @vaniedwin9731
    @vaniedwin9731 2 дні тому +2

    Amen

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 2 дні тому +1

    Praise the Lord 🙏😊

  • @kanniahnadarasamoorthy3307
    @kanniahnadarasamoorthy3307 2 дні тому

    Amen Halleluja 🙏🙏🙏👍👍👍

  • @komalaclasten9270
    @komalaclasten9270 2 дні тому +1

    Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @FathimaMazeena-fn6jv
    @FathimaMazeena-fn6jv 2 дні тому +2

    En kariyam vaaikka pannuvara amen

  • @FathimaMazeena-fn6jv
    @FathimaMazeena-fn6jv 2 дні тому +1

    Amen

  • @user-sc7ry5vq5m
    @user-sc7ry5vq5m 2 дні тому +1

    Amen