மின்வாரிய ஊழல் மின்வாரிய அலட்சியம் அதிக அளவில் பல இடங்களில் உள்ளது. மக்கள் அதிக அளவில் இறக்கின்றனர். அமைச்சர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார் போல் தெரிகிறது
டங்சன் தோண்டி எடுக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தது. அந்த இடம் தேர்வு செய்து டெண்டர் கையெழுத்து போட்டது மாநில அரசு. இந்த விஷயத்தை அமைச்சர் மறந்து விட்டு பழியை மற்றவர்கள் மீது போடுவது எப்படி நியாயம்.? ஒரு மாநில அரசு எல்லையில் மத்திய அரசு எப்படி டெண்டர் கோர முடியும்.?
மின்வாரிய ஊழல் மின்வாரிய அலட்சியம் அதிக அளவில் பல இடங்களில் உள்ளது.
மக்கள் அதிக அளவில் இறக்கின்றனர். அமைச்சர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார் போல் தெரிகிறது
🙏 இனிய காலை வணக்கம் 🙏
தனியார் பேருந்து கட்டண உயர்வுக்கு தமிழக அரசு... ஆதரவா...? எதிர்ப்பா...?
நடவடிக்கையா...?
தலை கவசம் தேவை இல்லாத ஒன்று. போலீஸ் லஞ்சம் வாங்க வழி வகுக்கிறது
அப்பாவும் புதிய அறிவிப்பு வெளியிடுங்கள்
டங்சன் தோண்டி எடுக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தது.
அந்த இடம் தேர்வு செய்து டெண்டர் கையெழுத்து போட்டது மாநில அரசு.
இந்த விஷயத்தை அமைச்சர் மறந்து விட்டு பழியை மற்றவர்கள் மீது போடுவது எப்படி நியாயம்.?
ஒரு மாநில அரசு எல்லையில் மத்திய அரசு எப்படி டெண்டர் கோர முடியும்.?
தவறு என தெரிய வந்தால் மாறுவது தவறு இல்லை.
இனிமேல் அனைத்து கட்சிகளும் சொந்தமாக இடம் வாங்கி அதில் தங்களின் கட்சி கொடி கம்பங்களை அமைத்து கொள்ள வேண்டும்
Adhu yenna dheemkavukku mattum anumathi
அப்போ சிவன் இப்போ நாராயணன்
Madras High court madurai nice speech