தெய்வத் தமிழ் திருவெம்பாவை | பாடல் 14 | காதார் குழையாடப் ...

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2022
  • #thiruvempavai #thiruppavai #thiruvasagam #margazhi #manickavasagar #திருவெம்பாவை #மாணிக்கவாசகர்
    காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
    கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
    சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
    வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி
    சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
    ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்
    பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளை தன்
    பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்

КОМЕНТАРІ •