இந்த பேட்டரி 🔋 வண்டிகள் வேஸ்ட் ங்க 7 வருடங்களுக்கு முன்பே நாங்க வாங்கி ஓட்டியாச்சு செலவுகள் அதிகம் வரும் பேட்டரி ,சார்ஜர் ,வயரிங் ,என பலசெலவுகள் அடிக்கடி வரும் இரண்டு நபர்கள் குறிப்பிட்ட தூரம் செல்ல குறிப்பிட்ட நேரத்தில் வர இயலாது.
எது எப்படியோ ஒரு மிடில் கிளாஸ் மக்களுக்கு ஒன்றரை இலட்சம் என்பது மிகவும் கடினமான ஒன்று.. ஆனால் இதுவரை அதற்கு மாற்றாக ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை 70 ஆயிரத்தில் நல்ல பைக்குகள் இருந்தால் எல்லோருக்கும் நன்றாக இருக்கும்❤
தூத்துக்குடி மாநகர் மக்கள் சார்பில் நன்றி 🙏 வாழ்த்துக்கள் நண்பா இந்தியா பொருட்கள் மட்டுமே வங்குவோம் நண்பர்களே 🙏 நமது இந்தியா விரைவில் வல்லரசாகும் உறுதி செய்வோம் 🙏
பேட்டரி வண்டின்னாலே ரேஞ்ச் மற்றும் மைலேஜ் இது மட்டுமே முக்கியம் அதுதான் தேவையும் கூட, எனவே ஒரு ஜார்ஜிங்கில் எத்தனை கிமி போகலாம் மற்றும் அதிகபட்ச வேகம் எவ்வளவு போகலாம் இதை மட்டும் விளக்கமா சொன்னா போதும் சார்
கூட்டி கழித்து பார்த்தால் பெட்ரோல் வண்டியை மிகபெரிய மிச்சம் காரணம் வண்டியை விலை அதிகம் அப்புறம் பேட்டரியில் உள்ள உழைக்கும் தன்மை குறைவு அதிகபட்ச 18 மாதங்கள் அப்புறம் பேட்டரியின் விலை வண்டியின் முக்கால் வாசி பணம். இப்போது புரிகிறதா சகோதரர்களுக்கு
@@lakshmanasamy5089ஒன்று அல்லது இரண்டு வருடம் போனால் இந்த வண்டிகள் 15000 க்குக் கிடைக்கும். ஆனால், இரண்டு வருடம் ஒட்டிவிட்டு மொத்த வண்டியையும் எடைக்குப் போட வேண்டியதாகத்தான் இருக்கும். இது என கற்பனையல்ல. உண்மையில் தற்போது இரண்டுவருடங்களுக்கு முன் வாங்கப்பட்ட பேட்டரி வண்டிகள் நிலைமையை கவனித்துத்தான் அனுமானம் செய்கிறேன்.
இந்திய ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு அதிகமான வரிவிதிப்பையும், பணப் பறிப்பு சூத்திரத்தையே உருவாக்கிக் கொண்டும், தூக்கிப்பிடித்துக்கொண்டே இருந்தால் விலை எப்படி குறையும்?
@@muhamedalijinna6571பஞ்சாயத்து அரசு பிரியாணி கடை மீன் கடை கறிக்கடை கோழிகடை திறப்பதிலேயே வேலையா இருந்தா பேட்டரி விலை எப்படி குறையும் ்் முதல்ல பஞ்சாயத்து அரசு தொழிற்சாலை ஆரம்பிக்கட்டும் விலை தானா குறையும் ்்
@@muhamedalijinna6571 இலவசம், இட ஒதுக்கீடு, ஓட்டு வங்கி இதெல்லாம் ஒழிந்தால்தான் திறமையானவர்கள் தொழில் ஆரம்பிக்க முடியும் ்் வரியே கட்டாதவர்கள் வரி கட்டுவது பற்றி புரளி பேசுகின்றார்கள் ்் GST ல் பெட்ரோல் விலையை கொண்டுவந்தும் மாநில அரசு விலையை குறைக்கவில்லை...
Bro சீனா பொருளை use பண்ணாம உலகத்துல யாருமே இருக்க முடியாது... I phone கே சீனா பேட்டரித்தான் இருக்கு.😀😀😀. சீனா காரனோட டேலெண்டே & அரசியல் வேரா லெவெல்ல இருக்கும்... But நம்ம இந்தியாள talant இருக்கு அதை செய்ய விடமாட்டாங்க... இங்க இருக்குற அரசியல் வெள்ளாகரனுக்கு விளக்கு புடிக்கதான் சரி...
இந்த வண்டியை தயார் பன்ன நெனம் தந்தா கடவுளுக்கு நன்றி எல்லா மகிமை உண்டாவதாக இந்த வண்டியை தயார் செய்து விற்பனைக்கு வத்து உல்லா வொனர்க்கு நன்றி இனி இந்த வன்னியில் நுருக்கு நூறு எந்த ஒரு குறையும் இல்லை வனக்கம்
வண்டி வாங்கும் விலையில் இருந்து 35% To 40%..அதாவது 1லட்சம் வண்டி விலை என்றால் பேட்டரியின் விலை மட்டும் ரூபாய் 35,000 முதல் ரூபாய் 40,000 இருக்கும்.பேட்டரியின் ஆயுள்காலம் 3 முதல் 4 ஆண்டுகள்.
Enaku therencha alavuku better danu dan thonudhu monthly average ah 2k petrol podalum year 24k ,3 year 72k petrol cost , and service oil change almost 1 lak
@@sureshr963 bro petrol vida better nu soluringa ok... Electrical bike na charge eathanum la... Charge eatha power venum la... Battery naraya aaguchina minsara patrakurai erpadum, current bill double aagum bike ku matumilla... Veedu and shop kum erum bill petrol vida double aagum. Namaku savings ethu na.. kadal thannila odura bike thayarichatha bikes ah approve pana matum possible
Ola delivered 2.5L units per year, so some issues will happen initially as it is new technology. Diesel and petrol bikes as well initially had some technical issues at the time of the new technology. As Ola is selling more than unexpected sales, the company is struggling to provide 100% satisfied service to their customers, and now they have initiated the hyperservice model to fulfill their customers services. I hope this will work to provide proper support to the customer. We should not underestimate our Indian-made products. Giving negative reviews is easy. Can you provide or build a new EV motor without any negative impacts? Did you know how many incidents happened in petrol, diesel bike, ev car
விலை குறைவாக யார் கண்டு பிடித்தாலும் அந்த product யும் ஓனர கும் ஓரம் கட்டி மக்களுக்கு பயன் இல்லாம பண்ணிட்டு ,முன்னணி நிறுவனம் மட்டும் வாழும் நிலை. எழை மக்களும் பயன் பெறுமாறு விலை குறைவாய் இருக்கணும். இயற்கை. .. மழை காற்றை இலவசமாக தந்து உயிர் காப்பது போல் ..நாமும்..உதவலாம்
என்னோட வண்டி single charge 8000000miles range குடுக்குது.... சும்மா எதயாவது வந்து ஒலர வேண்டியது... இத பாத்துட்டு இப்ப வாங்க நினைக்கறவனும் வாங்க மாட்டான்.... Last ah battery price increased. So, bike price 300000 nu சொல்லப்போறானுங்க.....
Ozotec flio price increased from today onwards. I bought yesterday. Simply it's enough. Spare parts rate is low. Battery warranty is very very good. Safety purpose also very good. Other bikes drawback is : If touch screen display damage, then repair cost is very high. Anybody can easily destroy the display when you are parking in public places. Battery warranty is low bcoz lithium-ion is use and through FLIO Benefits : Battery life is more than 12 years. 6000 battery charge cycle. Warranty is 6 years of battery. No much more sensors compare to other bikes. Etc., Bttery cell cost is just 450rs only. So Allrounder benefits are available in Flio. So I bought Flio yesterday.
🙏🚗🚗 இந்த வண்டியை எத்தனை வருடம் கேரண்டி கொடுப்பீர்கள் பேட்டரி ஒரு வருடம் என்பது எனக்கு தெரியும் வண்டிக்கு எத்தனை வருடம் விளக்கமாக எனக்கு எழுத வேண்டும் உங்கள் தயாரிப்புக்கு மேலும் உங்கள் தொழில் வளர என் வாழ்த்துக்கள்
பாஸ் எங்களுக்கு தேவை bike எதன km போகும் evalavu நேரத்துல charge ஆகும், battery life ethana வருசம் வரும். Battery failure aachuna battery change panna ஆகுற செலவு எவளவு , அத pathi first sollunga, load capacity evalavu , family members 4 per போலாமா 180 kg , petrol bike 15 years mela ore bike thaan use pantrom small fault வந்தாலும் ஓடுது. அதே போல பேட்டரி life இருக்குமா,
நல்ல செய்தி.நன்று.மேலும் நிறைய செய்திகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
நன்றி.
இந்த பேட்டரி 🔋 வண்டிகள் வேஸ்ட் ங்க 7 வருடங்களுக்கு முன்பே நாங்க வாங்கி ஓட்டியாச்சு செலவுகள் அதிகம் வரும் பேட்டரி ,சார்ஜர் ,வயரிங் ,என பலசெலவுகள் அடிக்கடி வரும் இரண்டு நபர்கள் குறிப்பிட்ட தூரம் செல்ல குறிப்பிட்ட நேரத்தில் வர இயலாது.
பாண்டிசேரிகாரர்கண்டு பிடித்த 1time chargeவண்டி தமிழ்நாட்டுக்கு வந்தா நல்லாருக்கும்
எது எப்படியோ ஒரு மிடில் கிளாஸ் மக்களுக்கு ஒன்றரை இலட்சம் என்பது மிகவும் கடினமான ஒன்று.. ஆனால் இதுவரை அதற்கு மாற்றாக ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை 70 ஆயிரத்தில் நல்ல பைக்குகள் இருந்தால் எல்லோருக்கும் நன்றாக இருக்கும்❤
அருமை சிறப்பு வரட்டும் ரொம்ப கம்மிதான்
இருவர் செல்வதற்கு சீட் கொஞ்சம் நீளமாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
தூத்துக்குடி மாநகர் மக்கள் சார்பில் நன்றி 🙏 வாழ்த்துக்கள் நண்பா
இந்தியா பொருட்கள் மட்டுமே வங்குவோம் நண்பர்களே 🙏
நமது இந்தியா விரைவில் வல்லரசாகும் உறுதி செய்வோம் 🙏
P M Mr Modi Prime Minister aga irukkum varai athu nadakkathu nanpa
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே வாங்குவோம் உண்மையான இந்தியனாக இருப்போம்
@@johnselvin3904 உன்னைப் போன்ற பாவாடை பாவிகளின் ஆவிக்குரிய எண்ணங்கள் நன்றாகவே தெரியும்
@@johnselvin3904Mr. John, just check and correct your statistics first: The developments scale before Modi and now, during Modi
@@johnselvin3904 நீ உன் பிறப்பை பற்றி முதலில் உறுதி செய்து கொள்...பிறகு எங்கள் நாட்டை பற்றி யோசி.
பேட்டரி வண்டின்னாலே
ரேஞ்ச் மற்றும் மைலேஜ் இது மட்டுமே முக்கியம் அதுதான் தேவையும் கூட,
எனவே ஒரு ஜார்ஜிங்கில் எத்தனை கிமி போகலாம் மற்றும் அதிகபட்ச வேகம் எவ்வளவு போகலாம் இதை மட்டும் விளக்கமா சொன்னா போதும் சார்
கூட்டி கழித்து பார்த்தால் பெட்ரோல் வண்டியை மிகபெரிய மிச்சம் காரணம் வண்டியை விலை அதிகம் அப்புறம் பேட்டரியில் உள்ள உழைக்கும் தன்மை குறைவு அதிகபட்ச 18 மாதங்கள் அப்புறம் பேட்டரியின் விலை வண்டியின் முக்கால் வாசி பணம். இப்போது புரிகிறதா சகோதரர்களுக்கு
எந்த பேட்டரி வண்டியாக இருந்தாலும் 20000 இருபதாயிரத்திற்குள் இருக்க வேண்டும்.. அப்பொழுது தான் எல்லோரும் வாங்க முடியும்...
20000 அதிகமா இல்லையா சகோ
Versatile ve45 tri pannuga
Lnvqm26
பேட்டரி சைக்கிளே.30000.ரூபா.
பைக். 20000.க்கு.எப்படிக்கொடுப்பார்கள்
@@lakshmanasamy5089ஒன்று அல்லது இரண்டு வருடம் போனால் இந்த வண்டிகள் 15000 க்குக் கிடைக்கும். ஆனால், இரண்டு வருடம் ஒட்டிவிட்டு மொத்த வண்டியையும் எடைக்குப் போட வேண்டியதாகத்தான் இருக்கும். இது என கற்பனையல்ல. உண்மையில் தற்போது இரண்டுவருடங்களுக்கு முன் வாங்கப்பட்ட பேட்டரி வண்டிகள் நிலைமையை கவனித்துத்தான் அனுமானம் செய்கிறேன்.
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள்
நல்ல தகவல் நன்றி
எல்லாம் வருது வருதுன்னு சொல்ரானுங்களே தவிர எந்த வண்டியூம் வந்த பாடுயில்ல.
ஜோக் சொன்னா சிரிக்கனும் ஆராய கூடாது😃😃😃😃😃
பேச்சுதெளிவாகசொல்றிங்க. வாழ்த்துக்கள்
சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்டார் 👌👌👌👌
காலால் இரண்டு தட்டு தட்டினால் போதுமா.,?. பூட்ஸ்பேஸ் ஓப்பன் ஆகுமா... உசார் அய்யா உசாரு 🤷🏻♂️🥷🛵
போட்டிகள் வருது ஆனால் விலை மட்டும் அதிகம் ஆகிட்டு தான் போகுது. விலை குறைந்த பாடு இல்லை 🤷♂️🤷♂️🤷♂️
இந்திய ஒன்றிய அரசும்,
மாநில அரசுகளும் போட்டி
போட்டுக்கொண்டு அதிகமான வரிவிதிப்பையும், பணப்
பறிப்பு சூத்திரத்தையே
உருவாக்கிக் கொண்டும்,
தூக்கிப்பிடித்துக்கொண்டே
இருந்தால் விலை எப்படி
குறையும்?
உண்மை
@@muhamedalijinna6571பஞ்சாயத்து அரசு பிரியாணி கடை
மீன் கடை
கறிக்கடை
கோழிகடை திறப்பதிலேயே வேலையா இருந்தா பேட்டரி விலை எப்படி குறையும் ்்
முதல்ல பஞ்சாயத்து அரசு தொழிற்சாலை ஆரம்பிக்கட்டும் விலை தானா குறையும் ்்
@@muhamedalijinna6571 இலவசம், இட ஒதுக்கீடு, ஓட்டு வங்கி இதெல்லாம் ஒழிந்தால்தான் திறமையானவர்கள் தொழில் ஆரம்பிக்க முடியும் ்்
வரியே கட்டாதவர்கள் வரி கட்டுவது பற்றி புரளி பேசுகின்றார்கள் ்்
GST ல் பெட்ரோல் விலையை கொண்டுவந்தும் மாநில அரசு விலையை குறைக்கவில்லை...
@@ravichandrangrajan4905
கேஸ்சிலிண்டர் விலை உயர்வு ஏனோ. GST யால் விலை குறைக்க முடியல
மிக அருமையான தகவல் வாழ்த்துக்கள்
சீனா பேட்டரிகள் தவிர எந்த வண்டி அறிவித்தாலும் நான் வாங்குவேண்
என் மண்ணை நேசிக்கிறேன்
உங்கள் எண்ணங்களை நிறைவேற வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா
Bro சீனா பொருளை use பண்ணாம உலகத்துல யாருமே இருக்க முடியாது...
I phone கே சீனா பேட்டரித்தான் இருக்கு.😀😀😀.
சீனா காரனோட டேலெண்டே & அரசியல் வேரா லெவெல்ல இருக்கும்...
But
நம்ம இந்தியாள talant இருக்கு அதை செய்ய விடமாட்டாங்க...
இங்க இருக்குற அரசியல் வெள்ளாகரனுக்கு விளக்கு புடிக்கதான் சரி...
ஒவ்வொரு இந்தியரும் உணர்ந்து கடைபிடித்கவேண்டிய விஜயம்
அதெல்லாம் ரைட்டு.. ஆனா இல்லையே வாத்தியாரே..
ஏழைகளுக்கு பயனுள்ள வகையில் இருக்கவேண்டும் அதிக விலை கொடுத்து யாரும் வாங்க போவதில்லை குறைந்த செலவில் தயாரிக்க முயற்சி செய்யவும்
பேட்டரி எத்தனை வருடம் உழைக்கும்
ரொம்ப நல்லா இருக்கிறது
1 லட்சம் ரூபாய் .. நல்ல விலை... வரட்டும் 💥👍
மிக அருமை அய்யா வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அருமை
Good luck mr, Indian scientist 👍.
இந்த வண்டியை தயார் பன்ன நெனம் தந்தா கடவுளுக்கு நன்றி எல்லா மகிமை உண்டாவதாக இந்த வண்டியை தயார் செய்து விற்பனைக்கு வத்து உல்லா வொனர்க்கு நன்றி இனி இந்த வன்னியில் நுருக்கு நூறு எந்த ஒரு குறையும் இல்லை வனக்கம்
Super tucker bike.every other company should follow it's pecs.
பஞ்சர் ஆனால் மொத்தமாக பின் வீலை கழட்டுவது சிரமம் என்று கூறுகிறார்களே மெக்கானிக் ஷாப்ல உண்மையா?
Because this is tubeless...so no need remove tyre
@@Rajtecinfotamil I need this vechicle which website need to book pls reply
High voltage eliminator and over charge protection இருக்கா? Water protection போன்ற safety features பற்றி சொல்லுங்க. அது தான் முக்கியம்.
ஷோரூம் எங்கே இருக்கிறது பாண்டிச்சேரி அல்லது தமிழ்நாடு முகவரி சொல்
அது ஏன் யூ ட்யூப்ல எல்லாருமே ஓலா ஸ்கூட்டரை ஒழிக்கறதிலேயே குறியா இருக்காங்க..?!!
Good message, jai hind, jai bharat india
பேட்டரி எத்தனை வருடம் உழைக்கும் பிறகு பேட்டரி விலை எவ்வளவு? புதுவண்டி வாங்கும் அளவுக்கு பேட்டரி விலையிருந்தால் பலனில்லை.
வண்டி வாங்கும் விலையில் இருந்து 35% To 40%..அதாவது 1லட்சம் வண்டி விலை என்றால் பேட்டரியின் விலை மட்டும் ரூபாய் 35,000 முதல் ரூபாய் 40,000 இருக்கும்.பேட்டரியின் ஆயுள்காலம் 3 முதல் 4 ஆண்டுகள்.
@@balanleela3894 waste than bro
Enaku therencha alavuku better danu dan thonudhu monthly average ah 2k petrol podalum year 24k ,3 year 72k petrol cost , and service oil change almost 1 lak
@@sureshr963 bro petrol vida better nu soluringa ok... Electrical bike na charge eathanum la... Charge eatha power venum la... Battery naraya aaguchina minsara patrakurai erpadum, current bill double aagum bike ku matumilla... Veedu and shop kum erum bill petrol vida double aagum. Namaku savings ethu na.. kadal thannila odura bike thayarichatha bikes ah approve pana matum possible
காலால உதைச்சா திறக்கும் னா எவன் வேனும்னாலும் திறக்கலாம் போலயே😲
Super spec bro.... Keep going
அருமை அண்ணா வாகனம் 👏👌💞
Vandi eppadi irukko aana explanation 👌
நல்ல வண்டி
இதை வாங்கலாம்.
காலில் தட்டி சீட்டு திறக்கும் னா.. திருடறது ரொம்ப எளிதாக இருக்குமே... சாவி போட்டு திறக்கும் முறை தான் நல்லது
வாழ்த்துக்கள் 💐
Ellam melodrama irukku contact number kuduthaalo address koduthawlo voparam therinsukkiralam inlays?
Foot room very good.
எங்கெல்லாம் கிடைக்கிறது?
விலை எவ்வளவு?
1.00L and 1.50L two categories.
அடிச்சி துக்குங்க சார், நமக்கும் நாட்டுக்கும் இதுதான் தேவை, எங்கிருந்தாவது கொண்டு வந்து வீடியோ போடனும், அது போதும் இ பைக் தானாகவே வரும்.
One l Super Greetings this On Road price sure
Superior super power Indian product
Super informative video, thank you beo..
Ola delivered 2.5L units per year, so some issues will happen initially as it is new technology. Diesel and petrol bikes as well initially had some technical issues at the time of the new technology. As Ola is selling more than unexpected sales, the company is struggling to provide 100% satisfied service to their customers, and now they have initiated the hyperservice model to fulfill their customers services.
I hope this will work to provide proper support to the customer. We should not underestimate our Indian-made products. Giving negative reviews is easy. Can you provide or build a new EV motor without any negative impacts?
Did you know how many incidents happened in petrol, diesel bike, ev car
Wow good innovation
Market ku vandhadhum inform panunga bro
சூப்பர் நன்றி.
3பேட்டரி க்கு 1லட்சம்
5பேட்டரி க்கு 1.5லட்சம். புரியவில்லை
மழைக்காலத்தில் எப்படி இருக்கும் அண்ணா.
😂🎉😢😮😅😊
Super thalaiva
What is the on road price with models range from the low to high quality prices
விலை குறைவாக யார் கண்டு பிடித்தாலும் அந்த product யும் ஓனர கும் ஓரம் கட்டி மக்களுக்கு பயன் இல்லாம பண்ணிட்டு ,முன்னணி நிறுவனம் மட்டும் வாழும் நிலை. எழை மக்களும் பயன் பெறுமாறு விலை குறைவாய் இருக்கணும்.
இயற்கை. .. மழை காற்றை இலவசமாக தந்து உயிர் காப்பது போல் ..நாமும்..உதவலாம்
180 km range is good enough
4kw motor for 180 km is good
Is this hub or external motor.??
Both brakes if disc brake it is good
Battery need to be LFP
Solar scooty kidaikuma bro
Login activety very fine supero super
என்னோட வண்டி single charge 8000000miles range குடுக்குது.... சும்மா எதயாவது வந்து ஒலர வேண்டியது... இத பாத்துட்டு இப்ப வாங்க நினைக்கறவனும் வாங்க மாட்டான்.... Last ah battery price increased. So, bike price 300000 nu சொல்லப்போறானுங்க.....
என்ன விலை? சர்வீஸ் விபரங்கள் கூறவும்
எந்த அளவு தண்ணீரில் இந்த பைக்கில் போகும்
நன்றி
மழை காழங்கலில் நீரில் மூல்கினால் என்னவாகும்
ஷாட் ஆகும் அவ்ளவுதான் காயிலாங்கடைதான் இருக்குதே பாய் கவலையே இல்லை
Super,Indianmade
Thaning
Superb nice excellent
வண்டிய பார்க்கமுடியுது.இந்த வண்டிகள் விற்பனைக்கு வருவது 200 வருடம் பொருத்திருந்தால்.கிடைக்குமா
தண்ணீரில் ஓட்டும் வண்டி வரட்டும் அப்பொழுது பார்போம் பேட்டரி விலை மிக அதிகம் சைக்கிள் பெட்டர்
Ozotec flio price increased from today onwards. I bought yesterday. Simply it's enough. Spare parts rate is low. Battery warranty is very very good. Safety purpose also very good.
Other bikes drawback is :
If touch screen display damage, then repair cost is very high. Anybody can easily destroy the display when you are parking in public places.
Battery warranty is low bcoz lithium-ion is use and through
FLIO Benefits :
Battery life is more than 12 years.
6000 battery charge cycle.
Warranty is 6 years of battery.
No much more sensors compare to other bikes. Etc.,
Bttery cell cost is just 450rs only. So Allrounder benefits are available in Flio. So I bought Flio yesterday.
We already review filo also
Can you share more details i have little bit confusion
Link in description
Good information bro... Can you please share the manufacturer details, battery life and launching details....
Link in description
🙏🚗🚗 இந்த வண்டியை எத்தனை வருடம் கேரண்டி கொடுப்பீர்கள் பேட்டரி ஒரு வருடம் என்பது எனக்கு தெரியும் வண்டிக்கு எத்தனை வருடம் விளக்கமாக எனக்கு எழுத வேண்டும் உங்கள் தயாரிப்புக்கு மேலும் உங்கள் தொழில் வளர என் வாழ்த்துக்கள்
இந்த பேட்டரியில் எத்தனை முறை சார்ஜ் போடலாம்
600 to 800
கய்பெனிகாரர்கள்(அ)ஷோரூம்காரர்கள்யாரிடமாவதுவிளக்கம்செய்யவைக்கவும்
நீங்கள் சொன்ன விலை ex showroom price ah..?
மானியம் உண்டா.??
அப்ப்டி உண்டென்றால் எவ்வளவு கிடைக்கும் மானியம் போக விலை எவ்வளவு வரும் ?
போன் நெம்பர் கொடுங்க சார்
Super bike
Very supr.comrntry
Done by good idea
Top Tukker e Scooter. Thank you very much for the Information.
For your kind information ola is a mega factory outlets so don't worry about the spare
Is ola Indian company Can u say
Neraya companies vantha tha customers ku nalla product affordable price la kedaikum
Super👍👍👍👍
பின்புரம் ஒத்தை ஷேக்கப்ஜார் இருப்பதுதான் உருத்தலாகயிருக்கிறது.
அருமை 👌
Thanks Birthar
Very nice.
Super..super
Vandi eppo kaanch ஆகும் book செய்தால் எத்தனை நாட்களில் கிடைக்கும்
Super 👏👏
பேசிகிட்டே இருக்காங்கலே தவிர யாரும் பாம்ப வெளிய விட மாட்றாங்க பிரதர்😴😴😴😏
Thank you
Nalla information sir thanks 👍
Battery life main ah sollunga athan Mukkiyam
பாட்டரி எத்தனை கிலோவாட்,
எத்தனை ah என்ற விவரம்,
கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
At what speed it gives you the 300 km range.. if I go 35 km speed per hour means when I can reach 300th km... please don't fool us...
Marna mass
If any flood in the road how much feet water possible to drive
Doubles போக முடியுமா? எவ்வளவு எடை தாங்கும்?
எந்த வண்டி தான் வாங்குறது குழப்பமா இருக்கு
Flio is the best
Entha vandiyathu ithuvaraikum vanthuruka
@@prakashshibi best தா பட் லாங் டிரைவ் இல்லையே 😭
1 year innu wait pannuga sir innu naraya future la varum update intha ev market la pariya innovation panna pothu
இன்னும் சில மாதங்களுக்கு பொறுமையாக இருங்க நன்பா போட்டி போட்டு நிறைய கம்பெனிகள் விலையை குறைக்கிறது
பாஸ் எங்களுக்கு தேவை bike எதன km போகும் evalavu நேரத்துல charge ஆகும், battery life ethana வருசம் வரும். Battery failure aachuna battery change panna ஆகுற செலவு எவளவு , அத pathi first sollunga, load capacity evalavu , family members 4 per போலாமா 180 kg , petrol bike 15 years mela ore bike thaan use pantrom small fault வந்தாலும் ஓடுது. அதே போல பேட்டரி life இருக்குமா,
Aama. Super than
Disk break இருக்கா இல்லையா?
ஒரு Battery Full Charge ஆக எவ்வளவு unit Current தேவைபடும் bro
1kwh battery= 1 unit
@@Rajtecinfotamil
So 4 unit only needed to charge the batteries which cost maximum 30Rs..
Super anna
ஓடும் போது இதுதான் சரி
வண்டி எப்போது விற்பனைக்கு வருகிறது