КОМЕНТАРІ •

  • @padmaraghavan6433
    @padmaraghavan6433 3 місяці тому +15

    இன்று ‌நான் இந்த இட்லி செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. தோசையும் அதே மாவில் செய்தேன். பட்டு பட்டாக வந்தது.‌ ‌Thank you sister.

  • @kamatchihariharan1973
    @kamatchihariharan1973 3 місяці тому +22

    Nan 1985 ல் பஞ்சாப் ல் இருந்த பொழுது பச்சை அரிசியில் வெந்நீர் விட்டு ஊரவைத்து ஆட்டுக்கல்லில் அரைத்து இட்லி வார்ப்பேன். அருமையாக இருக்கும்

  • @MaliniElango
    @MaliniElango Місяць тому

    நீங்கள் கூறியபடியே செய்து பார்த்தேன்.இட்லி கிரைண்டரில் மாவு அரைத்து செய்வது போலவே இருந்தது.மிக்க நன்றி சகோதரி

  • @anjalig1604
    @anjalig1604 3 місяці тому +2

    நீங்கள் கூறிய படி செய்தேன்
    மிகவும் நன்றாக வந்தது
    மிக்க நன்றி சகோதரி

  • @Keerthy1308
    @Keerthy1308 3 місяці тому +1

    Sis, நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன். இட்லி உண்மையாவே பஞ்சு போலவும் ருசியாகவும் இருந்தது. ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏

  • @priyananda6892
    @priyananda6892 3 місяці тому +4

    Thank u so much mam...i made it yesterday (03.07.24)omg!!!it was amazing... It came out well..

  • @padmaraghavan6433
    @padmaraghavan6433 3 місяці тому +3

    அருமையான ‌இட்லி. மிகவும் நன்றி ‌மேடம்.

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 3 місяці тому +5

    மிகப் பயனுள்ள பதிவு மிக்க நன்றி

  • @Dreemitspositive
    @Dreemitspositive 3 місяці тому +13

    சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைப்பதை இப்போது தான் பார்க்கிறேன் மாமி இட்லி அருமை 👌👌👌

    • @radharamarao8334
      @radharamarao8334 3 місяці тому +2

      Thanks.ஒருமுறை செய்து பாருங்கள்

  • @santhis7681
    @santhis7681 3 місяці тому +33

    நமஸ்காரம் மாமி.மிக்ஸியில் தயார்பண்ணுகிற இட்லி ரொம்ப ரொம்ப super.very very useful.வெண்ணீரில் ஊற வைக்கிற அரிசியை grinder அழைக்கலாமா? உங்கள் video வில் கீழே எது பண்ணினாலும் அளவுகளை கொடுங்கள் pl.மாமி.

    • @radharamarao8334
      @radharamarao8334 3 місяці тому +13

      கிரைண்டரில் அரைக்க வெண்ணீரில் ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை.மிக்ஸியில் அரைக்க மட்டுமே.எதற்காக என்றால் அரிசி நைசாக அரைக்க அதிக நேரம் எடுக்கும் போது மிக்ஸி சீக்கிரம் பழுதடையும்.மாவும் அதிக அளவு சூடாகும்.அதற்காக தான்.வெண்ணீரில் ஊற வைத்து அரைக்கும் போது சில நிமிடத்தில் அரைக்கும்.மிக்ஸியும் பழுதாகாது.

  • @mythilichockkalingam9307
    @mythilichockkalingam9307 2 місяці тому +2

    Omg .. what’s coincidence .. it is been 4 months I started to grind idli batter only by mixue for every day .. since I stopped using fridge .. I have mixed everything in bulk and take 1 tumbler everyday and wish and grind it is really easy .. all avail , ulundhu, Arisi and Vandayam .. they get easily soaked in 2 hours itself .. I grand then in 45 sec .. hit water suskibg is very new to me .. any specific science is soaking them in hot water ?

    • @radharamarao8334
      @radharamarao8334 Місяць тому

      Hot water சேர்ப்பதால் மிக்ஸியில் அரிசி விரைவில் அரைபடும்.மிக்ஸி சூடு ஆகாது.அதனால் அரைத்த மாவும் நன்றாக இருக்கும்.தினமும் இதுபோல் மிக்ஸியில் அரைப்பதால் மிக்ஸி சீக்கிரம் பழுதாகாது.

  • @rajeswariiyer5184
    @rajeswariiyer5184 3 місяці тому +1

    So nice madam. Nowadays even for two persons also ad per your method wr can grind even one measure rice. Thank you

  • @vanitharamesh2067
    @vanitharamesh2067 3 місяці тому +1

    Thank you mami unga receipes ellam super mami excellent 👍🏻👍🏻

  • @padmaraj8482
    @padmaraj8482 3 місяці тому +1

    ரொம்ப அருமை மாமி..Very very useful video..Very thanks mami❤

  • @UshaShashi-v7b
    @UshaShashi-v7b 3 місяці тому +2

    Super maami thank you

  • @Thehappyreviewer
    @Thehappyreviewer Місяць тому

    Thanks for this easy maavu recipe Radha ji. The idlis turned out super soft and it was such a time saver method! Thanks again🙏🏻🙏🏻

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO 3 місяці тому +2

    Excellent idea ma..very very useful tips and idly semmaya vanthurukku thanks ma...❤❤❤❤

  • @ramalakshmi5777
    @ramalakshmi5777 3 місяці тому +1

    Your videos are all very useful to ur viewers and ur way of explaining things is also very nice..Thank you Radha..❤😊

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 3 місяці тому +1

    Useful video healthy nethod of grinding idly batter looks easy also .Your explanarion id clear I like all your videos. Thank you mami

  • @zakiraparveen786
    @zakiraparveen786 3 місяці тому +1

    Good explanation, I will definitely try this today, stay blessed always madam

  • @chitramalai2291
    @chitramalai2291 2 місяці тому

    Thank u for your recipe ma .. I tried it today and idlis are super soft even after few hours 🙏

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 3 місяці тому +1

    Ur tips are always correct

  • @sushilasrinivasansushila3548
    @sushilasrinivasansushila3548 3 місяці тому

    Thank you Mami. Seimurai correctana alava sonnatharku nanri

  • @radhagopal8691
    @radhagopal8691 3 місяці тому +2

    Useful mi
    Naan ippadi idly arach panninen .Nalla vanthuthu.

  • @devimuthu5206
    @devimuthu5206 3 місяці тому +2

    Super sister thank you so much very tasty idly

  • @eshwarieshu2025
    @eshwarieshu2025 2 місяці тому

    I like your explanation surely i will try your method of making idly

  • @ashajayakumarashajayakumar5448
    @ashajayakumarashajayakumar5448 3 місяці тому

    பிரமாதம் madam very useful idly preparation thank you so much

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 3 місяці тому +1

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @thenmozhli7271
    @thenmozhli7271 3 місяці тому +5

    மேம் நான் இதுவரைக்கும் வயிற்றில் 5 சர்ஜரி பண்ணி இருக்கேன். Last surgery முடிந்து ஒரு மாதம் ஆகிறது. கிரைண்டரில் மாவு அரைக்க மிகவும் அவதிபடுகிறேன் thanks mam. இனிமேல் இதை try பண்றேன்

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 3 місяці тому +1

    உங்க யோசனை பயன் உள்ளது. நன்றி..

  • @sundarisekhar1740
    @sundarisekhar1740 3 місяці тому

    Shall i skip Aval? This method looks very easy....thankyou Madam.

    • @radharamarao8334
      @radharamarao8334 3 місяці тому

      மிக்ஸியில் அரைப்பதால் தான் அவல் சேர்க்கிறோம்.இட்லி soft ஆக இருக்க.அவல் இல்லையென்றால் சாதம் கொஞ்சம் சேர்க்கவும்

  • @bhuvaneshwari222
    @bhuvaneshwari222 3 місяці тому +2

    Thanks mami

  • @indrasomanathan5553
    @indrasomanathan5553 3 місяці тому +1

    Super Mami. Let me try tomorrow mami. Thank you for sharing this 🙏🏻🙏🏻

  • @madhudatar9574
    @madhudatar9574 28 днів тому +1

    Madam how long do we steam idlis and how long do we soak rice in hot water

  • @roselinexavier1396
    @roselinexavier1396 3 місяці тому

    Superb Madam. Thankyou

  • @kamakshirengarajan
    @kamakshirengarajan 3 місяці тому

    Your videos and tips are excellent. Very useful ❤ 😊

  • @lathasankar4860
    @lathasankar4860 3 місяці тому

    Soooper very useful video thankyou madam

  • @shanthiramapriyan9943
    @shanthiramapriyan9943 3 місяці тому +1

    Super receipe Madam with useful tips and tricks. Thankyou for sharing this measurements mmmwill surely try.

  • @bhagyavikasinie6820
    @bhagyavikasinie6820 3 місяці тому

    Thanks mami. Super 🎉😊

  • @dhanyavasanth6599
    @dhanyavasanth6599 3 місяці тому

    Mami thank you so much...tried this receipe and the result was outstanding....idly comes our super soft and tasty too.....
    Mami can we follow same procedure using raw rice for varalakshmi vratham pooja neivedhyam

  • @naliniganesh1806
    @naliniganesh1806 3 місяці тому +1

    Namaskaram Mami. Very useful video of grinding idly batter in Mixie with the quantities of ingredients needed & how to grind it & preparation of Soft & fluffy idlis in 2 methods are Superb.👌👏👍😋🙏 Much needed Recipe for me as I cannot carry the grinder pathiram which is very heavy. I was searching in UA-cam for This recipe & luckily you posted it today. Romba Nandri Mami. God Bless you all. Take care.❤️🫶🌹

  • @vallisaravanan9841
    @vallisaravanan9841 3 місяці тому +1

    மகவும் அருமையாக இருந்தது தெளிவான வீடியோ

  • @mottai7163
    @mottai7163 2 місяці тому +1

    ❤😂🎉😅 super very tasty idlies thank you 💕 very much Mami

  • @FOODMA
    @FOODMA Місяць тому

    Well said aunty

  • @GeethaBaskaran-o2w
    @GeethaBaskaran-o2w 3 місяці тому

    Thankyou madam , excellent madam 🙏

  • @kosan9362
    @kosan9362 3 місяці тому +1

    ரொம்ப அருமை இந்த அளவுக்கு எத்தனை இட்லிகள் வந்தது?

  • @lathakumar1290
    @lathakumar1290 3 місяці тому

    Suuupppeeerrr mami. Thank you.

  • @vsjyothisaran
    @vsjyothisaran 3 місяці тому

    நன்றி அருமையான விளக்கம்.இநத அளவில் செய்யும் போது எத்தனை இட்லிகள் கிடைக்கும்.

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 3 місяці тому +1

    மிகவும் அருமை சூப்பர் ❤

  • @dharmavaramjayanthi2444
    @dharmavaramjayanthi2444 3 місяці тому

    Excellent tips,super soft idli,thank you so much ❤

  • @krishnaveninambi8757
    @krishnaveninambi8757 2 місяці тому

    Super method very easy made soft idli👍👍

  • @vaidehipatke4536
    @vaidehipatke4536 28 днів тому

    Pls tell soaking time rice and daal

  • @Renu-x7t
    @Renu-x7t 3 місяці тому

    Idly looking soft and flummy
    Can I add aval and javva while grinding the idly batter using the grinder?
    Please clarify
    Please upload coconut thirattipal in your future video ❤❤❤❤

    • @radharamarao8334
      @radharamarao8334 3 місяці тому

      கண்டிப்பாக கிரைண்டரில் அரைத்தாலும் சேர்க்க வேண்டும்.இதற்கும் vedio post செய்துள்ளேன்.பார்க்கவும்

  • @gunduraobindhumadhavan102
    @gunduraobindhumadhavan102 3 місяці тому

    மிக நன்றாக உள்ளது

  • @regularyt1456
    @regularyt1456 3 місяці тому

    Excellent mami Iwill try

  • @Simplecoking-nt9ihsimple
    @Simplecoking-nt9ihsimple 3 місяці тому +1

    அருமை 👌👌👌

  • @ChitraRavi-u9m
    @ChitraRavi-u9m 2 місяці тому +1

    Madam, you forgot to tell the tip at the end of the video about sharpening the mixie blade.....

    • @radharamarao8334
      @radharamarao8334 Місяць тому

      நான் சொல்ல வந்தது அரிசியை வெண்ணீரில் ஊற வைப்பதால் மிக்ஸி மோட்டார் சூடு ஆகாமல் விரைவாக அரைத்து விடலாம் என சொன்னேன்.மிக்ஸி blade பற்றி எதுவும் சொல்ல வில்லை.

  • @shantielangovan3802
    @shantielangovan3802 2 місяці тому +1

    நாங்க சாதம் போட்டு அரைக்க மாட்டோம். புரிந்துவிட்டது..😊
    வெந்நீரில் ஊறவைத்து அரைத்தாலும பழையது தானே மாமி

    • @radharamarao8334
      @radharamarao8334 2 місяці тому

      .அரிசியை வெண்ணீரில் ஊற வைப்பதும்,வேக வைத்த சாதமும் ஒன்றா?????.

  • @chithraramakrishnan8511
    @chithraramakrishnan8511 3 місяці тому +2

    Useful information

  • @mannarmannaru6689
    @mannarmannaru6689 3 місяці тому

    For two persons excellent. Thank you so much

  • @radhadev395
    @radhadev395 3 місяці тому +1

    Which is
    Your idly
    Maker
    Nice idly bowl
    Andthe
    Aluminium bowl
    Also
    Please tell me
    Mami

    • @radharamarao8334
      @radharamarao8334 3 місяці тому +1

      சாதாரணமாக எல்லோரும் வாங்கும் சில்வர் பாத்திர கடையில் வாங்கியது

  • @girijasatheesh9270
    @girijasatheesh9270 3 місяці тому

    Hi sister.. Shall we add fenugreek seeds along with urad dal?

    • @radharamarao8334
      @radharamarao8334 3 місяці тому

      அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கலாம்

  • @hemant2hubli568
    @hemant2hubli568 Місяць тому

    Madam, I do not understand Malayalam. Will you please tell me how many hours should we soak rice and urad?

  • @99babyg
    @99babyg 3 місяці тому

    Madam urid dhal soaked in normal water or boiling water and why you have to leave in the fridge after three hours please reply

    • @radharamarao8334
      @radharamarao8334 3 місяці тому +1

      உங்களுக்கு தமிழ் தெரியாதா.உளுத்தம் பருப்பு normal water ல் ஊற வைத்து ஊறியபிறகு fridge ல் வைக்கவும்.

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 3 місяці тому +1

    பதிவு அருமை

  • @thangamgeetha1512
    @thangamgeetha1512 3 місяці тому

    Try pantran

  • @anandhicharles7421
    @anandhicharles7421 3 місяці тому

    Watched the video. Can I use ration rice also with some idli rice? Is the proportion same for that also?? Please reply

    • @radharamarao8334
      @radharamarao8334 3 місяці тому

      ரேஷன் அரிசி 1 கப், இட்லி அரிசி 1 கப் என்று சம அளவு எடுத்து கொள்ளலாம்.

  • @AmudhaJ-zh1mb
    @AmudhaJ-zh1mb 3 місяці тому +1

    Superb amma 🎉

  • @christinamichael8454
    @christinamichael8454 3 місяці тому

    Both cups of rice boiled rice? Or shall we add one cup idly rice and one cup pachcharisi(raw rice)? Reply plz

    • @radharamarao8334
      @radharamarao8334 3 місяці тому

      நான் சேர்த்ததே 2கப் இட்லி அரிசி மட்டும் தான்.பச்சரிசி சேர்க்காதீர்கள்.பச்சரி சீக்கிரம் அரைபடும்,இட்லி அரிசி அரைபடாது.மாவு காணாது.

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 2 місяці тому

    please give the preperation with milletd

    • @radharamarao8334
      @radharamarao8334 Місяць тому

      Millets dosai post செய்துள்ளேன்.please check tiffin recipes playlist.

  • @UmaDevi-ld7vv
    @UmaDevi-ld7vv 2 місяці тому

    Can v do dosaa

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 3 місяці тому +1

    I tried d same measure but fr 1st day after fermenting idli came out well but next day when i tried to make it didnot come well.but when i made like set dosa it came well till last

    • @radharamarao8334
      @radharamarao8334 3 місяці тому

      நான் உங்களுக்கு வீடியோ காண்பித்த போது முதல் நாள் துணியில் வேக வைத்த இட்லி vedio எடுத்தேன்.மறுநாள் மீதி மாவில் குக்கர் தட்டில் இட்லி வேக வைத்து காண்பித்தேன் .இரண்டுமே மிக soft ஆக இருந்தது.திரும்பவும் முயற்சி செய்து பாருங்கள்.

  • @seetahariharan4089
    @seetahariharan4089 3 місяці тому

    Yes.. In some communities we dont grind cooked rice with lidi maavu!!!

  • @durgaSowmi-vc5wn
    @durgaSowmi-vc5wn 3 місяці тому +3

    Super❤❤❤🎉🎉🎉

  • @kamalasundaramoorthy259
    @kamalasundaramoorthy259 3 місяці тому

    Super mam

  • @vramana2527
    @vramana2527 3 місяці тому +1

    Namaskar. Vendayam poda vendama mami ?

    • @radharamarao8334
      @radharamarao8334 3 місяці тому +2

      அவசியமில்லை.அப்படி வேண்டுமென்றால் அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கலாம்.

  • @mythiliparthasarathy6496
    @mythiliparthasarathy6496 2 місяці тому

    Soooooper ji thank you soooooo much God bless you my dear friend 🌺🌺🎀🎀❤❤🦚🦚🌹🙏🏻🙏🏻🎁🎁🎈🎈🍇🍇❤❤🦚🦚🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mangodesq
    @mangodesq 2 місяці тому

    Idli aarinalum soft ah irukuma ?

  • @shanthikamath9734
    @shanthikamath9734 3 місяці тому +1

    Confident explanation 👍

  • @soundarisuryamurthy4686
    @soundarisuryamurthy4686 3 місяці тому

    Super mami I will try now.share it with my friends & sister.

  • @surekhakumar2025
    @surekhakumar2025 3 місяці тому

    Thank you very much mam 🙏

  • @banumathijayaraman3993
    @banumathijayaraman3993 3 місяці тому

    ❤ சூப்பர் ராதாmam

  • @70090441
    @70090441 3 місяці тому +1

    👌🏼👌🏼👌🏼

  • @hannahraj1893
    @hannahraj1893 2 місяці тому

    Enna brand ulunthu and avail vanguvinga mam

    • @radharamarao8334
      @radharamarao8334 2 місяці тому

      க்ருஷ்ணா உளுந்து

  • @kathyayinik5434
    @kathyayinik5434 3 місяці тому

    Super akka❤❤😊

  • @varalakshmivishwanathan6835
    @varalakshmivishwanathan6835 3 місяці тому

    சூப்பர் 😊

  • @sivagamisundarisivagamisun3465
    @sivagamisundarisivagamisun3465 3 місяці тому

    நன்றி மாமி

  • @punithavathiv9439
    @punithavathiv9439 3 місяці тому

    Mixie enna brand sis n javvarisi use pandaradhu nalladhu dhana

  • @m.annapooraniannapoorani.m3317
    @m.annapooraniannapoorani.m3317 3 місяці тому

    Can we use this batter for dosai

  • @vedhamurthyp95
    @vedhamurthyp95 3 місяці тому +1

    Super Mami

  • @gnanavelankrishnana5959
    @gnanavelankrishnana5959 3 місяці тому

    Super amma

  • @sivagamisundarisivagamisun3465
    @sivagamisundarisivagamisun3465 3 місяці тому

    வணக்கம் மம்மிமாப்பிள்ளை சம்பா அரிசிஅதை பயன்படுத்திமாவுக்கு இதே மாதிரிசெய்யலாமா மாமி

    • @radharamarao8334
      @radharamarao8334 3 місяці тому

      கண்டிப்பாக செய்யலாம்.

  • @ushaiyer7479
    @ushaiyer7479 3 місяці тому

    Supero super

  • @Govindarajan-rf5kk
    @Govindarajan-rf5kk 3 місяці тому

    Instead of Idly rice can we use boild rice and follow the same method ?

  • @shruthi6093
    @shruthi6093 3 місяці тому +2

    மாமி வெந்நீரில் ஊற வைத்தால் அரிசி பாதியளவு வெந்து விடும் இல்லையா?

    • @radharamarao8334
      @radharamarao8334 3 місяці тому +2

      பாதி அளவெல்லாம் வேகாது.25 % வெந்து இருக்கும்.நீங்கள் வெண்ணீரில் ஊற வைக்காமலும் அரைக்கலாம்.அரிசி சீக்கிரம் அரை படவும் , அடிக்கடி மிக்ஸியில் இட்லிக்கு அரைக்கும் போது சீக்கிரம் மிக்ஸி பழுதாகாமல் இருக்கவும் தான் அரிசியை வெண்ணீரில் ஊற வைக்கிறோம்.

  • @savithrik46
    @savithrik46 3 місяці тому

    அருமை

  • @rudraa8523
    @rudraa8523 3 місяці тому

    how many hours fermentation need mam... idly rice instead use raw rice...

    • @radharamarao8334
      @radharamarao8334 3 місяці тому +1

      5 hours ஊற வைக்க வேண்டும்.raw rice என்றால் பச்சரிசியா.இட்லி அரிசியோ,புழுங்கல் அரிசியோ தான் நன்றாக இருக்கும்

  • @amrutk7604
    @amrutk7604 2 місяці тому

    Idli pot for makin only 5 idlies. where i can get

    • @radharamarao8334
      @radharamarao8334 2 місяці тому

      stainless idly pot will be available in all stainless vessels shop .

  • @shalu22
    @shalu22 3 місяці тому +1

    வெந்நீரில் அரிசி நனைய வைத்தால் மாவு சீக்கிரம் புளித்து விடாதா??

    • @radharamarao8334
      @radharamarao8334 3 місяці тому +2

      புளிக்காது.ஒருமுறை செய்து பாருங்கள்

  • @shreevari6641
    @shreevari6641 3 місяці тому

    Very useful video Super ❤❤❤