தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தாயிடம் ஆசி பெற்றார் ஸ்டாலின் | DMK | MK Stalin

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தாயிடம் ஆசி பெற்றார் ஸ்டாலின் | #DMK | #MKStalin
    Uploaded on 03/05/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV UA-cam PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 256

  • @krishsai838
    @krishsai838 3 роки тому +2

    Love you sir ❤️❤️... Krishna Sai from ఆంధ్రప్రదేశ్

  • @தலபக்தன்-ள2ச
    @தலபக்தன்-ள2ச 3 роки тому +13

    புதிய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள் 👍👍👍👍👍💐💐💐💐💐💐💐

  • @majuvijay314
    @majuvijay314 3 роки тому +213

    வேலை இல்லாமல் இருக்கும் இழைநர்களுக்கு வேலை கொடுங்கள் ஐயா உங்களை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம்

    • @pathuthangamuthu9907
      @pathuthangamuthu9907 3 роки тому +17

      Nalla comedy popa poi Vera velaya paaru

    • @rla_89
      @rla_89 3 роки тому +17

      @@pathuthangamuthu9907 உனக்கு என்னப்பா நீ 2ரூபாய் வாங்கிட்டு போய்ருவ பைத்தியம்.

    • @leninlenin6875
      @leninlenin6875 3 роки тому +17

      படிப்படியாக நீங்கள் நினைப்பது முட்டாள் தனம் என்று உணர்த்தப்படும்

    • @weebworld3990
      @weebworld3990 3 роки тому +2

      Apadiya 😂😂

    • @karthickm4819
      @karthickm4819 3 роки тому +5

      @@rla_89 ஆமைகுஞ்சின் கதறல்

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 3 роки тому +17

    Heartiest Congratulations and Best Wishes to you MK Stalin Sir

  • @mr.mu-min7867
    @mr.mu-min7867 3 роки тому +7

    தாயின் ஆசி பெற்றவன் எவனும் தோற்பதில்லை...
    நல்ல வரலாறு காத்திருக்கிறது.❤️
    சிறப்பாக செயலாற்றுங்கள்.

  • @mgrjtn8827
    @mgrjtn8827 3 роки тому +17

    வாழ்த்துக்கள் தளபதியாரே 💐💐💐🖤❤🇮🇳💙👍👍👍

  • @senthilkumar-bu9rp
    @senthilkumar-bu9rp 3 роки тому +8

    Stalin looks physically weak like Jayalalitha in 2016... he looks very tired.... Mental strength and happiness are the only things that make him move around.

    • @senthilkumar-bu9rp
      @senthilkumar-bu9rp 3 роки тому

      @Rahul Karthik udhanidhi Stalin has to do something great to be called as The great...

  • @jeganathankandaswamy9469
    @jeganathankandaswamy9469 3 роки тому +75

    ஆராத்தி எடுப்பதும் பகுத்தறிவுதான்.

    • @sociofreaker3475
      @sociofreaker3475 3 роки тому +7

      Nee yee dha vai koosama DMK hindu virodhi nu solluva.. 🤦🏻🤦🏻

    • @anthonyt9990
      @anthonyt9990 3 роки тому +1

      புல் லாக்டவுன் பேடு இல்லை என்றால் விட்டு விடு ஒரு கடையை வாழ வைத்து விட்டு மத்தவங்க சாப்பாடு இல்லாமல் இருக்க முடியுமா அரசாங்கம் இப்படிதான் மக்களை ஏமாற்றி அவர்கள் நன்றாக தான் இருக்கிறார்கள்

  • @dhariqanvar5821
    @dhariqanvar5821 3 роки тому +8

    உலகமே வியக்கும் வண்ணம் ஆட்சி புரியுங்கள்! இன்ஷா அல்லாஹ்!

  • @yugasanjiv2192
    @yugasanjiv2192 3 роки тому +17

    இந்த பதிவுவா பாக்கறதுக்கு மகிழ்ச்சியா இருக்கு

  • @tamilmaranc
    @tamilmaranc 3 роки тому +2

    stalin sir the greatest person to rule Tamil nadu ....greatest sir

    • @poornishanthi7682
      @poornishanthi7682 3 роки тому +1

      Unaglukellam epdi tha mansu varrutho therla bro ipdi pesa

    • @tamilmaranc
      @tamilmaranc 3 роки тому +1

      @@poornishanthi7682 wait and see his discovery in this rule ...there🌞is better something nil

  • @shanmugamm4384
    @shanmugamm4384 3 роки тому +17

    இது எல்லாம் ஒரு செய்தியா ஊடகமே .இதுதான் தமிழ் நாடு .

  • @malavikaamohanaj4397
    @malavikaamohanaj4397 3 роки тому +11

    Udhaya suryan 🌅 vazghaa Karunanidhi vazghaa 🙏🙏🙏

    • @karthikk4358
      @karthikk4358 3 роки тому +1

      Aprm avan Payna next avaga family Solu da lusu punda

  • @nadhiyanadhiya256
    @nadhiyanadhiya256 3 роки тому +12

    மக்களுக்கு நல்லது செய்யுங்க

  • @raprabaa
    @raprabaa 3 роки тому +26

    அப்ப பகுத்தறிவு எங்களுக்கு மட்டும் தான்

    • @funtube2716
      @funtube2716 3 роки тому +1

      நாம தான் முட்டாள்களாச்சே

    • @sriramfreefire
      @sriramfreefire 3 роки тому

      Poda itchguard vangi thechuko

    • @navalan9531
      @navalan9531 2 роки тому

      பெத்த அப்பா, அம்மா கிட்ட வாழ்த்துக்கள் பெறுவது தப்பு இல்ல டா சங்கீ... கண்ணுக்கு தெரியாத இதுவரை பார்க்காத இதுவரை வாழுந்த அடையாளம் இல்லாத கல்லு கிட்ட தான் ஆசீர்வாதம் வாங்கக்கூடாது 🐢🐢🐢சங்கீ

  • @sridharfca
    @sridharfca 3 роки тому +19

    ஸ்டாலின் ஐயா... வெளியே வரும் போது அம்மா மற்றும் மனைவி இட்ட குங்குமம் மற்றும் வீபூதியை மறக்காமல் அழித்து விட்டு திராவிட பாரம்பரிய நாடகத்தை தவறாமல் அரங்கேற்றி திராவிட குஞ்சுக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துங்கள் ஐயா..

    • @sudhakaran8281
      @sudhakaran8281 3 роки тому +1

      Not only see that black cat not crossed the road and single brahmin should not come before you.

    • @srinivasang9641
      @srinivasang9641 3 роки тому

      👍👍👍👍 sridhar sir

    • @tnpsc8762
      @tnpsc8762 3 роки тому +1

      Sangi koothiya moodittu po

  • @MaheMagathi
    @MaheMagathi 3 роки тому +4

    சுடலை சுருண்டு புரண்டு சிஎம் ஆகிவிட்டது 😁😁😁 நாட்டை சுருட்டிகிட்டு போகாம இருந்தா சரி 🙄🙄🙄🙄🙄

  • @gvbalajee
    @gvbalajee 3 роки тому +1

    Save citizens

  • @adhipan4744
    @adhipan4744 3 роки тому +47

    வீட்டுக்குள்ள கற்பூரம் கொளுந்து விட்டு எரியுது

    • @balajir3663
      @balajir3663 3 роки тому +1

      😆😆😆😆

    • @samsuperbroa0142
      @samsuperbroa0142 3 роки тому +9

      உனக்கு வயிறு எரியுதா?

    • @adhipan4744
      @adhipan4744 3 роки тому +8

      @@samsuperbroa0142 எனக்கு எரியாதுடா இப்படி முடிவு எடுத்த மக்களுக்குதான் எரிய ஆரம்பிக்கும் பாவம் மக்கள்

    • @balajir3663
      @balajir3663 3 роки тому +6

      @@adhipan4744 சரியா சாென்னீங்க bro,திராவிட கட்சினு சாெல்லுவாங்களாம் கடைசில இவங்களே கற்பூரத்த காெளுத்தி ஆரத்தியும் எடுப்பாங்களாம்,இப்படி நடிச்சி வசனம் பேசியே மக்கள ஏமாத்(திடாங்க)துரானுங்க...

    • @suryar9683
      @suryar9683 3 роки тому +4

      @@balajir3663 admk dravida katchi illaya. Kovilla 108 kudam pall abisekam pannangale appo kettingala

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 3 роки тому +16

    Thalapathy mass entry

    • @carrompooltricks-cpt3608
      @carrompooltricks-cpt3608 3 роки тому +1

      ஒரு ஆறு மாசம் போட்டும் வந்து ரிப்ளை பண்றேன் 🤣😂🤗

  • @krishnannarayanan9847
    @krishnannarayanan9847 3 роки тому +1

    Taking blessings is our responsibility from our parents elders is a must and its our tradition. Congratulations stalin.
    Tamil Hindus voted you even you are not a believers but please appreciate and restore Hinduism in Tamilnadu.
    Your generation will be blessed. As a leader its your responsibility to bring ancient glory back.

  • @மக்கள்மருந்தகம்-ஞ8ப

    பகுத்து அறிவு பல் இலிக்குது

  • @savithri9392
    @savithri9392 3 роки тому +1

    Valthukal sir

  • @விடாதுகருப்பு-ந6ந

    Ennada arathi edukiiringa😳😳 pagatharivu enge pochchu

    • @keyk8144
      @keyk8144 3 роки тому +1

      😂😂😂😂

    • @Arvindhan97
      @Arvindhan97 3 роки тому +1

      Appadina

    • @Sandy-to7oo
      @Sandy-to7oo 3 роки тому +5

      கஞ்சி குடிக்கும் போது. கிறிஸ்துமஸ் cake சாப்டும் போது லாம் எங்க போச்சோ.. அங்க தான் இருக்கு

    • @raghuprasath7631
      @raghuprasath7631 3 роки тому +3

      ஆரத்தி அவரா எடுக்கிறார்?

    • @ramvignesh75
      @ramvignesh75 3 роки тому +3

      Did he do aarati or whatever ? He just respected thats Dravidianism. Nothing hypocrisy here. Vitta vandhuruvingalae

  • @vinoshai4235
    @vinoshai4235 3 роки тому +7

    Anna university ya konjam enna nu kelunga students life la romva play panranga

  • @user-je2vg9dh3g
    @user-je2vg9dh3g 3 роки тому

    Very good

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 3 роки тому +3

    வேலை கொடுங்க... அனைத்து வேலைக்கு வயது கல்வி தகுதி ஏற்றவாறு மாற்றம் செய்ங்க

  • @m.muthupantiq.7711
    @m.muthupantiq.7711 3 роки тому

    Super

  • @manis7350
    @manis7350 3 роки тому +1

    👍👌🔥

  • @muthukumarang5134
    @muthukumarang5134 4 місяці тому

    Pls update more than 3 yesrsold news...this is only 3 year old

  • @tvscreation5063
    @tvscreation5063 3 роки тому +1

    Super thaliva

  • @KARTHICK1403
    @KARTHICK1403 3 роки тому +25

    பகுதறிவு வெள்ளி நல்ல நாலா பார்த்து பதவி ஏற்பு கோபாலபுரம் வீட்டுல ஆரத்தி எடுக்கறாக

  • @JESUS_L0VES_Y0U
    @JESUS_L0VES_Y0U 3 роки тому

    ❤️

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 3 роки тому

    👍

  • @vel3263
    @vel3263 3 роки тому +14

    எத்தனாவது அம்மா கிட்ட ஆசி வாங்கினார்???

  • @deltatv3733
    @deltatv3733 3 роки тому +2

    தமிழ் மக்கள் மனநிலைக்கு ஏற்ப ஆட்சி செய்யுங்கள்

  • @inbworldinbworld5158
    @inbworldinbworld5158 3 роки тому +2

    * முகக்கவசம் உயிர்கவசம் *

  • @Nobita_Noah7
    @Nobita_Noah7 3 роки тому +1

    🖤❤🌄

  • @s.kedits2766
    @s.kedits2766 3 роки тому +17

    மது கடையை மூடுங்கள்😂😂

  • @nagasubendranr1775
    @nagasubendranr1775 3 роки тому +2

    உத்தமன்.அம்மா ,ஒன்றுதான்
    இருக்கமுடியும்.என்று நம்புவோம்.

  • @leninlenin6875
    @leninlenin6875 3 роки тому +19

    எத்தனாவது அம்மாவிடம் என்று சொல்லுங்கள் மாமா ஊடகமே

    • @hariprasadp7503
      @hariprasadp7503 3 роки тому +1

      Super 👍

    • @sudheshs4515
      @sudheshs4515 3 роки тому +1

      Kayal anni ethanavatho ,athanavathu thambi

    • @vimalv1129
      @vimalv1129 3 роки тому

      Mooduda venna moraiya kalyanam pani thana iruntharu

    • @agamudaiyarveeratamilan7940
      @agamudaiyarveeratamilan7940 3 роки тому

      Vesi மகனே...உன் குல பெருமையை இங்கு சொல்லாதே

    • @hariprasadp7503
      @hariprasadp7503 3 роки тому

      @@vimalv1129 poda oopi

  • @somasoundaramemathi6721
    @somasoundaramemathi6721 3 роки тому +5

    இனி காக்கா....
    .

  • @Iamangrybirds
    @Iamangrybirds 3 роки тому +1

    லாக் டவுன் பண்ணாதீங்க அய்யா பஸ் வசதியா மட்டும் stop pannunga வேலைக்கு போகாம eappudi எங்களால வாழ முடியும்

  • @ushanandhini7639
    @ushanandhini7639 3 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @sasisaraswathi2523
    @sasisaraswathi2523 3 роки тому +4

    Congratulations Sir

  • @KuppusamySmk
    @KuppusamySmk 3 роки тому +3

    எத்தனாவது அம்மாவிடம்

  • @niyasnowfal2904
    @niyasnowfal2904 3 роки тому

    Nallathu pannanum. Thalaiva tamilaka. Makkal valkai. Unkal.kaiyil

  • @அமுதும்அருளும்

    TR paalu oru kothadimai for Karunanidhi family

  • @shanthurusha4703
    @shanthurusha4703 3 роки тому +1

    Opening eannavo nallaathan pannuraan but kaasa kandaathaan eluththukkuthu

  • @suganthisugu3165
    @suganthisugu3165 3 роки тому +2

    வேலை இல்லாதவங்களுக்கு வேலைவாய்ப்பு குடுங்க சார்.

  • @juanfepenarivera2013
    @juanfepenarivera2013 3 роки тому

    ஒரு அழகான செய்தி ஜேசுக்ரிஸ்டை நம்புகிறது, நமக்கு இரட்சிப்பும் நித்திய ஜீவனும் உண்டு
    முழு இருதயத்தோடும் மனத்தோடும் நீங்கள் இருக்கும் இடத்தை நம்புங்கள் st ஜான் 3: 16,
    ரோமர் 10: 9 முதல் 13 வரை, அப்போஸ்தலர் 4: 12, ஸ்டான் யோவான் 11: 25, செயின்ட் யோவான் 1: 12, ஸ்டான் யோவான் 14: 6

  • @praveenmala902
    @praveenmala902 3 роки тому +8

    Thalapathy 🌄

  • @crazycockatiel2982
    @crazycockatiel2982 3 роки тому +6

    Naayakkar Mannargal Rishigalin Soozhlchiyil Kotaiyai Puditha Kadhai dhaan Ngyabagam varudhu😌😌

  • @Iamangrybirds
    @Iamangrybirds 3 роки тому +1

    அய்யா IOB bank நகை கடன் தள்ளுபடி பண்ணுங்க அய்யா யாரளம் தள்ளுபடி பண்ணனும் நினைக்கிறீங்க..

  • @stresshandler1052
    @stresshandler1052 3 роки тому +5

    Matha time lam kanduka kooda mateenga😂😂

  • @arumugam16
    @arumugam16 3 роки тому

    What about M.K.Alagiri

  • @Sulo_Rajasekar1964
    @Sulo_Rajasekar1964 3 роки тому +2

    வாழ்த்துக்கள் ஐயா. 💐💐🙏

  • @sv1743
    @sv1743 3 роки тому +1

    THALAPATHI STALIN MASSDAA 🌄
    TAMIL NADU MAKKAL SUPPER ....

  • @manikarthik1319
    @manikarthik1319 3 роки тому

    M

  • @rajugangadharan8018
    @rajugangadharan8018 3 роки тому

    பரீட்சை எழுதியசெவிலியர்கள்வேலைவேண்டும்என்றுகாத்திருக்கிறார்கள்தலைவா

  • @pandiyarajapandi5049
    @pandiyarajapandi5049 3 роки тому +2

    Oru Uraila oru kaththi kattum than Antha Mari Tamil Nattel Eni ore thalaivar engal thalabathi thanga thalabathi pasamigu stalin Mattum than

  • @navelumeswara
    @navelumeswara 3 роки тому +1

    பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யுங்கள் ஐயா

    • @willpower8967
      @willpower8967 3 роки тому

      @Rukesh டீச்சர்நாளதானப்பா நீ போலீஸ் ஆன???
      நன்றி மறப்பது நன்றன்று அப்டின்னு நா சொல்லல....

    • @navelumeswara
      @navelumeswara 3 роки тому

      @Rukesh நாங்க கவர்மெண்டை தான் கேக்குறோம்

  • @tamilpriya5681
    @tamilpriya5681 3 роки тому +3

    Congratulation 👍sir. 👏

  • @ksj3045
    @ksj3045 3 роки тому +1

    ஆராத்தி எடுப்பது எந்த வகை நம்பிக்கை..... இல்லை இந்து மத மூட நம்பிக்கையா.... இல்லை வெளி நாட்டு கலாச்சாரமா..... இது மூட நம்பிக்கையா இல்லை இந்திய கலாச்சாரமா.... தெரியல... விளக்கமா... எதாவது ஒரு கதை விடுங்க..... சொரியார் மண்ணில் மைந்தர்களே...

  • @rajamani7739
    @rajamani7739 3 роки тому

    Please change this reporter who is not fit for this job.. Even when watching TV, he is irritable. To speak out a small sentence or news he needs five sentences

  • @gopaganesh9591
    @gopaganesh9591 3 роки тому +5

    என்றுமே விக்மண்டையுடன் காண ஆசிர்வாதம் செய்கிறேன்

    • @kokilas6740
      @kokilas6740 3 роки тому

      Dai ungala matiri scientists illana. Nadu. Munerathu Da😀😀😀😀

  • @neelakandan6461
    @neelakandan6461 3 роки тому +3

    Congrats our new CM

  • @danyvlogz07
    @danyvlogz07 3 роки тому +8

    நல்ல மனசுகாரர்களே என்னமாதிரி சின்ன யுட்டுபர்கு உதவி செய்யுங்கள்..😭🙏😭🙏

  • @gnanigaurdian399
    @gnanigaurdian399 3 роки тому

    All experienced Siddah doctors, please bring out the ancient Siddah Medicine. Talk to the new CM about the ancient medicine, and see how he reacts. Everyone knows that the Siddah medicine will save lives. Will he do it? Will he allow Siddah Medicine? He's going to be great if he does, I am 100% sure that many people will want him as their leader.

    • @akshayakrishna_1188
      @akshayakrishna_1188 3 роки тому

      Your point about bringing back the Siddha medicine is right but him as a leader is a joke. He's someone who makes fun of Hindu rituals and his party is full of people who foul- mouth Gods, Goddesses and temples whom he supports. Siddha medicine is completely a spiritual one. How will these people value it?

  • @paulamuldosss9729
    @paulamuldosss9729 3 роки тому

    Take only the Good part of anything chandra Amaldoss Mettupalayam.Chandra

  • @rangarajannarasimhachari9157
    @rangarajannarasimhachari9157 3 роки тому +1

    Hi

  • @Kalyani-cl9bm
    @Kalyani-cl9bm 3 роки тому

    Ivaralia our Mala man is an I Ursula teriyalaya

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 3 роки тому +1

    கனிமொழி mp எங்கே வாழ்த்துக்கள் செய்தி வரவில்லை...

  • @KarthiKarthi-kb8ok
    @KarthiKarthi-kb8ok 3 роки тому +1

    First vilaivasi koraika central ku pressure pannunga..dis is very important

    • @akshayakrishna_1188
      @akshayakrishna_1188 3 роки тому

      Ellathukum ungaluku central ku pressure podanuma? Aprom edhuku ovoru state ku thani CM irukanga?

    • @KarthiKarthi-kb8ok
      @KarthiKarthi-kb8ok 3 роки тому

      @@akshayakrishna_1188 ..then Yara pressure poda soldringa.. ok ne podu presure central ku...

  • @karthypaiya
    @karthypaiya 3 роки тому +6

    2G case la irundhu thappikka Dayalamma va paitthiyamaakkittaangha

  • @manoharana7364
    @manoharana7364 3 роки тому

    அம்மா ஆசி பெறுவது கோடி புண்ணியம் ஆகும்

  • @vasanthakumari4097
    @vasanthakumari4097 8 місяців тому

    சர்க்கரை கார்டு வைத்துள்ள வர்களும் உங்களுக்கு ஓட்டு படுபவர்கள் தான் அதுவும் உங்களுக்குதான் மனதில்
    வைக்க வேண்டியது அவசியம்

  • @srinivasang9641
    @srinivasang9641 3 роки тому

    If other party does this arathi media will say communal party
    Mothers wishes has no communal effect

  • @kalyanraman801
    @kalyanraman801 3 роки тому +11

    கோடிக்கணக்கான தமிழர்கள் அன்னை மீனாட்சியையும் ரங்கநாயகித் தாயாரையும் வணங்குகின்றனரே...ஸ்டாலின் அந்த தாயார்களையும் மதிப்பாரா அல்லது பிற மதத்தினரை குஷிப்படுத்த அந்த தாயார்களை விரட்டியடிக்க முயல்வாரா?

    • @vikky9534
      @vikky9534 3 роки тому

      ஏன்டா,,, ஏண்டா இப்படி இருக்கீங்க

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 роки тому +1

    Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom

  • @mageshmahi1115
    @mageshmahi1115 3 роки тому +7

    என்னாங்கடா ஆராத்திலா எடுக்குறிங்க

  • @pauldurai5419
    @pauldurai5419 3 роки тому +1

    Chakkara narkale enga

  • @saisasi5977
    @saisasi5977 3 роки тому

    Please keep distance

  • @kannammalvenkidusamy8943
    @kannammalvenkidusamy8943 3 роки тому +3

    அக்கா ஆரத்தி எடுத்து அம்மா ஆசி

    • @ksj3045
      @ksj3045 3 роки тому +1

      இந்து மத எதிர்பாளர்கள்... சிறுபான்மையினர் கேட்டானா... அடுத்தவன் மதத்தை இழிவு படுத்த சொல்லி.... என்ன ஒரு தலைமை பண்பு அப்பாவுக்கும் புள்ளைக்கும்.... இனி அந்த தவறுகளை செய்யாமல் இருந்தால்... நல்லது தொடர்ச்சியாக நடக்க வாய்ப்பு உள்ளது.., ரவுடிகள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்... தமிழ் ழ னுக்கு நல்லதும்,தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்க இனி பாடுபாடுவேன் என உறுதிமொழி எடுத்து கொள்ளுங்கள் அய்யா... நல்லது....

  • @deltatv3733
    @deltatv3733 3 роки тому +1

    தமிழ் தாய்க்கு துரோகம் செய்ய வேண்டாம் இனிமேல்

  • @status_kings47
    @status_kings47 3 роки тому +1

    மாரிதாஸ் மற்றும் மதன் ரவிச்சந்திரன் பாதுகாப்பாக இருக்கவும்

  • @moorthid7631
    @moorthid7631 3 роки тому

    வாழ்த்துக்கள் தலைவா.
    நாடு நலம் பெற வேண்டும்.

  • @richardsureshkumar7413
    @richardsureshkumar7413 3 роки тому +1

    இனி. தமிழ்நாடு. நாசம் தான் கோடி. களை. கொட்டி. இரு. கட்சி களும். வெற்றி யை. விலைகொடுத்து. வாங்க பட்டது கொள்ளை. அடிக்க. இருக்கும். அனைவருக்கும். வாழ்த்துகள் 🌈🌺🌺🌺❤❤❤🌺🌺🌺🌺🌺

  • @sameemabeevi5749
    @sameemabeevi5749 3 роки тому +1

    Rompa happeya irukku stalin cm

  • @mydeenmethar9097
    @mydeenmethar9097 3 роки тому

    I am first graduate engineer so please give me job

    • @KARTHICK1403
      @KARTHICK1403 3 роки тому

      வடநாட்டு ஐபக் சொல்லறது கேட்டு அவங்களால் வெற்றி பெற்ற ஸ்டாலின் எப்படி வடநாட்டு காரகளை எதிரிபாரு ஸ்டாலின் மாயை கொஞ்ச நாள் போக போக மக்களுக்கு புரியும்

  • @poornishanthi7682
    @poornishanthi7682 3 роки тому

    Comments la negative tha erukku vote yarrru potrupa 😔

  • @zhiuzha1034
    @zhiuzha1034 3 роки тому

    Aaha.. Aarati ... pagutharivu illa??! 🤗

  • @கலைஉலகம்-ள1த
    @கலைஉலகம்-ள1த 3 роки тому

    வந்து...வந்து... எத்தனை தடவை...

  • @pothumponnu7463
    @pothumponnu7463 3 роки тому

    Velai kutungal ayya

  • @funtube2716
    @funtube2716 3 роки тому +3

    ஏமிரா சுடலை.
    திக்காம கோணவாய் பதவி ஏற்குமா?

  • @rams8417
    @rams8417 3 роки тому +6

    ஆராத்தி, சொரியாரின் வாரிசு

  • @rjarivurao7593
    @rjarivurao7593 3 роки тому +2

    Telugu massssss

  • @jijivijujijitm7258
    @jijivijujijitm7258 3 роки тому

    Computer T.T.C padichavankalukku job

  • @ajaymani6040
    @ajaymani6040 3 роки тому +2

    சாமி கும்பிடாதவருக்கு கற்பூரம் ஆராதனை .இதுதான்திமுக.

  • @naduvanarasu311
    @naduvanarasu311 3 роки тому

    தாயின் ஆசீர் வாதம் ஒன்று இருந்தால் எதையும் சாதிக்க முடியும்