இந்த வார்த்தைக்காக ..பல .நாள். காத்திருந்தேன்...என் .உயிர்..உடன் பிறவா Brother Mk .Stalin ..வாழ்க .வளர்க உங்கள் புகழ் ..வாழ்த்துக்கள் அண்ணா துர்கா அண்ணி க்கு .மட்டும் அல்ல ஆனந்த.. கண்ணீர்...எனக்கும் தான்
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வைக் காண எம் தலைவர் கலைஞர் இல்லை என்று நினைக்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் வருகிறது. தளபதியின் தலைமையில் தமிழகம் தலை நிமிர ட்டும்.
என் தலைவர் கலைஞர் அவர்கள் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பேஎன்றுஅழைக்கும்போது என் உடம்பெல்லாம் சிலிர்க்கும் அதுபோல் தளபதிஅவர்கள் முத்துவேல்கருனாநிதிஸ்டாலின் என உறைத்தது என்உடம்புசிலிர்தது கண்களில் கண்ணீர் பெருகியது
உங்கள் ஆட்சி மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் ஆட்சி யாக இருக்கும் இருக்கவேண்டும் மக்களின் நிலையை புரிந்து கொண்டு நல்லது செய்து நல்ல முதல்வர் தளபதியார் என்று மக்கள் கூறவேண்டும்
I keep seeing this video again and again. What a come back by Mr Stalin. I wish Dr Kalaignar Karunanidhi had witnessed this occasion. Bless Stalin Sir and his family
இதைத்தான் நாங்கள் பத்தாண்டு காலம் எதிர்பாத்தோம்நடந்துவிட்டது இது ஒன்றே போதும் மேட்டூர் அணை
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அந்த பார்வை ஆயிரம் அர்த்தங்கள்
விண்னும்மண்னும்வாழ்த்த ஆணந்தமழைபொழிய அன்னைதமிழ்பாரட்ட இனியதலைவர்கலைஞ்ஞர்இதயயன்புன்சீராட்டதமிழனத்தின்தவபுதல்வர்அரியனைஏறும்அற்புதநிகழ்வுஇனியவாழ்த்துக்கள்
இந்த நாளுக்காகதான் இத்தனை நாள் ...காத்திருந்தோம்...
இண்ணும்.5.ஆண்டு.தளபதி.ஆட்சி.வரவேண்டும்.2026.2031.மக்கள்.நலன்கறுதி.வேளியிடு.வாழ்க.தளபதி.வளர்க.தோண்டர்கல்.❤️❤️❤️❤️.
தளபதி அவர்களுக்கு வாழ்த்துகள் !
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்
5
உங்கள் பதவி ஏற்பின் போது தமிழர்கலாகிய நாங்கள் முழு சுதந்திரத்தை அப்போதுதான் உணர்ந்தோம் வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நாடு அரசு!
உண்மை உண்மை 100/100%
@@purusothaman6465
Gnanaselv as m
உண்மை 🥲🙏
True ❤
வாழ்த்துக்கள் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்கள்
இந்த வார்த்தைக்காக ..பல .நாள். காத்திருந்தேன்...என் .உயிர்..உடன் பிறவா Brother Mk .Stalin ..வாழ்க .வளர்க உங்கள் புகழ் ..வாழ்த்துக்கள் அண்ணா துர்கா அண்ணி க்கு .மட்டும் அல்ல ஆனந்த.. கண்ணீர்...எனக்கும் தான்
அடுத்த அத்தியாயம்..முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்....மகிழ்ச்சி தன்மான தமிழன் ஆள
திராவிடன்.
திமுக காரன் என்பதில் பேரனந்தம் கொள்கிறேன்
இதை எப்பொழுதும் காணூம் போதும் உண்மை தொண்டனாய் கண்ணீராய் தான் பதில் சொல்ல முடியும்...
ஆனந்த கண்ணீருடன் துர்கா அம்மா அவர்கள் பாதம் வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏
M..K.....S.....kandha
உங்கள் ஆட்சி சூப்பர் தலைவர் தளபதியார் அவர் களே என் இனிய வாழ்த்துக்கள் தலைவா
இறைவா,முதல்வருக்கு நீண்ட ஆயூளை கொடுக்கவும்
இப்போது பார்த்தாலும் கண் கலங்குகிறது
நாம் வாழ்வில் உயரும்போது
நம் பாசத்துக்கு உரியவர்கள்
இல்லாமல் போய்விடுகிறார்கள்.
இந்த நிகழ்வை பார்க்க தந்தை இல்லை என்ற வருத்தம் இருக்கும்.
முதத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான் என்று தலைநிமிந்தேர்களே முதல்வரே ......அந்த நொடியே தமிழகம் தலைநிமிர ஆரம்பித்தது.
Imo
Unmai
பிழை இல்லாமல் மூன்று வார்த்தைகள் சொல்லி விட்டேன் என்று தலையை நிமிர்த்தி உள்ளார்.
வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சியில்,கண்,கலங்கீனேன்.பல்லாண்டு வாழ்க,தளபதி முதல்வா் அவா்களே.
வாழ்த்துக்கள் 👍👍👍👍❤️❤️❤️❤️
1000000000000000000000super உங்கள் ஆட்சி சிறப்பாக இருக்கிறது நன்றி ஸ்டாலின் அவர்களே
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் 🖤❤️🎉
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வைக் காண எம் தலைவர் கலைஞர் இல்லை என்று நினைக்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் வருகிறது. தளபதியின் தலைமையில் தமிழகம் தலை நிமிர ட்டும்.
தலைவரின்இனியமுகமாகதலைவரைபார்ப்போம்நடைஉடைபாவனைகம்பிரம்சொல்செயல்யாவையும்தலைவரின்வழியே
karunanidhi iruntha intha thatthiya cm agirukka matan
எத்தனை முறை பார்த்தாலும் கண்களில் ஆனந்தகண்ணீர்வருகிறது
வாழ்க வளமுடன் திரு எம் கே ஸ்டாலின் அவர்கள்
தளபதியே வருக
நிலையான ஆட்சியே தருக
உதிக்கட்டும் சூரியன்
வெல்லட்டும் D M K
நிரந்தர முதல்வர் என்பது உறுதியாகி விட்டது.
தொண்யரின்தூயவர்இனிமைபொங்க ஏற்றபொண்நாள்
வாழ்க எங்கள் தலைவர் தளபதி வாழ்க முதல்வர் தளபதி
என் தலைவர் கலைஞர் அவர்கள் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பேஎன்றுஅழைக்கும்போது என் உடம்பெல்லாம் சிலிர்க்கும்
அதுபோல் தளபதிஅவர்கள்
முத்துவேல்கருனாநிதிஸ்டாலின்
என உறைத்தது
என்உடம்புசிலிர்தது
கண்களில் கண்ணீர் பெருகியது
உங்கள் ஆட்சி மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் ஆட்சி யாக இருக்கும் இருக்கவேண்டும் மக்களின் நிலையை புரிந்து கொண்டு நல்லது செய்து நல்ல முதல்வர் தளபதியார் என்று மக்கள் கூறவேண்டும்
I love this moment ❤
உதகை நீலகிரி மாவட்டம் உதகை நகர தி.மு.க membership A IMRAN
கண்ணீர் வருகிறது தளபதி
Enn da ivan ennamo ella visaysthilum correct aana aal mari pesittu irulkiya.......tamil arasiyal vaathi ellaarume thiruttu pssanga thaan......
உளச்சான்றின்படி ❤️
Stalin Anna Mass Entry.........👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
எங்கள் நீண்ட நாள் கனவு தளபதி முதல்வர் ஆக வேண்டும் என்பது வாழ்த்துக்கள் தலைவா.
ஒரு முறை உன்னை பார்த்தால் அது வரமே 🙏💓
I keep seeing this video again and again. What a come back by Mr Stalin. I wish Dr Kalaignar Karunanidhi had witnessed this occasion. Bless Stalin Sir and his family
இவர் என் மனைவி..
இவர் என் மகன்..
இவர்கள் எங்கள் குடும்பம் விசுவாசிகள்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டுகள் வாழ்க வளமுடன் 🙏
Super முதல்வர்
👍👍👍🙏🙏🙏
Summa Athirurrthilla nam thalapathi excellent supper b.💞
NAM thalaivar illaiyah Ulaippay Ulaippay. Valga valarga
ஐக்கிய உள்ளங்களுக்குஊக்கம்மலர்ந்தநன்நாள்
இலட்சியம் நிறைந்த உள்ளம்இனியமலராகமனம்வீசூம்
சூப்பர்
Superb C.M Anna.You proved who you are.Continue your services.
வகத
Engal dravida thalaivan ....M.k.Stalin....
Alagu...sir....
ஸ்டாலின் மாஸ்
Very good for you and your family members of staff and volunteers musicians
C,M Super👏👏👏👏👏👏👏
Stalin CM sir... Vazhga Valamudan 🌹❤️💐
Great Leader 👌👍🤝👏🌅🔥
MK Stalin speech super
Intha nalai ethirpaaraatha palakodi makkalil naanum oruvane. Magizhchin uchathil manam negizhkirathu aiyya. Vazhtha vayathillai. Vanangukiren ulamaara🙏🙏🙏
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என,சொன்னவுடன் மகிழ்ச்சியில் ,கண்ணீா்,கலங்கீனேன்
🎉🎉🎉🎉🎉🎉🎉
MKS Great.
Historical & Memorable Event.
Jai M.K.STALIN Sir 🇮🇳 Jai DMK 💐💐🥰🎉
Golden day in the history of Tamilnadu and for the people.
M k S நான்.
❤❤❤❤❤❤❤❤❤
Super excellent 🥰🥰🥰🙏🌹 Anna
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனும் நான்....
God bless you
EnthandaDmk super Thaliva ❤ welcome to
Muthuvel karunanidhi stalin ennum naan - Goosebums
அரிய உழைப்பின்ஆணந்தபொன்நாள்
Supper b.💞 thalaivar cm m.k.stalin. 😃🙌
My wishes... Keep rocking appa👍
Super 💓💓💓 sir
Thalapathy Stalin Vaalga🌅🌅
Congratulations our honarable CM 😇😇😇
இந்த நாளுக்கு தான் காத்திருந்தோம்.
Mudalvar Stalin aavargale.
❤🎉🎉🎉🎉🎉😭😭🙋
Supercm
எங்களுக்கு இதைவிட பெருமை இல்லை ஐயா.
2026 year cm ku advance wishes
Super Good cm.sir
Mass 💯💯💯🔥🔥🔥💯💯💯
பட்ட துயர் நீங்கிய தருணம்.
வருங்கால பிரதமர் தளபதி மட்டும்
Geththu......
Super bro all
Stalin
💯
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டனாக செயல்படுவோம்
Thalaiva
Enna moments....6 years apram...cm candidates pesarthu....arumai
Stalin🎉🎉🌋🌋🌹🌹👍👍👌👌💪💪🔥🔥
சிறப்பு பட்டான் அப்பா பெயரை இணைத்து பதவியேற்றார் தளபதி
Vera level...........sir
Supper b.💞
Congratulations sir your best in Tamil nadu cm
முத்து வேல்கருணாநிதிகளவாணிப்பயல்மொள்ளமாரி
All. Life. Time. CM. Anna
தலைவர் அவர்களே 2026 ல் நம்ம தான் ஜெய்க்கிரோம் நம்ம மட்டுமே ஜெய்க்கிரோம்
விடாமுயற்சி வாழ்க தளபதி