குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | HBDTNCM | MK Stalin
Вставка
- Опубліковано 28 лют 2022
- குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | #HBDTNCM | #MKStalinBirthday
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள் #kalaignarseithigal
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
UA-cam : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.com/store/apps/de....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
#TNAssemblyElection #TNElection2021 #MKStalin #TamilNews #EdappadiPalanisamy #PMModi #DMK #DMDK #Congress #Vijayakanth #MakkalNeedhiMaiam #KamalHaasan #NTK #Seeman
Kalaignar News LIVE | Kalaignar News | TN Assembly Election | TN Election 2021 | MKStalin | Tamil News | Edappadi Palanisamy | PMModi | DMK | DMDK | Congress | Vijayakanth | Makkal Needhi Maiam | Kamal Haasan | NTK | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News | Cinema News | Weather Report | Business News | Political News | National News | World News | Tamil Headlines | News Headlines | Today Tamil Headlines | Today Headlines Tamil | Breaking News | Viral Videos | Corona News
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
#LiveNewsTamil #LiveTamilNews #NewsLive #LiveNews #CoronaVaccine #ElectionCommission #ElectionCommissionOfIndia #TNelections #TNElection2021 #TNElection |#AssemblyElection #ElectionSpeech #CongressNews #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #TamilLatestNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #WeatherReport #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlinesTamil
அருமையான காட்சி....... வணங்குகிறோம் ஐயா.,...
எவ்வளவு சந்தோசமா இருக்கு இதைப் பார்க்கும்போது வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க தளபதி யார் தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்க
Me to Sir. 🌷🌷🌷💐💐💐💐💐💐💐💐💐
👌👌💜🧡
Ella makkal panathula than kondadranunga
Telungu vaduka vantheri Sudala
Ennathu mgr settutara Anthe case ada neengellam aVan nammapathatha thinnuputtu panikutti pottamathir kootathea kooti kondadittu irrukan athea unkellam thangala pathuttu athrcla sethudarthea un kudumbam anatyea poiudum
தமிழ்நாட்டில் இதுபோல அனைத்து குடும்பங்களும் மகிழ்ச்சியாக இருக்க, பணியாற்றுங்கள் முதல்வர்ரே...
Vazgavalamudan
Avar paniyatri kondutheene erukkar
This is very important day 💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Truth Welcome 💖 good.
Every home 🏡 people in.
Ours Home 🏡 Celebrate.
Ours God 🙏🙏 Likelive.
Ours take care ❤️ Duty.
Celebrate day god 🙏 Gifte
Health care Full limited.
Thanksgiving God 🙏❤️❤️
Jai Anjaneyar 5 ROOTS.
Mha Madhava blessing 🙏
Mha Birmam Blessing 🙏
Mha Sivamayam blessing 🙏🙏 Like bleassing for God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Gifted Honarable Leader's Acchivnment leader's.
Dynamic model Dravidan.
Dravidan People's Madal.
Southern INDIAN Leaders.
Indipented Rebapulice INDIAN DRAVIDAN Style.
All rights reserved privacy policy unsubscribe please help Tamil Nadu South India,Greater India.
My dearest ❤️🤠 more truth many more historical society Welcome oursGod Helpful sir my God 🙏🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
Healp and Health bleassing for God 🙏🙏❤️ thanks 🙏 JOTHIMANI SIVAMAYAM Erukguthu Thanjavur
@@anbalaganvadivel3653 😊😊
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
இறைவன் உங்கள் வாழ்வில் இன்னும் பல
மேன்மையான வெற்றிகளையும், மனநிறைவையும் தந்தருள்வானாக.....
எப்பவுமே இந்த குடும்பம் இப்படி மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.
உறவுகள் என்றால் இந்தக் குடும்பம்
வாழும் மக்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
ஆல் போல வாழ்க.அருகு போல வளர்க.தலைவரே வாழ்த்துக்கள்.பார்க்கவே மகிழ்ச்சியாக அழகாக இருக்கிறது.இன்று போல் என்றும் வாழ்க.
அழகிய குடும்பம் வாழ்க வளமுடன்🙏🙏🙏
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.....
வாழ்க வளமுடன் 💐💐💐
👌👌
நம்மை காக்கும் குடும்பம் அமைந்தால் அதுவே முழு வெற்றி.அது கலைஞர் மற்றும் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு கிடைக்க பெற்றது.வாழ்த்துக்கள் ஐயா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
குடும்பம் ஒரு கோவில், பல்கலைக்கழகம்💥முதல்வருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎁🎉👑
அருமையான காட்சி நல்லதொரு குடும்பம் இப்போதெல்லாம் இப்படி குடும்பத்தை பார்ப்பது அரிது வாழ்த்துக்கள் சார் 🔥🙏🙏
வாழ்க பல்லாண்டு
ஆனந்தம் விளையாடும் வீடு. குடும்பவியலை அழகாக உணர்த்தும் கண்கொள்ளா கட்சி. தம் மக்கள் சூழ்ந்திருந்து வாழ்வது ஒரு மனிதனை வலிமை சேர்க்கும் என்பதற்கு இதுவே சாட்சி. வாழ்க வளமுடன் முதல்வரே
அழகான குடும்பம் அன்பான உறவுகள் இதை அனைவரும் கற்றுக்கொள்ளும் ஆகச் சிறந்த பல்கலைக் கழகம் வாழ்த்துக்கள் தளபதியாரே
இதை காண்பதற்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.
தங்கள் குடும்பத்தினா்
அணைவருக்கும் திருஷ்டி சுத்தி போடுங்கள் போடுங்கள்
நமது இன காவல் தெய்வம் ஶ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் நாச்சியாா் என்றும் நமக்கு துணை நிற்பாள்.
Many more happy returns of the day to our Honorable CM.we all very lucky to have a wonderful CM 👍👍👍👍👍 Long life 🙏🙏🙏
Long live People's C M!!!!!!!!!!!!
நீங்க நல்லா இருக்கணும் " நாடு " முன்னேற ...
முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
Superb👌👌👌👌👌
Super..
இனியபிறந்தநாள்வாழ்த்துக்கள் தளபதியாரே
Kudunga please
Naan mikavom kashdattil irukkiren laaransmaastar number venum please
வாழ்த்தவேண்டும்
எனதோன்றாமல் நிகழ்ச்சியில் மகிழ்ந்து போனேன்
கலைஞரின்
வாரீசே
தமிழகத்தின்
பரிசே வணங்குகிறேன் அய்யா வாழ்த்துகள்
விழுப்புரம் இராசேந்திரன்
கலைஞர் குடும்பம் பார்க்கும் போதே பரவசம், குடும்ப அங்கத்தவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாசமிகு தமிழ் தந்தையே, நீடுழி வாழ்க ஐயா.
சூப்பர் உங்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
VAALGA VALARGA
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் முதல்வரே 💐💐💐💐💐❤️
வாழ்த்துக்கள் MKS 💐🎂
👑👑இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 👍🏻💫💫தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்த நாட்கள் போன்று அனைத்து நாட்களும் உங்களுக்கு இனிமையாக இருக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம் ... கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆசியுடன் எப்போதும் சந்தோஷமாக இருக்க நல்லது நடக்க வேண்டும் உங்களுக்கு 👑👑👑💐💐
A Best Person who values whole state and family tooo
Happy Birthday STALIN 🎊👏💐
Many more happy returns of this day
Thalaiva
God bless you all
Many more happy returns of the day dear Chief minister. May God bless you 🙏
நூறாண்டு வாழ்க வாழ்த்துக்கு வாங்குகிறோம் என்றும் தளபதி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👌💜
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் சந்தோஷமாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் நீங்க 🎂🎂🎂🎂🎂🎂
உங்கள் பிறந்தநாள் நல்லா சந்தோஷமாக மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் உங்கள் குடும்பத்துடன் 🙏🙏🙏🙏
Wishing you a very happy,Blessed Birthday to you C,M Sir in TN.May God bless u abundantly on this special day and forever in ur life.
தலைவா நீ என்றும் நலமுடன் வாழ வேண்டும்
மனம் நிறைந்த சந்தோஷம், பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஒப்பற்ற தலைவரே. 💐 🎂🎉🎊🌹🎁🍫🍰🌷
நல்லகுடும்பம் வாழ்க
கண்ணுக்கும் மனதுக்கும் இனிய காட்சிகள் வாழ்த்துக்கள் ஐயா.
தமிழக தளபதி தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் ஸ்டாலின் அவர்களது பிறந்தநாள் தமிழக மக்கள் பெறும் விமற்சியாக கொண்டாடுகிறார்கள் சந்தோசம் தளபதி பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
நன்றி வாழ்த்துக்கள்
Many more happy returns of the day sir, may god bless you and your family abundantly 🙏🎂
👌
இந்திய முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வர் தளபதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 💐💐🌹🌹🌺🌺
Excellent💯💯💯💯👍
Many many more happy returns of the day to you Lovable CM sir. God bless you each day of your long life with Happiness. Very very very nice sir.
Have a long life.
C m .mk சார் வாழ்துக்கள் சார் பல100/ 1000/ஆன்டு ஆரோக்கியமாஹ வாழ வாழ்தும்உங்கள் தொன்டன் சார்!!!
Happy birth day to you sir. God give you the blessing for 100 more years.
இந்த நிகழ்வு என் வாழ்க்கையில் நடக்கவில்லை என்று நினைக்கும் போது உள்ளம் கலங்க வைக்கிறது அய்யா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Many more happy returns of the day our loving CM Sir. God bless you abundantly.
Heartiest Greetings
Wish You a Happy Birthday
CM.
Mashaa allahhh super,many more happy returns of the day Stalin sir
வாழ்த்துக்கள் தலைவரே....
Happy birthday sir
எங்கள்.அன்பு.தளபதியே.உங்களை.வாழ்த்த.எனக்கு.வயது.இல்லை.இருந்தும்.வாழுத்துகிறேன்.நூரு.ஆண்டு.உள்ளமும்.உடலும்
ஆரோக்கியமாக.இருக்க
Wish you happy birthday Mr.M.k.Stalin Sir
Many more happy returns of the day and wishing you Good health, happiness and God's abundant blessngs. Happy Birthday to our wonderful CM. Stalin. 💐👏🤗❤️😇
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டுகள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவரே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவர் தளபதி திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்🎂🎂🎂
ஐயா வாழ்க
வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறோம் 🖤❤️🌄🙏
இனியபிறந்தநாள்வாழ்த்துக்கள் தளபதி.
S
Wish you happy birthday sir கர்த்தர் உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.உபா.15.5 may God bless 💐
மாண்புமிகு தளபதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வாழையடி வாழையாக இவ் வையகம் போற்ற வாழ்க வளர்க நாடு நலம்பெற தங்கள் நல்ல உடல் வளமோடும் மன மகிழ்வேடும் என்றும் இளமையுடன் வாழ்க பல்லாயிரம் ஆண்டுகள்
Happy birthday mks sir
Wish you many many more happy returns of the day great tamilnadu chief minister. May God bless you 🙏 🙏. Valga valamudan 🤝 🤝
இந்த மாதிரி குடும்பத்தை உருவாக்குவது ரொம்ப கஷ்டம் வாழ்த்துகள் ஐயா 😀😀😀😀
தலைவர் அவர்கள் இதுபோல என்றும் மகிழ்வடன் இருந்து பணியாற்றிட வேண்டும். வாழ்த்துக்கள் சார்.
Our Prayers always for our Honorable CM MKS & and his family.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவரே
எனது அருமை அண்ணன் என்றென்றும் பல்லாண்டு நோய்நோடி இல்லாமல் வாழ நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.அண்ணிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.(((சவுதி)))
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் TN CM
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தமிழ்நாட்டின் முதல்வர் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றுமே நோய் நொடி இல்லாமல் நூறாண்டு காலம் வாழ்க வாழ்க உன் புகழ் வளர்க இவ்வையகம்
எங்களின் இனிய தளபதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ! .வாழ்க வளமுடன் !! .
May God Bless this beautiful family with best of health, wealth, happiness and prosperity ❤️❤️❤️❤️❤️
தளபதி அவர்களே மக்களின் முதல்வரே வாழ்க பல்லாண்டு 🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 👍🎉🎉
Vazhga pallandu
Happy Birthday Sir, wishes from Karnataka
வாழ்க பல்லாண்டு மன நிறைவுடன், உடல் வலிமையுடன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Late but not the least comment. Wish u a very very happy returns of the day sir. A man of high thinking, celebrates function with his family members, be a great example of this modern world. My lovable and hearty congratulations to that Avarum Naanum woman, behinds our Thalapathy. Thank u so much sir.
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் தலைவரே👍👌💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
Many more happy birthday wishes to our THALAPATHY.
நல்ல குடும்பத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு. தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் உங்கள் குடும்ப மக்கள். வாழ்த்துக்கள் பல. கடவுள் ஆசீர்வாதம் என்றென்றும் இருக்க பிரார்த்தனை செய்கிறேன்
💐💐💐💐🥰❤️💝💖💕💞 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
எப்போதுமே உங்கள் குடும்பத்திற்கு மட்டுமே சந்தோசமா மக்கள் சந்தோசபடட்டும் செய்யுங்கள்.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Happy birth. Day to cm nallathor kudumbam
I am remembering the citizen movie.
வாழ்த்துக்கள்
Happy birthday 🎂🎂🎂🎂🎉🎉🎉🎉 Annan
இந்தக் குடும்பத்தை பார்த்தாலே பரவசமாக உள்ளது.பகவான் பாத்திரமாக பாதுகாகட்டும்.
Wishing a very Happy Birthday and many more happy returns of the Day to our beloved CM Thalapathy Stalin Sir. God bless you with a healthy, long and meaninful life Sir.
தமிழ் மகன் பெற்ற தங்க மகனே நீர் நிடோடி வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க
இவை அனைத்திற்கும் அவருடைய குடும்ப பாசமும் வளர்ப்பு முறையுமே காரணம்.வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்
மற்ற குடும்பங்களையும் தமிழ்நாட்ல இதுபோல சந்தோசமா பிறந்தநாள் கொண்டாடுற அளவுக்கு அவங்க வாழ்க்கைத்தரத்தை உயர்த்துங்க.
காலம் முழுதும் பேர் நிலைக்கனும்னா ஆறு மதகு காலவாய தூர்வாறுங்க. எங்கயாவது நீர்நிலைகள பாதுகாக்க ஏரிகள உருவாக்குங்க.
உங்களுக்கு கோடி புண்ணியம்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவரே வாழ்க வளமுடன்
பிறந்தநாள் நாள் வாழ்த்துக்கள்.... Sir
கூட்டுக் குடும்பமாய் ஒற்றுமையாக இருந்து பிறந்தநாள் கொண்டாடும் தளபதி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐
Many many happy returns of the day Sir.... we love you....we the people of Tamil Nadu need you for many many more years to come. We are so lucky to have you as our CM. May the almighty bless you with best health and happiness 🙏🙏🙏🎂🎂🎂
நம் தமிழ்நாட்டின் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா💖🥰💐🥰வாழ்க வளமுடன் ஐயா🥰
வாழ்க பல்லாண்டு நம் முதல்வர்,உலகமே ஒன்று திரண்டு வாழ்த்தும் ஒப்பில்லா தலைவர் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏🙏
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா
தளபதி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க.
அன்பு தளபதிக்கு பாதம் பணிந்து வேண்டுதல் மூன்று முறை பணி நீக்கத்திற்கு ஆளாகி வாழ்வை இழந்து தவிக்கும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு இந்நாளில் பணி வழங்க ஆவணம் செய்யுமாறு வேண்டுகிறோம்
தளபதி அவர்கள் 100 ஆண்டுகள் நலமாக வாழவேண்டும் இதை பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கு..அருமை