உடலே நன்றி சொல்லும் இந்த அருமையான உணவுக்கு!!! | Subashakthi Unavagam, Tirupur
Вставка
- Опубліковано 5 лют 2025
- gramango.com - Preservatives Free, Natural Sweet/Snacks/Spices/masala/groceries & more delivered Worldwide
Best price guarantee for superior quality.
India - Flat 10% OFF using BLU Coupon Code
Free next day Delivery above 1kg for TN/KA/KL/PY other states 50/kg 3-5 working days delivery.
US & Internationals
Above 1kg free pickup in Bay Area
Above 5kg free express shipping (3-4 working days delivery)
Contact:
Please WhatsApp or call for queries & orders
India time - +919901067773
India night time - +14084625742
gramango.com
--------------------------------------------------------------------------------------------------
Address of restaurant:
Subha Shakthi Unavagam
Eleven Degree Complex
Near Kailash Marbles
No: 33, Pudhu Thottam, Palladam Main Rd, near SBI, Tiruppur, Tamil Nadu 641604
Google maps:
goo.gl/maps/wy...
Contact number of this place:
Mr. 'Pasumai' Gopal
9486440765
SUNDAY HOLIDAY
NO PARCEL SERVICE
ONLY AFTERNOON MEALS. NO BREAKFAST OR DINNER SERVED
TIMINGS: 12 NOON TO 4 PM, EXCEPT SUNDAYS.
---------------------------------------------------------------------------------------------------
WhatsApp number to contact Banana Leaf Unlimited UA-cam channel (Manoj Kumar):
8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#Tirupurfoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers
இந்த கடை ஞாயிறு விடுமுறை என்பதை பதிவு செய்யுங்கள்
Updated in description bro
இது போன்ற உணவகம்,மற்றும் அதன் உரிமையாளர், உணவின் தரம், உபசரிப்பின் விதம், அதை எங்களுக்கு பகிர்ந்த விதம், உணவு உண்ட சுவையை தந்தது சிறப்பு. இது போன்ற உணவகத்தை எங்களிடம் அறிமுகம் செய்வது தான் உங்களுக்கும் பெருமை.வாழ்த்துக்கள்.
🙏நல்ல உணவகத்தை காண்பித்த உங்களுக்கும்🙏நல்ல உணவை தயாரித்து மக்களுக்கு தரும் ஐயா அவர்களும் உங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் தம்பி🙏
வணக்கம் கோபால் அண்ணாவோட கை பக்குவம் ரொம்ப அருமையா இருக்கும் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி வேற ஒரு இடத்துல செஞ்சிட்டு இருந்தாங்க சாம்பார் சாதம் தயிர் சாதம் தக்காளி சாதம் ரொம்ப அருமையா இருக்கும் திரும்ப இங்க வந்து ஹோட்டல் மாதிரி பண்ணி இருக்காங்க சூப்பர் இவரோட இனிப்பு வகைகள் கார வகைகள் சூப்பரா இருக்கும் நன்றி
உண்மையில் இது பேரானந்தம்.. மிக சிறந்த பதிவு.இந்த முயற்சிக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி, வாழ்த்துக்கள்.
ரசித்து ருசித்து நீங்கள் சாப்பிட்டுகொண்டே அதன் தரத்தை சுவையை சொல்லும் போதே தெரிகிறது அதனுடைய தரம். இதுபோன்ற ஆர்கானிக் அன்லிமிடெட் உணவு 120ரூபாய்க்கு தருவதற்காக அந்த பெரியவருக்கு வாழ்த்து சொல்லனும். நன்றி மனோஜ் இந்த பதிவிற்க்கு.
அருமையான உணவு அடுத்த முறை வரும் போது சுவைக்க வேண்டும்
நடமாடும் அட்சயப் பாத்திரமே
நலம் சூழ வாழிய!
மண்ணில் போற்றத்தக்க
மாண்புறு மனிதர்கள்.
இது போன்ற உணவகங்கள் எங்கள் மண்ணில் (மயிலாடுதுறை மாவட்டம்) இல்லையே என மனம் ஏங்கித் தவிக்கிறது.
தங்களுக்கும் கோடி நன்றிகள் சார்!
வணக்கம் சுவாமி இனிய மாலை வணக்கம் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில்.. மிகவும் அருமை யான உடலுக்கு நன்மை தரும் அருமை யான சைவ விருந்து. பாரம்பரிய கைக்குத்தல் அரிசி சாதம் ரசாயன கலப்பு இல்லாமல் இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட பசுமையான காய்கறிகள் பீட்ருட் பீர்க்கங்காய் கோவைக்காய் தக்காளி ஆகியவற்றை வைத்து அருமையான சுவையில் உணவு தயாரித்து வழங்கி வரும் அன்பு ஐயா திரு பசுமை கோபால் அவர்களின் சுபா சக்தி உணவகத்தின் பணி மேலும் சிறக்க வாழ்த்தி வியாபாரம் தழைத்து பெருகி ட வாழ்த்துகிறன். அருமையான கதம்ப சாம்பார் முட்டைகோஸ் பாசிப்பருப்பு வேகவைத்த நிலக்கடலை சேர்த்த பொறியியல் செள செள முந்திரி பருப்பு அரைத்து விட்ட கூட்டு அருமையான கோவைக்காய் வத்தக்குழம்பு பருப்பு ஜலம் விட்ட தக்காளி பச்சை மிளகாய் போட்டு ரசம் நாட்டு வெல்லம் சேர்த்து அருமையான ஜவ்வரிசி பாயசம் எள்ளு உருண்டை நிலக்கடலை உருண்டை தயிர் பூண்டு ஊறுகாய் அனனத்து ம் பார்த்தவுடன் வாயில் நீர் ஊற வைத்து சாப்பிட தூண்டுகிறது. உடலுக்கு வலிமை மற்றும் தன்மை தரும் அற்புதமான உணவு களை வழங்கி வரும் உத்தமர் ஐயா திரு பசுமை கோபால் அவர்களை மனதார பாராட்டி வாழ்த்துகிறேன் வணங்குகிறேன். நன்றி வணக்கம் சார்
Dear Manoj, I just finished watching your Prayograj travelogue. I enjoyed
it tremendously. I am a Christian of Kerala origins. You took the long walk in your stride and only mentioned how arduous it was after the walk. Your good humour was evident throughout the trip. Regards
Thank you so much for recognising our efforts sir 😊🙏
Karatankadu la indha unvagam irundhapodhu sappitirukkom palamurai,very divine taste
ஐயாவிற்கு வாழ்த்துக்கள்
Only two people doing all activity from cooking to serving is the real dedication to their work. Hats off.
🙏🏻🙏🏻
மிகவும் அருமையான உணவு இந்த உணவு கோயம்பத்தூர் வந்தால் நல்லா இருக்கும் 👌👌
🙏🏻🙏🏻
நன்றி ஐயா
நன்றறி.
இந்த சுபா சக்தி உணவகம்
11 டிகிரி காம்ப்ளக்ஸ், திருப்பூர்
என்னும் இடத்தில் உள்ளது.
மிக அருமை 👏👏👏👍👍👍
Thank you for the location. But Sherif colony and Veg meals don't match I think. It is like drink and drive. What do you think Madam?
@@ravirajan9588 what kind of comparison is this?
The video speaks about healthy organic food that is being served and all that you can think of is drink and drive?
Will any organic hotel ever think of opening a hotel in a place where they serve alcohol?
You speak like an alcoholic else any sane person would not think about alcohol after watching such a video.
Did you even watch the video at all?
The entire food court area is shown in the video.
Sheriff colony is a VIP area of Tirupur city and there are 3 international schools and one matriculation school in walkable distance from this food court.
Subasakthi lunch only unavagam patri kelvi pattu irukkiren. Next viditla poven. As usual ur review is genuine honest n top class
அருமை அருமை தம்பி. பெரியவருக்கு வாழ்த்துக்கள்
அருமையான தலைப்பு, உடலே நன்றி சொல்லும்
வாழ்த்துக்கள் சுபாசக்தி உணவகம்
Super video sir we want to support this organic restaurants thank you sir
First time commeting in BLU. Appreciate the effort to review such hotel following natural products . Lucky tirupur people.
Thank you ma'am
🙏🏻🙏🏻
Yes, u r correct. Lucky Tirupur people.
Another very health conscious vegeterian food. Dhall kolumbu looks excellent. Both yellu and groundut urandhai are class of its own. Good to see you enjoying vegeterian food.😊😊😊
I think this is the first time veg sapadukku nalla expression oda video upload panrathu nanri bro 👍
Sir neenga potta videoliye best indha mess tan. I like this video
ரோடு வேளை நடப்பதால் தற்சமயம்
எங்கள் உணவகத்தில் கலவைசாதங்கள்...(வெறைட்டிமீல்ஸ்)
மட்டுமே தயாரித்து வழங்குகிறோம்.
பார்சல்வசதிஉண்டு.
எங்க ஊரு உணவகம் கூடிய விரைவில் செல்வேன்
Bro idhu madiri neenga rasichu rusichu saptadha na pathadhae ilinga bro🥰🥰
தொடரட்டும் அவர்கள் தொண்டு
Rasathula uppu kammi nu sollama, Indhuppu pottu taste pappom nu sonningale, neenga ULTIMATE Manoj
Inga sweets,mixcher romba arumaiya irukum.inga munthiri cake,misoorpak um panagkarkandinal seivar ,,👌👌👌
Super bro👌🏻👌🏻👌🏻 I must go to the shop .Rasika Rusika Health Ku good chance😆😆😆
Sir, I am living in US. I cannot these delicious food here. I satisfy my hunger and longing for delicious food by seeing you eating sir ❤️🙏
My very best appreciate the Ayya. Ayya loves and support the organics.
Super entire organic sweets, vegetables, snacks and lunch meal etc. Salute to owner Gopal ayya and BLU Manoj sir.👌🙏
Really super sir, 🙏💖we have to support this type restaurant.
Realy super thanks to thatha and you
Ithu Mikavum nampakamana kadai. Naan kadantha moontru varudankalaka gopal sir oda customer. Avar pani sirakka vaalthukal. Vaalkavalamudan..
🙏🏻🙏🏻
வாழ்க வளமுடன் சிறப்பு ஐயா
Intha iyya nadathum hotel ku makkal Nam anaivarum support seiyyanum thankyou Manoj sir take care your health
மதுரையில் புது நத்தம் ரோட்டில் ராமகிருஷ்ணா மடம் அருகே இதே போல் உழவன் உணவகம் என்ற கடை உள்ளது நீங்கள் உங்கள் ஊரில் இருந்தால் சொல்ல சொன்னீர்கள் திருப்பூர்கார ஐயா உணவகம் ஒரு வரம்
Very good job done by manoj, thanks manoj.
Love your every expressions that you felt for the food here dear sir. Though am non veg lover i love veg equally. Here i loved every dishs you ate (bcz of your expressions and words you gave). The tast word "உடலே நன்றி சொல்லும்" is my love to you sir., Will definitely waned to taste here on my next visit to TN.
I am very happy first time video about the organic rice meal, this food is very good health.
Nice video bro👍🏼 as you rightly said more restaurants should come with this kind of food quality focussing customer's health...Thanks for bringing this to the limelight🙏
Naanum ,enathu nanbarum intha kadaila tha mathiya unavu sapidukirom.ayya sonnamari nalla suvaiyagavum,mana niraivagavum irukum.
Wow what a great food of the world
Wish all the best for Suba Sakthi Unavagam.
Definitely will try when i go to tirupur
Vazhthukal iyya super bro
This is amazing…one of the healthier restaurants you have reviewed.
Part 2 video podunga broo❤❤❤
Very simple. Yet nutritious
Welcome 🙏🏻 🤗 🙏🏻 such video required forever
Super video thank you Bro 😊
Nalla heading sir video ku 👌
Thank you 😃🙏
excellent thanks ji 😀🌹❤️
அருமை அருமை வாழ்த்துக்கள்
Very nice bro god bles you for exploring this place
Good effort
Please cover such food joints regularly
Wow bro, super!! Keep going!!
Today 's video, is' WOW'! Kinda feeling, Manoj sir! Am your regular video watcher & messaging!! Enjoyed the video, especially when you wittingly said, 'உடம்பே நன்றி சொல்லும்'! Waw, good one! 👍👍👌👌👏👏👏💐😋😋
Yes, I heard that as well. Good one.
We are also using organic vegetables & rice for several years. Taste is excellent when compared chemical / poison content items. Kindly encourage this type of foods every week at least one video from different places. Thanks for your effort.
Thank you Saravanan. You are really lucky. It is really not possible to get this organic food in the big cities. What is your proposal. Job or good food? How can we balance? Thanks.
@@ravirajan9588 Mr.Ravi, I'm in Chennai. Here we can get lot of organic vegetables from many suppliers like OFM-Organic Farmers Market Shop & Vrisham Organic farm etc. with koyambedu Market rate. Purchasing mappillai Samba, poongar, kullakar, kaatuyanam, karunkuruvai total 50kg every month & mix all. Then make dosa & idli etc . Taste will be excellent.
Too good to see the food
Really super sir, yummy food, your expression is very nice👍👏
Thanks aiyya
Bro, please mention if the video or clips are sponsored or not. It will give credibility to the original non sponsored videos
Very nice organic lunch like it let us see in Kerala
Very glad to see this video about the meal items at Subasakti UNAVAGAM Tirupur.
vaazhga valamudan
Nalan unavagam coimbatore Iyarkai unavagam try panunga near ramanathapuram
This is the rice being supplied through ration shops. Hope those who eat rice bought from ration shop could realise the taste.
Very very healthy💪
சிறப்பு...
Super video coverage bro
Nice veg dhali manoj sir.......
Super healthy video
we also happy brother, good one
Please start in kumbakonam also 🙏pls
Super Food Sir🥘🥘🥘
Reddy Garu. Yes really good food. I love this.
Super 👌
Sooper sir
Wishes dewali
Super Manoj sir 👍🙏
Awesome dish.
Very good food
GopalAnna very thanks
Arumai Anna
Bro, arumaiyana veg meals. I really love this review. Kootu, Poriyal, Sambar, Karakulambu, payasam. Super. But sherif colony and veg meals don' t match I think.
Peru thaan sir Sherif colony. Anga irukarathu ellam gounders.
Superb Anna. நன்றி. உங்கள் பணியில் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் ஐயா. நான் மிகவும் உதவியாக இருப்பேன்.
Super Brother..
Can this rice be cooked in cooker
Yes.
Single polish rice can't able to cook in open vessel. So they are cooked in cooker, by the way it's not unhealthy...
Super.
Super sir 👌
Very happy
PURE VEG MEALS
From Msia...im a vegetarian n salivating. Its good to see vegetarian hotrl. Hopefully u can do for breakfast as well with proper guidance
Super manoj sir
Anna super ..
Arumai Anna 😀
திருச்சி ramakristna madamla