Siliguri யை குறி வைக்கும் Bangladesh ? இந்தியாவை நெருங்கும் ஆபத்து ? - Major Madhan Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • Siliguri யை குறி வைக்கும் Bangladesh ? இந்தியாவை நெருங்கும் ஆபத்து ? - Major Madhan Kumar
    #majormadhankumar #bangladesh #pakistan
    Join our telegram channel for live updates: t.me/majormadh...
    Ask Questions: / major_madhan
    Connect on facebook: / majormadhankumar
    www.instagram....
    Join Our Whatsapp Channel : whatsapp.com/c...

КОМЕНТАРІ • 299

  • @karunakaranramanathan6263
    @karunakaranramanathan6263 2 дні тому +100

    சிக்கன் நெக் பகுதியை ஒட்டிய. பெரிய இடத்தை வளைத்து நம் நிலப் பரப்பை அகலப் படுத்த வேண்டும். ராணுவ ரீதியான செயலை முன்னெடுத்தால் அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி பாடம் கற்பிக்க. வேண்டும்.

    • @saravanasakthi1257
      @saravanasakthi1257 2 дні тому +2

    • @animemcu007
      @animemcu007 2 дні тому +1

      sanction poduvanga bro USA

    • @Mano1-u5e
      @Mano1-u5e 2 дні тому +2

      ​@@animemcu007 podatum anjadi kaarange.

    • @Virat18Goat
      @Virat18Goat 2 дні тому

      Who the fuck at the time of division of Pakistan not considered this neck area.
      Shd have planned better at the time of division

    • @loganathanpatturaj8896
      @loganathanpatturaj8896 2 дні тому

      Isreal model will give very good results,
      To be kept America always away from our diplomatic touch

  • @vpmanickam3745
    @vpmanickam3745 2 дні тому +90

    பங்கலாதேஸ்சிற்கு
    நேரம் சரிஇலை.

  • @பெருமைமிகுபாரதம்

    சிக்கன் நெக் பகுதியை 300 கிலோமீட்டர் அகலத்திற்கு விரிவு படுத்த வேண்டும்.ஜெய்ஹிந்த்!

  • @asokansellappan5682
    @asokansellappan5682 День тому +6

    மேஜர் சார்.... நீங்க எப்படி இத்தனை உண்மையான தகவல்களை சேகரிக்கிறீர்கள்...... So great 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @subbiahsolaimuthu2041
    @subbiahsolaimuthu2041 2 дні тому +35

    இதுக்கு எல்லாம் முக்கிய காரணம் மேற்கு வங்கம்.

  • @subbiahsolaimuthu2041
    @subbiahsolaimuthu2041 2 дні тому +52

    நாய் கடலுக்கு போனாலும் நக்கிதான் வாழனும். மறக்க வேண்டாம்

  • @tenc1550
    @tenc1550 2 дні тому +16

    அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் இந்த காங்கிரஸ் கட்சியின் ராகுல் கான் குடும்பத்தின் துரோகம்...

  • @Aasaithambie-e3d
    @Aasaithambie-e3d 2 дні тому +17

    மிஸ்டர் மதன், மீண்டும் மீண்டும் நான் இந்திய அரசுக்கு வைக்கும் ஒரு கோரிக்கை இது தான். உங்கள் திறமையை நம் நாடு மீண்டும் வேறு வகையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் நீண்ட கால ஆசை. நீங்கள் நீடுழி வாழ வேண்டும். ஜெய் ஹிந்த்.

  • @rajasekarmani6531
    @rajasekarmani6531 2 дні тому +16

    பங்களாதேஷ்க்கு நாம் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தபோதே நமக்கு தேவையான பகுதிகளை பிடித்து வைத்துக்கொண்டிருக்கவேண்டும். குறைந்த பட்சம் அந்த சிலிகுரி பகுதியையாவது எடுத்துக் கொண்டிருக்கலாம்.

  • @s.k4969
    @s.k4969 2 дні тому +11

    நெறியாளர் ..தேவையான கேள்விகளை கனகச்சிதமாக கேட்கிறார்..! Very Good . Keep Going 🎉

    • @marickanisundarrajan9306
      @marickanisundarrajan9306 2 дні тому

      உங்க நெறியாளர் ஒரு கிணற்று தவளை தான் பங்களாதேஷ் இயகிற அமெரிக்கா வை சமாளிகிகும் திறமை நமது இராணுவதுக்கு உண்டு

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 дні тому +21

    அந்நாட்டை மேலும் பிரிக்க வேண்டும்

    • @chandrasekarank9732
      @chandrasekarank9732 2 дні тому +7

      பிரிக்கவே வேண்டியது இல்லை பாதிய இந்தியாவோட சேர்த்துட்டா அப்போ புரியும் அவுங்களுக்கு

    • @jummystick
      @jummystick День тому

      பிரிச்சு???. இன்னும் பலவீனம் அடைவதற்கா?.

  • @gangadharanpm6602
    @gangadharanpm6602 2 дні тому +37

    நேருமாமாவின் அலட்சியத்தின் இதுவும் ஒரு செயல்.

    • @murugesans5243
      @murugesans5243 2 дні тому +3

      நேரு ஒரு பிரிட்டிஷ் மாமா

  • @gayathrir7771
    @gayathrir7771 2 дні тому +15

    தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது உங்கள் பதிவு மேஜர் சார்

  • @V.kannan1985
    @V.kannan1985 2 дні тому +11

    வணக்கம் ஜெய்ஜவான் ஜெய்ஹிந்த்

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 2 дні тому +29

    ஜெய் ஹிந்த் மேஜர் 🇮🇳🇮🇳

  • @shanmugadon32
    @shanmugadon32 2 дні тому +21

    India kulla thousands of problems varalaam but India ku problm vanthuttu nanga yellarum onnu serthuduvom etha ulagathala thangamudiyathu..... Jaihind India🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 2 дні тому +1

      🎉🎉🎉🎉😊😊🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏👍👍👍👍 Jai hind

    • @RameshKumar-pb5yt
      @RameshKumar-pb5yt День тому

      சார் நல்லா கனவு கானுகிறீர்கள், இந்தியர்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை சார். நாம் எல்லாம் அடிபட்டுத்தான் திருந்துவோம், நம்ம டிசைன் அப்படி. வரலாற்றை படித்தால் நான் சொல்லுவது தெளிவாக புரியும்.

    • @Krish90551
      @Krish90551 День тому

      Muslims 😂naanga adipom uniya

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 2 дні тому +11

    கலந்துரையாடல் மூலம் பல நிகழ்வுகளை பதிவு செய்தது மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉🎉

  • @NatarajanPms
    @NatarajanPms 2 дні тому +18

    Jai sriRam Jai Bharath Jai modiji

  • @krishnaswamysampathkumar1162
    @krishnaswamysampathkumar1162 2 дні тому +9

    MAJOR MADAN ALWAYS TELLS EXCELLENT AND DEEP FACTS PERTAINING TO OUR COUNTRY AND MILITARY. GREAT ARMY PERSON. I SALUTE HIM.
    SAMPATH KUMAR (85)
    GENERAL MANAGER (Retd)

  • @ponmudirukmani2992
    @ponmudirukmani2992 2 дні тому +4

    அமெரிக்க பெரிய அணணா நோயின் அருவைசிகிச்சைக்கு வாழ்த்துக்கள்! தொடர வாழ்த்துக்கள்!

  • @mook8755
    @mook8755 2 дні тому +12

    ரங்பூர் பகுதிகளை மீட்க வேண்டும்
    சிட்டகாங் பகுதியை இந்தியா மீட்க வேண்டும்

    • @jummystick
      @jummystick День тому

      இந்தியா முடிஞ்சா அருணாசலப்பிரதேசத்தை முதல்ல மீட்கட்டும். அடத்தூஊ.

  • @NIHARB-u2y
    @NIHARB-u2y 2 дні тому +4

    Good meaningful conversation ❤JAI🇮🇳HIND

  • @arivazhagansambandam6171
    @arivazhagansambandam6171 2 дні тому +5

    .சிறப்பாக பதிவு வாழ்த்துக்கள்.

  • @susheelam8390
    @susheelam8390 2 дні тому +6

    Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏 JAI BHARATH 🙏

  • @srameshsriram
    @srameshsriram 2 дні тому +17

    JAI HIND

  • @mayilvahanana3594
    @mayilvahanana3594 2 дні тому +25

    நம் நாட்டை பங்களாதேஷிற்கு பிரித்து கொடுக்கும் பொழுது எதற்காக சிக்கன் நெக் இவ்வளவு சின்னதாக வரும் அளவிற்கு ஏன் பிரித்து கொடுத்தார்கள்?

    • @kksenthilkumar9576
      @kksenthilkumar9576 2 дні тому +11

      congress favour to khaan

    • @peacetheearth7393
      @peacetheearth7393 2 дні тому

      ​@@kksenthilkumar9576vera polapay eilaya da ungaluku, BJP enna pudunganinga slunga first evanunga kodutha place la unaku theriyatha Ena, Bangladesh ku evanga kodutha place um china Aqupaide senja place um poi search pani paru

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 дні тому

      பிரிட்டன் வேண்டுமென்றே செய்தது. விடுதலை தந்து விட்டுவிட்டு போனாலும், இந்தியா தலையெடுத்து முன்னேறி விடக்கூடாது, எந்நேரமும் சுற்றிலும் பகை நாடுகளுடன் மோதலிலேயே தனது ஆற்றலை செலவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான்.

  • @தமிழ்தேடல்
    @தமிழ்தேடல் 2 дні тому +8

    Jai hind 🇮🇳

  • @jaihind2825
    @jaihind2825 День тому +6

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    பங்களாதேஷில் ஒவ்வொரு புரட்சி வெங்காயம் வரும்போதெல்லாம் இந்து மக்களை தான் தேடித்தேடிக் கொள்கிறார்கள் அதுக்காகவே அங்க புரட்சி புடலங்காய் நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் வருகிறது எது எப்படியோ இலங்கைத் தமிழர்கள் போல் பங்களாதேஷ் இந்துக்கள் மொத்த பேரும் இறந்தாலும் இந்தியா ஒரு துருப்பிடித்த துப்பாக்கி கூட எடுத்துக்கொண்டு பங்களாதேஷ் இந்துக்களை காப்பாற்ற சண்டைக்கு போகுமா என்ற சந்தேகம் எங்களுக்கு வந்துவிட்டது பாவம் பங்களாதேஷ் இந்துக்கள்
    உரலுக்கு இரண்டு பக்க இடி போல் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள்
    😭😭😭😭😭😭😭😭😭

  • @RameshbabuPonniah
    @RameshbabuPonniah 2 дні тому +4

    Major you are absolutely right. Ambassadors should play an important role in keeping India's strategy in geopolitical plans.

  • @selvarajg1528
    @selvarajg1528 2 дні тому +3

    பெங்காலில் இருந்து வரும் சரி பார்த்து ட்ரெய்னில் ஏற்ற வேண்டும். ஆதார் அட்டை கொடுப்பதில் அதிகம் சரி பார்க்க வேண்டும்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 дні тому +10

    அமெரிக்க நமக்கு போட்ட நாமம்

  • @sreekar4837
    @sreekar4837 2 дні тому +6

    ஜெய்ஹிந்த் சார்
    ❤❤❤❤

  • @gamesonvk7403
    @gamesonvk7403 2 дні тому +7

    இந்தியா மற்றும் பங்களாதேஷ் எல்லைகளில் அதிக இந்துக்கள் இருப்பதினால் நாம் பாகிஸ்தானிடம் இருந்து பங்களாதேஷிற்கு சுதந்திரம் வாங்கி கொடுக்கும் பொழுது நான் பங்களாதேஷில் எல்லையில் இந்துக்கள் வாழும் பகுதி இந்தியாவுடன் இணைந்திருக்க வேண்டும்

    • @cheramanirumborai7181
      @cheramanirumborai7181 День тому

      இதனை தடுத்தது ஜெ என் மன்டல் என்ற அஞ்சடி. இறுதியில் இந்தியாவில் மனமொடிந்து செத்தான்

  • @chandhiramowuliv2286
    @chandhiramowuliv2286 2 дні тому +6

    Thanks

    • @vfddgjkifxvh
      @vfddgjkifxvh День тому

      ஏதாவது account number description ல போட சொல்லி போடுங்க bro
      யாராவது விருப்பம் பட்டால் ஏதாவது பண்ணுவதற்கு பணம் அனுப்புவார்கள்
      நீங்க இப்படி அனுப்புறது நல்லது தான்
      But இதுல பாதி youtube எடுத்துகிடுவான்

  • @gayathrir7771
    @gayathrir7771 2 дні тому +7

    Good evening major Jai hind ❤❤❤

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 дні тому +5

    Aadhaar யார் வேண்டுமானாலும் வாஞ்சலான! விடியோ போடுங்கள்

  • @alieanaliean5565
    @alieanaliean5565 2 дні тому +20

    பாகிஸ்தான் & பங்களாதேஷுடன் போர் வந்தால், உள்நாட்டில் இருக்கும் வெள்ளிக்கிழமை வெறியர்கள் கலவரம் செய்து குழப்பத்தை செய்ய. அதிக வாய்புள்ளதா?

    • @abtextiles8550
      @abtextiles8550 2 дні тому

      உள்ளது. அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் அதுவே பாரதம் ஹிந்து நாடக காரணமாயிருக்கும்.

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 2 дні тому +1

      Yaaru athu? 🤔

  • @boopathialagappan4518
    @boopathialagappan4518 2 дні тому +3

    இந்த மாதிரி சமயத்தில் சரியான நடவடிக்கை எடுத்து பாடம் கற்பிப்பது டன் சிலிகுரி பெரிய பாதையாக நிரந்தரமாக மாற்றிக்காட்டுவோம்

  • @Adwick.
    @Adwick. 2 дні тому +3

    தகவலுக்கு நன்றி.

  • @nathalsri8123
    @nathalsri8123 2 дні тому +13

    Jai Indians 😊

  • @TruthSpeaker2000
    @TruthSpeaker2000 2 дні тому +4

    மோடியின் தலைமை கடவுளின் வரம்..

  • @robinjas516
    @robinjas516 2 дні тому +5

    Hindus should not leave Bangladesh,if that situation arises Bangladesh again will be divided.😊

  • @Shanmugam-rt6df
    @Shanmugam-rt6df День тому +2

    பங்களாதேஷிகளும்சிங்களர்களும்நன்றிகெட்டவர்கள்அவர்களுக்குசெய்யும்உதவிவிழழுக்கு இறைத்தநீரைப்போன்றது

  • @msarya2154
    @msarya2154 2 дні тому +3

    Bangladesh க்கு சாவு மணி அடிச்சிருச்சு 🤣

  • @sivananthan3101
    @sivananthan3101 2 дні тому +3

    ❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA VETRI NICAYUM YENDRUM❤❤❤❤🙏🙏🙏🙏YES TRUE 100 % GOOD SPEECH BY❤MAJOR MK❤NO DOUBT🤗🤗🤗🤗🤗👌👌👌👌👌

  • @murugasedhu
    @murugasedhu 2 дні тому +2

    பேட்டியாளர் அடிக்கடி குறுக்கிடுவது பேட்டியை குழைக்கிறது

  • @vaidyabala63
    @vaidyabala63 День тому

    அவர்கள் தாக்கட்டும். நல்லது. அதன்மூலம் நமது access will widen to hundred kms.

  • @vinovino5919
    @vinovino5919 2 дні тому +4

    சார் அமெரிக்கா ராணுவம் அரபு நாடுகளில் இருக்கிறது இவர்கள் வெளியேறினால் அரபு நாடுகளில் ஈரான் ஈராக் ஏமன் எல்லாமே பிரச்சினை ஏற்படுத்து

  • @sivananthan3101
    @sivananthan3101 2 дні тому +4

    ❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA YENDRUM VETRI NICAYUM❤❤❤❤❤❤❤❤VANDE MATARAM🙏🙏🙏🙏BARATHA MATHA JAI🙏🙏🙏🙏JAI HIND🙏🙏🙏🙏❤❤❤❤

  • @ganapathiganesh3900
    @ganapathiganesh3900 2 дні тому +4

    Good evening major 🙏

  • @gamesonvk7403
    @gamesonvk7403 2 дні тому +2

    பாகிஸ்தானிடம் இருந்து பங்களாதேஷிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்கும் பொழுதே இந்திய எல்லையில் வாழும் பங்களாதேஷ் இந்துக்கள் இருப்பதினால் அந்தப் பகுதியை அப்பொழுதே ஒப்பந்தம் அடிப்படையில் இந்தியாவுடன் இணைந்திருக்க வேண்டும் நம் நிலப்பரப்பை அகலப்படுத்தி இருக்க வேண்டும்

  • @Mano1-u5e
    @Mano1-u5e 2 дні тому +3

    We are now in the same situation as Israel.

  • @PradeepKumar-wo9de
    @PradeepKumar-wo9de 2 дні тому +7

    Anchor is not allowing him to express his views fully.. intrepting his talk completely 😢

    • @eesaks8438
      @eesaks8438 День тому

      Yes brother, that anchor person expecting some things, that's only he was interpting.

  • @kamaraji7386
    @kamaraji7386 2 дні тому +1

    Good explained sir ❤❤❤

  • @navamaninayagam3171
    @navamaninayagam3171 2 дні тому

    மிகவும் பயனுள்ள நல்ல உரையாடல்

  • @jonathanandrews5916
    @jonathanandrews5916 2 дні тому +2

    Major sir and the Anchor discussed about ground reality of the border issues. We can blame it on congress government but our bjp government ruling this country for more than 10 years but this problems escalated only it clearly shows our political and diplomatic strategies failed. Unnecessarily our hard core Hindu leaders projected our country is an anti minority country now we are paying the price.

  • @Radhakrishnan-mr6pl
    @Radhakrishnan-mr6pl День тому

    Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @parasnathyadav3869
    @parasnathyadav3869 2 дні тому +2

    जय हिंद महोदय 💐💐🙏🙏🙏🙏

  • @Termsandconditions1234
    @Termsandconditions1234 2 дні тому

    Jai Shree Krishna 🕉️🚩
    Jai hind 🇮🇳

  • @gudiyathamramehshahparthas7505
    @gudiyathamramehshahparthas7505 2 дні тому +4

    🙏🇮🇳🕉 JUSTICE FOR HINDUS
    🕉🇮🇳🙏 JUSTICE FOR ISKON TEMPLES
    🙏🇮🇳🕉JUSTICE FOR HINDU GIRLS
    VANDE MATARAM BHARAT MATA KI JAI 🕉🇮🇳🙏

  • @ragub6
    @ragub6 2 дні тому +1

    Why Bdesh reminds of Ukraine, Once friendly and sudden new found allies and banning orthodox church etc

  • @ganesanj4168
    @ganesanj4168 2 дні тому +1

    Good evening MMK Ji Jai Hind.

  • @balachandarnagarajan1907
    @balachandarnagarajan1907 2 дні тому

    External threat is there.But as a true Indian, we must strongly be united against the internal threat crated by our opposition parties.

  • @ramasharumugam5977
    @ramasharumugam5977 День тому

    I love Indian army.

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 дні тому +1

    Madanji is right no country in cluding usa china n other near countries will not accept at all the nuclear development by xtending hands with pakistan.major sir's analysis is superb

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 дні тому +1

    Major madan krji is absolutely right bangladesh cannot n shall not threaten india. Bangladesh and pakistan rendum muzhigi vidum madanji is superb

  • @ArunKumar-fl6yj
    @ArunKumar-fl6yj 2 дні тому

    Great speech sir......

  • @manface9853
    @manface9853 День тому

    Hilloll banga lades mus super thanks

  • @jaihind2825
    @jaihind2825 День тому +2

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    வீடியோ பாக்குறதுக்கு ரொம்ப போர் அடிக்குது நீங்க பேசறது நல்ல விஷயம் தான் ஆனால் பின்னணியில் ஏதாவது ஒரு வரைபடம் ராணுவ புகைப்படம் இதெல்லாம் காமிச்சா நல்லா இருக்கும்
    நான் இந்த வீடியோவை ஓட்டி ஓட்டி தான் பார்த்தேன்
    அடுத்த முறை வீடியோ போடும் போது நீங்கள் பேசும் விஷயத்துக்கு ஒத்துப் போற மாதிரி சில புகைப்படங்களையும் காட்டுங்கள் இல்லையென்றால் பார்ப்பதற்கு போர் அடிக்கும் 👍

  • @Brobear786
    @Brobear786 2 дні тому +2

    Audio quality maha mattam
    Try rode mic

  • @ragothamanm2236
    @ragothamanm2236 2 години тому

    Major Madhan SIR & Sai make the best videos💥

  • @vignesh49605
    @vignesh49605 2 дні тому +2

    Hi sir vanakkam

  • @manface9853
    @manface9853 День тому

    Om siva jai hind super

  • @ramshankarv7956
    @ramshankarv7956 2 дні тому

    Major Madan should be a part of the core team of Defence for Bharat.... Modiji should identify his capabilities and use the same for Bharat's benefit...

  • @RkRavi-q5k
    @RkRavi-q5k День тому

    Vanakam sir Ravi srilaka

  • @Sivakumar-ny7mh
    @Sivakumar-ny7mh 13 годин тому

    Thank you major sir…🎉🎉🎉

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 День тому

    Super news Madan Sir Namaste

  • @manikkavadivelnatraj6594
    @manikkavadivelnatraj6594 2 дні тому

    Good service mathan sir namaste

  • @saranathantg
    @saranathantg 2 дні тому

    Major Sir,there are many instances when our Ambassadors were political persons like Dr.Radhakrishnan, Kuldip Nayyar etc.

  • @umapathilakshmanan2751
    @umapathilakshmanan2751 2 дні тому +2

    20 km vs 2000 km, no Need of Bangaladesh in future world

  • @aravindns6315
    @aravindns6315 2 дні тому

    Jai Hind sir 🙏

  • @RajParasu12
    @RajParasu12 2 дні тому

    Jai Hind👍

  • @Saminathan0346
    @Saminathan0346 День тому +1

    நம் தேசம் காக்க ஒற்றுமையுடன் இருப்போம் தேசவிரோத பாகிஸ்தானிய சீன ஆதரவாளர்கள் இடதுசாரி திராவிட கழகங்களுக்கு பாடம் கற்பிப்போம் எங்கள் வாக்கு தேசம் காப்பவர்களுக்கே🐯

  • @vijayaRajendran-g5w
    @vijayaRajendran-g5w 17 годин тому

    ❤india must stop current diesel food ellathayum cut pannanum

  • @saranrajin
    @saranrajin День тому

    🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
    Correct sir sri lanka no need military

  • @kvpvenkat
    @kvpvenkat 2 дні тому +1

    ஜெய் ஹிந்த்

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 День тому

    🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 День тому

    Bangladesh to be a radical state

  • @jawaharperumal6925
    @jawaharperumal6925 2 дні тому +1

    Major Iam not satisfied with this style of conference. Only Major should be in the screen.

  • @SuryaSuryaPratap-td2dx
    @SuryaSuryaPratap-td2dx 2 дні тому +4

    Jay Hind sar

  • @rkrishnan3660
    @rkrishnan3660 2 дні тому +1

    Poor sound system. Voice is not clearly audible. Pls rectify it

  • @thangaganesh8188
    @thangaganesh8188 2 дні тому

    Jai Hind

  • @d.g.senthilkumar9480
    @d.g.senthilkumar9480 2 дні тому +1

    pl allow Major Sir to talk. Let him finish his speech

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 День тому

    Vanakkam sir vanakkam brother

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 День тому

    The existence of such a place has been lost for so long.Major sir, practice saying everything a little faster. thank you

  • @RaviKumar-oi4xc
    @RaviKumar-oi4xc День тому

    பங்கலாதேஷ்இடம்.இந்தியாகிரிக்கடவிலையாடுவதுபற்றி

  • @BlockBusterFamily
    @BlockBusterFamily 2 дні тому +1

  • @sahayapuvan7988
    @sahayapuvan7988 2 дні тому

    Be ready for 5 fronts.

  • @vijayaviji4839
    @vijayaviji4839 5 годин тому

    Very very super sahibt

  • @santharamkumaraswamy9373
    @santharamkumaraswamy9373 2 дні тому

    Very knowledgeable video