வெற்றிவேல் முருகனுக்கு அரஹரா! தங்களுடைய திருப்புகழின் பாடல்களை கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது.தங்களுடைய ஆன்மீக சேவை தொடர்ந்து மக்கள் பயன்பெறுவதற்கு தமிழ் கடவுள் முருகன் தங்களுக்கு அருள் புரிவார்.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் சேவை மகேசன் சேவை என்பார்கள். எல்லோரும் பயன் பெற்று ஆனந்தமாக வாழ அடியேனுக்கு ஒரு சிறு சேவை செய்யும் பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல பல கோடி. நல்லதே நடக்கும். முருகா சரணம்.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சாந்தி மேடம். மிக்க மகிழ்ச்சி. தாங்கள் மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள எல்லாம் வல்ல முருகப் பெருமான் அருள் புரிவார். முருகா சரணம்.
நன்றிகள் கோடி அம்மா.நாதவிந்து கலாதி நமோநம என்ற பாடல்ஞாபகம் வருகிறதுஅம்மா.தாங்கள் போடும் பாடலை எழுதி வைத்துகொள்வேன்.அர்த்தம் சொல்வதால் மனதில் ஆழமாக பதிகிறதுஅம்மா.விசாகத்தன்று முருகன்முன் பாடனும் அம்மா.தங்கள் பணி அளப்பரியது அம்மா.நன்றிகள் கோடி அம்மா..ஓம்சரவணபவ வாழ்க வளர்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அவசியம் தினமும் பாடுங்கள். அல்லது மாதந்தோறும் விசாகம் நட்சத்திரததிரம் அன்று பாடுங்கள். முருகன் கூடவே இருந்து துணை புரிவார். முருகா சரணம்.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எல்லாம் இறைவன் அருளால் நடக்கிறது. தாங்கள் மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். முருகா சரணம்.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் . மிக்க மகிழ்ச்சி. இறைவன் அருள் இருப்பதால் உங்களுக்கு திருபுபுகழ் கற்றுக் கொள்ளும் பாக்கியம் கிடைத்துள்ளது. முருகன் அருளால் வாரம் தோறும் இதுவரையில் அப்லோட் செய்து கொண்டு வருகிறோம். ஒவ்வொரு வாரத்தின் இறுதியில் ( வெள்ளி அல்லது சனிக்கிழமை) இறைவன் அருளால் அப்லோட் செய்கிறோம். எங்களது play list link ஐ description box இல் கொடுத்து உள்ளோம். Subscribe செய்து bell icon ALL ஐ க்ளிக் செய்தால் அடியேனின் எல்லா notifications வரும். கற்றுக் கொண்டு முருகனின் அருளை பெற்று வாழ வாழ்த்துக்கள். முருகா சரணம்.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அடியேனின் முந்தைய 34 வகுப்பு வீடியோக்களளின். Play list link ஐ description box இல் கொடுத்து உள்ளோம். Subscribe and click the bell icon and give ALL option to get all my videos. May God bless you to learn more and more Thiruppugazh. Muruga charanam.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள எல்லாம் வல்ல முருகன் அருள் புரிவார். முருகா சரணம். எல்லாம் இறைவன் அருளால் நடக்கிறது.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் மேடம். மிக்க மகிழ்ச்சி. மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார். முருகா சரணம்.
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Pl u go to my playlist which is given the description box. It's link is give. I have the Thirupugazh uhave asked in my 5th class I think. If u have not subscribed my channel kindly subscribe and click bell icon and give All option to get all my. Muruga charanam.
நமஸ்காரம்🙏🙏Thank You very much Mami! Very nice teaching. Very helpful . Online classes இருந்தால் pl. inform. Shall join.,Once again my Thanks and Namaskaarams 🙏🙏🙏🙏
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Very happy. I am not conducting online classses. For the convenience of everyone only , I am uploading all my classes thro UA-cam so that each one can watch at their free time and clarify their douts by hearing repeatedly till their douts get cleared. Thank you madam. Very happy about your interest in learning Thirupugazh. God bless you. Muruga charanam.
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. தங்களது ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி. திருப்புகழ் புத்தகம் Amazon ல் கிடைக்கிறது. விலை ரூபாய் .480/- (இது பிரேமா பிரசுரம்) அடியேன் வீடியோவில் குறிப்பிட்டுள்ள புத்தகம். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள் நன்றி சகோதரி. தங்களது ஊக்குவிக்கும் வார்த்தைக்கு மிக்க நன்றி. நல்லதே நடக்கும்.
Vaazhga valamudan vaazhga nalaudan madam. We have given the play list link in the description box. It is available there. Very happy that you are learning Thirupugazh. God bless you
Namaskaram madam. I feel very happy to note that you are learning Thirupugazh with more interest. Actually I use to upload one Thirupugazh during ever weekend. i.e either on Friday or Saturday. But being summer holidays, it may take time . Anyhow I will try my best. Thank u mam. May Lord Muruga bless you to learn more and more Thirupugazh and namavalis. Muruga charanam.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 மிக்க நன்றி அம்மா 🙏
இனிய காலை
அன்ப
வணக்கம்
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரா! தங்களுடைய திருப்புகழின் பாடல்களை கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது.தங்களுடைய ஆன்மீக சேவை தொடர்ந்து மக்கள் பயன்பெறுவதற்கு தமிழ் கடவுள் முருகன் தங்களுக்கு அருள் புரிவார்.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் சேவை மகேசன் சேவை என்பார்கள். எல்லோரும் பயன் பெற்று ஆனந்தமாக வாழ அடியேனுக்கு ஒரு சிறு சேவை செய்யும் பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல பல கோடி. நல்லதே நடக்கும். முருகா சரணம்.
தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.🙏🙏🙏
நீங்கள்பாடிய எல்லா பாட்டை யும்எழுதி கண்கொண்டு தினமும் பாடி வருகிறேன் நன்றி
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி. இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். முருகா சரணம்.
வணக்கம்
ஆறுமுகம் ஆறுமுகம் திருப்புகழ்
கற்றுக்கொள்ள பணிவுடன் சமர்ப்பித்துக்கொள்கிறேன்
மீனாட்சி
மதுரை
மாமி. நமஸ்காரம். நானும் திருப்புகழ் உங்களிடமிருந்து கற்று கொண்டிருக்கிறேன் பாக்கியம் சிவாய நம
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சாந்தி மேடம். மிக்க மகிழ்ச்சி. தாங்கள் மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள எல்லாம் வல்ல முருகப் பெருமான் அருள் புரிவார். முருகா சரணம்.
First of all thanks for this wonderful opportunity to know sing & learn🙏
ரொம்ப அருமைங்க அம்மா. ரொம்ப நன்றி . தங்களின் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்!!
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. முருகனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். முருகா சரணம்.
Om muruga om Sarvanabava
Vaazhga valamudan vaazhga nalaudan. Murugan arul yendrum kidaikka vaazhthukkal.
நன்றி மாமி
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
Super mami🙏🙏
நாத விந்து கலாதி நமோ நமோ மாதிரியே அருமை
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. ஆமாம். தங்களது ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி. முருகன் என்றும் அருள் புரிவார்
Super mami
Muruga charanam
Nallade nadakkum. Muruga charanam. God bless you sister.
நன்றிகள் கோடி அம்மா.நாதவிந்து கலாதி நமோநம என்ற பாடல்ஞாபகம் வருகிறதுஅம்மா.தாங்கள் போடும் பாடலை எழுதி வைத்துகொள்வேன்.அர்த்தம் சொல்வதால் மனதில் ஆழமாக பதிகிறதுஅம்மா.விசாகத்தன்று முருகன்முன் பாடனும் அம்மா.தங்கள் பணி அளப்பரியது அம்மா.நன்றிகள் கோடி அம்மா..ஓம்சரவணபவ வாழ்க வளர்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அவசியம் தினமும் பாடுங்கள். அல்லது மாதந்தோறும் விசாகம் நட்சத்திரததிரம் அன்று பாடுங்கள். முருகன் கூடவே இருந்து துணை புரிவார். முருகா சரணம்.
Muruga saranam Namaskaram Amma vazgha valamudan palani Andiku Arohara
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. எல்லாம் வல்ல முருகன் அருளால் எல்லோரும் கற்று இன்புற்றிருக்க வேண்டும். முருகா சரணம்.
மிகவும் அருமை
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். முருகா சரணம்.
மிகவும் நன்றி அம்மா திருப்புகழ் எப்படி பாடுவது என்பதற்கு என்னை போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது மிகவும் நன்றி அம்மா
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எல்லாம் இறைவன் அருளால் நடக்கிறது. தாங்கள் மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். முருகா சரணம்.
அம்மா மிகவும் சந்தோஷம் நன்றிகள் அம்மா
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
நன்றி
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
முருகா சரணம் 🙏 நமஸ்காரம் மாமி 🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகன் என்றும் அருள் புரிவார்.
சிவாயநம மிகவும் நன்றி மாமி அடியேன் கூறியதை நினைவில் வைய்த்து இராகம் கீழே போட்டுள்ளீர்கள் நன்றி
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. அடியேனால் முடிந்த வரை உதவி செய்கிறேன். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி.
நமஸ்காரங்கள் மிகவும் அருமையாக இருந்தது.புதிதாக சேர்ந்துள்ளேன்.
வாராவாரம் உங்கள் பதிவு வருமா?
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் . மிக்க மகிழ்ச்சி. இறைவன் அருள் இருப்பதால் உங்களுக்கு திருபுபுகழ் கற்றுக் கொள்ளும் பாக்கியம் கிடைத்துள்ளது. முருகன் அருளால் வாரம் தோறும் இதுவரையில் அப்லோட் செய்து கொண்டு வருகிறோம்.
ஒவ்வொரு வாரத்தின் இறுதியில் ( வெள்ளி அல்லது சனிக்கிழமை) இறைவன் அருளால் அப்லோட் செய்கிறோம். எங்களது play list link ஐ description box இல் கொடுத்து உள்ளோம். Subscribe செய்து bell icon ALL ஐ க்ளிக் செய்தால் அடியேனின் எல்லா notifications வரும். கற்றுக் கொண்டு முருகனின் அருளை பெற்று வாழ வாழ்த்துக்கள். முருகா சரணம்.
மிகவும் அருமையான பதிவு அம்மா 🙏 படித்து பயன் பெற்றேன், மிக்க நன்றி, பணிவான வணக்கங்கள் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். முருகன் என்றும் அருள் புரிவார்.
மிகவும் மகிழ்ச்சி நன்றி அம்மா கற்றல் முறை மிகவும் எளிதாக உள்ளது முருகா முருகா
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். மிக்க மகிழ்ச்சி. கற்றுப் பயன் பெற வாழ்த்துக்கள். முருகன் என்றும் அருள் புரிவார்.
Muruga Sharanam 🙏🙏🙏👌👌👌
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
அம்மா தாங்கள் கற்ப்பிப்பதை பார்த்து நானும் கற்று பாடிபழகுகிறேன் மிக்க நன்றிங்க அம்மா.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அடியேனின் முந்தைய 34 வகுப்பு வீடியோக்களளின். Play list link ஐ description box இல் கொடுத்து உள்ளோம். Subscribe and click the bell icon and give ALL option to get all my videos. May God bless you to learn more and more Thiruppugazh. Muruga charanam.
@@krishnamurthysivaraman9534 மிக்க நன்றிங்க அம்மா வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகர!
முருகா முருகா
மாமி உங்கள் மூலம் திருப்புகழ் கற்றுக்கொண்டு பாட கொடுத்து வைத்திருக்கிறோம்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள எல்லாம் வல்ல முருகன் அருள் புரிவார். முருகா சரணம். எல்லாம் இறைவன் அருளால் நடக்கிறது.
Ram ram radhekrishna arumai arumai mam nangal easy kathukka vazhi thanthutayl. Namaskarangal
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் லக்ஷ்மி மேடம். மிக்க மகிழ்ச்சி. எல்லாம் வல்ல இறைவன் என்றும் அருள் புரிவார்.
வாழ்க வளமுடன் மாமி 💐💅🌺🙏🙏🙏👌👌🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சுகுணா மேடம். முருகன் என்றும் அருள் புரிவார்.
Very nice
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்
மிக அருமை.நன்றி.முருகா சரணம்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. 🙏🙏🙏
🙏🙏🙏Mami namaskaram u teaching is priceless
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. முருகன் அருள் என்றும் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும். முருகா சரணம்.
Arumai🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
மிகவும் அருமையான பதிவு
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். பழனி முருகன் என்றும் அருள் புரிய வாழ்த்துக்கள். முருகா சரணம்.
முருகன் அருளால் உங்கள் வகுப்பை பார்க்கும் பாக்கியம் பெற்றேன்.வணங்கிமகிழ்கிறேன் அம்மா
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் மேடம். மிக்க மகிழ்ச்சி. மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார். முருகா சரணம்.
அருமை மேடம் நன்றி
thank you mami very nice
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
Nalla kaingaryam.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அம்மா. எல்லாம் இறைவன் அருளால் நடக்கிறது. முருகா சரணம்.
Thank you mami latha Anand
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகன் என்றும் அருள் புரிவார்.
Thanks amma
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகன் என்றும் அருள் புரிவார்.
Super teaching ma.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அம்மா. அனைத்தும் எல்லாம் வல்ல முருகனுக்கே அர்ப்பணம். முருகன் என்றும் அருள் புரிவார்.
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன ...... தனதான
......... பாடல் .........
போத கந்தரு கோவே நமோநம
நீதி தங்கிய தேவா நமோநம
பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும்
பூணு கின்றபி ரானே நமோநம
வேடர் தங்கொடி மாலா நமோநம
போத வன்புகழ் ாமீ நமோநம ...... அரிதான
வேத மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம
வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான
மேனி தங்கிய வேளே நமோநம
வான பைந்தொடி வாழ்வே நமோநம
வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய்
பாத கஞ்செறி சூரா திமாளவெ
கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
பார அண்டர்கள் வானா டுசேர்தர ...... அருள்வோனே
பாதி சந்திர னேசூ டும்வேணியர்
சூல சங்கர னார்கீ தநாயகர்
பார திண்புய மேசே ருசோதியர் ...... கயிலாயர்
ஆதி சங்கர னார்பா கமாதுமை
கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயா னநாரணி ...... அபிராமி
ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
போத கந்தரு கோவே நமோநம ... ஞான உபதேசம் தருகிற
தலைவனே, போற்றி, போற்றி,
நீதி தங்கிய தேவா நமோநம ... நீதிக்கு இருப்பிடம் ஆன
இறைவனே, போற்றி, போற்றி,
பூத லந்தனை யாள்வாய் நமோநம ... இந்தப் பூமண்டலத்தை
ஆள்கின்றவனே, போற்றி, போற்றி,
பணியாவும் பூணு கின்றபி ரானே நமோநம ... அணிகலன்கள்
அனைத்தையும் அணிகின்ற பெருமானே, போற்றி, போற்றி,
வேடர் தங்கொடி மாலா நமோநம ... வேடர்கள் தம்குலத்தில்
அவதரித்த பைங்கொடி வள்ளியிடம் மையல் கொண்டவனே, போற்றி,
போற்றி,
போதவன்புகழ் ாமீ நமோநம ... தாமரை மலர்வாசனாம் பிரமன்
துதிக்கும் ஸ்வாமியே, போற்றி, போற்றி,
அரிதான வேத மந்திர ரூபா நமோநம ... அருமையான வேத
மந்திரங்களின் வடிவானவனே, போற்றி, போற்றி,
ஞான பண்டித நாதா நமோநம ... மெய்ஞ்ஞானப் புலவனான
தலைவனே, போற்றி, போற்றி,
வீர கண்டைகொள் தாளா நமோநம ... வீரக் கழலை அணிந்த
திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி,
அழகான மேனி தங்கிய வேளே நமோநம ... அழகு நிறைந்த
திருமேனியை உடைய வேளே, போற்றி, போற்றி,
வான பைந்தொடி வாழ்வே நமோநம ... தேவருலகில் வாழும்
பசுமையான வளையல் அணிந்த தேவயானையின் மணவாளனே,
போற்றி, போற்றி,
வீறு கொண்டவிசாகா நமோநம ... வெற்றி நிறைந்த விசாக
மூர்த்தியே, போற்றி, போற்றி,
அருள்தாராய் ... உனது திருவருளைத் தந்து உதவுவாயாக.
பாத கஞ்செறி சூராதி மாளவெ ... தீவினை நிறைந்த சூரன்
முதலிய அசுரர்கள் இறக்குமாறு
கூர்மை கொண்டயி லாலே பொராடியெ ... கூர்மையான
வேலாயுதத்தால் போர் புரிந்து,
பார அண்டர்கள் வானாடு சேர்தர அருள்வோனே ... பெருமை
பொருந்திய தேவர்கள் மீண்டும் வான் நாடு சேரும்படியாக அருள்
புரிந்தவனே,
பாதி சந்திரனேசூடும் வேணியர் ... பிறைச்சந்திரனைத் தரித்த
ஜடாமுடியினரும்,
சூல சங்கரனார் கீத நாயகர் ... திரிசூலத்தைத் தாங்கும்
சங்கரனாரும், இசைத் தலைவரும்,
பார திண்புயமேசேரு சோதியர் கயிலாயர் ... வலிமையும்
திண்மையும் உடைய புயங்கள் வாய்ந்த ஜோதி ஸ்வரூபமும்,
திருக்கயிலையில் வாழ்பவருமான
ஆதி சங்கரனார்பாக மாதுமை ... முதன்மையான
சிவப்பரம்பொருளும் ஆகிய சிவபிரானின் இடப்பாகத்தில் இருக்கும்
உமாதேவியும்,
கோல அம்பிகை மாதா மநோமணி ... அழகிய அம்பிகையும்,
உலக மாதாவும், மனோன்மணியும்,
ஆயி சுந்தரி தாயான நாரணி அபிராமி ... அன்னையும்,
சிவகாமசுந்தரியும், உயிர்களுக்குத் தாயான நாராயணியும்,
அதிரூபவதியுமான பார்வதிதேவி
ஆவல் கொண்டு விறாலே சிராடவெ ... அன்பு கொண்டு
பெருமையுடன்சீராட்ட,
கோமளம்பல சூழ்கோயில்மீறிய ... அழகு பலவாக அமைந்த
திருக்கோயில்கள் மிகுந்த
ஆவினன்குடி வாழ்வான ... திருவாவினன்குடியில் வாழ்வாக
வீற்றிருக்கும்,
தேவர்கள் பெருமாளே. ... தேவர்கள் போற்றும் பெருமாளே.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ட. மிக்க மகிழ்ச்சி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
Maami please teach Jegamaayay Thiripugazh. 🙏🙏
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Pl u go to my playlist which is given the description box. It's link is give. I have the Thirupugazh uhave asked in my 5th class I think. If u have not subscribed my channel kindly subscribe and click bell icon and give All option to get all my. Muruga charanam.
Namaskaarams Maami for your immediate Reply 🙏🙏. Muruga Saranam
namaskaram mami
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. முருகன் என்றும் அருள் புரிவார்.
அம்மா தங்கள் குரலில் நீங்கள் மட்டும் ஒவ்வொரு பாடலையும் பாடினால் நாங்கள் திருபபயிற்ச்சி செய்ய உதவியாக இருக்கும்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் தங்கள் சித்தம் படி முயற்சி செய்கிறேன். நல்லதே நடக்கும். முருகா சரணம்.
.
Very Thankful i want to join in on line class how to join
🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம்🙏🙏Thank You very much Mami! Very nice teaching. Very helpful . Online classes இருந்தால் pl. inform. Shall join.,Once again my Thanks and Namaskaarams 🙏🙏🙏🙏
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Very happy. I am not conducting online classses. For the convenience of everyone only , I am uploading all my classes thro UA-cam so that each one can watch at their free time and clarify their douts by hearing repeatedly till their douts get cleared. Thank you madam. Very happy about your interest in learning Thirupugazh. God bless you. Muruga charanam.
Thank You for replying Mam! 🙏🙏
அம்மாபுத்தகம் எங்க கிடைக்கும் எனக்கு உங்களை நேரில் பார்க்கனும் சட்டலப்பாக்கம் வந்தது சரியான முகவரி வேண்டும் அம்மா
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
தங்களது ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி.
திருப்புகழ் புத்தகம் Amazon ல் கிடைக்கிறது. விலை ரூபாய் .480/-
(இது பிரேமா பிரசுரம்) அடியேன் வீடியோவில் குறிப்பிட்டுள்ள புத்தகம்.
முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள் நன்றி சகோதரி.
தங்களது ஊக்குவிக்கும் வார்த்தைக்கு மிக்க நன்றி. நல்லதே நடக்கும்.
Mami
Vagupu 7 is unavailable. Please look into it
Vaazhga valamudan vaazhga nalaudan madam. We have given the play list link in the description box. It is available there. Very happy that you are learning Thirupugazh. God bless you
i am learning from your class, thank you Mami, I am in Mumbai, when is your next upload ? namaskaram
Namaskaram madam. I feel very happy to note that you are learning Thirupugazh with more interest. Actually I use to upload one Thirupugazh during ever weekend. i.e either on Friday or Saturday. But being summer holidays, it may take time . Anyhow I will try my best. Thank u mam. May Lord Muruga bless you to learn more and more Thirupugazh and namavalis. Muruga charanam.
I forgot to mention onethii. My previous videos (classes) link is given in the description e. Thank u.
Ur audio repeating only ur introduction
🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் கோகிலா.. முருகா சரணம்