எது கோடீஸ்வர ஜாதகம்|புலிப்பாணியன் பரிகார ரகசியம் - Astrologer Natham Gokulakannan | Jathagam Secrets

Поділитися
Вставка
  • Опубліковано 3 кві 2024
  • #jathagam #astrology #bakthiinfinity #சுகமே #சூழ்க
    எது கோடீஸ்வர ஜாதகம்?ஜோதிட ரகசியங்கள் - Natham Gokulakannan | Jathagam Secrets
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

КОМЕНТАРІ • 74

  • @praveenkumar5868
    @praveenkumar5868 4 місяці тому +19

    தேவையில்லாத ஆசையை தவிர்த்தல் மாத்ரும் தனி மனித ஒழுக்கம்..சிறப்பான வாழ்வு நிச்சயம்

  • @ganesann2961
    @ganesann2961 3 місяці тому +5

    அருமை யான கருத்தை சென்னீர்கள் நன்றி வாழ்த்துக்கள் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் முகவரி தேவை

  • @rsudha4035
    @rsudha4035 4 місяці тому +8

    பச்சை மயில் வாகனம் கொண்டவனே நான் பச்சை மயில் கையெழுத்து போட அருள் புரிவாயாக,🙏🙏🙏🙏🙏 முருகன் துணை,,🙏🙏🙏🙏

  • @DiyanTamizh
    @DiyanTamizh 4 місяці тому +58

    சார் நேர்மையாக வாழ்ந்தால் தாய் தந்தை மனைவி உறவினர்கள் நண்பர் குரு யாரும் மதிக்க மாட்டாங்க.கேட்டால் ஊரோடு ஒத்து வாழ் என்று சொல்வார்கள். அது முடியாது..பல பேர் பிறந்ததலிருந்து இறப்பு வரை திறமை இருந்தும் முன்னேற முடியாமல் தோல்வி கஷ்டப்பட்டு இறந்தவர்கள் அதிகம்.. ஆனால் ஊழ்வினை உண்டு விதி உண்டு.. கர்வம் நடுத்தெருவில் நிற்க வைக்கும். திறமையில்லாதவன் பொய் தவறு செய்பவன் நல்லா இருக்கான்.அது எப்படிங்க ஊழல் கமிஷன் அரசியல் வாதிகளை முதல்வர் ஆக்குகிறார் இறைவன் புரியவில்லை. இது என்ன ஊழ்வினை நாட்டை நாசம் செய்பவன் நாட்டின் முதல்வர்... ஊழ்வினை உண்டு அய்யா அந்த ஊழ்வினை வாழவோ வளரவோ மகிழ்ச்சி ஆன வாழ்க்கை யோ வாழ விடாது

    • @karthikeyan3914
      @karthikeyan3914 4 місяці тому +11

      நீங்கள் எழுதியுள்ள கருத்து உண்மை
      ஆனால்
      நல்லவரிடம்
      நல்லவராகுங்கள்
      கெட்டவரென்றால்
      அவரை விட
      கெட்டவராகுங்கள்
      அனைவரிடமும் ஒரே
      மாதிரி பழகவேண்டாம்
      ஆனால் எல்லோரிடம் ஒரே மாதிரி பழகினால்
      இவ்வுலகம் அவருக்கு எப்போதுமே முட்டாள் ,கிருக்கன்,கெட்டவராக சித்தரிப்பார்கள்
      இதுவே உண்மை
      இதுல எல்லாத்துக்கும் ஒன்றுதான்

    • @suji22babu
      @suji22babu 4 місяці тому +2

      அன்பை மையமாக கொண்டால் நல்லவன் கெட்டவன் பிரித்து பார்க்க மாட்டார்கள் அப்பொழுது பிரபஞ்சம் உனக்கு வேண்டிய அனைத்தும் உண்ணிடன் கொண்டு வந்து சேர்க்கும் .. நாம் தான் அனைத்துமே .. அனைத்துமே நாம் தான் ..மாயை ..love everything but dont differentiate

    • @sivakumarviswanathan8871
      @sivakumarviswanathan8871 4 місяці тому

      ​@@karthikeyan3914 well said

    • @rajkumar-mz8gf
      @rajkumar-mz8gf 3 місяці тому +1

      நீங்க எழுதியது என்னுடைய கேள்வியும் இதுதான்

    • @user-xm7iz1vd5q
      @user-xm7iz1vd5q 3 місяці тому +1

      அப்பா ஒருவன் நல்லா இருக்கிறான் என்றால் வில்லு போல வளைந்து கொடுத்து போகிறான் மக்களுக்கு ஏற்றார் போல்
      அம்பு போல இலக்கு அடைய அறிவு போதும்
      அதை பயன்படுத்தும் யுக்தி தெரிய வேண்டும் அப்போது தான் அம்பு நகரும் அல்லவா
      வில்லு என்பது நீ தான் உன்னை படி பின் அறிவு என்பது அம்பு போல பின் ஏவு நீ நினைத்தது நடக்கும்
      அறிவை அம்பு ஆக்கி
      உன்னை வில்லு ஆக்கி
      பாசத்தை நாணல் ஆக்கு
      எட்ட வேண்டிய கனியை அடைவாய்

  • @bestfriend8011
    @bestfriend8011 4 місяці тому +9

    அய்யா , வணக்கம்.தங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது.டாக்டர் த. பாலகிருஷ்ணன்.

  • @santosh3822
    @santosh3822 4 місяці тому +8

    Very vibrant and confident speech .

  • @chelladuraiac574
    @chelladuraiac574 4 місяці тому +5

    மிக மிக சிறப்பு

  • @shivaramesh322
    @shivaramesh322 4 місяці тому +9

    2:32 started

  • @praveenkumar5868
    @praveenkumar5868 4 місяці тому +18

    அவர் அவர் தனி மனித ஒழுக்கம் மற்றும் திறமையை வளர்த்துக்கொண்டால் ஜோதிடம் தேவையில்லை

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 4 місяці тому +3

      தனிமனித ஒழுக்கம் துன்பம் வருவதை தடுக்கும் ஆனாலும் விதி வலியது

    • @bagyalakshmiranganathan
      @bagyalakshmiranganathan 3 місяці тому

      Very correct

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 4 місяці тому +4

    Thank you🙏

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 4 місяці тому +3

    Tq so much sir❤

  • @kmokkasamy7256
    @kmokkasamy7256 4 місяці тому +36

    வேலை செய்பவன் திறமைசாலி இல்லை.வேலை செய்வது போல் நடிப்பவனே திறமைசாலி.

    • @alagupandi1781
      @alagupandi1781 4 місяці тому +2

      தவறுங்க, வேலை செய்பவன் உழைப்பாளி...

    • @Gomathi1980
      @Gomathi1980 4 місяці тому +2

      ஏமாற்றுபவன், ஜால்ரா போடுபவர், பொய் வேஷம் போடுபவர்களை நல்லவன் என்று சொல்லும் காலம் இது

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 4 місяці тому +2

      கலியுகத்தில் நல்லவர் கெட்டவராகவும் கெட்டவர் நல்லவராகவும் பார்க்கப்படுவார்கள், தோற்றப்பிழை

    • @1982ashokk
      @1982ashokk 3 місяці тому

      உண்மை

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 2 місяці тому

    நன்றி

  • @gowriseshadri
    @gowriseshadri 4 місяці тому +2

    சிறப்பான தெளிவான பேச்சு

  • @akshayakannan6232
    @akshayakannan6232 4 місяці тому +2

    100% உண்மை தலைவரே

  • @sumithasasikumar8888
    @sumithasasikumar8888 4 місяці тому +1

    Awesome fabulous sir

  • @Venki4111
    @Venki4111 4 місяці тому +4

    Sani rahu serkai pathi solluga anna

  • @rajavenkatraman2113
    @rajavenkatraman2113 4 місяці тому +2

    ஐயா சிறப்பு

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 місяці тому +4

    இனிய மாலை வணக்கம்

  • @user-wk1wj9vu5c
    @user-wk1wj9vu5c 23 дні тому +1

    Super sir thank you sir

  • @user-qw9wr6ty7d
    @user-qw9wr6ty7d 3 місяці тому

    Super sir nice explanation

  • @devendiranreddy5846
    @devendiranreddy5846 4 місяці тому +1

    Super explain

  • @thirumarans978
    @thirumarans978 4 місяці тому +1

    பேக்ரவுண்ட் மியூசிக் பயங்கரம் 👌👌👌👌👌👌👌

  • @aka-30
    @aka-30 4 місяці тому +6

    சனி சந்திரன் சேர்க்கையில் அதுவும் நீசம் அடைந்த சந்திரன் உடன் பகை பெற்ற சனி குடும்ப ஸ்தானத்தில் இருந்தும் நல்ல திருமணம் குடும்பம் அழகான பெண்குழந்தை உடன் என் நண்பர் நெருங்கிய நண்பர் மகிழ்ச்சி யாக வாழ்கின்றனர்

    • @tamilselvi9494
      @tamilselvi9494 4 місяці тому +1

      😊😊

    • @satzzzs2781
      @satzzzs2781 4 місяці тому

      Thulam lagnam.. Sanieswar yogathipathi

    • @aka-30
      @aka-30 4 місяці тому

      @@satzzzs2781 எல்லாம் துலாம் லக்னம் த்துக்கும் சனி ஈஸ்வர யோகதிபதியா இருக்கலாம். ஆனால் பொதுவான கருத்தை திருப்தி இல்லை. என்பதே உண்மை. இரண்டு பேர் ஜாதகம் என்னிடம் இருக்கிறது . இரண்டு ஜாதகமும் சனி யோகதிபதி என்றால். ஒருவர் மட்டும் சொல்ல வார்த்தை இல்லை காலம் தான் பதில் வர வேண்டும்.

  • @user-qb7fo9pv1k
    @user-qb7fo9pv1k 4 місяці тому +2

    Super ❤❤❤

  • @shanthiomprakash7297
    @shanthiomprakash7297 4 місяці тому +3

    Superb

  • @chitrar7682
    @chitrar7682 4 місяці тому +2

    100% உண்மை

  • @sivas1587
    @sivas1587 4 місяці тому +2

    ❤அருமை❤

  • @zandarshakadara1248
    @zandarshakadara1248 4 місяці тому +2

    100/. உண்மை

  • @murugantmu7745
    @murugantmu7745 4 місяці тому +14

    Background music konjam korainga

  • @lingarajunp8879
    @lingarajunp8879 3 місяці тому +2

    சாய் செந்தில் உங்கள் அலைபேசி எண் பதிவு இடவும்

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 2 місяці тому

    Super

  • @durgarani9447
    @durgarani9447 4 місяці тому +2

    Epdi ungala contact pandradhu sir

  • @maniveeranuoorkavalan3607
    @maniveeranuoorkavalan3607 3 місяці тому

    Super❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @NANDAKKUMARRK
    @NANDAKKUMARRK 4 місяці тому +2

    Senthil anna mass ❤

  • @venkatsaprabu5381
    @venkatsaprabu5381 4 місяці тому

    Super"super

  • @sathishnayak8719
    @sathishnayak8719 4 місяці тому +10

    பரிகாரம் பற்றி உண்மை நிலை தெறிய வேண்டுமா? 63 நாயன்மார்கள் கதையை படிங்க

  • @Kuberan_22
    @Kuberan_22 4 місяці тому +4

    Sugame Sulga

  • @user-dl2wb8oc8s
    @user-dl2wb8oc8s 3 місяці тому

    🎉🎉🎉

  • @V.vsagar
    @V.vsagar 4 місяці тому +2

    Super sir

  • @Manijaga381
    @Manijaga381 4 місяці тому +3

    ஐயா வணக்கம் 2013 தனுசு லக்கனம் லக்கனத்தில் சந்திர பூராடம் நட்சத்திரம் ஆறாம் இடத்தில் சுக்கிரன் செவ்வாய் குரு சூரியன் புதன் 11-ஆம் இடத்தில் ராகு சனி வீடு கொடுத்தவர் மறந்துவிட்டார் சுக்கிரன் நட்சத்திர அதிபர் ஆட்சி குட்டிச் சுக்கிரன் இந்த ஜாதகருடைய வாழ்க்கை ரொம்ப கடினமா இருக்குமா நன்றி ஐயா

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 4 місяці тому

      கடினமா தான் இருக்கும் உங்களுக்கு எப்படி தெரியும்

  • @chiragvijay007
    @chiragvijay007 4 місяці тому +9

    Very bad editing... Background music is high and is a nuisance....

  • @srichandrakala9112
    @srichandrakala9112 4 місяці тому +2

    Oooooo

  • @srikrishnadairyfams5406
    @srikrishnadairyfams5406 2 місяці тому +1

    சார் வணக்கம் கன்னி இலக்கணத்தில் சுக்கிரன் 2இல் சூரியன் செவ்வாய் 3இல் புதன் 4இல் ராகு 5இல் சனி 6இல் சந்திரன் 10இல் கேது 12இல் குரு ராசி கும்பம் பலன் சொல்லுங்க சார்

  • @avk130979
    @avk130979 4 місяці тому +3

    Why interviewee not became crorepati😅😅 Ellam therincha ekambaram😅😅

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 місяці тому +5

    ஐயா வணக்கம். Dob: 14.1.84; Time: 1.45.pm., பிறந்த இடம் காஞ்சிபுரம்., இந்த ஆண் ஜாதகருக்கு எப்போது கோட்டீஸ்ரன் யோகம் கிடைக்கும்?