பிரபஞ்ச தோற்றம் வள்ளலார் ஔவை புறநூனூறு தொல்காப்பியம்..

Поділитися
Вставка
  • Опубліковано 29 кві 2024
  • spritual#spiritual #spiritual #tamil #gnanam

КОМЕНТАРІ • 4

  • @aaruanbu30
    @aaruanbu30 2 місяці тому

    தொகுத்தளிக்கும் விஷயங்கள் அனைத்தும் அருமை

  • @sivakumarm6223
    @sivakumarm6223 Місяць тому

    🙏🙏🙏🙏🙏👏👏👏👍👍👍👍👍மிக மிக அருமையான தமிழ் ஆராய்ச்சி பூர்வமான அறிவார்ந்த கருத்தியல்.
    நம் பெருமான் வாழையடி வாழையாக வந்த திருகூட்ட
    மரபில் யான் ஒருவன் அன்றோ என்று இதையே விளக்கியிருக்கிறார்.
    தமிழர்களே இவ்வுலகின் மெய்யியலை முதன்‌முதலில் இவ்வுலகில் உணர்ந்து பிறகு உலகம் முழுவதும் பரப்பி பல்வேறு மதங்கள் உருவாகி காட்டுமிராண்டிகள் போல் வாழ்ந்து வந்த மனித இனம் பண்பட்டு மேம்பாட அடைய வழி அமைத்து கொடுத்த வள்ளல்களே தமிழர்கள்.
    மெய்யியல் மூலம் உலக அறிவு அனைத்தையும் அதாவது வானவியல், அறிவியல், மருத்துயியல், கணிதம் ,0க்ஷ மொழி போன்ற அனைத்தையும் இறைவனிடம் இருந்து பெற்று உலகோர் அனைவருக்கும் பரப்பியவர்கள்.
    மேலும் தமிழ் இனத்தில் பெண்களும் ஆண்களும் எவ்வித ஏற்றத்தாழ்வுகள் இன்றி சமமாக மெய்யியல் அறிவு பெற்றிருந்தார்கள் என்பது ஔவையார் பாடல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
    தயவுடன்
    சிதம்பரம் சிவா
    நீலாங்கரை சன்மார்க்க சங்கம்

    • @aagasaarulamudham
      @aagasaarulamudham  Місяць тому

      அருட் பெருஞ் சோதி தனிப் பெருங் கருணை 🙏🙏
      மிக்க நன்றி ஐயா..
      பேரறிவு எனும் ஞான அறிவுப் பெட்டகம் நம் பெருமானார்..அவருள்
      தோண்டத் தோண்ட நமக்கு கிடைப்பது மெய் எனும் அழியாப் பொருளே..🙏🙏