மோகினி படத்தில் எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டதற்கிணங்கவே பாலையா ...தன் கதாநாயகன் பாத்திரத்தை விட்டுக் கொடுத் தார். இத் தலைமுறை அவரை மறந்துவிட்டது. சீரங்கத்தார்
நடிகர் MGR என்று தலைப்பில் போட்டிருப்பது சரியில்லை. புரட்சித் தலைவர் என்று இருக்க வேண்டும். இது மாதிரி வசனகர்த்தா கருணாநிதி என்று போடும் பதிவை எதிர்பார்க்கிறேன்.
மிக அருமையான பதிவு நன்றி சார் 🎉❤🎉
சூப்பர்
சிறந்த நகைச்சுவை குணச்சித்திர நடிகர் .அருமை
Super commedy scene in Thillanaohanammal when he switch off the light to help the love pair.
Best actor
சொல்பவர் பேச்சு சுத்தம் இல்லை.
ஒருநாள் போதுமா " இல்லை இன்னொரு நாள் வேணுமா" செம பகிடி - ஏண்டா அப்படியா பட்டுள்ளது
கேவலமா அசிங்கமா திட்டுவேன் புஷ்பன் கலா ஒருத்தனுக்கு ஒரு பொண்டாட்டி தான் நல்லது
அவர் மறைந்தாலும் அவரின் பல முகம் கொண்ட நடிப்பை மறக்க முடியாது
மோகினி படத்தில் எம்.ஜி.ஆர்.
கேட்டுக் கொண்டதற்கிணங்கவே
பாலையா ...தன் கதாநாயகன்
பாத்திரத்தை விட்டுக் கொடுத்
தார். இத் தலைமுறை அவரை
மறந்துவிட்டது. சீரங்கத்தார்
இதில் இருக்கும் தலைப்பிற்கும் உங்கள் விமர்சனத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லையே.
Aha Haha aaha
பல தகவல்கள் தவறு.நன்கு தெரிந்து கொண்டு எழுதணும்.
கேட்டு எழுதவும்.
தலைப்புக்கும் நீ சொன்னதற்கும் ஏதாவது சம்ந்தம் இருக்கா?
Good actor. Rest in peace
என்னப்பா பாலையாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் என்ன உறவு.
தெரிஞ்சா சொல்ல மாட்டாங்க?
அறிவொளியா? அறிவாளி அய்யா அறிவாளி.
Good actor
Change the video title
Co by
நடிகர் MGR என்று தலைப்பில் போட்டிருப்பது சரியில்லை. புரட்சித் தலைவர் என்று இருக்க வேண்டும். இது மாதிரி வசனகர்த்தா கருணாநிதி என்று போடும் பதிவை எதிர்பார்க்கிறேன்.
Head line is good
Ennakum romba pidikkum
This batard baba has got very good end
Muralidhar.a an Raghavan