Muslim-ஆக பிறந்தேன்... ஆனால் இப்போது... Zakir Hussain (Bharatanatyam Dancer) Interview

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 568

  • @vanajamurali7054
    @vanajamurali7054 3 роки тому +63

    அருமை அண்ணா. அழகான தமிழ் பேச்சு. ஆண்டாள் நாச்சியாரின் அனுக்கிரஹம் எப்பொழுதும் கிடைக்கும்.

  • @Venkatesaiyengar
    @Venkatesaiyengar 3 роки тому +40

    வையத்து வாழ்வீர்காள் !! என உலக மக்கள் எல்லோரையும் வாழச்செய்யும் வழி கூறி அழைத்தவர் ஆண்டாள் நாச்சியார் 🙏

  • @bmz8018
    @bmz8018 3 роки тому +62

    நன்றிசார். தங்கள் மூலமாவது மத நல்லிணக்கம் தழைக்கட்டும். வெறுப்பு பேச்சுக்கள் ஒழியட்டும்.

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 3 роки тому +6

      நன்றாக சொன்னீர்கள்.
      எல்லாத் தரப்பு மதவாதிகளும், சாதி பிரிவினை பேசும் அரசியல்வாதிகளும் திருந்தி சமநிலை தன்மை அடையட்டும்.

    • @hemapankajhemapankaj3212
      @hemapankajhemapankaj3212 3 роки тому +3

      Very true words

    • @bharamas1
      @bharamas1 3 роки тому +1

      yeah true.. not just in India. Democracy should also happen in other countries - Let no country declare itself based on religion so all religions and faiths can survive and thrive.

    • @srinivasans6304
      @srinivasans6304 2 роки тому

      Alarm Mata

  • @r.meenakshi8705
    @r.meenakshi8705 3 роки тому +81

    எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது ஒரு பொருட்டல்ல ஆன்மிகத்தை உணர்ந்தவர்க்கு அனைத்துமே ஒன்றாகத்தான் தெரியும் அதில் இவரும் ஒருவராக திகழ்கிறார்

    • @tropicalblooms4575
      @tropicalblooms4575 3 роки тому

      அப்படியா ??? அப்போ மோடிக்கும் RSS கும்பலுக்கும் அனைத்துமே ஒன்று தான் என்பது எப்படி தெரியாமல் போனது ?? ஒரு மனுசனை மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக அடிச்சே கொன்று விட்டனுங்களே சண்டாளனுங்க !!!
      என்ன மாமி இப்படி பேசுறீங்க !!!!

    • @desabhakthi6739
      @desabhakthi6739 3 роки тому +8

      @@tropicalblooms4575ஜாஹிர் ஐயா பத்தி பேசு மோடியை பற்றி பேச உனக்கு தகுதி இல்லை .

    • @santhinachimuthu8160
      @santhinachimuthu8160 3 роки тому +2

      @@tropicalblooms4575 podaa goose

    • @tropicalblooms4575
      @tropicalblooms4575 3 роки тому

      @@santhinachimuthu8160
      Santhikku thaan loosaagum, aambalaikku loosaagaathu dee nayey !!!

    • @dinum4378
      @dinum4378 3 роки тому +2

      @@tropicalblooms4575 Thiruneeru vechu vittadhukku Ramalimgatha kalutharuthhu konnaangale veri naayinga. Avangala maadhiri aalungalukku Modi, RSS dhaan badhil.

  • @geethasundararajan2045
    @geethasundararajan2045 3 роки тому +24

    உண்மையான ஆன்மீகவாதிக்கு மதம் பயணத்துக்கான படகு மட்டுமே.மதம் கடவுளை அடைய ஒருவழி மட்டுமே.

  • @manimozhi9838
    @manimozhi9838 3 роки тому +1

    தங்கள் இறை சேவையை பெரிதும் இரு கரம் கூப்பி மதிக்கின்றேன்.
    எல்லா நல்லோரையும் குறிப்பிட்டு கொண்டு வந்த நீங்கள்,
    பொது வாழ்விலும்,தனிப்பட்ட வாழ்விலும் ஒழுக்க நெறியே இல்லாத சிறைக்கு சென்ற வந்த ஒருவரை பற்றி பொதுதடத்தில் உத்தமராக குறிப்பிடாது வேறு விதமாக கடுமையாக சாடுவதாக வருத்தத்தை தெரிவிப்பது தாங்களும் ஆன்மீகத்தோடு அரசியலை சார்வை தவிர்க்கலாம்.
    நல்லோரை புகழ்ந்தும் வாழ்த்துவது மே சிறப்பு. 🙏

  • @maharasichockalingam95
    @maharasichockalingam95 3 роки тому +49

    ரொம்ப அருமையான பேட்டி sir மிகவும் நேர்த்தியான முறையில் சாஹிர் ஹுசைன் அவர்கள் பேசினார்கள் நீண்ட நெடு நாட்களாக கிடைக்காத நல்ல பேச்சு இந்த பேட்டியின் மூலம் காதிற்கு கிடைத்தது.

    • @mohammedhassain8057
      @mohammedhassain8057 3 роки тому

      Jahannam

    • @dsundareshan5054
      @dsundareshan5054 3 роки тому +2

      நல்ல விஷயங்களை கேட்பதே புண்ணியம் இதில் மதம் ஜாதி எங்கிருந்து வந்தது. ஜாஹீர் உசைன் : மழைத் துளியின் தூய்மை அது விழுந்த இடத்தை பொறுத்து அமையும். நீங்கள் தாயின் மடியிலே விழுந்தவர்:

    • @christobermichael3550
      @christobermichael3550 3 роки тому

      @@dsundareshan5054 நல்லது அன்பரே...

  • @ImranImran-nb1lz
    @ImranImran-nb1lz 2 роки тому +3

    பிறந்தது முஸ்லீம்மாக பிறந்தேன் இறக்கும் போதும் முஸ்லீம்மாக இறந்தாள் அல்லாஹ் பொருந்திக்கொள்வான்...

  • @sriramannagarajan7257
    @sriramannagarajan7257 3 роки тому +18

    ஆண்டாள் நம் அன்னை.பூமி தேவியின் அவதாரம். அவள் நம்மீது அன்பு கொள்வதில் என்ன ஆச்சரியம். அதை உங்களைப்போன்ற வைணவர் வாயால் கேட்பதில் மகிழ்ச்சி.

    • @kalpanajayaram427
      @kalpanajayaram427 2 роки тому

      Woooooow 😄😄😄சூப்பர் சகோ 👍👍👍👏👏👏👏👏பெருமிதம் கொள்கிறேன் துரிஞ்சிப்பட்டி சகோதரி யாய் 🌷🌷🌷🌷🌷🌷

  • @vijayajagannathan8776
    @vijayajagannathan8776 3 роки тому +29

    அழகான சுத்த தமிழ் பேச்சு.உங்கள் பேச்சை கேட்டுகொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.

  • @Dineshkumar-he7pz
    @Dineshkumar-he7pz 3 роки тому +22

    என்ன முதிர்ச்சியான தெளிவான உரையாடல்! வாழ்க பல்லாண்டு ஐயா ஜாகிர் உசைன் அவர்களே!

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 3 роки тому +22

    அழகான உச்சரிப்பில் ஆழமான கருத்துக்களுடன் தமிழில் உரையாடுகிறீர்கள். இனிமையாக உணர்கிறேன். சர்வ லோகேஸ்வரனான ஸ்ரீஅரங்கன் எப்போதும் தங்களுடன் இருப்பார்.

  • @SPIYENGAR1
    @SPIYENGAR1 3 роки тому +15

    My dear Son Zakir. I have seen your dance performance in University auditorium. So nice. May god give you healthy life to propagate Vaishnavism as you wish. JaiSriram.

    • @jagangovindaraj4375
      @jagangovindaraj4375 2 роки тому +1

      His father name Aneefa he is government school teacher his elder father name Abdullah he is goat 🐐 businessman his step mother name Alamelu they are staying near my mother's house

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI 3 роки тому +51

    ஸ்ரீரங்கம் கோயிலில் ஆஸ்தான நாதஸ்வர வித்வான் முஸ்லிம். ..
    ஷேக் சின்ன மௌலானா அவர்கள்....

  • @rengan1969
    @rengan1969 3 роки тому +172

    ஆண்டாள் தாயாரை போற்றி பணியும் ஓர் சிறந்த வைணவருக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள் 🙏

    • @badriiyengar
      @badriiyengar 3 роки тому +15

      தெளிவான பேச்சு.
      நாதஸ்வரம் / நாகஸ்வரம் : ஷேக் சின்னமவுலானா
      K J Yesudas list may go on.

    • @yogis7856
      @yogis7856 3 роки тому +3

      hearing your interview you are telling mob mentality I agree but this is created by dirty politicians only for voting

    • @parthasarathitr5510
      @parthasarathitr5510 3 роки тому +1

      Hnh

    • @papayafruit5703
      @papayafruit5703 3 роки тому +4

      @@badriiyengar I have met revered sheik chinna moulana sir’s grandsons Kasim babu in Arsha Vidhya gurukulam, Saylorsburg, PA - USA., for the annual function. I at first didn’t know them. They were wearing veshti , shirt , vibhuthi . Went and prostrated before lord dakshinamurthy and other swamiji’s. Later sometime I overheard talking to someone introducing as revered sheik chinna moulana’s grandson i was very much surprised . In the lunch room while waiting i talked to them . Heard they are living in Trichy and most important thing is they have Lalitha Srichakram big at home . I’m so thrilled and so happy that I got to know them.

    • @badriiyengar
      @badriiyengar 3 роки тому +2

      @@papayafruit5703 great and very useful information. Thank you, my dear friend!

  • @sundaramathiveeraputhiran6759
    @sundaramathiveeraputhiran6759 3 роки тому +11

    உங்களின் வாழ்க்கை கலை சம்மந்தமானது அதற்க்கு கிடைத்தபரிசுதான் உங்களுக்கு கிடைத்தநண்பர்கள்

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 3 роки тому +14

    Really commendable that mr Zakir Hussain has declared himself as a staunch " vaishnavite" and following its principles!!!!!

  • @santhanaramans8709
    @santhanaramans8709 3 роки тому +15

    Nice to see and hearing your deep taughts about Hinduism especially vaishnava chithandam. Great effort. God bless you all success. I know hindu people convert to Christian / Muslim, first time came to know that you are follow Hinduism. Wellcome. 🙏👏🙌

  • @vadivelprabha720
    @vadivelprabha720 3 роки тому +25

    Zakir Hussain you are truly inspiring to say the least. Best wishes!

  • @sriramanpb2801
    @sriramanpb2801 3 роки тому +12

    மிக மகிழ்ச்சி அளிக்கிறது இந் நேர்காணல்🙏

  • @thamilathamila8069
    @thamilathamila8069 4 роки тому +140

    இந்த மாதிரி தூய தமிழ கேக்கும் போது வரும் பாருங்க ஒரு கர்வம்....தேன் தமிழ் இந்த தமிழ அடிச்சிக்க..... இன்னொரு மொழி வர வாய்ப்பே இல்ல

  • @sureshsampath9564
    @sureshsampath9564 3 роки тому +29

    ஆண்டாள் பாசுரம் வைரமுத்துவிடம் பாடவேண்டும் இவருக்கு இருக்கும் பற்று அவருக்கு இல்லை.

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 3 роки тому

      Suresh avar uyrvaakaththan kuurinaar athil thavaru ellai

  • @nawaratnamumaibalan632
    @nawaratnamumaibalan632 3 роки тому +9

    நக்கீரன் மிக மிக திறமையான ஆளுமைகளை பேட்டியெடுக்கும் போது அதற்கேற்ற நெறியாளர்களை பயன்படுத்த வேண்டும்.

    • @santhinachimuthu8160
      @santhinachimuthu8160 3 роки тому

      மண்ணாங்கட்டி சார் அவன்

  • @renga1111
    @renga1111 3 роки тому +44

    நீங்கள் மனத்தாலும்,பண்பாலும் உயர்ந்தவர்! வாழ்க வளமுடன்

    • @rumeensaba8065
      @rumeensaba8065 2 роки тому +1

      Unnai petra petrorgal Enna Pavam siddhargal theriyavillai

  • @shanmuganandam5413
    @shanmuganandam5413 3 роки тому +36

    ஜாகிர் நீங்கள் ஒரு இந்துவைவிட உயர்ந்தவர்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @santhoshnair2680
      @santhoshnair2680 3 роки тому

      🙏🙏🙏🙏

    • @growwithmedude1085
      @growwithmedude1085 2 роки тому

      All r equal... No one is higher than other as same as no one lower than other... Higherness comes from their thoughts and social responsibility..

  • @rra345
    @rra345 3 роки тому +19

    A big Salute to Shri Zakirji. God bless him with great health.

  • @gksir4657
    @gksir4657 3 роки тому +17

    ஆண்டாள் அருள் என்றும் உமக்கு இருக்கும். வாழ் க வளமுடன் . ஓம் நமோ நாராயணாய.

    • @chandramohan2751
      @chandramohan2751 3 роки тому

      மன்னிக்கவும் நலமுடன்.

  • @Vedanarayanan610
    @Vedanarayanan610 3 роки тому +1

    மிகவும் தெளிவான விளக்கம், விருப்பம் உள்ளதால் தெரிவு செய்துள்ளதாக குறிப்பிடுவது அழகான , அன்பை மட்டுமே விதைத்து உள்ளது. அருமை ஐயா. நன்றி 🙏🙏🙏🙏

  • @VELJEYA
    @VELJEYA 3 роки тому +16

    I salute your humility and honesty.

  • @palanikumar8173
    @palanikumar8173 3 роки тому +12

    I really appreciate the way of answering , the involvement on work and politeness on your face and I wish you all the best.

  • @gopalkrishnan8958
    @gopalkrishnan8958 3 роки тому +2

    Dear Zakheer
    Hats off to you.I’m a Hindu Iyer Brahman.I have not seen your Dance programmes.But when you portrayed ANDAL you were standing before me as ANDAL NACHIYAR. You are beyond religion.You are carrying the blessings of Ranganathan of Srirangam and ANDAL NACHIYAR of Srivilliputhur..

  • @ahmedjalal409
    @ahmedjalal409 3 роки тому +40

    எந்த மார்க்கத்தை பின்பற்றுபவராக இருந்தாலும் நிறைகுடம் தழும்பாது.

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 3 роки тому +6

      உண்மை.
      சரியாக ஒரு மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் மற்ற மார்க்கத்தை குறை சொல்வதோ, வெறுப்பதோ செய்ய மாட்டார்கள்.

    • @santhoshrider9474
      @santhoshrider9474 3 роки тому +1

      நெத்தியடி comment.

  • @19mani20
    @19mani20 3 роки тому +26

    Zakir Hussain truly a gem, humanity flows like a river.

  • @sukumarramadas6464
    @sukumarramadas6464 3 роки тому +29

    He is true. When in 50sand60s there use to be so much of love with all religions but after this slowly everything has changed due to political interference God save us

  • @mariafrancina9045
    @mariafrancina9045 4 роки тому +15

    The way you are conversing in tamil is wonderful

  • @rajamchitraa2827
    @rajamchitraa2827 3 роки тому +8

    Dear Zakir Hussain...
    I have no words to thank the ALMIGHTY while watching this program of yours...
    Your nobility is your identity by virtue of your connectivity with the SUPREME DIVINE DRIVING FORCE radiating POWERFUL VIBRATIONS of the UNCONDITIONAL LOVE...
    You and your ways depict GOD in you...!
    LOVE you for whatever you are...!
    I had learned Bharathanatyam and Kuchupudi while schooling and college days....
    As I pursued Medical profession I was not encouraged by Dr. Padma Subramaniam to continue my journey in Bharathanatyam...
    GOD bless you with great success in all your endeavors ...and PROSPERITY ALWAYS...!
    What you spoke about the mob mentality, in demoralizing the vulnerable with abusive words/language, is the bitter TRUTH...!
    Wish to meet you in person if destined...!

    • @santhaselvaraj8006
      @santhaselvaraj8006 3 роки тому

      medical profession is not a barrier for barathanatyam. Please do continue what you wish with great devotion

    • @santhanakrishnan1530
      @santhanakrishnan1530 2 роки тому

      Zakier.hussain sir super your speech marwell. Thank u sir.

  • @jkdesignsandconstructions8112
    @jkdesignsandconstructions8112 2 роки тому

    திரு ஜாகீர் உசேன் எங்கள் மதத்திற்கு அப்பாற்பட்டவர் உன்னுடைய சிந்தனைகளும் எண்ணங்களும் சொல்லாடல்களும் என்னை வியக்க வைக்கிறது வாழ்க பல்லாண்டு நலம் பல பெற்று 🙏🙏🙏

  • @ggopal7435
    @ggopal7435 3 роки тому +9

    Great. Cohesive society for unity. So happy to see this artist taking the lead. Thank you for higlighting such great artist. God in many forms.

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 3 роки тому +16

    பாசுரங்கள் படித்து அதை விளக்குவதும் மிகவும் அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @lakshminarasimhandevarajul4315
    @lakshminarasimhandevarajul4315 3 роки тому +13

    தங்களின் புரிதல், மனிதர் அனைவருக்கும் எட்டிவிட்டால், உலகமுழுதுமே பூஞ்சோலை ஆகிவிடுமே!
    நன்றி, திரு. ஜாஹிர் உசேன் ஐயா, அவர்களே! தங்கள் திருப்பணி சிறக்கட்டும், மென்மேலும்!
    அன்புமயம், இன்பமயம்!

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 роки тому +1

    மிகவும் நன்றி சார். நாம் அனைவரும் ஒன்று தான். ஆனால் சிலர் நமக்குள் பிரிவினையை உண்டு பண்ணுகிறார்கள். இன்று இருப்போர் நாளை இருப்பதில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களது பாதம் தொட்டு வணங்குகின்றேன். வாழ்க வளமுடன். நீங்கள் ஆண்டாள் பாசுரம் பாடும்போது எனக்கு புல்லரித்தது அண்ணா.

  • @kanthalur.N
    @kanthalur.N 3 роки тому +17

    First time am seeing a muslim talks great about Hinduism and in Tamil.Though in Malayalam there are great persons like M M Basheer who values and talks great about Hinduism.

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 3 роки тому +12

    This is happening in India only , really i proud to be human

  • @swaminathanp.v7094
    @swaminathanp.v7094 3 роки тому

    திரு.ஜாகீர் ஹுசைன் அவர்களின் நியாயமான வாதங்களை கேட்ட த்தில் ளவ்வளவு நாணயமான தன்னடக்கத்துடன் பதில் அளித்த விதம் மிக அருமை .மேலும் அவர் சொன்னது போல் இனம் மதம் என்ற வேறுபாடு இல்லை என்ற வேறுபாடு இல்லை என்பதை மிக அழகாக வெளிப்படுத்தினார்.மிக அருமையான உரையாடல். வாழ்கநலமுடன். 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @nathanvms7419
    @nathanvms7419 3 роки тому +1

    பாரத தேசத்தில்தான்
    இத்தகைய மத நல்லிணக்கம்
    உள்ளது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன்

    • @tadj-cc
      @tadj-cc 3 роки тому

      குறிப்பாக தமிழ் நாட்டில்

  • @saraswathimahadevan1234
    @saraswathimahadevan1234 3 роки тому +7

    What a clarity of thought and conviction. God bless you.

  • @punithavelthiyagarajan5832
    @punithavelthiyagarajan5832 3 роки тому

    நீங்கள் தேர்ந்தெடுத்த நடன கலைஞராக திரு சித்ரா விஸ்வேஸ்வரன் அருமையான கலை வித்தகர் நீங்கள் தேர்ந்தெடுத்த விதம் நன்று பத்மினி வைஜயந்திமாலா இவர்களை பின்தொடர்ந்து இருக்கிறீர்கள் மாலை மயங்குகின்ற நேரம் என்ற பாடல் சிறப்பானது மற்றும் மல்லிகா படத்தில் நீல வண்ணக் கண்ணனே மற்றும் மதுரை வீரன் படத்தில் ஆடல் காணீரோ என்ற நடனம் மற்றும் மீண்ட சொர்க்கம் படத்தில் ஆடும் அருள் ஜோதி என்ற பாடல் மனதை விட்டு அகல முடியாதவை உங்கள் பேட்டி என்னை மெய்சிலிர்க்க வைத்தது மிகப்பெரிய கலைஞரை இறையருளால் உலகிற்கு கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் நன்றி வணக்கம் வாழ்க வளர்க

  • @venkateshharikrishnan3548
    @venkateshharikrishnan3548 3 роки тому +2

    வணக்கம் ! ஜாஹிர் உசேன்.. உலகம் தோன்றியபோது மதம் இல்லை. ஆசை, கருணை என சொல்ல வந்தவர்களை கடவுளாக்கி மதம் என்கிற பிரிவு உண்டாகி நம்மை பிரித்தாளுகிறது. படிப்பு, வேலை, நோய்கள் எல்லாம் ஒன்றாக உள்ளபோது கலைகளும் அவ்வாறே. யாருக்கு என்ன பதவி கிட்டுமோ ! அது தான் வாழ்க்கை. தொடரட்டும்.

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 роки тому +1

    அருமையாக பதில் சொன்னீர்கள் ஜாஹிர் அண்ணா. நான் தமிழில் பேசுவதால் நீங்கள் தமிழில் கேள்வி கேட்கிறீர்களா? அதேப்போல முஸ்லிம் மக்கள் தானம் செய்வது போல் வேறு எவரும் செய்வதில்லை. உங்களுடைய தமிழ் இன்பத் தேன் போல பாய்கின்றது

    • @ahmedjalal409
      @ahmedjalal409 3 роки тому

      நன்றி சகோதரி

  • @urc2765
    @urc2765 3 роки тому +13

    You are absolutely right, you can't put the blame on 'people'. Some group is misguiding.

  • @lalitharamachandran7363
    @lalitharamachandran7363 3 роки тому +4

    You have made the human race proud.i am a singer I love Sufi songs and gazhals we need not draw boundries May be poorva janma vasam.i wish all human beings understand this and not fight among ourselves.

  • @actorpraveenpalanisamy40
    @actorpraveenpalanisamy40 3 роки тому +8

    Great speech Zahir sir..!
    Pure and clarity ❤️

  • @jkdesignsandconstructions8112
    @jkdesignsandconstructions8112 2 роки тому

    நாம் அனைவரும் மனிதர் என்ற ஒன்று மட்டுமே போதும் அந்த நிலையிலிருந்துதான் நாம் அனைத்தையும் சிந்திக்க வேண்டும் கலைமாமணி பட்டம் உங்களால் பெருமை பெற்றது.

  • @jagangovindaraj4375
    @jagangovindaraj4375 2 роки тому

    மிக்க நன்றி நக்கீரன் உபயோகமுள்ள உரையாடல் காணொளி நானறிந்த நபர் சாதாரணமாக அறிந்த நபர் இன்று உழைப்பால் உச்சத்தை அடைந்துள்ளார்

  • @1097-t4m
    @1097-t4m 4 роки тому +29

    The anchor is trying his best to paint brahmins and Hindus in bad color but Zakir Hussian does not let him to do that. I am also a non brahmin but I have never had any problem in mastering Carnatic Music. In fact two of my teachers taught me for free and they were also devout Brahmins. The anchor should stop his agenda.

    • @Fnn895
      @Fnn895 4 роки тому

      Poda dei...Criminal gumbal thaanda neenga ellaam THUOOO 😈😈😈

    • @ushadavi2895
      @ushadavi2895 3 роки тому +2

      There are God fearing brahmin, not all are bad.

    • @goldenparrotschannel2369
      @goldenparrotschannel2369 3 роки тому +3

      @@Fnn895 Poda Oombi

    • @adithyal8404
      @adithyal8404 3 роки тому +1

      What other can be expect from nakkeeran?

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 3 роки тому +22

    Mr Zakir Hussain born.as a Muslim and groomed as Hindu talks greatness of Andal Where as Mr Vairamuthu born as a tamilian educated person talks ill about Andal and was supported by Mob culture Tamil group. This clearly shows that for a person to attain greatness he should be with good positive thoughts which is missing in Mr Vairamuthu Behaviour.

  • @santhoshnair2680
    @santhoshnair2680 3 роки тому +4

    Wonderful interview 🙏🙏
    Thank you so much
    It's fascinating to know about such personalities, who keep our traditional values close to heart ❤️❤️❤️

  • @niassuh83
    @niassuh83 3 роки тому +17

    good interview ! best wishes!

  • @gabrieljoseph2910
    @gabrieljoseph2910 3 роки тому +7

    உங்கள பார்க்கும் போது கமலஹாசன் சார் விஸ்வரூபம் திரைப்படத்துல சொன்ன ஒரு வசனம் ஞாபகம் வருது. " நான் ஒரு முஸ்லிம், ஆனா நல்ல கலைஞனும் கூட". நானும் உங்கள மாதிரி தான் சார். மனிதர்கள் தான், மதத்தையும் நிறங்களையும் பிரிக்கிறார்கள். ஆனால் கலைகள், இதற்கெல்லாம் அப்பாற்பட்டது.

  • @krisi7562
    @krisi7562 3 роки тому +9

    Kalai Mamani Zakeer Hussain, is clearly knowledgeable. He has tasted the Essence of Hinduism / Vaishnavism and he is helping all of us to understand that Essence. We should all cherish him and his Great Service.

  • @varadarajanp.v3365
    @varadarajanp.v3365 3 роки тому +4

    Varadarajan
    Excellent vedio. My humble respects to Mr.Zakir Hussain.
    He is a truly spiritual person not because he likes Hinduism but he will be an asset for the religious denominations. Please interview and introduce such persons from all the religions. I agree fully that we are all swayed by the mob mentality egged on by the media.
    People like Zakir Hussain only can unite our Nation.

  • @prabakaranelaiyan4928
    @prabakaranelaiyan4928 3 роки тому +7

    He is a gentle and true indian.,That is india.

    • @aiju21
      @aiju21 3 роки тому +3

      இது என்ன வம்பா இருக்கு ஹிந்து மதத்துக்கு மாரினா இந்தியனா? அப்போ நாத்திகன் நிலைமை? அவ எல்லாத்தையும் yethirkiraan அப்போ அவன் இந்தியன் இல்லையா

    • @aluminaterock660
      @aluminaterock660 3 роки тому

      @@aiju21 nice logic

  • @devendiranr7015
    @devendiranr7015 3 роки тому +2

    Being a Hindu and a Vaishnavite i feel ashamed at not following the real values of our tradition and culture all these years. Pranams to Shri Zakir Hussain

  • @nethrakanagasabai1040
    @nethrakanagasabai1040 3 роки тому +1

    Superb interview. In Malaysia we have the wonderful Ramli Ibrahim who has tirelessly and with genuine passion has made Bharata Natyam and Odissi famous , in Malaysia and all over the world. We salute him for being so brave in a Muslim country ; he had and is facing a lot of hurdles .

  • @rajineesubramaniam1708
    @rajineesubramaniam1708 3 роки тому +20

    Wow. May almighty Allah & Lord Narayanan bless you.

    • @duraiswamyrengarajan9688
      @duraiswamyrengarajan9688 3 роки тому +2

      அல்லா அமைதி மார்க்கத்தை மட்டும் தான் காப்பாற்றுவான்

    • @syedanverr7046
      @syedanverr7046 3 роки тому +3

      நல்லது சந்தோஷம் பார்ட்டுகள் ஆனால் யாரும் உங்களை துலுக்க நயே என்று சொல்லாமல் இருந்தால் போதும்

  • @berabagaranr
    @berabagaranr 3 роки тому +4

    மனிதம் என்ற தெளிவான அறிவு வந்துட்டாலே...மதம் ஜாதி எல்லாம் காணாமல் போயிருது ...உங்கள் தமிழ் மிக அழகு Zakir ..அதிலும் பாசுரத்தை பிரித்து விளக்கியது அருமை....

  • @enlightners4533
    @enlightners4533 3 роки тому +20

    I respect you Sir. You are a great human being beyond race and religion. This world needs people like you Zakir Hussain. Thank you.

  • @has4896
    @has4896 3 роки тому +5

    Any Human being can be Groomed by any religion or regional upbringing, But a LEADER will Groom the Humanity with his Own abilities 🤝💥💥💥💥💥

  • @punithavelthiyagarajan5832
    @punithavelthiyagarajan5832 3 роки тому

    தாங்கள் ராகமாக பாடுவீர்கள் என நினைத்தேன் பரவாயில்லை நன்றி வாழ்த்துக்கள் எங்கிருந்தாலும் வாழ்க வாழ்கவே ஆண்டாளின் காதலை நுட்பமாக அறிந்து வெளியிட்டு உள்ளீர்கள் சூப்பர்

  • @ananddownload
    @ananddownload 3 роки тому +6

    Wow ❤️ he speaks so natural .. he is so true those days we never heard this much religious hatred.. looks like interviewer intension was trying to get a reply against Brahmins ..

  • @rajagopalanveerraghavan8522
    @rajagopalanveerraghavan8522 3 роки тому +10

    We are happy that a muslim loves hindu culture and tradition.
    We see muslim and Christians as our brothers and sister .
    But off late hindu majority is disturbed by the actions of some islamic fundamentalists and Christians evengalist who want to destroy hindu culture and bloody politicians who support such separatist

  • @krishnaprem2089
    @krishnaprem2089 3 роки тому +7

    You are a blessed person Shri Zakir Hussain ji. 🙏

  • @spgururaj
    @spgururaj 3 роки тому +21

    Art dont follow religion, only media creates all the confustion. we have some of greats in India like Ustad Bade Ghulam Ali Khan & Ustad Vilayat Khan celebrated for his devotion to the goddess Bhairavi

  • @mohammednijam6037
    @mohammednijam6037 2 роки тому +1

    மதவெறி பிடித்தவர்களுக்கும் ஆண்மீக வாதிகளுக்கும் வித்தியாசம் ஆண்மீகவாதிகள் பிரச்சினை இல்லை
    ஆனால் மதவேறியர் ஆபத்து, ஜாகீர் மதவெறியர் அல்ல வாழ்த்துக்கள்,
    ஆனால் எனக்கு மதங்களில் அதிக ஈடுபாடு கிடையாது மனிதநேயம் என்பதில் நம்பிக்கை உண்டு

  • @papayafruit5703
    @papayafruit5703 3 роки тому +2

    @14:13 yes I could sense your feelings . I also cannot see anything other than revered Zakir Hussain sir as a counterpart.
    Im born in a Brahmin family but our family friends were Muslims .
    Right from my childhood I was close to a Muslim doctor family in myladuthurai. After marriage lost touch . Now I just got in touch with them….. sharing a bad news . Doctor’s wife died recently . I talked to the doctor and his son . He and I were childhood friends. Long time it’s was nice to keep in touch with them .
    Another family was new college professor. Man what a fun we had together….. all before my marriage . Later all went in different directions. Still searching for my professor family . During Ganesh chathurthi we make khozhukkattai. He loves that. We would share with him and whenever he feels like having he would ask us and we would make . During ramZan they would share vegetarian Muslim fried rice with us . You won’t believe… they make in a separate vessels for us . Side dish would be brinjal khuzhambhu… till now I make that for my family as a side dish for the friend rice .
    As you said the years we grew there was no difference… all were one .

    • @ahmedjalal409
      @ahmedjalal409 3 роки тому

      நல்லது நண்பரே

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 3 роки тому +7

    Really I am ashamed to say born hindu
    When I watch Zakir knowledge and pasurams

    • @ashokmaniam
      @ashokmaniam 3 роки тому +2

      I REALLY DON''T KNOW ANYBODY CAN BORN AS HINDU , MUSLIM OR CHRISTIAN.

    • @rangaswamyks8287
      @rangaswamyks8287 3 роки тому +2

      Actually the New born baby has no cast.. No religion.. No tribe.. No group.. It is the purest soul

  • @n.suresh7501
    @n.suresh7501 3 роки тому +4

    Truly an evolved soul.This interview came across as whiff of fresh air.

  • @shashigopal9655
    @shashigopal9655 3 роки тому +10

    Great to hear about the topic of religions and my humble pranam to Mr. Zakir Huzain and those who helped him in his life. His speech is like Dr. Abdhul Kalam

  • @jayasri8689
    @jayasri8689 3 роки тому +4

    No word to explain abt this beauty of the interive that too from Nakeeran ... I first time I am wondering about this media.... God bless Mr.Zahir Hussain and his family .......

  • @HackSparrrowakaSicario
    @HackSparrrowakaSicario 4 роки тому +19

    😂😂Somany got triggered!! This is bharat.. If u can't live with it you all can leave.. I respect this guy..

  • @kosan9362
    @kosan9362 3 роки тому +1

    அருமையான பேச்சு ஆண்டாள் பற்றீ, தெளிவான சிந்தனை, வாழ்க வளமுடன் 🙏🙏

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 роки тому

      ஆண்டாளை இகழ்ந்தவனை கண்டித்தானா. பின்பற்றுவது எந்த மதசடங்குகளை. பிழைப்புக்கு இந்து மதமா.

  • @arulmanikandan3415
    @arulmanikandan3415 3 роки тому +4

    Wonderful Mr. Jakhir Ayya. You are blessed by Aandaal.

  • @badriiyengar
    @badriiyengar 3 роки тому +5

    தாங்கள் என்ன கூறினாலும் Interviewer க்கு புரிய வைக்க முடியாது

    • @bogainvillea3617
      @bogainvillea3617 3 роки тому +1

      Illiterates and half boiled , egoistic people only always curse and criticized Brahmins.because of them only Hinduism and our temples are safe guarded.people should patiently think.👍

  • @comnaty
    @comnaty 4 роки тому +12

    Idhai ellam meeri oru nalla manidhar. Adhu dhan important. Zakir Hussain adiyenin namaskarangal

  • @urc2765
    @urc2765 3 роки тому +2

    We are proud of you Mr. Zakir Hussain. Your opinion is true, you can't separate religion and art.

  • @psrkg7398
    @psrkg7398 3 роки тому +14

    Nakkeeran பாவம் வாயடைத்து போய் விட்டது

    • @santhinachimuthu8160
      @santhinachimuthu8160 3 роки тому +2

      ஆமாம் சார்

    • @santhinachimuthu8160
      @santhinachimuthu8160 3 роки тому +1

      நக்கீரன் நாய் வேற. எண்ணத்தில. வந்திருக்குது!!

    • @krishnamoorthydt3752
      @krishnamoorthydt3752 3 роки тому +2

      நக்கீரன் எதிர்பார்த்தது வேறு

    • @indialover1107
      @indialover1107 3 роки тому

      I surprised that this is published in NAKKEERAN

  • @lakshmikrishnan7031
    @lakshmikrishnan7031 3 роки тому +2

    I like u Sir ... I m Malaysian n Khadeer Ibrahim is a Motivation talker n Ramli Ibrahim is a Bratham dancer in Malaysia

  • @தமிழ்உலகம்-ன9ந

    You are மாலியம் ஆண்டாள் நாச்சியார் is மாலியம் தமிழ் வாழ்க ஓம் நமசிவாய

  • @mohaideenarafat3494
    @mohaideenarafat3494 4 роки тому +38

    Idhu dhaan naam Tamil Nadu,

    • @raju1950
      @raju1950 3 роки тому +19

      Idhu dhaan nam india..
      In north also so many Siva hanuman worshipers among muslims

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 роки тому +8

      Hindus in Kasi welcomed Sufis ... So this is also North India...
      North Indians have hard feelings for Muslims because they were invaded and looted by Muslim rulers from outside so many times in past that's why...
      Don't play the Tamilanda Seperatist card...here🙄🙄🙄

    • @duraiswamyrengarajan9688
      @duraiswamyrengarajan9688 3 роки тому +1

      என்ன இஸ்லாமிய கோட்பாடுகளை விட்டு ஏதோ ஒரு மார்க்கத்தில் போனால் சரியா?

    • @monicamonica-fv9th
      @monicamonica-fv9th 3 роки тому +1

      agree.

  • @palanichami7082
    @palanichami7082 3 роки тому

    Zakir Hussain அவர்கள் அழுத்தம் திருத்தமாக I am STRONG BELIEVER in DEMOCRACY, VAISNAVITE by FAITH.
    தூய தேன் தமிழில் தங்கு தடையின்றி உரைப்பவர்.
    உங்கள் மூலமாவது மத நல்லிணக்கம் தழைக்கட்டும் வெறுப்பு பேச்சுக்கள் செயல்கள் மறையட்டும். " மகிழ்வித்து மகிழ்வோம் "

  • @manoharang7917
    @manoharang7917 3 роки тому +7

    ஆஹா அருமை.பூர்வ ஜன்ம பாக்யம்🙏🙏🙏ஆண்டாள் தாயாரின் அனுக்ரஹம் தங்ளுக்கு என்றும் உண்டு.

    • @renukasp3510
      @renukasp3510 3 роки тому

      Correct

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому +1

      நிச்சயமாக பூர்வத்தில் இவர் வைணவக்குலத்தின் சிறந்த அடியாரானவர் அதன் விட்ட குறை தொட்டகுறையே
      ஆண்டாளைப்பாடும் மஹா பாக்யம்
      வாழ்க வளமுடன்

  • @prabhuchandergpc5204
    @prabhuchandergpc5204 3 роки тому

    Very happy to see so many positive comments from Muslims. Long live our country's unity. At last all God are one, we worship with different names & means.

  • @lovelygroupinc
    @lovelygroupinc 3 роки тому +6

    Amazed. God Blessings to you

  • @hariprasad1933
    @hariprasad1933 3 роки тому +3

    Ungalin tooya tamizuku enadhu siram thzntha vannakkangal very nice. God is great he is one

  • @vanamamalais8393
    @vanamamalais8393 3 роки тому

    திரு உசேன் அவர்களே நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை இப்போது மதம் என்பது அதிகம் பேசப்படுகிறது,!! துரதிஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும் உங்கள் நடனத்தை ஆடிபூரத்தில் தவறாமல் நாங்கள் எல்லோரும் ரசித்து பார்ப்பது வழக்கம் உங்கள் நடனத்தை எந்த தேதி என்று எதிர்பார்த்து காந்த் கொண்டு இருப்போம்

  • @rajappa1953
    @rajappa1953 3 роки тому +9

    Sir, I am fan, May Lord Vishnu bless you

  • @srihariandal2830
    @srihariandal2830 3 роки тому +1

    வைணவத்தில் ஆழ்ந்து ஊற்றம் உடையவருக்கு பணிவான வணக்கம்.

  • @ramanathan2292
    @ramanathan2292 3 роки тому +2

    ஆண்டாள் படல்ட் கேட்டல் ஆடுது மன்து..வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 3 роки тому

      ஆண்டாள் பாசுரங்கள் கேட்டால்
      மனம் துள்ளி ஆட தோன்றும்!

    • @santhajanakiraman8589
      @santhajanakiraman8589 3 роки тому

      Big salute to Zaahir jee 🙏

  • @panneerselvamv2793
    @panneerselvamv2793 3 роки тому

    மதம் கடந்து மனித நேய மாண்பாளர் திரு.ஜாஹிர் உசேன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். ஒரு திருத்தம் தாங்கள் கூறிய பதிவில் நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களின் படத்தினை சொல்லும் போது தில்லானா மோகானாம்பாள் சரி. இன்னொரு படம் திருவிளையாடல் அல்ல திருவருட் செல்வர் என்று கூற விரும்புகிறேன்.அது சரியா என்பதை தாங்கள்தான் தெளிவு படுத்த வேண்டும்,

  • @adarshwanted
    @adarshwanted 3 роки тому +7

    அருமை அருமை அருமை ❤️