Quarantine from Reality | Meen Kodi Theril | Karumbu Vil | Episode 244

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2021
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #Jency #meenkoditheril #Ilayaraja

КОМЕНТАРІ • 561

  • @shanthisurendran720
    @shanthisurendran720 3 роки тому +91

    அப்பப்பா!!என்னமாய் அனுபவித்து பாடுகிறது இந்தப் பெண்!!அந்த சிரிப்பிலும் ,குரலிலும் மயங்காதவர் இருக்கவே முடியாது!
    Hats off to you Sinduri!!God bless you,Subha and the team.நல்ல பாடலை சிறப்புக் குறையாமல் கொடுத்ததற்கு விருதுதான் பரிசு. நன்றி!!

  • @bhuvanaravindran3912
    @bhuvanaravindran3912 3 роки тому +64

    Reminds Ceylon radio. It was the best broadcasting station ever heard. Yes school time always with transistor

    • @janakbalan
      @janakbalan 3 роки тому

      Exactly

    • @sankarin3116
      @sankarin3116 3 роки тому

      Yes correct

    • @subramanianb
      @subramanianb 3 роки тому +2

      golden days in life.. study...outdoor play...listen to radio...

    • @mythilybhaskaran3517
      @mythilybhaskaran3517 3 роки тому

      உண்மை தான். அது ஒரு பொற்காலம்.

    • @satbalaa
      @satbalaa Місяць тому

      For those near to Chennai - Vividhabharathi and then Radio Ceylon . For those south it was mainly Ceylon !

  • @senthilsmfh27
    @senthilsmfh27 2 роки тому +14

    40 வருடங்களுக்கு முன் வெளி வந்த பாடல் இன்றும் அதே மெருகுடன் கேட்க முடிகிறது என்றால் அது இளையராஜா தான்

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 3 роки тому +39

    இளையராஜா மட்டுமே நம்மை இசையின் மூலம் அந்த கதையின் சூழ்நிலைக்கு அழைத்துச்செலகிறார். என்ன மாயமோ மந்திரமோ. அப்படித்தானே....

    • @apoimani1
      @apoimani1 2 роки тому

      Yes, but he is not a good person

  • @sundaravallir8387
    @sundaravallir8387 3 роки тому +24

    பள்ளிக் கால நினைவுகளைக் கொண்டு வந்து விட்டது இந்தப் பாடல். அற்புதமாக இருந்தது. 💐💐

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 3 роки тому +89

    I was actually present in recording theater when this song was recorded with a contact of my father... was studying...I still remember how joyful whole team was and raja sir was calling Vijay,sada, flute, rhythms for playing their part of tunes..and they were all freaking out..it was electrifying...everybody left elated after song was completed.. unfortunately film bombed in the box office..

    • @neoblimbos
      @neoblimbos 3 роки тому +6

      Lucky soul 👍

    • @rameshneelakantan2346
      @rameshneelakantan2346 3 роки тому +3

      What a fortune and blessing to have witnessed the recording!🙏

    • @sureshseethapathy531
      @sureshseethapathy531 3 роки тому +6

      You must be a very blessed person to witness such great creation in the making by the one of the greatest musical genius this planet has ever produced.

    • @PammalRaaja
      @PammalRaaja 3 роки тому

      you are lying !!!! mate

    • @balamuralikrishnansrinivas4984
      @balamuralikrishnansrinivas4984 3 роки тому +3

      @@PammalRaaja give me your contact number and I will explain. I am not lying. its true.

  • @renukadevirajendran351
    @renukadevirajendran351 3 роки тому +19

    சிந்தூரீ இன்னும் சிறிது நேரம் பாடிக்கொண்டே இருக்க் கூடாதா என்றிருக்கிறது. அவ்வளவு சிகம் கேட்க கேட்க. ஆஹா. இவ்வாரம் மூன்று பாடல்களும்வைரம்போல் ஜொலிக்கின்றது. வாழ்க வாழ்க வளமுடன் . அனைவருக்கும் வாழ்த்துக்கள் . அனைவரும் எனக்கு இன்னொரு மகன்களாகிவிட்டனர்.

  • @malasankar375
    @malasankar375 3 роки тому +19

    Listened to the song using headphones. How blessed we are to be born in this generation, in which the genius Raja sir has a song for all emotions. Some emotions can't be expressed like this. Went back to my school days. Kudos to your team

  • @rameshneelakantan2346
    @rameshneelakantan2346 3 роки тому +41

    The qfr team as usual amazes but I am in even more awe of Raaja sir - he belongs to another celestial world. Took all these gems as a birth right but what efforts must have gone in recording these in a few hours? 🙏

  • @kalawathischuebel
    @kalawathischuebel 3 роки тому +21

    Dear Madam, how much of the soul is stirred just by listening to this simplistic tribal number, ofcourse the work behind the curtains, must have taken much creativity, time and effort. I love all the musicians work, the tribal beats are my favourite, and the pretty singer projecting emotions of innocence with her sweet voice did make my day. Thank you so much for sharing. Love it.

  • @rameshbala2461
    @rameshbala2461 3 роки тому +12

    நான் ஸ்கூல் டைம்ல வீட்டுக்கு தெரியாமல் பார்த்த படம், இந்த பாடலை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து திருத்தியதற்கு நன்றி, ராஜா சார் என்றுமே ராஜா தான், உங்கள் பணி தொடரட்டும்.

  • @tamilselvigunasekaran1091
    @tamilselvigunasekaran1091 3 роки тому +40

    ஜென்ஸி அம்மாவை அறிமுகப்படுத்திய இசைஞானியே அவரை இழக்க நேர்ந்தது அவருக்கு இழப்பில்லை என்றாலும் ஒரு உன்னத இசைகுயிலின் குரலை இழந்தது எங்களுக்கு ஈடில்லாஇழப்பே!! இசை குயிலின் குரலை QFRதந்து அவருக்கு கௌரவம் அளித்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!👏👏👏

    • @Rkrish.70
      @Rkrish.70 3 роки тому +5

      எனக்கு தெரிந்து ஜென்சி அவர்கள் சினிமாவில் இருந்து விலக எடுத்த முடிவு அவரின் தனிப்பட்ட முடிவு. ராஜா சாருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை 🙏

    • @abuthahir9873
      @abuthahir9873 3 роки тому +5

      @@Rkrish.70 உண்மை. அவருக்கு கேரள அரசு சார்ந்த பள்ளியில் இசை ஆசிரியை வேலை கிடைக்கவே, சென்னையை மய்யமாக கொண்ட திரை இசைத் துறையிலிருந்து விலக வேண்டியதாயிற்று.

    • @chidambarasubramanians7926
      @chidambarasubramanians7926 2 роки тому +2

      அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி கொண்டு தான் இருந்தார் இசை ஞானி.அவர் அரசு ஆசிரியர் பணியில் இணைந்து விட்டதால் சென்னை அடிக்கடி வர இயலாமல் போனதால் அவரின் இசை பயணம் முடிந்துவிட்டது இதை அந்த அம்மா பலமுறை கூறியுள்ளார்

    • @srinivasanagencies2586
      @srinivasanagencies2586 2 роки тому

      ஆசிரியர் வேலைக்கு ஆசை பட்டு தன் திறமையை இழந்து விட்டார் jency ராஜா சார் சொல்லியும் கேட்காமல் போய் தன் வாழ்க்கையில் தொலைந்து போனவர்... ராஜாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை

    • @jackraven7850
      @jackraven7850 10 місяців тому

      பிரபல மலையாளப் பாடகர்கள் யேசு தாஸ்,ஜெயச்சந்தி
      ரன் உண்ணி மேனன் ஸ்வர்ணலதா, ஜென்ஸி,சித்ரா ஆகி யோருருக்கு தமிழ்த் திரையுலகில் அதிக பாடல்கள் பாட வாய் ப்பு தந்தவர்களில் முதன்மையானவன்
      என் தலைவன்
      I L A Y A R A A J A A
      மட்டுமே.👍💪🙏 10:50

  • @sasidaransekaran8119
    @sasidaransekaran8119 3 роки тому +13

    I'm going HEVEN with this meen kodi. That much of song this OMG IRAJJJJAAAAAAA.TNANK

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 3 роки тому +6

    பாடுபவர் மிகவும் ரசித்து பாடுவதை ரசிப்பது தெய்வீகம், வாழ்த்துக்கள் கலைமகளே.

  • @mrcnewton6045
    @mrcnewton6045 3 роки тому +4

    அருமை...கடந்த காலம் கோடி கொடுத்தாலும் கிடைக்காது.இலங்கை ஒலிபரப்பு கூட்டு தாபனத்தை நினைத்து ஏங்க வைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி கள்

  • @NaadhaSudha
    @NaadhaSudha 3 роки тому +10

    There is a magic in Sinduri's voice and singing. She just nails it every time. 👌👌. Awesome presentation by the team.

  • @sureshseethapathy531
    @sureshseethapathy531 3 роки тому +14

    Master piece from our genius maestro. Sister you forgot to mention about the flute piece in both the interludes. What a beauty. In my opinion it’s a major strikingly noticeable part of this composition.

  • @umavishwanath4396
    @umavishwanath4396 3 роки тому +15

    All time favorite....waited for this song.....Thanks a lot...
    Exactly....reminicing school days....Excellent orchestration and soulful singing....Enjoyed the melody......

  • @ramachandrank5469
    @ramachandrank5469 3 роки тому +12

    Oh. What a great song . Superb performance by team QFR. Raja sir will surely appreciate this rendition by team QFR. SINDURI is effortlessly singing bringing bundle of energy.

  • @jramachandranjr2770
    @jramachandranjr2770 3 роки тому +10

    சிந்தூரி அற்புதம், எங்களையும் ஊர்வலத்தில் அழைத்து செல்கிறார்.
    சந்திரசேகரின் கீ போர்டு, செல்வாவின் புல்லாங்குழல், வெங்கட்டின் தபாலா, சிவாவின் ஒளிப்பதிவு கிறங்க வைக்கிறது.
    சுபஶ்ரீ மேடத்தின் விளக்கங்கள் வழக்கம் போல் சூப்பர்.

  • @boopathyarumugam660
    @boopathyarumugam660 2 роки тому +3

    இசை பிரமணின் படைப்பை கேட்டு பிரமித்து கொண்டிருக்கிறேன் நன்றி 🙏🙏🙏

  • @arunar5455
    @arunar5455 3 роки тому +11

    How raja sir would have worked for this song. Half of the credits go to Venkat sir, lakshman n selva. Vishal has justified his part completely. Yet another goose bumps episode

  • @selvipa8203
    @selvipa8203 3 роки тому +7

    All audience at theatre stood up n clapped during d song in d movie when it was released.. thks for d beautiful rendition

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 2 роки тому +2

    என் சிறு வயதில் ஒலிசத்திரம் என்னும் நிகழ்ச்சி ரேடியோவில் நடக்கும் அப்போது 15பைசா post கார்ட் வாங்கி சண்டே ரேடியோ அருகில் காத்து இருந்து வானொலி நிலையத்தில் எனது பெயரையும் எனது ஊரையும் சொல்லி பிறகு பாடல் அனுப்பி நேயர் விருப்பம் கேட்ட பாடல்...

  • @kandaswamy7207
    @kandaswamy7207 3 роки тому +5

    சுபஸ்ரீ கூறியது போல் பள்ளிக்காலங்களில் டீக்கடையில் ஒலிக்கும் இசைஞானியின் இசையில் வெளிவந்த திரைப்பாடல்களை பலவற்றை 5 நிமிடம் நின்று கேட்டு விட்டு சென்றுள்ளோம்

  • @arvilochanan
    @arvilochanan 3 роки тому +4

    Orchestra deivangalukku..oru special salute...Subhashree, you were spot on..my school days vividbharati song..thanks a ton o ton QFR team..

  • @radhasrinivasan3459
    @radhasrinivasan3459 3 роки тому +5

    One of my favarite song in இளையராஜா music

  • @ramacha1970
    @ramacha1970 3 роки тому +5

    Wow. Perfect Sunday treat. Amazing singing from Sinduri recaptured Jenny’s voice . Really made us to travel back . Perfect composition from Visal. Majestic contributions from Selva , Lakshman and Venkat. Of course Shiva always at his best .

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 3 роки тому +25

    In 70s and 80s Raja composed many songs in Mohanam. All are gems.

  • @TechCrazy
    @TechCrazy Рік тому +4

    Oh my god. This is one of my all time fav of Ilayaraaja. Unfortunately, a good recording of that song is not available. Thanks a lot for recreating this amazing song. If you notice all Ilayaraaja songs that had santoor (early years) were amazing songs. Lack of santoor players later on made him use synths. The way the bass sustains @6:58 always got me. How a man sitting in a 20x10 room with a harmonium for 320+ days a year for 12 hours can come up with such wild imagination is beyond me.

  • @thirumalaisangapuramsowmea6766

    இலங்கை வானொலியில் நாற்பது நாட்கள் முன்பு கேட்ட பாடல். அற்புதமான ஒரு பதிவு

  • @lakshminarayananr3577
    @lakshminarayananr3577 Рік тому +2

    Majority of the people wouldn't have heard this 80's song thanks for your presentation.

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 3 роки тому +4

    சிந்தூரி விஷால் பாடிய தேரில் ரசிகர்கள் எல்லாருமே ஊர்வலம் போய் மகிழ்ந்திருப்பார்கள்.. அமர்க்களமான செல்வா, அமரிக்கையான வெங்கட்,
    அட்டகாசமான லக்ஷ்மண், அழகூட்டின சிவா, அற்புதமான விஷால் சந்திரசேகர் அந்த தேரை வடம் இழுக்க, காட்டுப் பாதையில் ரோட்டைப் போட்டுக் கொடுத்த சுபஸ்ரீயை எப்படி பாராட்டுவது? எப்பவும் போலத்தான்! இனிமை!

  • @prasannar3789
    @prasannar3789 3 роки тому +5

    What a qualitative presentation by the whole team. Sindoori always a pleasure to listen and the sounds as suba mam pointed out can be heard and felt. Superb presentation and rendition. Selva laxman Venkat Shiva and vishal ji... A big kudos to all 👌👌👌👌👏👏👏👏👏.... There is no match to such melodious tunes and rhythms of isaignani till date🙏🙏🙏

  • @vasanthanramaseshan1664
    @vasanthanramaseshan1664 3 роки тому +9

    Once again super madam - I request you not to stop this after episode 300 - this you should continue and not to stop!

  • @deepa8449
    @deepa8449 3 роки тому +5

    Today my kids reaction is for ma'am " aunty is explaining like she is sucking all the juice from the fruit" excellent work done again 👌👌

  • @parthibanparthiban1900
    @parthibanparthiban1900 2 роки тому +1

    Medam as per your discription I went back to my school days which is evergreen memorable days.

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 3 роки тому +3

    Exquisite presentation of this masterpiece by Sindoori, Vishal, Selva, Lakshman,Venkat and Sivakumar. Absolute delight to hear and watch. Thanks 🙏

  • @padmanabhanm2303
    @padmanabhanm2303 3 роки тому +4

    Marvellous composition based on Mohana raagam . The rustic flavour of the song & the rhythmic beats remarkable.

  • @rhamasundaravenkataraman7961
    @rhamasundaravenkataraman7961 3 роки тому +7

    Beautiful.Singer’s smile is adding extra happiness to the song.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 3 роки тому +3

    Yay!! கரும்பு வில் இன்று தொடர்ந்தது நேற்றைய வானவில்லை! Guessed right the lovable song. The prelude at 5.21 what a graceful start of orchestration and absolutely lilting interludes. VC fantastic syncing up the programming, LA adi dhool கண்ணா... Your smile also inclusive for your brilliance in music. தாளச் செம்மலுக்கு மலைவாழ் மேளம் என்ன நாதம் முழங்கு மேளம் என்ன.. சர்வம் தாள லயம்!! கலக்கல் சாமி. செல்லக் குழல் at 6.42 and 7.53 கொள்ளை அழகு. Sinduri very mellifluous singing... ஒவ்வொரு முறை மன்மத ராஜன் சொல்லும்போது பரவசம் சொட்டுது. Both charanam landing நானே உனதானேன் and both times சுப வேளை என்று பாடியது பாடலுக்கு நீங்கள் சேர்த்த அழகு மேலும் QFR ku சுப வேளை always! That charanam frame magic by Siva is 👏👏👏👏👏 கரும்பின் இனிமை பொங்கலுக்கு முன் ஆரம்பம் ஆனது!

  • @gopalanpasupathi5314
    @gopalanpasupathi5314 3 роки тому +2

    அருமையாக உள்ளது. முதல் முறை இந்த பாட்டை கேட்கிறேன் . ஜென்சி madam excellent பாடகி. Excellent orchestration. Kudos to entire team work.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 роки тому +2

    சிந்தூரி மிக இனிமையாகப் பாடியுள்ளார்.இந்தப்
    பாடலில் நடித்த சுபாஷினியை நினைவு
    படுத்துகிறார்.விஷால்
    சந்திரசேகர் அற்புதம்
    செய்துள்ளார்.செல்வா
    flute ,லக்ஷ்மண் guitar
    excellent. வெங்கட் அருமை.Sivakumar editing
    super. உங்களின் வழியாக
    எங்களுக்கும் இசை நுணுக்கம் புரிகின்றது
    நன்றி மேடம்.

  • @auromiramediaids9141
    @auromiramediaids9141 3 роки тому +2

    Ilayaraja Sir and Jency madam combo songs are superduper hits. This is one of their best and really amazed by perfect reproduction by Ms.Sinduri Vishal. Heard atleast 25 times before writing this comment as i couldnt find any blemish by singer. Cant digest one can sing as perfect as Jency madam as i am her ardent fan and FANATIC of Isaignani . Wish Raja sir hear this and give her deserved break in his stage shows. Kudos to Singer and team QFR.

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 3 роки тому +3

    Kudos to the entire team. we the followers of this programme can give the best anchor award to Subha madan. The best music programme to QFR and the entire team . It is high time she should get for the way she gives explanation to the selected song.

  • @gopinathanjai
    @gopinathanjai 3 роки тому +11

    Wonderful treat. Only Isaignani can bring this folk to delight. Venkat Anna great.

  • @venkatramankannan7157
    @venkatramankannan7157 3 роки тому +5

    1 of the best songs so far uploaded in terms of interlude, prelude , singer , keep it up , congratulations to entire team

  • @shanke300
    @shanke300 3 роки тому +3

    Powerful creation from Maestro. Timeless classic. Very melodious. Your description on the parts when after the humming you mentioned is heavenly tune. Beautiful rendition. Thank you so much.

  • @ramasamykannan3800
    @ramasamykannan3800 3 роки тому +1

    What a song. I heard many times in Radio and Marriage functions while i was 7yrs old without knowing meaning. Within one month, i heard around 50times. Thanks for performing

  • @valliyammaimeyyappan553
    @valliyammaimeyyappan553 3 роки тому +7

    Next week
    1. Mathavi pon mayilal (hope santosh sings this)
    2. Senthalam poovil
    3. Unakagava naan

  • @rajendranmuthuramalingam2062
    @rajendranmuthuramalingam2062 3 роки тому +2

    Brilliant and extraordinary. What a song and what a performance. Find no words to thank you madam Subhaji. Artist selection and the result awesome.

  • @rangarajanv3590
    @rangarajanv3590 3 роки тому +5

    Madam neenga lasta sonna that school days memory was same to me now i was 55 yrs. The best regards to yr team 🙏🏾

  • @mani3940
    @mani3940 Місяць тому

    இலங்கை வானொலி இசைச்செல்வம் நிகழ்ச்சியில் நானும் என் சகோதரியும் ரசித்துக்கேட்ட பாடல் பல மாதங்கள் தொடர்ந்து முதல் இடம் பிடித்த பாடல்.இனிய பள்ளி நாட்கள் அவை.

  • @sathyabamamanickam4727
    @sathyabamamanickam4727 3 роки тому +2

    Super. You remind my school day's. All time favorite song to me and my siblings. Excellent song, Excellent singing by jenncy. Today sinduri replaces jency. Super. Raja Raja thaan.

  • @subramanianb
    @subramanianb 3 роки тому +4

    excellent voicing by Sinduri...scintillating orchestra...thoroughly enjoyed the song..

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 3 роки тому +3

    Subha madam,
    You're giving us the home work to continue to us on to the next week program. Brilliant motivation 👍keep it up ❤🙏

  • @meenasundar2211
    @meenasundar2211 3 роки тому +2

    Wonderful singing by Sindhuri,has jensi mam' kuzhaivu, smile that knocks you down...
    God bless you dear 😍🤩❤️💕🥳🙌

  • @viswaahariharan128
    @viswaahariharan128 3 роки тому +2

    what a enriching bass guitar all through .. sustained rhythm aligned with pad strokes. superb.

  • @jegr6607
    @jegr6607 3 роки тому +1

    So far listened to this performance so many times and am sure will continue to come back many more times...such a beautiful singing👌

  • @RamanChock
    @RamanChock 3 роки тому +3

    Fantastic! Superb! No words are adequate to praise this recreation! 👏🏼👏🏼👏🏼 one of the best in QFR in recent times! Need more like this!

  • @shajahansnkhan4995
    @shajahansnkhan4995 9 місяців тому

    இதயம் தொட்ட இசை கவிதை 💞 நான் அதிகம் விரும்பி கேட்டு ரசித்த பாடல் நன்றி வாழ்த்துக்கள் உங்களுக்கு 🎸🎸🎸🎻🎻🎻

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 3 роки тому +3

    *On a serious note. Excellent song selection and also singing. Instruments and score mind-blowing*
    👌👏👍💯/💯

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 4 місяці тому

    Lovely singing by sinduri and beautiful music
    A classical song by Raja sir
    Excellently sung by jency

  • @geethasuresh1275
    @geethasuresh1275 3 роки тому +7

    Feeling nostalgic! Hats off to the team!

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 3 роки тому +2

    Singer sindhoori have sung very well and congratulations to all the musicians and qfr. And your expression was super 👌 subha mam. Love you from nagercoil. 😃

  • @irenearul5027
    @irenearul5027 3 роки тому +2

    Wow what a mesmerizing song . Beautiful voice of bubbly sintoori. Mind blowing👏👏

  • @srinivasanp.s8738
    @srinivasanp.s8738 3 роки тому +2

    One of the best of QFR - even though I expected KJY - Sinduri did a great job: Shiva did awesome work and recording top notch along with accomplishments 🙏

  • @vijayalakshmiayyer.2776
    @vijayalakshmiayyer.2776 3 роки тому +1

    Beautiful rendition..Hats off to entire time.கேட்டோம் கிறங்கினோம்.👍👏👏👏💐💐💐💯💯💯

  • @lswamym1077
    @lswamym1077 3 роки тому +2

    Wow I am keep hiring its my school time song and penetrated many of ♥ , no words to say abt Raja Sir and Jensi voice, amesing organisation hats off whole your team, singer body language shows Jensi voice.

  • @duraiprasath6338
    @duraiprasath6338 Рік тому

    உங்கள் பாடல் விபரம் அளிக்கும் விதம் அருமை ஓரு இசை பிரியர் அவர்களால் மட்டுமே இப்படி தெளிவாக உணர வைக்க முடியும் பாராட்டுக்கள் பாடலும் அருமை

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 2 роки тому +2

    Raja sir created and decided new sounds and developed New rhythm arrangements...
    Now ....new developments decided the arrangements...
    That's why our beloved Raja sir is genius ...

  • @ramanrajaraman8991
    @ramanrajaraman8991 3 роки тому +12

    "வெள்ளை மனம் கொண்ட மச்சான்.." என்ற பாடலை ஒரு நாள் என்னுடைய விருப்பத்திற்கு இணங்க தரவும்.!

  • @2002zamsen
    @2002zamsen Рік тому

    best music composition by Ilayaraja sir, good beats, heart touching begium, best voice from singer as well instument team. thank you so much.
    Tamil language is so sweet while undanstanding the lyrics and best in the world....

  • @santhanamr.7345
    @santhanamr.7345 3 роки тому +3

    One more super hit in QFR mesmerising all listeners! 👌👍

  • @vennilathirunavukkarasu8871
    @vennilathirunavukkarasu8871 3 роки тому +3

    Wonderful nostalgic memories mam. Thank you soooooooo much mam for this beautiful song. What a composition and hats off to sindhuri and the whole team. Thank you once again mam

  • @akarthik76
    @akarthik76 Місяць тому

    I forgot that this was a rendering and not the original. This is so captivating. The full team has done an amazing job.

  • @bubsri3324
    @bubsri3324 Рік тому

    அப்பாடா என்ன ஓர் திருப்தி நல்ல குரல் வளம் மிக அருமை நன்றி பல சகோதரி

  • @AshokKumar-hq2op
    @AshokKumar-hq2op 3 роки тому +3

    Arumaiyana padal...excellent rendition by all..lovely

  • @vijijambunathan182
    @vijijambunathan182 3 роки тому +3

    Amazing talent Sindhoori. .Amazing Amazing are the orchestra, the programmer and the editor ..Subha ma'am is amazing to the core ....vaazhga vaazhga ..thanks QFR

  • @shivashankar9527
    @shivashankar9527 3 роки тому +2

    Very good performance by the sindhuri and QFR musicians. The entire song makes everyone swinging.

  • @sathyakumari6597
    @sathyakumari6597 3 роки тому +1

    Been waiting for this song for a long time. Thanks a lot. Waiting to hear the song next.

  • @rajendranmuthuramalingam2062
    @rajendranmuthuramalingam2062 3 роки тому +2

    QFR has set new bench mark in recreation through its latest two songs (oru vaanavil polae and meen kodi thaeril). We are looking forward to learn how your team is going to sustain this level in the days ahead. Thank you very much madam.

  • @ravisankaran6280
    @ravisankaran6280 3 роки тому +2

    Great singing by Sindhuri and well programmed by Vishal with able support from Venkat, Selva and Laxman. Superb editing by Siva; treat for the ears and eyes. Kudos to the performing artistes. Big thanks to Subhashree madam for song selection.
    Next week song guesses: Friday : Mannavan Vanthanadi Thozhi. Saturday: Senthazham Poovil Vanthadum Thndral

  • @parvathys1981
    @parvathys1981 3 роки тому +1

    Luv u so much mam for those sweet explanations 💜💜💜💐💐.. Exactly how I will imagine these songs.. I remember iuse to keep on singing this song when my mom used to call us to serve me and my father dinner in the night, I used to shout Ola Ola olalala and sit laugh and we all will enjoy our food 😀😀😀.. Thanks for rekindling those beautiful childhood memories 🙏🙏.. Long live(come😀) QFR

  • @swaroopkumaran5702
    @swaroopkumaran5702 3 роки тому +5

    Raja sir rocks!!!!!Beautiful team work by QFR team. Hats off. If possible, "Poove Idhu Poojai Kaalame" song from the movie "Gramathu Adhiyayam" please...

  • @ishwaryapaintsdesigners9893
    @ishwaryapaintsdesigners9893 3 роки тому +1

    👌👌👌👌 பிரமாதம் என்னமா என்ஜாய் பண்ணி இந்த பொண்ணு பாடுது வாழ்த்துக்கள்....

  • @kanchanasrinivasan4522
    @kanchanasrinivasan4522 3 роки тому +1

    Super rendition. Kudos to entire team. Really nostalgic memory.

  • @msudhakar5348
    @msudhakar5348 3 роки тому +1

    Beautiful song and well presented by your team. The singer is smiling while singing the song.

  • @arunar5455
    @arunar5455 3 роки тому +5

    Shiva of course make us to feel the tribal effect vwith his wonderful visuals

  • @deenadayalan4355
    @deenadayalan4355 Рік тому +1

    Sindhoori, simply superb,Awesome fantastic 👏 👌 👍

  • @Nandirishab
    @Nandirishab 3 роки тому +3

    Just mind blowing 👏👏👏👏 Hats off to the entire QFR team for such an awesome presentation 👌👌👌👌

  • @Thiagarajan-V
    @Thiagarajan-V 3 роки тому +5

    Beautiful song, but rare song now, it's not playing on any channels or FM.

  • @nityaganesh
    @nityaganesh 3 роки тому

    Yet another fantastic tribal song of ராஜா sir ❤️❤️
    (Y)our artists have brought the exact replica of the original song.
    எத்தனை கேட்டாலும் அலுக்காத ஒரு அருமையான பாடலை தந்த Subhaji and your team ....take a bow for yourself 👍👍👏👏👏
    All our nostalgic memories are refreshed...

  • @Yarowne
    @Yarowne 2 роки тому +3

    8 வருஷத்துக்கு முன்னாடி ஒரு டீவி சேனல் அரங்கில் பாடியது..அதே சப்தம் குறல் கொஞ்சம் கூட மாற்றம் இல்லை... 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 3 роки тому +3

    Beautiful singing. The background music work is extraordinary. What a amazing presentation. Kudos to the entire team😍😍😍

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 Рік тому

    பாடலைப் பற்றிய உங்கள் விளக்கம் அரூ மை என்றால் அந்த பொன்னின் குரல் அறுமையோ அருமை.மொத்தத்தில் சூப்பர்.வாழ்த்துக்கள்.

  • @sanjanatonpe2482
    @sanjanatonpe2482 3 роки тому

    Absolutely no words to express our gratitude 👍👍 excellent performance taken us back to our school days

  • @sakunthalasrinivasan1478
    @sakunthalasrinivasan1478 3 роки тому +1

    Once again Jency 's super song.Meendum oru arusuvai virundhu.Excellent team work.
    Waiting for next Friday.

  • @ravija2812
    @ravija2812 3 роки тому +3

    Super rendition! No words to appreciate the team work!!!!👏👏

  • @ramasuresh2641
    @ramasuresh2641 3 роки тому

    மலரும் நினைவுகள். இந்த பாடல் கேட்டு பல வருடங்கள் ஆகி விட்டன. அதி அற்புதம். மிக்க நன்றி சுபா அம்மாவுக்கு.