ஊருக்கு உபதேசம் சூப்பர்ஹிட் காமெடி திரைப்படம்| Oorukku Upadesam Movie 1080p| Visu, SV Shekar, Urvasi

Поділитися
Вставка
  • Опубліковано 6 бер 2021
  • Also Watch More Video On : / psnamtamilmovies
    For More Videos Subscribe Our Channel.
    Oorukku Upadesam (Tamil: ஊருக்கு உபதேசம், English: Lecture to people) is a 1984 Tamil film directed by S. P. Muthuraman.[2] The film has an ensemble cast including Visu, S.V.Shekar, Urvasi, Delhi Ganesh, Pushpalatha, Dilip and Charuhasan. The movie is an adaptation of Visu's 1974 stage drama "Sirithu Konde Azhugirom". The film was remade in Kannada as Indina Ramayana.
  • Розваги

КОМЕНТАРІ • 373

  • @nadanrj5634
    @nadanrj5634 4 місяці тому +249

    2024 la yarallem indha movie parkaringa ?😀

  • @ruthesther5364
    @ruthesther5364 Рік тому +551

    2023 yar indha movie pakka vanthinga

  • @cviyaskannan8141
    @cviyaskannan8141 6 місяців тому +52

    அவர் ஒருத்தாரல மட்டும் தான் இந்த மாதிரி படம் எடுக்க முடியும்....🙏👌

  • @sabinabegam9562
    @sabinabegam9562 Рік тому +109

    நான் விசு சார் உடையே பெரிய ரசிகை என் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும் விசு அவர்களை

  • @anbarasann5907
    @anbarasann5907 4 місяці тому +21

    2024 yaar paakureenga????

  • @vijividhula6941
    @vijividhula6941 3 роки тому +76

    Seriously Visu Sir Movies are Adorable. Must watch the Movies in Lockdown

  • @fasmeerifasafasmeer8422
    @fasmeerifasafasmeer8422 Рік тому +96

    2022 la yaralam intha move pakkka vanthinga one like plz

  • @babuvarghese7520
    @babuvarghese7520 Рік тому +15

    விசு சாரின் எல்லா படங்களும் ரொம்ப விரும்பி பார்ப்பவன் நான். இந்த படத்திலேயும் அவர் நன்றாக புகுந்து விளையாடுகிறார்.
    ஊர்வசியும் ரொம்ப
    நல்லா நடிச்சிருக்கு.
    அவர் மாதவியாக வந்து
    கோலம் போடும் சீனில்
    உள்ள நடிப்பும் புஷ்ப லதாவுடன் பேசும் பேச்சும் ரொம்ப அருமையாக இருந்தது.
    நல்ல திறமை உள்ள நடிகை தான் ஊர்வசி.
    என் நாட்டுகாரியான
    அவரை மனமார பாராட்டுகிறேன்.
    விசு சார் உயிரோடு
    இல்லையே என்று நினைக்கும்
    போது
    ரொம்ப கவலையா இருக்கு.அவர் இருந்திருந்தால் இப்படிப்பட்ட எத்தனையோ நல்ல
    படங்கள் நமக்கு கிடைத்திருக்கும்.
    Very big loss !
    அந்த மேதையின்
    ஆத்மா சாந்தி அடையட்டும்.
    🙏❤️🙏
    Kottayam Babu
    Babus Creations
    Kottayam, Kerala.
    14.11.2022

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Рік тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @sabinabegam9562
      @sabinabegam9562 Рік тому

      எனக்கு ரொம்ப பிடிக்கும் விசு அவர்களை

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt Рік тому +25

    இதே படத்தை தொலுங்கில் கிளைமாக்ஸ் காட்சியில் பரதனும் மாதவிக்கு திருமண நடப்பது போல் கதை முடித்து இருப்பார்கள் அருமையான முடடிவு

  • @Vstv29
    @Vstv29 2 роки тому +17

    Njan malayyali. Visu sir movie great👏👏👏👏👏👏👏👏

  • @abiprabina3009
    @abiprabina3009 Рік тому +11

    Lakshmanan. Sema azhagu athoda visu sir veralevel❤️❤️❤️❤️

  • @v.s.velsamivel5514
    @v.s.velsamivel5514 3 роки тому +77

    சின்ன மாமனார் விசு ஐயா நடிப்பு அருமை அருமை. 👏👏👏👏👏👏👏

  • @s.u.shobanraj2454
    @s.u.shobanraj2454 7 місяців тому +15

    Best screen play
    Pakka dialogue
    Pakka direction
    Best climax

  • @lakshmidhamodharan4350
    @lakshmidhamodharan4350 Рік тому +75

    Visu sir Film stories all different and super.only he can write such different family related stories. Miss u sir

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Рік тому +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @SELVARAJ---OFFICIAL
    @SELVARAJ---OFFICIAL 2 роки тому +50

    இந்தப் படம் மிக அருமையாக உள்ளதுஊருக்கு உபதேசம் விசு ஐயா நல்ல நடித்து முடித்தார்

  • @FBI005
    @FBI005 Рік тому +11

    2024..still best movie, By visu sir...

  • @sumithasatish899
    @sumithasatish899 Рік тому +18

    Lakshman koludhan character simply superb

  • @ragulrajasekar8790
    @ragulrajasekar8790 2 роки тому +63

    all movies by VISU SIR is awesome ... hats off for his creativity and story . ippo lam padam edukuranungale....ayyo rama..

  • @murugan6297
    @murugan6297 2 роки тому +6

    Super விஜய் ஆனந்த் அவர் மியூசிக் விசு நடிப்பு சூப்பர்

  • @sathyam.sathya3647
    @sathyam.sathya3647 2 роки тому +3

    Superrr movie.Visu sir movie entrale thanithan.

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Рік тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @renugakandhasamy7700
    @renugakandhasamy7700 2 роки тому +178

    மாதவி தாசின பரதனும் அப்படித்தான் climax la இவங்களுக்கு கல்யாணம் ஆகிறுகனும் அப்போ தான் எல்லாருக்கும் பயம் வரும் nice movie

    • @user-so6jj7ww6c
      @user-so6jj7ww6c 2 роки тому +6

      திரைப்படத்தின் தலைப்புக்கு ஏற்ற முடிவு தான்.

    • @mahensaj3043
      @mahensaj3043 2 роки тому +12

      Exactly that would be a perfect ending. It’s not only Madhavi who slept with many men but Barathan also admitted he slept with many women before that. They both deserve to be with other if they can accept each other. Both men and women have virginity and dignity.

    • @Renukasankarguru
      @Renukasankarguru 2 роки тому +4

      Inthe comment oru boy potruntha romba santhosapatrupen.inu pengal tha pesurom...

    • @arunachalampappu
      @arunachalampappu 2 роки тому

      True. He is also a prostitute

    • @anujarajeswaran8820
      @anujarajeswaran8820 2 роки тому

      @@user-so6jj7ww6c lp p

  • @manjuladevi9582
    @manjuladevi9582 2 роки тому +4

    Super visu sir....oru oru movie semmaaa....

  • @sadhuhepsihepsi5619
    @sadhuhepsihepsi5619 Рік тому +5

    Vishu sir woww beautiful story we are u miss u sir😭😭

  • @suganyam9988
    @suganyam9988 3 роки тому +13

    Super movie 👍👍

  • @DivineLearnings
    @DivineLearnings 3 місяці тому +2

    இத்திரைப்படத்தை பார்த்த பிறகு ஒரு விஷயம் மிக நன்றாக தெளிவாகிறது. காலம் காலமாக சினிமாவில் ராமாயணத்தை பொய்யாகவே சித்தரித்து காண்பித்து இருக்கிறார்கள் என்று. மக்களின் உணர்ச்சி வசப்படும் போக்கை மூலதனப் பொருளாகக் கொண்டு சினிமாவில் நாடகங்களில் ராமாயணம் மிக மிக தவறாக பயன்படுத்தப் பட்டு வயிறை வளர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @PremaLatha-gj5fg
    @PremaLatha-gj5fg 3 роки тому +54

    Really visu sir movies excellent... Meaningful storiesss❤😍😍😍

    • @user-so6jj7ww6c
      @user-so6jj7ww6c 2 роки тому

      ஆம்பள ஊர் மேய்ந்தால் தவறு இல்லை பெண் ஊர் மேய்ந்தால் மட்டும் தவறு.பரதன் பல முறை விபசார பெண்களுடன் உடலுறவு கொண்டவன் அவனுக்கும் மாதவிக்கும் என்ன வேறுபாடு மாதவி திருமண செய்ய கூடாது பரதன் நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.வெக்கமா இல்ல இதை பொருள் உள்ள நல்ல திரைப்படம் என்று சொல்ல.

    • @user-so6jj7ww6c
      @user-so6jj7ww6c 2 роки тому

      தன் மருமகள் வேறு சில ஆணுடன் உடலுறவு கொண்டால் என்றவுடன் வீட்டை விட்டு வெளியே அனுப்பிய உத்தமி தன் மகனை ஏன் அனுப்பவில்லை.அதோடு நான் தவறான முறையில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டேன் என்று பெற்ற தாயிடம் ஒரு மகன் இவ்வளவு தைரியமாக சொல்ல முடியும் என்றால் அவள் தாயும் இல்லை அவன் மகனும் இல்லை.

    • @user-so6jj7ww6c
      @user-so6jj7ww6c 2 роки тому +1

      ஊருக்கு ஒரு நியாயம் வீட்டுக்கு ஒரு நியாயம் அது சரி விசு உண்மையில் நல்ல திரைப்படத்தை கொடுத்து அதில் நல்ல கருத்தையும் கூறி இருக்கிறார் இது ராமாயண இல்லம் இங்கே நியாயத்தை எதிர்பார்க்க கூடாது என்று மிக சரியாக சொல்லி இருக்கிறார்.

    • @thabithap6219
      @thabithap6219 2 роки тому

      @@user-so6jj7ww6c eeee3e3e3eee3eeee3eeheee3eeeeeeeeee3eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeejeeeeeeeeeeheeeee3eeeeeeeeeeeeeeeeeheeeeeeeeeeeeeeeeeeeeeheheeeehe3eeeeheeeeheeeeeeeeeeeeeeeeeeeeeeeh

  • @muthamizhtrichy4190
    @muthamizhtrichy4190 Рік тому +4

    விசு சார் 💗💗💗👌🏻👌🏻👌🏻

  • @shanmugapriyan2735
    @shanmugapriyan2735 3 роки тому +177

    கிளைமஸ் கொஞ்சம் ஏத்துகறமாரி இல்லை பரதன் மட்டும் பல பெண்களுடன் சுற்றி விட்டு வேறு ஒரு நல்ல பொண்ணை கல்யாணம் பண்ணிக்கனும் ஆனா மாதவிக்கு ஒரு நியாயமா

    • @Muhilanjayaraman
      @Muhilanjayaraman 3 роки тому +14

      எனக்கும் இந்த கேள்வி தோணுச்சு...

    • @shajannmia7392
      @shajannmia7392 3 роки тому +16

      Nalla kelunga Sir putichu jail la potunga sir

    • @aniraji604
      @aniraji604 2 роки тому +1

      @@shajannmia7392 yara vishu-vaya

    • @sivaprasanth6435
      @sivaprasanth6435 2 роки тому +4

      Ama Seriya sonnainga bro

    • @srilankan..798
      @srilankan..798 2 роки тому +3

      You are right bro...

  • @booshanniveditha6820
    @booshanniveditha6820 3 роки тому +7

    Wonderful movie.👌👌👌👌👌👌👌🙏🙏

  • @Kalki-ob1xg
    @Kalki-ob1xg Місяць тому +2

    Na 2024 pakra endha movie 🍿💓🤝

  • @ayyandurai.p103
    @ayyandurai.p103 Рік тому +2

    இவர் படங்கலை பார்த்தால் தான் குடும்பம் நடத்த முடியும்

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Рік тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @lillyrose6143
    @lillyrose6143 Рік тому +5

    2023 yaru ellam pakka vantheinga

  • @cheenu_
    @cheenu_ 2 роки тому +4

    விசு ஐயாக்கு நிகர் விசு ஐயா மட்டுமே

  • @Premy-sy4tz
    @Premy-sy4tz 6 місяців тому +3

    Love with visu sir and lakshmana acting ❤❤❤
    24/12/2023🎉
    Visu sir movies very amazing.. Miss You Visiting Sir❤😢

    • @rosni572
      @rosni572 6 місяців тому

      I too 26/12/2023

  • @silamburaj6110
    @silamburaj6110 3 роки тому +44

    VIsu played the role of #Lord Hanuman

  • @mayatailors5447
    @mayatailors5447 2 роки тому +8

    அப்பாவோட மரியாதை மசால் வடை சப்டவ poirundhuchi

    • @sakkaiyanduraipandi
      @sakkaiyanduraipandi 2 роки тому

      படம் நல்லா இருக்கா ப்ரோ

  • @indrapriyadharsini8289
    @indrapriyadharsini8289 2 роки тому +10

    Oorvasi acting 👌👌👌👌👌

  • @bavanisrinivasan2410
    @bavanisrinivasan2410 Рік тому +2

    சூப்பர்படம்

  • @vijimohana8314
    @vijimohana8314 2 роки тому +6

    Visu sir movies are always very lively

  • @thivasorna9985
    @thivasorna9985 3 роки тому +41

    VISU is a wonderful & excellent gift. Thanks off lot.
    .

  • @lokinaanilokinaani7805
    @lokinaanilokinaani7805 2 роки тому +3

    Aiii intha moovie la first song la bike la stunt la vera level ... wheeling lan mass pa

  • @nomoskarramin637
    @nomoskarramin637 6 місяців тому +2

    It's actually possible for two people to look alike like twins if they have a different parent but one same parents, it's just a very rare case.

  • @pm_saran
    @pm_saran 3 роки тому +6

    Excellent movie 🍿🎥

  • @priyar7424
    @priyar7424 Місяць тому +1

    Old is gold

  • @mohammedaasshai5282
    @mohammedaasshai5282 18 днів тому

    Super😊

  • @Tv-no4gb
    @Tv-no4gb 2 роки тому +35

    1:43:41 என்னடா இது அழுகையை வர மாட்டேங்குது 😂😂😂😂😂😂

  • @user-mg2gg5ip9x
    @user-mg2gg5ip9x 5 місяців тому +9

    2024 yaru pakkuringa..oru cmt

  • @Ramkumar-bi6xm
    @Ramkumar-bi6xm 2 роки тому +11

    12:37 bike stunt 👌👌

  • @shyamalaangel6891
    @shyamalaangel6891 3 роки тому +10

    Arumaiyana padam

    • @joker-111
      @joker-111 2 роки тому +1

      செல்லக்குட்டி 😜

  • @muthulingamjeyanthan1765
    @muthulingamjeyanthan1765 3 роки тому +3

    Realy super

  • @sorimuthuayyanar8372
    @sorimuthuayyanar8372 2 роки тому +3

    👌👌This movie super

  • @VijayaLakshmi-kq4hz
    @VijayaLakshmi-kq4hz 3 роки тому +2

    Arumai

  • @kallirani8963
    @kallirani8963 3 роки тому +11

    Super
    Time
    Poratha, Thayrial

  • @selvapathydasaratharam668
    @selvapathydasaratharam668 7 місяців тому +3

    Super movie
    The best in visu movies.
    Tamilians Miiss you sir
    He is the best social responsibility person

  • @tamilserial16
    @tamilserial16 Рік тому +6

    இந்த படம் நல்லாவா இருக்கு ? உண்மைய சொல்லுங்க... ஒரு பொன்ன கேவலமா சந்தேக பட்டு வீட்ட விட்டு வெளிய அனுப்பிராங்க அவளோட புருஷனும் பேசாம பாத்துட்டு இருக்கான் . எந்த பொண்ணா இருந்தாலும் திரும்பி அந்த வீட்டுக்கு போக மாட்டா .
    தூக்கி போட்டு போய்டுவா
    பெண்கள் அவ்ளோ எளிதான விஷயமா போய்ட்டாங்களா
    உங்களை யாராச்சும் உங்க குணத்தை கேவலமா பேசி வெளிய அனுப்சா திரும்ப அந்த வீட்டுக்கு நீங்க யாராச்சும் போவிங்களா??

  • @user-so6jj7ww6c
    @user-so6jj7ww6c 2 роки тому +27

    படத்தின் பெயர் பொருத்தமாக இருக்கிறது. விசு ஐயா உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல.நல்லா இராமாயணத்தை வச்சு செஞ்சுட்டேல். 👍🙏🏼🎉🔥

  • @Samsaran4297
    @Samsaran4297 17 днів тому

    Yaaru 2024 la intha movie pakurenga oru like podunga😊

  • @arokiaselviselvi3547
    @arokiaselviselvi3547 Рік тому +2

    இது குறீயீடு மொழி என்றாலூம் அவரை மறக்க எனக்கு நேரம் வேணண்டூம்

  • @jeeva9924
    @jeeva9924 3 роки тому +3

    Movie 👌

  • @sandeeppriya0813
    @sandeeppriya0813 Місяць тому +1

    Visu sir great

  • @arumugamdurai954
    @arumugamdurai954 4 місяці тому +2

    நல்ல மூளை உள்ள மனிதர் விசு அவர்கள்

  • @vadivelkumar2675
    @vadivelkumar2675 Рік тому +2

    படம் அருமை ஆனாலும் அப்பாவை பார்க்கும் போது ஊர்வசி தலையில் வீக் வைத்துள்ளார் அக்கா தங்கை சந்தித்து கொள்ளும்போது விக் இல்லை

  • @kumarlallilalli3164
    @kumarlallilalli3164 2 роки тому +4

    Super movie

  • @priyanmithu6696
    @priyanmithu6696 2 роки тому +3

    Petravargal seitha thavaru pillaikalai vandhu serum enpatharku ippatam oru samarpanam

  • @thenmozhij4767
    @thenmozhij4767 Місяць тому

    M watching this movie i2024

  • @tskbirdkavi
    @tskbirdkavi 6 місяців тому +1

    2023 december 13 இந்த movie paarkura time 9 pm

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому +1

    Really super movie

  • @sakthisakthi9110
    @sakthisakthi9110 2 роки тому +4

    Nice movie

  • @priyapavi5934
    @priyapavi5934 2 місяці тому

    2024 .. ipavum intha movie azhaka iruku❤

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 2 роки тому +10

    வி ஜெய் ஆனந்த் அவர் இசையில் 1. வா வா வா.2.தரவா நான் தரவா.3.ஆசை உண்டாகுது.ஆகிய மூன்று பாடல்களும் இனிய ...

    • @murugan6297
      @murugan6297 2 роки тому +3

      Super mastar G ப்ளீஸ் கால் மீ

    • @stellamarym5096
      @stellamarym5096 2 роки тому

      @@murugan6297 k
      I

  • @abhipratha5955
    @abhipratha5955 3 місяці тому +3

    2024 here 🙋

  • @balakrishnanuthirapathi8327
    @balakrishnanuthirapathi8327 Рік тому +4

    Voorvasi semma acting

  • @user-rv4tr5vl4h
    @user-rv4tr5vl4h 3 місяці тому +2

    👏👏👏👏💪🙏🙏🙏

  • @bhuvaneshwaranbuvanesh6144
    @bhuvaneshwaranbuvanesh6144 2 роки тому +3

    விசு சார் சூப்பர்

  • @kamalasankarik3223
    @kamalasankarik3223 2 роки тому +9

    Climax than visu sir oda original thought....emortionala ellaraiyum fool pannuvare thavira unmaiyil penkalin visayathil oru satharana aan than....

  • @senthilpandiyan114
    @senthilpandiyan114 Рік тому +1

    VISU Sir movie Always Great

  • @narmadhan6881
    @narmadhan6881 2 роки тому +2

    Nalla irukeyyyy❤️❤️❤️❤️

    • @suresh66996
      @suresh66996 2 роки тому +1

      Ama ana unga alavaku illa

    • @narmadhan6881
      @narmadhan6881 2 роки тому +1

      @@suresh66996 😉😉😉

    • @suresh66996
      @suresh66996 2 роки тому +1

      @@narmadhan6881 apa unga smile

  • @jenitharani2627
    @jenitharani2627 2 роки тому +2

    Super

  • @vijaysvlog-pt8mi
    @vijaysvlog-pt8mi 2 роки тому +6

    Romba nalaikku aparam oru good movie super

  • @kavikavi4824
    @kavikavi4824 11 місяців тому +1

    Super movie ❤❤

  • @rajasekar.rrajasekar.r1698
    @rajasekar.rrajasekar.r1698 Рік тому +1

    Supper movie😍😍

  • @vmalarvizhi003
    @vmalarvizhi003 2 роки тому +62

    Laksmanan face and acting fantastic 💐💐

  • @rajakumarrrajakumarr5336
    @rajakumarrrajakumarr5336 Рік тому +1

    விசு sir love u❤❤❤❤

  • @poorniselva8987
    @poorniselva8987 Рік тому +1

    Super movie 👌👌

  • @kanmanikanmani8154
    @kanmanikanmani8154 Рік тому +1

    Nalla padam 😇😇😇 kalathal endrum azhiyadhu

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Рік тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @07Lifestyle_enhancer
    @07Lifestyle_enhancer 9 місяців тому +2

    05/09/2023 நள்ளிரவு 12 மணிக்கு நான் பார்த்தேன் 😂

  • @BalaAmmal-wy5hd
    @BalaAmmal-wy5hd Місяць тому

    Semma movie

  • @dineshselvaraj5501
    @dineshselvaraj5501 Рік тому +2

    superureavasaiammaacting

  • @johnsathish9567
    @johnsathish9567 2 роки тому +4

    Is this actor Veeramachaneni Subhakar as Lakshmanan alive now. No details from internet.

  • @saranya916leon
    @saranya916leon 3 роки тому +4

    👌👌👌👌👌

    • @joker-111
      @joker-111 2 роки тому

      அடியேய்

  • @vinoth285
    @vinoth285 3 місяці тому

    Lub ❤

  • @gopalakrishnan2506
    @gopalakrishnan2506 3 роки тому +12

    Semma movie Vera level

  • @Beautyoftheworld7493
    @Beautyoftheworld7493 2 місяці тому

    விசு ❤️❤️❤️❤️👏👏👏

  • @duraimuthu6843
    @duraimuthu6843 10 місяців тому

    Super❤

  • @manjulamanju3362
    @manjulamanju3362 Рік тому +1

    Visu sir movie rasigai naan

  • @danielraja4627
    @danielraja4627 3 роки тому +6

    Really sema movie

  • @vaishnavirajakumar1158
    @vaishnavirajakumar1158 2 роки тому +13

    I hate the climax. Mathavi should have married with Bharathan! He deserves that!

    • @durgadevi4565
      @durgadevi4565 2 роки тому +6

      Madhavi doesn't deserve him. Madhavi deserve much more better guy than barathan.

    • @kittygirl_thetortie498
      @kittygirl_thetortie498 Рік тому

      @@durgadevi4565 then the dialogue shouldn't have been "I don't want to get married because after all I'm just a thaasi". That is unacceptable. Why can't prostitutes get married when men who sleep with other women before and after marriage can get married?

  • @vijayajay6400
    @vijayajay6400 6 місяців тому

    Arumaiyana movie

  • @SriRam-tc9zf
    @SriRam-tc9zf 10 місяців тому

    Visu aiya padangal anaithume nalla karuthukal kondathu intha movieyoda visu aiya movie 4th

  • @venbas2
    @venbas2 Рік тому +2

    Visu the Legend 🙏

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Рік тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க