Tiruppavai Pasuram 2 | ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 2 | vaiyatthu valvirkal | வையத்து வாழ்வீர்காள்!
Вставка
- Опубліковано 31 січ 2025
- Andal's Tiruppavai Pasuram 2
ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்
CREDIT :
Singer: Smt. Geetha Sundaresan