உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் இறைவா உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் - 2 அன்பு தேவன் நீ அருகிருக்கையில் ஆறுதலை அடைந்திடுவேனே உந்தன் அன்பையும் அறிந்திடுவேனே. 1. அன்பு செய்த உள்ளங்கள் அகன்று போகலாம் அழுகையும் கண்ணீரும் சொந்தமாகலாம் நம்பிச் சென்ற மனிதர்கள் நகைத்து ஒதுக்கலாம் தனிமையும் வெறுமையுமே என்றும் தொடரலாம் இறைவா நீ என்னைக் கைவிடாய் துணையாய் நீ என்னுள் உறைந்திடாய் ஆறுதலாய் நீ இருக்க அச்சமின்றி வாழுவேன். 2. உண்மை நெறியில் செல்வதால் உலகம் வெறுக்கலாம் உரிமை காக்க உழைப்பதனால் உயிரை சிதைக்கலாம் பொதுநலனை பேணுவதால் பெயரை இழக்கலாம் வேதனையும் நெருக்கடியும் வாழ்வில் நிலைக்கலாம் இறைவா நீ என்னைக் கைவிடாய் துணையாய் நீ என்னுள் உறைந்திடாய் ஆறுதலாய் நீ இருக்க அச்சமின்றி வாழுவேன்
நிறைய தடவை இந்த பாடலை கேட்டுயிருக்கிறேன் 'இருந்தும் இன்று கேட்டது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது சூப்பர் சூப்பர் பாடல் அகமகிழ்கிறேன் அக்களிப்போடு ஆண்டவரை போற்றுகிறேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசுவுக்கே அல்லேலூயா அல்லேலூயா ஆமென் 🙏🙏🙏
அருமையான இசையமைப்பு. அர்த்தம் நிறைந்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிப்படையாத இனிமை. பாடலை பாடியவங்களும் அருமையாக பாடியிருக்கிறார்கள். பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்.
ஸ்தோத்திரம் தேவனாகிய கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அன்பு தேவன் நீயிருக்க ஆறுதல் அடைந்திடுவேன் தேவா..... நன்றி இந்த பாடல் மிகவும் ஆறுதல் அளிக்கின்றன கர்த்தராகிய இயேசு கிறிஸ்துராஜாவின் நாமத்திற்கே மகிமை
Outstanding song with great melody with very meaningful words. Never exausting after listening any no of times. Hats off to the composer and the singer.
Look towards him and be radiant; let your faces not be abashed. This poor man called, the Lord heard him and rescued him from all his distress. This poor man called and the Lor
உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் இறைவா
உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் - 2
அன்பு தேவன் நீ அருகிருக்கையில்
ஆறுதலை அடைந்திடுவேனே
உந்தன் அன்பையும் அறிந்திடுவேனே.
1. அன்பு செய்த உள்ளங்கள் அகன்று போகலாம்
அழுகையும் கண்ணீரும் சொந்தமாகலாம்
நம்பிச் சென்ற மனிதர்கள் நகைத்து ஒதுக்கலாம்
தனிமையும் வெறுமையுமே என்றும் தொடரலாம்
இறைவா நீ என்னைக் கைவிடாய்
துணையாய் நீ என்னுள் உறைந்திடாய்
ஆறுதலாய் நீ இருக்க அச்சமின்றி வாழுவேன்.
2. உண்மை நெறியில் செல்வதால் உலகம் வெறுக்கலாம்
உரிமை காக்க உழைப்பதனால் உயிரை சிதைக்கலாம்
பொதுநலனை பேணுவதால் பெயரை இழக்கலாம்
வேதனையும் நெருக்கடியும் வாழ்வில் நிலைக்கலாம்
இறைவா நீ என்னைக் கைவிடாய்
துணையாய் நீ என்னுள் உறைந்திடாய்
ஆறுதலாய் நீ இருக்க அச்சமின்றி வாழுவேன்
அருமையான பொருள் நிறைந்த நல்ல பாடல் நல்ல இசையமைப்பு நன்றாக பாடியுள்ளார் தேவனுக்கு மகிமை
ஆறுதலாய் நீ இருக்க அச்சமின்றி வாழ்வேன்✝️✝️
நிறைய தடவை இந்த பாடலை கேட்டுயிருக்கிறேன் 'இருந்தும் இன்று கேட்டது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது சூப்பர் சூப்பர் பாடல் அகமகிழ்கிறேன் அக்களிப்போடு ஆண்டவரை போற்றுகிறேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசுவுக்கே அல்லேலூயா அல்லேலூயா ஆமென் 🙏🙏🙏
அருமையான இசையமைப்பு. அர்த்தம் நிறைந்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிப்படையாத இனிமை. பாடலை பாடியவங்களும் அருமையாக பாடியிருக்கிறார்கள். பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்.
துன்பத்தில் ஆறுதல் அளிக்கும் பாடல்.....
Unmai sis
Apdilam illa andavarai nambinal thunbave varadhu namakku
ஆறுதலாய் நீ இருக்க அச்சமின்றி வாழ்வேன்.. 🙏🙏
Enaku romba romba pudicha song... Ethana time venalum ketutae irukalam avlooooo pudikum.... Semma voice....
Same
Ennoda small age la irruithu ippo vara ketkuran brother intha song ah sagura vara maraka muduiyatha song
I love Jesus ❤️❤️❤️... because he first loved with me... ALWAYS ❤️❤️
Thank you jesus
இறைவா!!!! என்னை கை விடா........💙
Ennoda school la intha song kettrken my fav song in jesus's my school Christian school
Very peaceful song I like very much 👏🏽👏🏽👏🏽🌻🌻
True soulful song if we are in a deep situation also when piston to this song everything will go out
I love you Jesu's😘
ஸ்தோத்திரம் தேவனாகிய கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அன்பு தேவன் நீயிருக்க ஆறுதல் அடைந்திடுவேன் தேவா..... நன்றி இந்த பாடல் மிகவும் ஆறுதல் அளிக்கின்றன
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துராஜாவின் நாமத்திற்கே மகிமை
Outstanding song with great melody with very meaningful words. Never exausting after listening any no of times. Hats off to the composer and the singer.
Super Super Song 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌Semma voice 👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌
En andavare engal meethu irakkamairum
துணையாய் நீ என்னுள் உரைந்திடாய்...
Yesuve ennai gunapaduthum. Rompa kastama iruku appa😢
இறைவனோடு இணைக்கும் பாடல்
It's my fav song we'll sing this in our church and I love it lots and lots 💜💜💜💜
I like this song 🙏love you jesus
Thank you so much for this song.... Praise the Lord
May the Lord shower mercy on us
அப்பா என்னை யார் கைவிடாலும் எனக்கு நீங்கதான் I love appa
Na veilankanni main goyar la erunthe appo tha intha song thirupali la padine romba sonthasama erukku.
Keep the good works @Hari Riya
This is mine school prayer song.. remembering memories ❣️
Very nice song romba aaruthala iruku❤
Beautiful heart touching song .. sweet voice . Congratulations
Praise the Lord 🙏
அருமையான பாடல் 👍👍
My favorite song. Heart💜❤ touching one☝. 👍
jesus 🤩🤩🤩🤩🤩🤩😍💝💝💝💝💝💝💝💝💝
Intha song kekum pothu manasu nimathiya iruku
Nice song
Amen
👍
One of my favourite song. Superb lyrics...
super
உம்மிடம்அடைக்கலம்புகுந்தேன்இறைவா😘😘😘
Very nice song.
Anbu sitha ullangal agantru pogalam💖💖😘😘😘
Nenga Thane appa enna pathukiranum pls appa enaku solunga appa pls enna Kai vettrathinha appa pls pa
The Lord will provide
My favorite 🙏👌
Super song jesus
My heart touching song💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
I love you my jesus ♥️
Very sweet JESUS..... My father...
Super song super voice
Very nice. I like the song
Fantastic lyrics
Nice song.my life changed this song
very nice song
Super song
very nice song I love Jesus
Super song
I felt like am melting in him (Jesus)
Amen🙏🙏🙏😢😢😢
Super song for prayer
Nice song... thank you for update...
It is melodious song.
My favourite song.i love jesus
👏✟🙏👍
Nice
My favorite song
Super song enakku romba pudikkum i love jesus
Very nice this song
Very nice
Soulful song..
It is really true ,lovable song ❤❤🙏🏽
Appa enaku oru pathil sollunga ippati amaithiya irukinga onnume puriyala appa unna nampi iruken appa enaku pathil solunga pls🙏🙏🙏🙏😢😢😢😢
Look towards him and be radiant;
let your faces not be abashed.
This poor man called, the Lord heard him
and rescued him from all his distress.
This poor man called and the Lor
my fav song ever love u Jesus
En ennathai paaduvathu pol iruku
It one of my favorite 🎵songs🎵🎵🎵
உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்.... 😘
Hearts touched song
I like this song
i like this song very much.. thanks for upload......
Thank you jesus very nice song grace full words
Samma songs I love you
👌
Very nice song
I love this song😘😘😘😘
GOD BLESS YOU.AVE MARIA
Awesome voice. Gone mad to this song and voice
My fav song
UNMAILEY NAAN ADAIKALAM PUGUNDEN SUPER SONG.
super.songs.very.like
God is Good Taste and See
super song
Supar👍🌹
I love this song
very nice song i love tha song
excellent song
Nice song🙏
excellent fantastic song
ennaaku aaruthal tharum padal
It's really true ❤️songs
appa
No words to say
🙏🙏🙏
Real words nice song
❤❤❤