நடிகர்களின் பாலியல் சுரண்டல் | நடிகை ஷகிலா பேசியது என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 152

  • @Kethirajulu
    @Kethirajulu 2 місяці тому +25

    திரு சக்தி யாரின் பதில்கள் மிக அருமை

  • @rajagopaln7406
    @rajagopaln7406 2 місяці тому +32

    இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 🐅🇰🇬👍

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 місяці тому +13

    இது. கால காலமாக நடக்குது. நன்றி அய்யா...

  • @RSaravanan-z4g
    @RSaravanan-z4g 2 місяці тому +7

    இரண்டு அய்யா அவர்களுக்கும் வணக்கம் எல்லா கேள்விகளுக்கும் மிகவும் சுவாரஸ்யமாக பதில் கொடுக்கிறீர்கள் நான் ஒரு பட்டு விவசாயி ஐயா ஜெகத் ரட்சகன் போல முன்னேற குறுகிய நூற்பாலை ரகசியம் ஏதாவது சொல்லுங்களேன்

  • @kumarasivana
    @kumarasivana 2 місяці тому +6

    நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள். நாம் தமிழர்

  • @Mrprasath49
    @Mrprasath49 2 місяці тому +44

    தமிழனுக்கு வேண்டியது டாஸ்மாக் பிரியாணி 200ரூ.

    • @letchumananletchu3435
      @letchumananletchu3435 2 місяці тому +5

      @@Mrprasath49 🤭🤣🤣🤣 நீங்கள் சோவல்வது சரிதான், ஒன்றை மறந்து விட்திர்கள் இலவசம், அவளவு அறிவு உள்ள மக்கள்🤦.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 місяці тому +4

      ​@@letchumananletchu3435"தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்" என தமிழின தலைவர் சும்மாவா சொன்னார்?

    • @thavasikani2240
      @thavasikani2240 2 місяці тому

      தமிழனை போதை மயக்கத்தில் வைத்திருக்கிறது திருட்டு திராவிடம்

    • @letchumananletchu3435
      @letchumananletchu3435 2 місяці тому

      @@IndhiyaThamizhan அது நடகட்டும் பாப்போம். தலைவர் யாரு?

    • @TamizharAatchi
      @TamizharAatchi 2 місяці тому +3

      ​@@letchumananletchu3435தம்பி தமிழில் எழுத முயற்சி செய்கிறீர்கள், நல்ல முயற்சிதான்👍, தவறு இல்லாமல் எழுத பழகுங்கள்,நம் தமிழில் ஒரு எழுத்து மாறினாலும் பொருள் மாறுபடும், சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நா பழக்கம்

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 2 місяці тому +12

    இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @kadagam1958
    @kadagam1958 2 місяці тому +10

    ஆசிரியர்கள் இருவருக்கும் வணக்கம் சீக்கிரமாக முடிந்துவிட்டது போல் உள்ளது கேள்வி பதில் மட்டும் இல்லாமல் வேறு ஒரு அரசியல் தலைப்பு எடுத்து இன்னும் விரிவாக விவாதித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் தாழ்மையுடன் என் விருப்பம் பரிசீலிக்க வேண்டும் இருவருக்கும் நன்றியுடன் வணக்கங்கள்

  • @camilusfernando17
    @camilusfernando17 2 місяці тому

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 2 місяці тому +17

    ஆமா நம்ம தமிழ் நாட்டில்
    கமல் நேரடியாக ரூமுக்கு அழைப்பார். ரஜனி நேரடியாகப்போய் கதவை தட்டுவார் 😂😂😂

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 2 місяці тому +13

    நாங்கதான் கற்பழிக்கப்பட்ட பெண்ணிடமே சாட்சி கேப்போமே ! 😅😅

  • @anandhankl8594
    @anandhankl8594 2 місяці тому +2

    Attracting speech and dressing style MR.THIRISAKTHIYAR.. Innocent reaction of MR.RAVANNA .

  • @rajagopaln7406
    @rajagopaln7406 2 місяці тому +11

    இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்.. தமிழ் வாழ்க தமிழ் வாழ்க.. திராவிடம் ஒழிக

  • @JegatheesanJagatheesan
    @JegatheesanJagatheesan 2 місяці тому +7

    Meeetooo கவிஞன் அரசவைக் கவிஞனாதலால் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாதூ...

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 2 місяці тому +3

    சிறப்பு👍

  • @water-123
    @water-123 2 місяці тому +9

    ஷகீலா சாபம் இவனுங்கள சும்மா விடாது

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 місяці тому +1

    மறந்து போதல். மறுத்து.போதல். அருமை

  • @AVMRAJAN19
    @AVMRAJAN19 2 місяці тому +5

    கோழியில் இருந்து முட்டை வந்ததா முட்டையிலிருந்து கோழி வந்ததா கதை தான்

  • @maruthachalamr8793
    @maruthachalamr8793 2 місяці тому

    தமிழ்நாடு மக்கள் பொருமையாக இருப்பார்கள்

  • @SupakaranDhaarani
    @SupakaranDhaarani 2 місяці тому

    சிறப்பு

  • @Kethirajulu
    @Kethirajulu 2 місяці тому +4

    நாரதரை மிஞ்சியவர் ஏகன் ஐயா அவர்கள்

  • @jayamurugan3997
    @jayamurugan3997 2 місяці тому +1

    Sakthiyaar சூப்பர்

  • @படுகை
    @படுகை 2 місяці тому

    சகோதரர்கள் இருவருக்கும் வணக்கம்!
    விஜய் அவர்களின் நகர்வுகளை உற்று நோக்குங்கால் எனக்கென்னமோ இந்தப்படம் ரொம்ப நாள் ஓடாது.எனத்தோன்றுகிறது.நக்கல் நாயகர்களுக்கு வாழ்த்துகள்!வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 2 місяці тому

    Ekaji & Trishaktiji-- thanks thanks thanks !

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 місяці тому

    Valthukkal renduperum nallave panrenka 👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 2 місяці тому

    10 ஆண்டுக்கு பின்னும் மகளிர் உதவித்தொகை உயர்தப்படாமல் அவரின் குடும்பதிர்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கையின் உச்சம்

  • @jey2472
    @jey2472 2 місяці тому

    Very funny but true, well explained

  • @kumarasivana
    @kumarasivana 2 місяці тому +1

    ஐயா ஏகலைவன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க

  • @narayanana2891
    @narayanana2891 2 місяці тому +2

    பலவீனத்தை தவறாகப் பயன்படுத்துவது தவறுதானே. எல்லா இடங்களிலும் இது நடந்தாலும் திரைத்துறையில் இது கட்டாயம் என்று ஆகிவிட்டது.

  • @rajanpandian9215
    @rajanpandian9215 2 місяці тому +9

    ஜோசப் விஜய்க்கு, அரசியலுக்கு அடிப்படையாக தேவையான பேச்சு திறமை,
    இருப்பதாக தெரிய வில்லை.

    • @saravananr7170
      @saravananr7170 2 місяці тому

      நீங்கள் கேட்கும் கேள்வி சரிதான் ஆனால் திராவிட கட்சிகள் துருப்பு சீட்டுதான் நடிகர் விஜய் அவர்கள் ஏன் என்றால் நாம் தமிழர் கட்சியின் ஓட்டை பிரிக்க நினைக்கிறார்கள் முடக்க நினைக்கிறார்கள் எப்படி என்று யோசித்து பார்த்தார்கள் அதற்கு நடிகர் விஜய்யை வைத்து அரசியல் வியாபாரம் செய்கிறார்கள் என்பது உண்மை ஆரம்பத்தில் நடிகர்கள் கமல் ரஜினி சரத்குமார் போன்ற ஆட்களை இறக்குமதி செய்தார்கள் எடுபடவில்லை தற்போது நடிகர் விஜய்யை வைத்து ஓட்டை பிரிக்க முடியும் என்று நினைக்கிறார்கள் திமுக்கா திராவிட கட்சிகள்

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 2 місяці тому

      கமலுக்கு அடுத்ததாக பகடையாக பயன் படுத்திக் கொள்ளப்பார்க்கிறார்கள், சில கேடு கெட்ட கட்சிகள் சீமான் கட்சி வரவிடாமல் . தமிழர்கள் வளங்கள் வேண்டும் , தமிழர்களை அழிக்க. இதை தமிழர்கள் புரிந்து, சூழ்ச்சி பொறியில் சிக்காமல் , தமிழர்கள் தமிழர்களுக்கு வாக்களித்தால் மட்டுமே அவர்கள் காப்பாற்றப் படுவார்கள். இல்லை யென்றால் பக்கத்து நாட்டில் நடந்தது இங்கு நடக்க அதிக காலம் பிடிக்காது. தமிழர்கள் தங்கள் வாக்குகள் என்ற ஆயுதத்தால் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். வேறு எவரும் வந்து காப்பாற்ற வர மாட்டார்கள்.

    • @ChandiranChandiran-rr2ex
      @ChandiranChandiran-rr2ex 2 місяці тому

      பிஜேபிக்கு இருக்கிறதா

  • @sivamaniv7481
    @sivamaniv7481 2 місяці тому

    விஜய் விடயத்தில் விதியை மதியால் வெல்லலாம் என்ற ஒரு பழமொழி இருக்கிறது முது மொழியும் இருக்கிறது

  • @Monokaran-ms6mq
    @Monokaran-ms6mq 2 місяці тому

    Welltonesir

  • @Palani.A.M
    @Palani.A.M 2 місяці тому

    எந்த பதிவையும் பார்ப்பதைவிட உங்கள் இருவரையும் பார்த்தால் முதல் choice உங்கள் பதிவிற்குத்தான்.

  • @vadivelsivajipranerudhra9953
    @vadivelsivajipranerudhra9953 2 місяці тому +2

    Vanakkam

  • @BETA-up9gs
    @BETA-up9gs Місяць тому

    Raavana always the best with Thri sakthiyar

  • @madasamyc1093
    @madasamyc1093 2 місяці тому +1

    2026ல் நடிகர் விஜய் தலைமையில் மீண்டும் மக்கள் நலக் கூட்டணி அமைக்க சிறுத்தை முயற்சி செய்கிறதோ?

  • @gurusaragurusara5196
    @gurusaragurusara5196 2 місяці тому +2

    💚💚💚💚

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 2 місяці тому

    So true...no actors speaks abt it..
    After this..Now Vidhal interview has come just 20mins ago..

  • @vsubramanian3441
    @vsubramanian3441 2 місяці тому +1

    20 பேரை பிடித்தால் தமிழ்நாடு கடனை அடைத்துவிடலாம் சிந்திக்க வேண்டிய விடயம்

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 2 місяці тому +1

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm 2 місяці тому

    நான் கண்டவரையில் கேரளாவில் ஆனாதிக்ககொழுப்பு அதிகம்

  • @vivekanan9049
    @vivekanan9049 2 місяці тому

    🙏🙏🙏🇲🇾

  • @premanand3414
    @premanand3414 Місяць тому

    பல முக்கிய பெண்களுடன் மற்றும் 2500 பேருடன் உல்லாசமாய் இருந்ததற்காக விருந்தளித்து கொண்டாடிய காமுகன் மோகன்லால்.. கேரளாவிற்கே தெரிந்த உண்மை...

  • @anandeditz4354
    @anandeditz4354 2 місяці тому +1

    ஏகலைவன் அப்பா திரிசக்தியார் ஐயா எனக்கு எதோ ஒரு விதத்தில் பயமாக இருக்கிறது ஏதாவது ஒரு ரீதியில் சட்ட சிக்கல் உங்களுக்கு வந்து விடுமே என்று தயவுசெய்து ஜாக்கிரதையாக பதிவு செய்ய வேண்டும் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

  • @ravithasgnanakumar2986
    @ravithasgnanakumar2986 2 місяці тому +1

    ஐயா!! தமிழ் மக்கள் பற்றிய கணிப்பு!!👍👍👍👍👍🇫🇷

  • @jackyjacky7821
    @jackyjacky7821 2 місяці тому +2

    சிறப்பு ❤❤

  • @manjumanjunathan9948
    @manjumanjunathan9948 2 місяці тому +3

    விசய்க்கு வலுத்திருக்கு ஆனா பழுத்திருக்காது போல....!

  • @loganathan.k4785
    @loganathan.k4785 2 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @shentilkumar6104
    @shentilkumar6104 2 місяці тому

    🙏🙏🙏👍

  • @viravanallursrinivasanreng9287
    @viravanallursrinivasanreng9287 2 місяці тому

    எனது அபிப்ராயம் தமிழ் சினிமா என்பது
    சென்சார் செய்யப்பட்ட “blue film”, சென்சார் தவிர்த்து திரை மறைவிலும் தப்பித்தவர்கள் குறைவாகவே இருப்பார்கள்!

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 2 місяці тому

    🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 місяці тому +2

    அய்யோ. இதுவும். நாடகமா....

  • @vadivelraj2128
    @vadivelraj2128 2 місяці тому

    Both politicians and Cinema Actors, Directors etc etc are spoiling the Country and its people. Moreover they are preaching the people in this country.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 2 місяці тому

    உங்களைப்போல் ஊடகங்கள் நேர்மையாக தொடர்ந்து தமிழ்தேசியம் பேசவேண்டும். ஆளும் கட்சி எதிர் கட்சி தவறை தைரியமாக சுட்டி காட்ட வேண்டும்

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 2 місяці тому

    உளரல் நாயகனுக்கு போட்டி தொடங்கிவிட்டது என எண்ணுகிரேன்

  • @rajendranp1347
    @rajendranp1347 2 місяці тому +1

    கடவுளின் தேசமும் நாசமானது....

  • @sivamaniv7481
    @sivamaniv7481 2 місяці тому

    காரணம் இல்லாம சோழியம் கொடுமை சும்மா ஆடாது ஆனால் உலக அளவில் விளையாட்டு திறமைகளின் இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கிறது என்று பட்டியலை பார்த்தீர்களா கேவலத்திலும் கேவலமா இல்லையா அந்த பட்டியல்

  • @nanthathiru2396
    @nanthathiru2396 2 місяці тому +2

    இதற்கு உதயநிதி பதில் சொல்வாரூஊ

  • @mohamedamohamed2160
    @mohamedamohamed2160 2 місяці тому

    Tvk❤

  • @subramaniannagarajan255
    @subramaniannagarajan255 29 днів тому

    காமராஜர் இல்லத்தை நினைவகமாக மாற்றியவர், MGR . கருணாநிதி அல்ல..

  • @elangovanVanitha-en4jg
    @elangovanVanitha-en4jg 2 місяці тому +4

    கமல் ரஜினி கோழைகள்

  • @sivamaniv7481
    @sivamaniv7481 2 місяці тому

    கவிஞரைக் குறித்து சொல்லும் பொழுது எனக்கு ஒன்று ஞாபகத்துக்கு வந்தது கவிஞர் கோவில் கருவறை கருவறையில் வைத்து பாலியல் பலாத்காரம் பண்ணின அந்த கயவர்களை விசாரித்தார்களா அவர்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள்

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 місяці тому +1

    எல்லாமே. திமுக நாடக கம்பெனியின். நாடகம்...........

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw 2 місяці тому

    அம்மாவின் தலைவர் சிக்கவில்லையா!!!!!!!!!!

  • @palanik1093
    @palanik1093 2 місяці тому

    Aranketram dialogue

  • @rajagopalanramamurthy3602
    @rajagopalanramamurthy3602 2 місяці тому

    You have forgotten to take the names of கபில் Sibal, Abhishek Singh Manu etc

  • @parameswariparameswari4173
    @parameswariparameswari4173 2 місяці тому

    😂T.V.K 4satham vangum😅

  • @narayanana2891
    @narayanana2891 2 місяці тому

    வர வர ரொம்ப போரடிக்குது.

  • @chandrusekar8161
    @chandrusekar8161 2 місяці тому

    Ekalaivan Joseph Vijay won't get that much percentage vote in 2026

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 місяці тому

    All the cine people had lost their slippers/ shoes!

  • @palanik1093
    @palanik1093 2 місяці тому

    Maranthu and marathu pochu

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz 2 місяці тому

    திரிசக்தியார் போனாரா டாப்லஸ் பார்க்க 😂

  • @teddygaming1340
    @teddygaming1340 2 місяці тому +2

    First comment me❤❤❤❤❤❤

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 місяці тому

    Vijay may get 3 percent

  • @sravichandran2990
    @sravichandran2990 2 місяці тому

    Shakila va pathi sonnadhu rombhave unmay. Nirambha anubhavam petravar

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 2 місяці тому

    Thiruma already finished Vijayakanth

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 2 місяці тому +3

    அதல்லாம்சாி.. ரொம்ப வயசாச்சே.. யாரயும் புடிச்சுக்காம மேடை ஏற முடியுமா..? 😅😅

  • @balasubramaniankr4872
    @balasubramaniankr4872 2 місяці тому

    Please FIND OUT THE DETAILS OF CRORES OF RUPEES SEIZED FROM VARIOUS POLITICIANS. WHAT HAPPENED THIS AMOUNTS?

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 2 місяці тому

    Adultery is a common affair in any cinema, drama, in some offices. The proposal may be from both sides. Why this has been brought as news.

  • @Shriram-no9wl
    @Shriram-no9wl 2 місяці тому

    🙏. நன்பர்களே😂..👠👡ப்பை 😍 கழற்றி எறிந்தால் அடுத்த பட வாய்ப்பு..... பின்னர் பிரபலமாவது..!?..!?..!? எப்படி😂...✊🐅....

  • @tvksalem
    @tvksalem 2 місяці тому

    Topla rundha povanga or topless irundha povanga, even for this u will get arrested.😂😂😂 if any UP press people file case

  • @mithrahari5632
    @mithrahari5632 2 місяці тому

    வளர்த்த பொண்ணை கல்யாணம் செய்வது, மனைவி, இணைவி, துணைவி, ஊருக்கு ஒரு ஆள், அவர்களுக்கு வீடு, அவர்களின் சக்களத்தி சொத்துச் சண்டை, இதை எல்லாம் தமிழன் என்றைக்கோ சாதிச்சுட்டான்யா...😅நாங்க எல்லாம் தமிழனுங்கோ...எங்க பெருமையே இதுதாங்க😅..வேற ஏதாவது உருப்படியா பேசுங்க பாஸ்...தமிழன் பெருமைலயே கை வைக்காதீங்க😅

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 місяці тому +1

    ரஜியும் துண்டு சிட்டா. ?????

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 2 місяці тому

    த நா மட்டைப்பந்து வாரியத்தைப்பற்றியும் சொல்லியிருக்கலாம்

  • @KmoorthiMoorthi-us6wr
    @KmoorthiMoorthi-us6wr Місяць тому

    ஐயா திருமாவை வாழும் அம்பேத்கர் என்றார்கள் உங்கள் கருத்து என்ன திரிசக்தி யாரு

  • @Mrprasath49
    @Mrprasath49 2 місяці тому +3

    திரிசக்தியார்/ஏகலைவன் திரள் நிதி ஏதும் கிடைக்கவில்லையோ.😂

  • @rajaharish3048
    @rajaharish3048 2 місяці тому

    காம கவிஞர் காம முத்து

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 2 місяці тому

    இந்தியா அரசியல்வாதிகள் அதிகமாக சம்பாதிக்க கூடாது அப்படி ஒரு சட்டம் அம்பேத்கர் சட்டம் இயற்றி இருந்தால் நாடு வல்லரசு ஆகி இருக்கும்

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 2 місяці тому

    Now dmk sekar babu want to do special prayers for mariaman for donations money. Bjp didn't give them money but they need pocket money do they are using tamil gods

  • @shan012354
    @shan012354 2 місяці тому

    No complaints about gay actors and directors?

  • @elangovanVanitha-en4jg
    @elangovanVanitha-en4jg 2 місяці тому

    ஜெயா உம் எம் ஜி ஆர் ஆல் தான்

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika1534 2 місяці тому

    Hello Trisakthiyaarae: எண்கணிதம் is what I’d known as Numerical Mathematics, which is a very detailed snippet complex discipline in mathematics.
    You are using எண்கணிதம் and mean Numerology. Numerology is a hot h-potch unproven branch of astrology.
    You astrology and astronomy have nothing - NOTHING absolutely - in common the same numerical mathematics has nothing in common with numerology. 😃😟

  • @VeluTamil-xg1ql
    @VeluTamil-xg1ql Місяць тому

    Vijaikkum, puseiananthanukkum araseiyal thereiyavillaithan, but vijai eduththuvaikkum ouru ouru steppum viveagamikkathaaga irukkuthu, antha vivwagam ivarukku illaithaan, pinnaal irunthu eiyakkum chiristein amaippukku irukku, so panam pareimaatram nadaththa india alavi chiristein maathaakoailfal irukkuthu, ie +point, next maathaakoaeilukku varugindravargalukku panam koduththu kattalaieum koduththu areivuraigal solleiyanuppa vaaippugal balamaaga irukkuthu, kooduthal balam, vijai is indraiya araseiyal kalaththil vilaiyaattu pillaithaan, so ilangandrugalukku bayam thereiyaathuthaan, nagaippavargal nagaikkattum vetripetraal malaippaaga peasakkoodum, araseiyalilum nijamaa ndeikkindraar, vanthaal malai poanaal chireistein amaippin panamthaan ivarukku salam anduku 200 koadei undu, okey! Okey!

  • @தமிழன்சேகர்
    @தமிழன்சேகர் 2 місяці тому +1

    தமிழ்திரைப்படங்களின் நிலை பாலச்சந்தரே விளக்கிவிட்டார் பெட்ரூமில் லைட்ஆப்பானால்தான் கேமராமுன் லைட்ஆனாகும்

  • @aathawan450
    @aathawan450 2 місяці тому

    Keralavai vida mosam thamil nadu. Indiyan pengali adimaiya nadathuran. Pengal urimaya awargale theer manikhanum.
    Vibacharam satta poorwam aaka padanum. Pathini pengal kulanthaigal kappatra paduwargal.

  • @balasubramanisambasivam5632
    @balasubramanisambasivam5632 2 місяці тому +1

    தமிழ் நாட்டில் கோளோச்சிய கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டனர்
    விஜய் இன்னும் அவர் கட்சியே முழுசா ஆரம்பிக்கவில்லை
    2026 ல் விஜய் கட்சிக்கும் பாஜகவிற்க்கும் தான் 4ம் இடம் போட்டி இருக்கும் போல

  • @MrsSeenu
    @MrsSeenu Місяць тому

    Americans play base ball.

  • @Smgesan4993
    @Smgesan4993 2 місяці тому +1

    ஏகானந்தா ஐயாவும் சுந்தரானந்தா ஐயாவும் தினமும் ராவணாவில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என ஆசைபடுகிறேன் செய்வீர்களா ஐயா?

  • @vkbmuralimuralidharan8222
    @vkbmuralimuralidharan8222 2 місяці тому

    Bjp sangi

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 2 місяці тому +5

    தமிழ் நடிகர்கள் நடிகைகள் விவகாரத்தை நுடின்னல்🤔, அண்ணா சொண்ணமரி நானும் முற்றும் தோறந்த முனிவர் அல்ல அவளும் படி தண்ட பத்தினியும் அல்லநூ சொள்ளிடு பொய் விடுவார்கள். கினரை வெட்ட போக புதம் கலம்பிடும்😝🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤫🤫🤫.