ஐயா உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் ரெம்ப அழகாக புரியும்படி பதில் வைத்தியர்கள் உங்கள் பிள்ளை புரிந்து கொண்டால் சரி முக்கியமாக ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள்
சில பிள்ளைகள் சொல்லி திருந்துவார்கள் சில பிள்ளைகள் பட்டு திருந்த வேண்டிய தகயிருக்கும் அதே நேரத்தில் அப்பா சொல்வது முழுதிலும் கேட்க மாட்டார்கள் அந்தப் பிள்ளை தன் ஓய்வு நேரத்தில் தன் தகப்பன் சொல்வது என்ன என்று சிந்தித்து பார்ப்பார்கள் அவர்தான் மக்கள் இயக்கம் இளையதளபதி ஜோசப் விஜய்
நிம்மதியாக நேரடியாக நல்லதைச் செய்து விட்டு அமைதியாக இருப்பதை விட்டு விட்டு அரசியல் சாக்கடை தேவையில்லை .விஜய் நடிப்பில் கவனம் செலுத்தி வெற்றி பல பெற்று ஏழை எளியவர்களுக்கு கல்விக் கண் கொடுப்பது நலம் .
Actor Vijai will be a utter failure in his political plunge. Pondicherry Anand will push him on a pit. What base Anand has in TN? Whether people of TN will support Anand?Vijai may lose his money earned in cinema.Example. Shri Shivaji Ganesan. He has lost his parents, wife and children. They only can have real love and affection , not third persons. Vijai has no contact with common people. TVK will not win not even a single seat in TN Assembly election. It will forfeit deposit in majority of the seats. Poor Vijai!😢
விஜய் அண்ணா, ஜாக்கிரதையாக இருங்கள், இந்த உலகம் அப்பா பிள்ளையை பிரித்து சந்தோஷம் படுமே தவிர சேர்த்து வைத்து அழகு பார்க்காது... இது தான் சான்ஸ் என்று இன்னும் உங்கள் சண்டையை பெரிதாக்கி, நீங்கள் காலத்துக்கும் உங்கள் அப்பாவிடம் சேர்ந்து விடாமல் and அவர் முகத்தில் முழிக்க விடாமல் ஆக்கிவிடும் so, உங்களை சுற்றி இருப்பவர்கள் மீது ஒரு கண் இருக்கட்டும். அப்பாவை யாரிடமும் விட்டு குடுத்து விடாதீர்கள்...
ஐயா சந்ரசேகர் சொல்வது சரிதான். பாவம் உங்கள் பிள்ளைக்கு இது புரியவில்லையே. உங்கள் பிள்ளைக்கு பதவி மோகம் ஊட்டப் பட்டுள்ளது. இது தெளிவது கடினமான ஒன்று. பார்ப்போம் காலம் பதில் சொல்லும்.
1993 இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது பின்னர் ஐயா உண்மை தளபதி விஜய் அவர்கள் அய்யாவின் வார்த்தைகளை கூர்ந்து கவனிக்கவும் அமைப்புக்குள் சில மாற்றங்கள் வேண்டும் 🦣🌍🐘🖐️ விஜய் மக்கள் இயக்கம் விஜய் பேரரசு வெல்லட்டும் நன்றி தோழரே 🪐🏆👍💯🙏
ஒரு அப்பா அம்மா இருவரும் இணைந்து விஜய் நல்ல நிலமைக்கு இந்த இடத்திர்க்கு வந்தது காராணம் அவருடைய அப்பா அம்மா விஜய் தபப்பணான வலிக்கு போவது அவர்களது வர்த்த்ம் மக்கள் மத்தியிலே பேஷபடவெண்டும்
உண்மையான vijay fans vijay அண்ணா அரசியலுக்கு வரணும் என்று நினைக்க மாட்டாங்க பதவி ஆசை பிடிச்சவங்க தான் உங்களை வைச்சு அரசியல் பண்ண நினைப்பாங்க please இப்பவே உங்களை troll பண்ணிறாங்க politics வந்தா உங்க பணம் புகழ் எல்லாம் போகும்
@@nagarjunareddy2122 vijay dad sa Chandrashekhar converted vijay fan club into a political party under vijay name but vijay opposed and said he is not connected to it and urged his fans to not join the party that is the problem
If vijay is unable to identify problems within a group and solve it which didn't involve other things, how could he solve public problems and be a good leader?..
Vijaysir உங்களுக்கு உங்க அப்பா ஒரு நாளும் கெடுதல் நினைக்க மாட்டாரு ஆனா அவர் politics வர சொல்லுறது சரி இல்ல ஆனா நீங்க அந்த fansclub களை கலையுங்க இல்லையா உங்களுக்கு jayalitha அம்மாக்கு நடந்த மாதிரி தான் நடக்கப்போதோ தெரியலை அரசியல் வேண்டாம் உங்களுக்கு
ஐயோ vijay அண்ணாவை எனக்கு பிடிக்கும் ஆனா இந்த அரசியல் ஆசையால் தான் vijay யை பிடிக்காமல் போகுது அரசியலுக்கு வந்து தான் மக்களுக்கு சேவை செய்யணுமா vijay இந்த fansclub கலைக்க மாட்டாரா கலைச்சிட்டு ajith sir மாதிரி நல்ல பெயர் எடுக்கலாம் vijay அரசியலுக்கு வந்தா எல்லா fans உம் support பண்ண மாட்டாங்க
சந்திரசேகர் சர் வானக்காம் எப்போதும் அப்பா என்பதாலும் மகன் நல்லவாரனும் என்பாதினல் தாங்கள் எப்போதும் தலபதி மேல் கவனம் தேவை அரசியல் விற்பனை ஆயிரம்பெர் எதைசேன்னலும் கவலைபடதிர்கள் பி. பாலசுப்பிரமணி கிழப்பூங்குடி சிவா கங்கை மாவட்டம்
Without SAC, there is no actor Vijay. Any son of sac would have been a big actor today. He continuously produced movie, setup fan association, roped in directors and selected stories and dialogue. What more a actor needs. Father like SAC is a gift to any actor. SAC is the real hero.
First Vijay has no Leadership quality to lead . He is Good actor and has many talents . So let him do what he is capable to do and let him be free out of politics.
Please Vijay thambi Appa ungal ethir kalathala Vida UNGA amaipu ethirkalatha Tamilnadu makala kabatha try panrar Thambi please think about it Anbudan laliithaa Krishnaswamy akka Iya donot give up good cause tharmam will win I am Canadian citizen I do not need money or post just I just beside you and talk for u I am good I heart to save narbani mandrum created by u I used to drink ur moor everysummerwhen I group up in saligrammam from 5 lv prasad road I know ur heights power Old is gold I am 55 if u say yes I fly to TN to help Jan to may until election I cannot vote or take any post I will be your kolkai parabu chelalalar indirectly as volunteer Promote good leader to Tamilnadu youngsters to take over all head position to work like Kamaraj follower of vivekanatha
பேராசை பெரு நஷ்டம், 2011 இவர் support செய்ததால் தான் ஜெயலலிதா அவர்கள் ஜெயிக்க காரணம் என்று காமடி செய்தார்.விசை எல்லா தலிவரும் போய் பார்த்தார் மோடி உட்பட.நமக்கு மறதி அதிகம்.அதை இவர்கள் நன்றாக பயன்படுத்தி கொள்கிறார்கள்
அருமையான ஜோஸப் விஜய் அவர்களே அப்பாதான் ஆண்டவர் அப்பாவை புறக்கணித்தால் நீங்கள் எதிலும் வெற்றி பெற முடியாது
Vijay win panna kodathu .win panna mattan vijay
தேரை இழுத்து தெருவுல விட்டுட்டானுக . விஜய் அவர் தந்தையிடம் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும் .
ஐயா உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் ரெம்ப அழகாக புரியும்படி பதில் வைத்தியர்கள் உங்கள் பிள்ளை புரிந்து கொண்டால் சரி முக்கியமாக ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள்
சில பிள்ளைகள் சொல்லி திருந்துவார்கள் சில பிள்ளைகள் பட்டு திருந்த வேண்டிய தகயிருக்கும் அதே நேரத்தில் அப்பா சொல்வது முழுதிலும் கேட்க மாட்டார்கள் அந்தப் பிள்ளை தன் ஓய்வு நேரத்தில் தன் தகப்பன் சொல்வது என்ன என்று சிந்தித்து பார்ப்பார்கள் அவர்தான் மக்கள் இயக்கம் இளையதளபதி ஜோசப் விஜய்
நிம்மதியாக நேரடியாக நல்லதைச் செய்து விட்டு அமைதியாக இருப்பதை விட்டு விட்டு அரசியல் சாக்கடை தேவையில்லை .விஜய் நடிப்பில் கவனம் செலுத்தி வெற்றி பல பெற்று ஏழை எளியவர்களுக்கு கல்விக் கண் கொடுப்பது நலம் .
Actor Vijai will be a utter failure in his political plunge. Pondicherry Anand will push him on a pit. What base Anand has in TN? Whether people of TN will support Anand?Vijai may lose his money earned in cinema.Example. Shri Shivaji Ganesan. He has lost his parents, wife and children. They only can have real love and affection , not third persons. Vijai has no contact with common people. TVK will not win not even a single seat in TN Assembly election. It will forfeit deposit in majority of the seats. Poor Vijai!😢
எது எப்படியிருந்தாலும் விசய் அரசியல் முயற்சி தோல்வியில் முடியும் என்பது மட்டும் நிச்சயம்.
அப்பாவுக்கு பிள்ளைக்கு மேல் இல்லாத அக்கறை வேற யாருக்கு இருக்கும் இதெல்லாம் கவனிக்காமல் விஜய் சும்மா தப்பு பண்றார்
ஒரு அப்பா ஒரு மகனுக்கு நல்லதே நினைப்பார்👈
மகனுக்கு நல்லது நினைப்பது நல்லதே... ஆனால் மக்களை ஆயுதமாக பயன்படுத்தி அரசியலுக்கு வருவது சரியா
@@manirajr7690 மக்கள் தான் தீர்மானிக்கும் சக்தி
கூத்தாடி பின்னால் போங்க நல்ல கு... அ
Appa eppavum thannudaya Magan nalla rukkanum ena ninippar
அப்பா தன்னோட மகனுக்கு நல்லது தான் செய்வார் நல்லதுதான் சொல்லுவாரு
திண்டுக்கல் மாவட்ட தலைமை நகர இளைஞரணி பொருளாளர் ஆகிய நான் மதிப்பிற்குரிய தளபதி விஜய் அவர்களின் அப்பா சொன்னது உண்மை என்று ஒப்புக்கொள்கிறேன்
SAC is Right
இதெல்லாம் தெரிஞ்சி தான் ஒரு மனுஷன் அன்னைக்கே மன்றமே வேணாம்ன்னு கலைச்சிட்டார்....
நம்ம தல 😎 .... By thalapathi fan 😎😎😎😎😎.
Adhan namam thala
Thala
Sari Vera engana poi katta vandi otupa😂🙄...epadiye publicity pannikonga Ajith ku🤦
@@moondramkan9355 ayyo vandhutaanunga anil pasanga
தந்தையை போல் உலகில் ஒரு தெய் வமும் இல்லை என்று MGR . ஒரு சினிமாவிலும் உண்மையாக வாழ்ந்தவர் தந்தை சொல்வார்த்து
பெஸ்ட் இன்டெர்வியூவர் எவர்...அடிக்கடி உங்கள பாக்கணும்.. கேப்ரியல்கு ஒரு லைக் பண்ணுங்கபா...
அய்யா உண்மை ...விஜய் இவருடைய வார்த்தைகளை கூர்ந்து கவணிக்க வேண்டும்
தம்பி விஜய் பதவி போதையில் இருக்கின்றார். அதனால் தகப்பன் சொல்வது புரியாது.
விஜய் அண்ணா, ஜாக்கிரதையாக இருங்கள், இந்த உலகம் அப்பா பிள்ளையை பிரித்து சந்தோஷம் படுமே தவிர சேர்த்து வைத்து அழகு பார்க்காது...
இது தான் சான்ஸ் என்று இன்னும் உங்கள் சண்டையை பெரிதாக்கி, நீங்கள் காலத்துக்கும் உங்கள் அப்பாவிடம் சேர்ந்து விடாமல் and அவர் முகத்தில் முழிக்க விடாமல் ஆக்கிவிடும் so, உங்களை சுற்றி இருப்பவர்கள் மீது ஒரு கண் இருக்கட்டும்.
அப்பாவை யாரிடமும் விட்டு குடுத்து விடாதீர்கள்...
Super... unmai...
Appavuku arasiyal asai athan ipidi pandran
Bro vijay anna appa than bro vijay anna name he is only fault vijay anna arasiyal venam pls only acting
Mm correct thaan...
@@mysterytimes421 politics வேண்டாம்
SAC அவர்களின் கருத்து உணர்வு சரியே, நானும் விஜய் ரசிகைதான் நானும் SAC அவர்கள் கருத்தை ஏற்கிறேன்,தளபதி அவர்கள் புரிந்துகொள்ளும் காலம் விரைவில் வரும்.
நியாயமாக தான் இருக்கு... எங்கள் ஊரிலேயே மக்கள் மன்றத்தில் இருப்பவர்கள் பண கொள்ளையில் ஈடுபடுகின்றனர்
சொந்த மகனுக்கு தகப்பன் நல்லது தான் நினைப்பார் இதையே புரிந்து கொள்ள முடியாதவர்மக்களைஎப்படிபுரிந்துகொள்வார்
நான் இவரை பைத்தியம் என்று நினைத்து கொண்டு இருந்தேன். உண்மையில் இவர் பேச்சில் நிறைய விசயங்கள் இருக்கிறது
ilana director aagi iruka mudiyuma 😎
விஜய் அப்பா சொல்வது உண்மை தான் நான் மக்கள் இயக்கத்தில் இருக்கிறேன் புஸ்ஸி.ஆனந்த் செயல்பாடுகள் சரியில்லை விஜய் அப்பா சொல்வது அனைத்தும் உண்மை
Unmaiya
Endha district bro nenga
@@parimalamparimalam10 நான் கள்ளக்குறிச்சி மாவட்டம்
@@parimalamparimalam10 உண்மை தான்
@@mandharasalammoorthi6974 உண்மை தான் அண்ணா
அப்பாவை மதிக்காத ஒரு வர் எப்படி மக்கள் தலைவராக முடியூம் sac நல்ல மனிதர் அவர்க்கு பிறகுதான் விஜய் எல்லாம்
SAC அவர்கள் தன் மகனுக்காக நல்லதுக்காக ஆசைபட்டு செயல்படும் விடயங்கள் தான் இவை தகப்பனாக அவர் செய்வது சரிதான்
Naladhuna nerla poi solanum .illa muyarchi pananum .. ipdi channel channel ah poi pulla manatha vanga kudathu..avaruku 45 vayasu avudhu avaru enna kuzhandaya
@vignesh B dei domaru..Vijay makkal mandrathula nadakura politics ah pesitrukaru
தகப்பன் சொல் மிக்க மந்திரம் இல்லை. அப்பன் சொல் மிக்க என்பது தான். தம்பி விஜய் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தகப்பன் என பதி விட்டேன்.
ஐயா சந்ரசேகர் சொல்வது சரிதான். பாவம் உங்கள் பிள்ளைக்கு இது புரியவில்லையே. உங்கள் பிள்ளைக்கு பதவி மோகம் ஊட்டப் பட்டுள்ளது. இது தெளிவது கடினமான ஒன்று. பார்ப்போம் காலம் பதில் சொல்லும்.
அப்பா நல்லதுதான் செய்வார் 🙏
Now it seems what Ajith did was correct. Actors better stay actors & not interfere in politics.
Absolutely right
Media pkays a key role in politics and is indeed necessary
Interviewer was Descent and Smart. Rare of the kind...
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
அப்பா மகனின் நண்பர் மற்றும் பாதி உயிர்♥️🙏
1993 இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது பின்னர் ஐயா உண்மை தளபதி விஜய் அவர்கள் அய்யாவின் வார்த்தைகளை கூர்ந்து கவனிக்கவும் அமைப்புக்குள் சில மாற்றங்கள் வேண்டும் 🦣🌍🐘🖐️ விஜய் மக்கள் இயக்கம் விஜய் பேரரசு வெல்லட்டும் நன்றி தோழரே 🪐🏆👍💯🙏
விஜய் சார் மீண்டும் அப்பாவுடன், சேருவது நல்லது, ஆனால் மன்றம் வேண்டாம் கட்சியும் வேண்டாம். நிறைய கதாபாத்திரங்களில் நடிங்க
அப்பாவிடம் ஆலோசனையின்படி விஜய் நடந்து இருந்தால் நிச்சயம் தமிழ்நாட்டு அரசியலில் மாற்றம் உண்டாகும்.
ஒரு அப்பா அம்மா இருவரும் இணைந்து விஜய் நல்ல நிலமைக்கு இந்த இடத்திர்க்கு வந்தது காராணம் அவருடைய அப்பா அம்மா விஜய் தபப்பணான வலிக்கு போவது அவர்களது வர்த்த்ம் மக்கள் மத்தியிலே பேஷபடவெண்டும்
தமிழ்தேசியம் வளர்ந்து வருகிறது. இனி எந்த. நடிகரும் அரசியலில் ஈடுபட்டு முதல்வராக ஆவது கனவுதான். விஜய் மன்றத்தை கலைப்பதே நல்லது.
Seeman num tamil desiyam pesum ellorum dmk stalin podum piche ku val attum nayigal dhan edhukuda teriyame tamil desiyam vazlarudam 🤣🤣🤣🤣🌬
அஜித் sir ஏன் மன்றம் வேன்டாம்னு சொன்னார்னு Ipathan puryuthu .......
Athanala tha Avar Thala🔥🔥
Thala always proactive.
@@lokeshs6062 👌👌👌
அதான்.. மாமே...தல..
THALA 😘
அரசியல் படம் எடுத்த எங்க SAC அவருக்கே அரசியலா?
If he doesn’t even know what’s happening within his fan club, does he have the potential to lead a party and become CM??
So does a current cm aware about the current problems ??
@@nurhisham415 Very valid question.. But here it is not about public issues.. it’s the ones within his own fan club
ஏன்டா சினிமாவில் நடித்தால் எல்லோருக்கும் mgr என்ற நினைப்பா
SAC sir your Great 🙏👏👏
நீங்கள் ஒரு நல்ல தந்தை என்று தெரிகிறது இதிலிருந்து🙏🙏🙏
யாருப்பா இந்த Anchor. நான் பாத்ததே இல்ல. ரொம்ப நாகரீகமான ஆளா இருக்கார்.
He s best. Go to news focus Tamil channel. He s sensible
Our friend... MCCIAN
Welcome to tamil media world..🙏🏻😊
Well matured and highly experienced interviewer. Very decent and excellent questions.
விஜய்க்கு அரசியல் பொருத்தமான துறை இல்லை.
Vijay is a square peg in round hole for politics.
அஜித் தான் மிக மிக மிக நல்லவர் ....அவர் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வென்றெடுப்போம்
Thoooooooooooooooooooooooooooo
Ajith arasiyalku vara mattar.vendam.nadikattum.rajinium apdiye nadikanum 👌
I am a thalapathy fan by seeing this it’s better to dismantle fan club like Ajith
No chance dude , Vijay has massive political ambitions .
Crt
@@kaala1240 😂😂😂😂lol
@@kaala1240 kova vara mari comedy panatha
@@vijayk9841 unmaiya sonna Enna comedy
இவரு பேசுவது சரியா தான் இருக்கு....இயக்கத்தின் உள்ளே பல தில்லுமுல்லு இருக்கு நான் கேள்விப்பட்டுருக்கேன்
apdi ennathala ninga kelvi pattinga?
@@blackdiamond9704 Solila Pala pithaalaatam
Correct nanba naanum Trichy VMI la member ah irunthen ippa vilagiten.. inime yaaukum support illa
@@unluckyperson5850 yenna aachu ?
உண்மையான vijay fans vijay அண்ணா அரசியலுக்கு வரணும் என்று நினைக்க மாட்டாங்க பதவி ஆசை பிடிச்சவங்க தான் உங்களை வைச்சு அரசியல் பண்ண நினைப்பாங்க please இப்பவே உங்களை troll பண்ணிறாங்க politics வந்தா உங்க பணம் புகழ் எல்லாம் போகும்
Bro but the matter he is telling is absolutely true
Panam kuda pogathu....aana pugal....Peru kettu poga vaaipirukku
ஆமா நான் விஜய் அரசியலுக்கு வந்தா நல்லாவே இருக்காது.
அப்பாவுக்கு புள்ள மேல இல்லாத அக்கறை ருசியானதுக்கு என்னவென்று வந்தது
விஜய் சார் கொஞ்சம் அப்பா சொல்வதை கவனிங்க ஆனால் கட்சி எல்லாம் வேண்டாம் ஆனந்த் அவரை கவனித்து கொஞ்சம் உங்க கட்டுப்பாட்டில் வைங்க
👌
Sareya sonninga bro👍
Mr. Ajith Sir is good person and gentleman
Power of silence
Exactly, well said Bro.
He is the creator of actor Vijay but now he is against the creator....... vijay should understand the truth..... SAC is 100% right track
SAC is correct. We heard lot of confusion happening because of some guys
Gabriel ennachi indiaglitz la irukinga .
Most decent anchor of recent times . Keep going .
UA-cam la irrukara ela achor like portable...
Thala ajith atha fans club kalachutaru
Your right
💯💯
Right
Thala da 😎😎
@@nagarjunareddy2122 vijay dad sa Chandrashekhar converted vijay fan club into a political party under vijay name but vijay opposed and said he is not connected to it and urged his fans to not join the party that is the problem
தந்தை சொல் மிக்க மந்திரம் உண்மை....
Vijay sar, உங்கள் அப்பா சொல்வது சரி,தயவு செய்து அப்பாவோடு கலந்து பேசி ஒரு நல்ல முடிவை எடுங்கள். ஏனென்றால் இது சாதாரண விசயமாக தெரியவில்லை,!
If vijay is unable to identify problems within a group and solve it which didn't involve other things, how could he solve public problems and be a good leader?..
Vijaysir உங்களுக்கு உங்க அப்பா ஒரு நாளும் கெடுதல் நினைக்க மாட்டாரு ஆனா அவர் politics வர சொல்லுறது சரி இல்ல ஆனா நீங்க அந்த fansclub களை கலையுங்க இல்லையா உங்களுக்கு jayalitha அம்மாக்கு நடந்த மாதிரி தான் நடக்கப்போதோ தெரியலை அரசியல் வேண்டாம் உங்களுக்கு
Ipo unakku vijay fans club kalaikanum adhaana dei engalukey vibudhi adika paakuriyaadaa
I think is correct..please Anna etho 1 nadakuthu pilaya irukku..be careful
@@boi-rr6tf கலைச்சுட்டா படம் ஓடாதுனு பயப்படுறீங்களா ?! 🤔😒
இப்போ ஆரம்பிச்சு ட்டு பின்ன அரசியல் வரதக்கக அப்பா பன்றரு யப்பவும் ஹீரோ அக இருக்கமுடியாது.அவர் future kkaha yosikkiraru
@@jayathajayatha4408 எப்பவும் hero வாக இருக்கலாம் like மோகன்லால் sir ,மம்ம்ட்டிsir
Gabi bro u rock man❤️
சொந்த அப்பாே விஜய்க்கு ஓட்டு போட மாட்டார் ..
வீட்டுப் பிரச்சனையே உன்னால் தீர்க்கமுடியலையே இதில் நீ எல்லாம் மக்கள் பிரச்சனையை தீர்க்கப்போறியா....????
Perfect interview
Newsglitz thank you for calling Gabriel
SAC sir well said 👍🏻✅💯
தலைவா நிங்கள் நல்லவர்கள் நினைத்தேன் ஆனால் நீங்கள் சோசம் எங்கள் ஓட்டு னோட்டவுக்கு நன்றி. 🎉
அப்ப அரசியலுக்கு விஜய் வந்தால். அவர் பெயரை சொல்லி என்ன என்ன நடக்குமோ தமிழ் நாட்டு அரசியலில். 😆😆😆
SAc sir 👍👍👍👍😘😘
படம் எடுத்து சலிச்சி போச்சின்னா கட்சி ஒண்ணு ஆரம்பிச்சி நம்ப உயிர வாங்கறது வயதான காலத்துல சும்மா rest எடுங்க தாத்தாஸ்......
Its clearly evident that Vijay cant even look after his Makkal Iyakkam how can he enter politics and look for people welfare
Same feel
Don't think like that... Sollamudiyadhu.... Poruppunu varumbodhu yaar venalum epdi venalum maruvanga
True
These people think we TN people are fools and we'll vote for actors.
@@loveforever8017 அப்போ விஜய் மக்கள் இயக்கத்துக்கு விஜய் பொறுப்பில்லையா சார்?
Gabriel bro welcome back..ur awesome guy with lot of guts.
I am also awaiting for him
ஐயோ vijay அண்ணாவை எனக்கு பிடிக்கும் ஆனா இந்த அரசியல் ஆசையால் தான் vijay யை பிடிக்காமல் போகுது அரசியலுக்கு வந்து தான் மக்களுக்கு சேவை செய்யணுமா vijay இந்த fansclub கலைக்க மாட்டாரா கலைச்சிட்டு ajith sir மாதிரி நல்ல பெயர் எடுக்கலாம் vijay அரசியலுக்கு வந்தா எல்லா fans உம் support பண்ண மாட்டாங்க
Vijay never mentioned he wanted to enter politics
I like Gabriel very much. He is a matured நெறியாளர்
Yes... I have been watching him...
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
Sac Sir இத்தன வீடியோவில் இந்த வீடியோவில் தான் தெளிவா பேசி இருக்காரு...
Way of Gabrielle interview was quality keep on rocking Gabrielle
Iam in one fans group, bussy anandh domination iruku, SAC True words
Why bro? What do they do?
சந்திரசேகர் சர் வானக்காம் எப்போதும் அப்பா என்பதாலும் மகன் நல்லவாரனும் என்பாதினல் தாங்கள் எப்போதும் தலபதி மேல் கவனம் தேவை அரசியல் விற்பனை ஆயிரம்பெர் எதைசேன்னலும் கவலைபடதிர்கள் பி. பாலசுப்பிரமணி கிழப்பூங்குடி சிவா கங்கை மாவட்டம்
Am in Pondicherry I know busee Anand he is super culprit worst man ever❌❌
Oh is it soon?
Ohhh apdiyaaa
@Karthick Karthigeswaran appo avanga vj appa chumma time waste panava ipdi vanthu poi solanum.....unmaiya nadakirathunaalayee solraru...2week before SAC ta media kelvi ketaanga..enana SAC bjp la join panaporaru nu ketaanga....actually avaru apdi solave Ila engaiyum...news channel um social mediala ipdi varthunu kekuraanga......appo SAC rmba kovamah pathi solraru...appovar thrnchuchu avaru Mela wrong images konduvaranumnu
Me too from pondicherry bro... busy Anand uses vijay
KARMA BRO
Mr Gabriel, surprised to see you in this channel. Anyways keep rocking👍👍👍
சில விஷயங்கள் நியாயமாக தோன்றுகிறது...
எஸ் சி ஐயா அருமையான பதிவு விஜய் முகத்தை தோல் உரித்து காட்டினீர்கள்
correct 20:15 👍👍👍👍👍
Without SAC, there is no actor Vijay. Any son of sac would have been a big actor today. He continuously produced movie, setup fan association, roped in directors and selected stories and dialogue. What more a actor needs. Father like SAC is a gift to any actor. SAC is the real hero.
What Mr.Chandrasheker says is Right.
As a Dad and a Very experienced Person in his industry, Vijay should take his experiences and Carry his Legacy..
திரு விஜய்
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
🔕Vijay is silent man no politics no publicity no press meet👏👏👏 silent help🔇🚀
இனிமேலாவது, விஜைக்கு நடிப்பை விட அரசியல், அமைப்பு, இயக்கம் கடினம் என்று உணர்ந்து திருத்திக் கொண்டால் உண்டு எதிர்காலம், இல்லையேல் இருண்ட காலம்தான்.
Best anchor👌👌👌bestuuu
First Vijay has no Leadership quality to lead . He is Good actor and has many talents . So let him do what he is capable to do and let him be free out of politics.
Gabriel sir good interview . I believe As a father he will do good for Vijay sir.
Hello SAC can you remove the Sun glass and talk?
SAC sir 200% correct neenga pannadhu , and correct decision , correct speech, I salute sir
Thala 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Please Vijay thambi Appa ungal ethir kalathala Vida UNGA amaipu ethirkalatha Tamilnadu makala kabatha try panrar
Thambi please think about it
Anbudan laliithaa Krishnaswamy akka
Iya donot give up good cause tharmam will win
I am Canadian citizen I do not need money or post just I just beside you and talk for u
I am good I heart to save narbani mandrum created by u
I used to drink ur moor everysummerwhen I group up in saligrammam from 5 lv prasad road
I know ur heights power
Old is gold
I am 55 if u say yes I fly to TN to help Jan to may until election
I cannot vote or take any post
I will be your kolkai parabu chelalalar indirectly as volunteer
Promote good leader to Tamilnadu youngsters to take over all head position to work like Kamaraj follower of vivekanatha
Good work Gabriel as you actually made him look comfortable and let him give you the answers
Interviewer awesome
one thing every one must understand, No father in the planet want his son to be failed... What he is saying might be true
SAC is correct, Vijay should follow him.
Good anchoring