கனவுத் தோட்டம் | கோடைகால சிறப்பு அறுவடை | கூடை நிறைய நஞ்சில்லா காய்கறிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 157

  • @velammalesakkiappan4422
    @velammalesakkiappan4422 8 місяців тому +1

    உங்கள் தோட்டத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறோம் Sir

  • @jothi7095
    @jothi7095 8 місяців тому +19

    காலையிலேயே உங்கள் அறுவடை கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருந்தது சகோதரரே. அள்ளுங்க அள்ளுங்க அள்ளிக்கிட்டே இருங்க ப்ரோ

  • @Hema-ew6so
    @Hema-ew6so 8 місяців тому +1

    Gardening videos pathale nalla stress buster ah irukku😊😊

  • @neelakrish
    @neelakrish 8 місяців тому +9

    இப்படியான ஒரு நல்லுணவுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்..ஊக்கப்படுத்தும் தாங்கள் வாழ்க வளமுடன்..👌👌👍🙏

  • @shanthielango7664
    @shanthielango7664 8 місяців тому +4

    அருமையான மனதிற்கு நிறைவான பார்ப்பவரை ஊக்கம் உற்சாகம் ஏற்படுத்தும் பதிவாக இருந்தது. நம் தோட்டத்தில் நாம் அறுவடை செய்து மகிழ்வோடு சமையல் செய்யப்போவது போல் ஒரு சந்தோஷம். என் போன்ற இல்லத்தரசிகளுக்கு உயிரோட்டம் உங்ஙள் கனவு தோட்டம். நன்றி தம்பி.

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 8 місяців тому +1

    தக்காளிபழங்கள் பார்க்கவே அருமையாக இருக்கிறது
    👌👍👍

  • @l.ssithish8111
    @l.ssithish8111 8 місяців тому +2

    தங்கள் உழைப்புக்கு கிடைத்த நஞ்சில்லா காய்கறிகள் வாழ்த்துக்கள் நன்றிங்க வணக்கம்

  • @nagarajans6264
    @nagarajans6264 8 місяців тому +6

    உங்கள் அறுவடை பார்பதற்கு எப்போதும் ‌ஓர் அனுபவம் தான்

  • @chitraraj9305
    @chitraraj9305 8 місяців тому +2

    இறைவனின் கொடையில் குடும்பத்தாரின் உதவியில் உங்கள் உழைப்பில் இனிமையான வாழ்க்கை . நிறைய பேரை ஊக்குவிக்கிறீர்கள் வாழ்த்துகள் சகோதரரே

  • @நல்லதேநடக்கும்-ல4ஞ

    உங்களுடைய உழைப்பை பார்க்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு அண்ணா

  • @rajiramesh7651
    @rajiramesh7651 8 місяців тому +1

    நல்ல அறுவடை அண்ணா. மேன்மேலும் உங்கள் அறுவடை அதிகரிக்க வாழ்த்துக்கள்

  • @Thangamshanmugam-m5g
    @Thangamshanmugam-m5g 8 місяців тому +1

    Kathitikaa supera irukku sir

  • @gandhimathijeeva5635
    @gandhimathijeeva5635 8 місяців тому

    தங்கள் உழைப்புக் கேற்ற காய்கறிகள்.வாழ்த்துக்கள் சிவா சார்.பீட்ரூட் வருடம் முழுவதும் விளைகிறது.விதைகள் சிறந்த நல்ல விதைகளாக கிடைப்பது இல்லை.

  • @Kalaivarun
    @Kalaivarun 8 місяців тому +2

    தோட்டம் காய்கறி அறுவடை பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது.

  • @Iyarkai_Vazhi_Thottam
    @Iyarkai_Vazhi_Thottam 8 місяців тому +1

    வாழ்த்துக்கள்

  • @kgokulaadhi6134
    @kgokulaadhi6134 8 місяців тому +1

    உண்மையில் உங்களுக்கான தேவையை இயற்கை சிறப்பாக தந்துள்ளது.

  • @chithraiselvi4315
    @chithraiselvi4315 8 місяців тому +3

    நீங்கள் செய்த அறுவடை நாங்கள் செய்தது போல மகிழ்ச்சி சகோ

  • @kavingowri2024
    @kavingowri2024 8 місяців тому +1

    அண்ணா கண் கொள்ளா காட்சி... வேறு சொல்ல வார்த்தை இல்லை👏👏👏👏👏👏👏🙏

  • @amirthams3198
    @amirthams3198 8 місяців тому

    அருமையான அறுவடை மனசு ரொம்ப சந்தோசமாக இருக்கு நன்றி ஆடிப்பட்ட தைக்கு விதைகள் தேவை

  • @thottamananth5534
    @thottamananth5534 8 місяців тому

    கோடையிலும் ஒரு குதூக்கலமான அறுவடை மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா

  • @Aambal_22
    @Aambal_22 8 місяців тому +4

    இது போதும்..... மனம் நிறைவான வாழ்க்கை..... சார்....

  • @MuthusankarSankar-ls8sh
    @MuthusankarSankar-ls8sh 8 місяців тому +2

    சூப்பர் ஐயா உங்கள் அறுவடை மிக்க மகிழ்ச்சி

  • @Jothi_farming
    @Jothi_farming 8 місяців тому +1

    சிவா அண்ணா நானும் உங்களை பார்த்து மாடித்தோட்டம் போட்டிருக்கேன் நீங்கதான் எனக்கு முன் உதாரணம் ஜோதி பார்மிங் சேணல் ஆரம்பிச்சிருக்கேன் நன்றி அண்ணா🎉🎉🎉❤❤❤

  • @srinijandhan218
    @srinijandhan218 8 місяців тому

    அப்படி ஒரு மகிழ்ச்சி அண்ணா
    எதோ எனக்கு கிடைத்தது போல் மகிழ்ச்சி
    வண்ணங்கள் கண்ணுக்கு மட்டும் இல்லை
    மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது
    அப்படி அந்த காய்களை வாரி அனைத்துக்கொள்ள வேண்டும் என கைகள் பரபரக்கிறது
    சிறப்பு அண்ணா

  • @negamiamoses5736
    @negamiamoses5736 8 місяців тому

    அறுவடை ல அண்ணன் என்னைக்குமே டாப்பு தான்.அருமையான பதிவு அண்ணா நன்றி

  • @sabamyna1542
    @sabamyna1542 8 місяців тому

    அருமை அண்ணா அண்ணா 👌👌 கண்களுக்கு குளிர்ச்சியை தந்தது 👍

  • @velammalesakkiappan4422
    @velammalesakkiappan4422 8 місяців тому

    Sooperb Harvesting sir 🎉

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 8 місяців тому +1

    Thakkali oru நிறைவான harvest,

  • @jayanthiprakash7071
    @jayanthiprakash7071 8 місяців тому

    சூப்பர் ஐயா உங்க அறுவடை பார்பதற்கே மிக மகிஞ்சியாக. உள்ளது

  • @balasubramanian9510
    @balasubramanian9510 8 місяців тому

    சிறப்பான அறுவடை

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 8 місяців тому

    அருமையான அருவடை 👌👌

  • @senthilnathan-jd3fk
    @senthilnathan-jd3fk 8 місяців тому +1

    Super sir ungaluku kai rasi niraiya iruku sir..adhay samayam ungal uzhaippu...unga planingum super🎉❤

  • @pragashs3429
    @pragashs3429 8 місяців тому

    Anna really you is the only person to my strust buster....

  • @hariharanpaulraj
    @hariharanpaulraj 6 місяців тому

    Wow 😲 Nice tomatoes Anna❤🎉

  • @devakig4813
    @devakig4813 8 місяців тому

    Very happy to watch your gardening video. Nice

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 8 місяців тому

    உழைப்பின் பலன் மனமகிழ்ச்சி தரும் உணவு பார்த்த நாங்களும் மகிழ்ந்தோம் நஞ்சில்லா உணவு நலம் பலர் அடைய வேண்டுமென முயற்சிக்கும் அனைவரும் ஒன்றாக இனையுங்கள்

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 8 місяців тому

    வேறு என்ன வேண்டும் சொல்லுங்கள் அண்ணா.. செம சிறப்பான அறுவடை❤❤

  • @rketamil
    @rketamil 8 місяців тому

    மிக்க மகிழ்ச்சி அண்ணா…😊

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 8 місяців тому

    ஆஹா அந்த தக்களிய பார்த்ததுமே மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு எங்களுக்கும் கொஞ்சம் pl

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 8 місяців тому

    Wow. Super tomatoes. Excellent.

  • @KavithaKavitha-bh9eo
    @KavithaKavitha-bh9eo 8 місяців тому

    Super siva bro harvesting all the best need more 💐💐👏👏🤝🤝

  • @venkatakrishnan100
    @venkatakrishnan100 8 місяців тому

    Gods gift for your dedication

  • @mallikams9893
    @mallikams9893 8 місяців тому +1

    What about fruits trees,.thanks for your video. When you are going start KAILLYA MURUGAI TREE NEAR your house or street. It is useful for everyone.

  • @vimalap123
    @vimalap123 8 місяців тому

    தங்கள் கனவுத்தோட்டம் என் கனவு. பார்க்க சந்தோஷமாக அதேசமயம் இப்படி வாழமுடியவில்லை என்ற ஏக்கமாகவும் உள்ளது அதேசமயம் என் வீட்டு சிறிய கொல்லையில் என்னால் முடிந்த வரையில் கீரைகள் மற்றும் சில காய்கறிகளை பயிரிட்டு கொள்கிறேன். தங்களிடமிருந்து விதைகள் வாங்க விருப்பம்.

  • @cracyjones
    @cracyjones 8 місяців тому

    Romba sooper ah irukku. Innum iraivan arul peruganum. Anna ninaipathu pol niraya neram kidaikanum. God bless you.

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 8 місяців тому

    Nalla harvest Anna 🎉 super 🎉

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 8 місяців тому

    அருமையான அறுவடை❤❤❤❤

  • @MomsNarration
    @MomsNarration 8 місяців тому

    அட்டகாசமான அறுவடை! Superb!! Cook beetroot leaves with potato, it tastes yummy, it is one of the famous recipes of our native where we grow beetroots plenty.

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 8 місяців тому

    Excellent harvest bro 🎉🎉🎉

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 8 місяців тому

    Super aruvadai sir

  • @mohdmoinudeen
    @mohdmoinudeen 8 місяців тому +1

    அண்ணா தக்காளி விதை பகிருங்கள் ❤

  • @jiashinisg8083
    @jiashinisg8083 8 місяців тому

    Nice video brother Mac paya yeppadi irukan brother🙏🙏 thank you brother🙏🙏🙏

  • @villageartscooking6622
    @villageartscooking6622 8 місяців тому

    வாழ்த்துக்கள் சிவா அண்ணா 👌💐💐

  • @Thilak-r2f
    @Thilak-r2f 8 місяців тому

    Super beetroot

  • @venkateshbrly
    @venkateshbrly 3 місяці тому

    மேக் மாலை வணக்கம்

  • @thulsirammohan8193
    @thulsirammohan8193 8 місяців тому

    Super harvest 👌👌💐💐

  • @SINDHUGARDEN
    @SINDHUGARDEN 8 місяців тому

    Anna super anna ungalamariye nanum nalla aruvadai edukkuren anna u r my inspiration anna thank you anna appappo ulavar aanand annakita ungala pathi kepen anna🤗🤗

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 8 місяців тому

    Congrats sir thank you very much sir for your valuable information.

  • @thangakumargoc
    @thangakumargoc 8 місяців тому

    அருமை சார்

  • @nycilimmanuel7591
    @nycilimmanuel7591 8 місяців тому

    Super Ji🎉

  • @tamilmalar9158
    @tamilmalar9158 8 місяців тому

    ஒவ்வொரு முறையும் உங்கள் அறுவடை புத்துணர்ச்சி கொடுத்து மற்றவர்கள் தங்கள் வீட்டிலும் விவசாயம் செய்யத் தூண்டுகிறது.

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 8 місяців тому

    🎉 hardwork triumphs 🎉👏👍💐 excellent 👌👌👌👌👌 explanation thankyou so much for nice 👍 sharing pranaams wishes for every success in your life with family and friends 🎉🎉

  • @ashok4320
    @ashok4320 8 місяців тому

    மகிழ்ச்சி அண்ணா

  • @gowthamshobiya9281
    @gowthamshobiya9281 8 місяців тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @ARstories1892
    @ARstories1892 8 місяців тому

    Super🎉

  • @lenin0450
    @lenin0450 3 місяці тому

    Super Sir

  • @devgokul2148
    @devgokul2148 8 місяців тому

    சூப்பர் அண்ணா

  • @ushak7242
    @ushak7242 8 місяців тому

    Congratulations bro 🎉🎉🎉🎉

  • @HajiSmy
    @HajiSmy 5 місяців тому

    விதைகள் வேன்டும் ஸார்

  • @sunders6051
    @sunders6051 8 місяців тому

    வாழ்க வளமுடன்

  • @sivagurunathan2315
    @sivagurunathan2315 8 місяців тому +1

    Super anna 🎉

  • @slavanyaslavanya30
    @slavanyaslavanya30 8 місяців тому

    Oneder full 👍👍👍👍👍👍

  • @Thangamshanmugam-m5g
    @Thangamshanmugam-m5g 8 місяців тому

    Entha chedikavatvu maadi thotathil viboothi use pannalama Or kitchen waste uram thayarikka use psnalama please reply me

  • @srimathik6174
    @srimathik6174 8 місяців тому

    Super super!

  • @DmaxsoulL
    @DmaxsoulL 8 місяців тому

    Super video 🎉🎉🎉🎉❤❤❤

  • @vijibabu1065
    @vijibabu1065 8 місяців тому

    Sir indha patathula ena seeds lam podalam konjam solunga pls

  • @loganathanlogu1986
    @loganathanlogu1986 8 місяців тому

    நன்றி

  • @Sivakumar486
    @Sivakumar486 8 місяців тому

    Super anna

  • @kannigagiri428
    @kannigagiri428 8 місяців тому

    Beautiful....

  • @johnsonmax1460
    @johnsonmax1460 8 місяців тому

    Really happy to see your dream garden vegetable harvest! Okra and brinjal looks superb, it's one of my favorite vegetables.
    Wish you all the strength and courage to grow even more during this 2024 year! All the best! Btw how do you fill the water the tank, is it the government water line, because this year rain is going to be low.

  • @kalidass7321
    @kalidass7321 8 місяців тому

    I am 12 years old l madurai lam madithottam❤ tomato milaka ventikaye bro ❤❤❤❤

  • @nirmalanimmi9954
    @nirmalanimmi9954 8 місяців тому

    Karuveepillai chedi yean vaikkkala sir

  • @charlothmg9699
    @charlothmg9699 6 місяців тому

    Sir can u tell us about the total extent of ur farm and how you did layout planning ?

  • @sera188
    @sera188 8 місяців тому

    Coimbatore la unga kanavu thottam enga iruku brother. Entha area neenga sollunga brother

  • @Vanitha_cbe
    @Vanitha_cbe 3 місяці тому

    Anna lybriyan tomato seeds venum na neenga seeds enga buy paninga nu sollunga anna, unga kitta seeds irundhalum please share panunga💚

  • @sadnagopinathan4358
    @sadnagopinathan4358 8 місяців тому

    Sir is the ground water in your farm sufficient for filling the tank for drip irrigation ? Or do you have to buy water? Please share a video on how you regulate water usage in drip irrigation. Thank you again for sharing a wonderful harvest video.

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 8 місяців тому

    Super

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss 8 місяців тому

    Sir my rose plant flowers have been left without plucking and in that seed has developed and when should I cut and sow to get another rose plant

  • @libinantonygardener
    @libinantonygardener 8 місяців тому

    Great video as usual

  • @mithra2309
    @mithra2309 8 місяців тому

    விதை பெற தங்களை எப்படி தொடர்பு கொள்வதுங்க அண்ணா

  • @bavaninashik4371
    @bavaninashik4371 8 місяців тому

    Super bro

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 8 місяців тому

    நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்
    மேக் எப்படி இருக்கான்

  • @keinzjoe1
    @keinzjoe1 8 місяців тому

    Big harvest.happy to see the garden.👏👏 Seeds share pannungha sir.i am in tirunelveli district

  • @gowthamgowtham2350
    @gowthamgowtham2350 8 місяців тому

    காந்தார மிளகா விதை வேண்டும்.

  • @thirukumaranthamaraiselvan7599
    @thirukumaranthamaraiselvan7599 8 місяців тому

    அண்ணா விதை திருவிழா எப்ப வைக்க போறீங்க நான் பக்கத்து மாநிலத்தில் இருக்க நீங்க சொன்னீங்கன்னா வருவதற்கு ஈஸியா இருக்கும்

    • @ThottamSiva
      @ThottamSiva  8 місяців тому

      இன்று வீடியோ பாருங்க
      ua-cam.com/video/W6U2rwabWxg/v-deo.htmlsi=YGI3FMehP8ZNr3Uv

  • @davidsolomon4461
    @davidsolomon4461 6 місяців тому

    What are the seeds we can sow in this slight rainy days ie now.please let me know

  • @vijayg8536
    @vijayg8536 8 місяців тому +1

    Good morning anna

  • @TrueInfo-dr5cl
    @TrueInfo-dr5cl 8 місяців тому

    Daily video podunga pa❤❤

  • @channcs10
    @channcs10 8 місяців тому

    Thalaivarae Aquarium update

  • @helanjk9524
    @helanjk9524 8 місяців тому

    Will you able to send the soraka seeds to Bangalore ?